நிரந்தர பக்கங்கள்

9/01/2012

தவிர்க்க முடியாத சாதி அமைப்புகள்

சாதியை நிஜமாகவே ஒழிக்க இயலுமா, அது தேவைதானா என்னும் தலைப்பில் நான் இட்ட பதிவில் பல இசுலாமிய உதாரணங்கள் தந்தேன். ஏனெனில் அம்மார்க்கத்தில் மட்டுமே சாதிகளே கிடையாது என பல அலட்டல்கள் சுவனப்பிரியன் ஆகியோரிடமிருந்து வந்துள்ளன.

இப்போது இன்னொரு உதாரணமும் சிக்கியுள்ளது. முதலில் இந்த வீடியோவைப் பாருங்கள்.



இந்த வீடியோ பற்றி திண்ணையில் வந்த இக்கட்டுரையில் வந்த இப்பின்னூட்டத்தைக் காணவும்.

முதலில் இக்கொடுமை 1400 ஆண்டுகளுக்கு முன்னால்தான் இருந்தது என சப்பைக்கட்டு கட்டிய சுவனப்பிரியன் இப்போதைக்கு சைலண்டாகி விட்டார். திண்ணையில்

பாகிஸ்தான் : சிறுபான்மையினரது குரலை நசுக்கும் பாகிஸ்தான் கலாச்சாரம் என்ற தலைப்புடன் அப்பதிவில்  நண்பர் சுவனப்பிரியன் ரொம்பவுமே மெனக்கெட்டு வாதாடினார். 

இப்போது பாரதப்போரில் பத்மவியூகத்து அபிமன்யு போல எனது நண்பர் சுவனப்பிரியன் தனியாக நிற்கிறார். சக இசுலாமிய பதிவர்கள் அவருக்கு துணை செய்யுங்களப்பூ.

பை தி வே, இந்தப் பதிவையும் பார்க்கவும்.

அன்புடன்,

டோண்டு ராகவன் 

21 comments:

  1. திரு ராகவன் அவர்களே! சௌக்கியமா?

    அங்கு உள்ள பிரச்னை வறுமை. சாதியோ தொட்டால் தீட்டோ அந்த நாடுகளில் பார்க்க முடியாது. ஏனெனில் தீண்டாமைக்கு எதிராகவே குர்ஆனின் சட்டம் இருக்கிறது. ஆனால் நம் நாட்டிலோ மனுஸ்மிருதிகள் சாதியை உரம் போட்டு வளர்க்கின்றன. எனவே தான் இந்த காலத்திலும் நம் நாட்டில் தீண்டாமை ஒழிய வில்லை. தங்கமணிக்கு கொடுத்த பின்னூட்டம் மட்டுறுத்தலில் உள்ளது. அதனையும் இங்கு பகிர்கிறேன்.

    தங்கமணி!

    //ஏமனின் தீண்டத்தகாத பிச்சையெடுக்கும் அல் அக்தும்
    நீங்கள் நம்பக்கூடிய அல் ஜஜீரா தொலைக்காட்சி வீடியோ//

    ஒரு நாட்டில் வறுமையானவர்களும் செல்வந்தர்களும் இருப்பது இயற்கை. எல்லோருமே பணக்காரர்களாக இருக்க முடியாது. ஏமனில் அந்த மக்கள் தங்களின் வறுமையை போக்க வேண்டும் என்றுதான் குரல் கொடுக்கிறார்கள். அரசு இவர்கள் முன்னேற்றத்திற்காக பல திட்டங்களை தீட்டி வருகிறது. ஆனால் இந்த மக்களை பள்ளியில் தொழுகைக்கு அனுமதிக்கவோ அல்லது தீண்டாமை பராட்டப்படுகிறது என்றோ குரல் எழுப்பவில்லை. குர்ஆனும் தீண்டாமை பாராட்டவில்லை.

    http://www.youtube.com/watch?v=9HCg5TSis0M&feature=related

    பிராமணர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் புரளும் கீழ் சாதி மக்கள். போன வருடம் நடந்தது. இந்தியா ஒரு வல்லரசாகப் போகிறது என்று கனவு வேறு கண்டு வருகிறோம்.

    இநத அளவு ஒரு சமூகத்து மக்களை சிந்தனை அற்று சுய மரியாதை இழக்க வைத்ததுதான் தங்கமணியின் மார்க்கம்.

    திலிபனாக இருந்து பின்னர் ஏ.ஆர்.ரஹ்மானாக மாறிய நம் இசைப்புயலை எவரது காலிலாவது விழுந்து பார்த்திருக்கிறீர்களா? அந்த அளவு சுயமரியதையை புகட்டுவது இஸ்லாம்.

    http://www.youtube.com/watch?v=PqkC7afcmxo

    இந்த காணொளியில் ஒரு பிராமணர் எந்த அளவு மற்ற மக்களை கீழ்த்தரமாக நினைக்கிறார், அதற்கு ஆதாரமாக வேதங்களை துணைக்கழைக்கிறார் என்பதை பாருங்கள். தமிழக கிராமங்களில் செருப்பு போட்டு தாழ்த்தப்பட்டவர்கள் நடக்க இன்றும் தடை உள்ளது. அதையும் இந்த காணொளியில் பாருங்கள்.

    நான் எழுதிய தமிழ் புரியவில்லை என்றால் உங்களுக்கு பிடித்த மொழியான சமஸ்கிரதத்தில் யாரையாவது மொழி பெயர்க்க சொல்லி அனைத்தையும் தெரிந்து கொள்ளவும். :-)

    ReplyDelete
  2. //ஏனெனில் தீண்டாமைக்கு எதிராகவே குர்ஆனின் சட்டம் இருக்கிறது.//
    இங்கும்தான் ஐபிசி மற்றும் வன்கொடுமைத் தடுப்பு சட்டங்கள் உள்ளன.

    //அல் அக்தும் என்ற தீண்டத்தகாத ஜாதி அரபிய தீபகற்பத்தில் இன்னமும் இருக்கிறது// என நீங்கள் சொன்னது என்னவாயிற்று?

    எனது பாயிண்ட் ரொம்ப சிம்பிள். சாதிகள் அமைப்பது என்பது குழு மனப்பான்மை. மனித இயற்கையில் உள்ளது.அந்த பாயிண்டை மறுக்க முடிந்தால் மறுக்கவும்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  3. //இநத அளவு ஒரு சமூகத்து மக்களை சிந்தனை அற்று சுய மரியாதை இழக்க வைத்ததுதான் தங்கமணியின் மார்க்கம்.//

    வஹாபியருக்கு எதிராக இருக்கும் அனைவரையும் கொல்லு என்பது உங்கள் மார்க்கம்.

    சூஃபிக்களை நீங்கள் படுத்துவதை விடவா?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  4. வணக்கம் டோண்டு அய்யா,
    நல்ல பதிவு.
    சாதிகள் என்பது இனக்குழு இது உலகம் முழுதும் காணப்படும் விடயம் இந்தியாவில் மட்டுமல்ல என்பது நான் ஏற்கும் கருத்து.

    இனக் குழுக்களிடையே உயர்வு தாழ்வு,திருமண‌ உறவு போன்றவவைதான் சிக்கல்.
    ******************
    நம் அன்புச் சகோதரர் சுவனப்பிரியன் என்ன கூறுகிறார்?

    /1.ஆனால் இந்த மக்களை பள்ளியில் தொழுகைக்கு அனுமதிக்கவோ அல்லது தீண்டாமை பராட்டப்படுகிறது என்றோ குரல் எழுப்பவில்லை.

    2.குர்ஆனும் தீண்டாமை பாராட்டவில்லை./

    ஒருவேளை குர் ஆனில் தீண்டாமை இல்லை என்பது நடைமுறை எதார்த்தத்தை பிரதிபலிக்க அவசியம் இல்லை.அனைவரும் சரியான மார்க்கத்தில் நடந்தால் என்பது நடக்கும் போது பார்க்க்லாம்.

    இப்போதைய நடைமுறை வாழ்வில் உலக் அள்வில் இஸ்லாமியர்களுக்கிடையில் இன முரண்கள் இருக்கிறதா?

    அனைத்து இஸ்லாமிய பிரிவினரும் ஒரே மசூதியில் தொழுகை செய்ய முடியுமா?

    திருமண‌ உறவு உண்டா ? என்பதுதான் சரியான கேள்விகள்.

    தமிழ் நாட்டில் வாழும் முஸ்லிம்களின் சில நடைமுறைகளை மட்டும் வைத்து பதில் அளிப்பது சரியா?

    இல்லை

    இஸ்லாமிய உலகின் எதார்த்த நிலை சான்றுகள் கொண்டு அறிவது சரியா?

    நான் கேள்விகள் மட்டுமே கேட்டுள்ளேன்.பதில்கள் சகோ சு.பி அல்லது இதர சகோக்கள் அளிக்க்லாம்.

    டிஸ்கி: இக்கேள்விகளுக்கான் சரியான பதில்கள் காஃபிர்களுக்கு தெரியும். காஃபிர்கள் விஷமமக்காரர்கள்!!!!! ஹி ஹி

    நன்றி

    ReplyDelete
  5. நல்ல பதிவு.

    ஆனா இவ்வளவு சிம்பிளா எல்லாம் கேள்வி கேட்டா பதில் சொல்றது ரொம்ப கஷ்டம் தான் ஏன் எனறால் ஆனானப்பட்ட ஐன்ஸ்டீனுக்கே சின்ன வாசல் வைக்க தோன்றியிருக்கிரதே.

    http://concurrentmusingsofahumanbeing.blogspot.in/

    ReplyDelete
  6. http://www.youtube.com/watch?v=CBLgLIO9GWo&feature=relmfu

    http://www.youtube.com/watch?v=GO-_jtkw_4g&feature=relmfu

    ReplyDelete
  7. //எனது பாயிண்ட் ரொம்ப சிம்பிள். சாதிகள் அமைப்பது என்பது குழு மனப்பான்மை. மனித இயற்கையில் உள்ளது.அந்த பாயிண்டை மறுக்க முடிந்தால் மறுக்கவும்//

    ஒவ்வொரு இனங்களும் ஒவ்வொரு குழுக்களாக இருப்பது, அவர்களுக்குள்ளே கருது வேறுபாடுகள், பொருளாதார ஏற்ற தாழ்வுகள் இருப்பது, இயற்க்கை ஆனால் அது மத அடிப்படையில் இருக்காது.
    ஆனால் ஹிந்து மதத்தில் ஒரே இனம் உதாரணமாக திராவிட இனம் இதற்குள்ளே எத்தனை ஜாதிகள், அதிலும் ஏற்ற தாழ்வு பொருளாதார அடிப்படையில் இல்லை, இந்த ஏற்ற தாழ்வுக்கு துணை நிற்பது ஹிந்து மத வேத நூல்கள்
    உங்களுக்கு இதை பற்றி நன்கு தெரியும் இருந்தாலும் பார்பனனாகிய நாங்கள் மட்டும் அயோக்கியர்கள் இல்லை மற்றவர்களும் அயோக்கியர்கள் என்று வாதிட்டு மற்றவர்களையும் உங்கள் துணைக்கு இழுத்து கொள்கிறீர்கள், அனால் இப்போது ஊடகம் உங்கள் கைகளில் மட்டும் இல்லை திரு ராகவன் அவர்களே இதற்க்கு முன் பார்பனர்கள் எத்தனையோ வரலாறுகளை அவர்கள் இஷ்டம் போல் பார்பனர்களுக்கு சாதகமாக வளைத்து விட்டார்கள் இனிமேலும் அந்த எண்ணம் ஈடேராது, உங்கள் பொய்க்கும் புரடுக்கும் உடனே மறுப்புக்கள் வரும்.
    ஜாதிகளின் மொத்த தொகுப்புதான் ஹிந்து மதம், ஜாதிகள் இல்லையேல் ஹிந்து மதம் இல்லை, என்று ஜவஹர்லால் நேரு தன் புத்தகத்தில் எழுதி இருக்கிறார்

    ReplyDelete
  8. //இங்கும்தான் ஐபிசி மற்றும் வன்கொடுமைத் தடுப்பு சட்டங்கள் உள்ளன//
    இதுதான் பார்பன விஷமம் என்பது. தீண்டாமைக்கு எதிராக குரானின் சட்டம் இருக்கிறது , இதற்க்கு இந்து மத வேதங்களிலும் தீண்டமக்கு எதிராக சட்டம் இருப்பதை நீங்கள் மேற்கோள் காட்டி இருந்தால் ஏற்றுகொள்ளலாம், ஐபிசி மற்றும் வன்கொடுமைத் தடுப்பு சட்டங்கள் எல்லாம் இந்து மத வேதங்கள் ஆகாது டோண்டு ராகவன் அவர்களே.

    ReplyDelete
  9. எங்கள் இந்து மதத்தில் உள்ளதை இந்துக்களாகிய நாங்கள் பார்த்து கொள்கிறோம்.

    வெளி ஆட்களாகிய துலுக்கர்கள் தமது மதத்துள் நடக்கும் அக்கிரமங்களை பார்த்து கொள்ளட்டும். ஷியா சுன்னி சூஃபி அஹமதியா கொலைகளை சரி செய்து கொள்ளுங்கள்.

    பார்ப்பனர்களை பற்றிப் பேச உங்களுக்கு என்ன யோகியதை?

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  10. இஸ்லாம் மார்கத்திலும் ஜாதிகள் இருக்கிறது என்று முதலில் பதிவு எழுதியது நீங்கள்தான் அதற்க்கு நாங்கள் மறுப்புரை தான் எழுதினோம், நாங்களே உங்களிடம் வந்து ஹிந்து மதத்தில் ஜாதிகள் இருக்கிறது என்று சொல்லவில்லை புரிகிறதா? பதில் சொல்ல முடிய வில்லை என்றால் ரூட்டை மாத்தாதீர்கள்.

    பார்ப்பனர்களை பற்றிப் பேச உங்களுக்கு என்ன யோகியதை?

    முஸ்லிம்களை பற்றி பேச உங்களுக்கு யோகியதை இருக்கும்போது எங்களுக்கு இருக்க கூடாதா?
    உங்கள் ஜாதி ஆதிக்க சக்திஎல்லாம் எல்லாம் எங்களிடம் காட்ட வேண்டாம், முஸ்லிம்களை பற்றிய உங்களின் ஒவ்வொரு வினைக்கும் எங்களிடம் எதிர்வினை கண்டிப்பாக இருக்கும்.
    உங்களின் வேதத்தை மேற்கோள் காட்டி கடவுள் பயம் காட்டி எங்களை பயமுறுத்த முடியாது. பார்பனன் கடவுளின் யஜென்ட் என்று சொல்வதை இப்போது நம்ப யாரும் தயாராக இல்லை

    ReplyDelete
  11. //இஸ்லாம் மார்கத்திலும் ஜாதிகள் இருக்கிறது என்று முதலில் பதிவு எழுதியது நீங்கள்தான் அதற்கு நாங்கள் மறுப்புரை தான் எழுதினோம், நாங்களே உங்களிடம் வந்து ஹிந்து மதத்தில் ஜாதிகள் இருக்கிறது என்று சொல்லவில்லை புரிகிறதா? //
    என்ன உளறல். அவ்வாறெலாம் கூறிய சுவனப்பிரியன் ஆகியோருக்கான எதிர்வினைதான் எனது இந்த இடுகையே என்ற பின்புலனைக் கூட தெரியாது ஆஜர் ஆகிறீர்களே. போய் உங்களவர்களிடம் கூறுங்கள், இந்துக்களை அட்டாக் செய்யாதீர்கள் என.

    உங்கள் தரப்பு சாதிக் கொடுமையக்கு பதில் கூற முடிந்தால் கூறவும்.

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  12. //சாதியை நிஜமாகவே ஒழிக்க இயலுமா, அது தேவைதானா//
    என்ற இடுகையில் நீங்கள் இஸ்லாம் மார்க்கத்தில் ஜாதிகள் இருக்கு என்று எழுதியதனால் தான் சுவனபிரியன் இன்னும் பலர் உங்களுக்கு மறுப்புரை எழுதினார்கள். நான் இன்றுதான் உங்கள் வலைதளத்தை பார்வையிட்டேன், எனது மறுப்புரையும் உங்களுக்கு சொன்னேன்
    //சாதியை நிஜமாகவே ஒழிக்க இயலுமா, அது தேவைதானா//
    இந்த இடுகையில் உங்களுக்கு ஒருவர் தெளிவாக புரிய வைத்து இருக்கிறார் உங்களிடத்தில் இருக்கும் வடகலை தென்கலை இருப்பது போல ஷியா சுன்னி அஹமதி பிரிவுகள் இருக்கிறது இது மார்க்கம் சம்பந்த பட்ட விஷயம் ஜாதி அல்ல ஷியா பிரிவில் இருப்பவர் எப்போது வேண்டுமானாலும் சுன்னி பிரிவிற்கு வரலாம் அது போல சுன்னி பிரிவை சேர்ந்தவரும் ஷியா பிரிவிற்கு போகலாம்,ஒரு முதலியாரோ, கவுண்டரோ, தலித்களோ பார்பனராக முடியுமா?இல்லை பார்பனன் வேறு ஜாதியாக முடியுமா? வடகலை தென்கலை போடாத சண்டையா அதில் போகாத உயிர்களா, உங்கள் வடகலை தென்கலை சண்டை 150 வருடமாக ஆங்கில ஆட்சியில் நீதிமன்றத்தில் இருந்ததே இன்று வரை அதற்க்கு ஒரு தீர்வு ஏற்பட வில்லையே.

    கண்ணிருந்தும் குருடராக, காதிருந்தும் செவிடராக இருப்பது போல் அறிவு இருந்தும் முட்டாளாக காட்டி கொள்கிறீர்களே. சிந்திக்க மாட்டீர்களா?
    //உங்கள் தரப்பு சாதிக் கொடுமையக்கு பதில் கூற முடிந்தால் கூறவும்.//
    இஸ்லாத்தில் ஜாதியே இல்லை என்கிறோம் அப்புறம் ஜாதி கொடுமை எங்கிருந்து வந்தது? இல்லாத ஒன்றுக்கு என்ன பதில் கூறுவது?

    ReplyDelete
  13. ////சாதியை நிஜமாகவே ஒழிக்க இயலுமா, அது தேவைதானா//
    என்ற இடுகையில் நீங்கள் இஸ்லாம் மார்க்கத்தில் ஜாதிகள் இருக்கு என்று எழுதியதனால் தான் சுவனபிரியன் இன்னும் பலர் உங்களுக்கு மறுப்புரை எழுதினார்கள்.//
    போய் சுவனப்பிரியன் போன்றவர்களின் பழைய இடுகைகளை தேடிப் பார்த்து விட்டு வாருங்கள். அது வரை உளறாமல் இருங்கள்.

    இந்தப் பதிவில் உள்ள இசுலாமிய தீண்டாமைக் கொடுமைக்கு பதிலளியுங்கள்.

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  14. அன்வர் பாலசிங்கத்தின் "கருப்பாயி என்கிற நூர்ஜஹான்" நாவலில்
    என்றைக்கும் கருப்பாயிகள் நூர்ஜஹானாக முடியாது என்பதே நிதர்சனமாக இருக்கிறது.

    ReplyDelete
  15. // எங்கள் இந்து மதத்தில் உள்ளதை இந்துக்களாகிய நாங்கள் பார்த்து கொள்கிறோம். //
    உங்க இந்து மதத்திலிருந்து அனுதினமும் மக்கள் கிறித்துவத்துக்கும்,இஸ்லாமுக்கும்
    போவதைத்தான் பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள்,தடுக்கமுடிந்தால் முயற்சி செய்யுங்களேன்
    முடியுமா ??? அதுசரி அப்பப்ப இந்து இந்து என்று சொல்றீங்களே அந்த இந்து பெயர் உங்க
    வேதத்தில் உள்ளதா?? எல்லாமே இரவல் ...!!
    மார்கத்துக்கு உண்மையான பெயர் இல்லை .....!!
    வேதம் எப்படி வந்தது தெரியாது.....!!
    வேதம் அருளப்பட்டதா ? படைக்கப்பட்டதா ? தெரியாது....!!!
    வேதத்தை கொண்டு வந்தவரின் பெயர் தெரியுமா.. ?? தெரியாது..!!!
    வேதத்தை 25% இந்து மக்கள் பார்த்து இருப்பார்களா..???
    அதில் என்ன உள்ளது என்றாவது தெரியுமா...??
    ஒருவேளை உண்மை தெரிந்திருந்தால், இந்நேரம் அந்த மார்கத்தில் இருக்கமாட்டீர்கள் ..
    // வெளி ஆட்களாகிய துலுக்கர்கள் தமது மதத்துள் நடக்கும் அக்கிரமங்களை பார்த்து கொள்ளட்டும். //
    நாங்க வெளி ஆட்களா ?? அப்ப நீங்க மண்ணின் மைந்தர்களா ?? காமெடி பண்ணாதீங்க..
    இதப்பத்தி சொன்னா பின்னூட்டம் நிளமாகிவிடும்...அப்பால வெச்சுக்கிறேன் ..
    கடைசியா ஒன்னு கேக்குறேன், " துலுக்கர்கள் " னு சொல்றீங்களே அதுக்கு இன்னாபா அர்த்தம் ??
    அர்த்தமே இல்லாத உங்கள என்னனு கூப்பிடறது ..??!! " காட்டு மிராண்டிகள் " இத நா சொல்லல்ல, ஈரோட்டுக்காரர் சொல்றார் ..
    இப்படிக்கு,
    முன்னாள் "நாகராஜ்' என்கிற, இன்றைக்கு தன்மானத்துடன் வாழும் "நாசர் "

    --

    ReplyDelete
  16. நாசர் பாய் அஸ்ஸலாமு அழைக்கும். நாம் பேசினால் உளறல் என்பார் இவர், பேசினால் தத்துவங்களும் அறிவும் கொட்டும், ஏனென்றால் இவர் பிரம்மனின் நெற்றியில் இருந்து பிறந்தவர். இவர் காண்பித்த கானொளியில் ஏமன் அரசு இவர்களுக்கு வசதி வாய்ப்புக்கள் செய்து தர வேண்டும் தாங்கள் கஷ்டபடுவதாகதான் சொலிகிறார்கள், தாங்கள் தீண்டாமை கொடுமையில் இருப்பதாக எங்கும் சொல்ல வில்லை, இந்த சாதாரண ஆங்கிலம் இவருக்கு புரிய வில்லை, இவர் மொழி பெயர்ப்பாலராம்! இவர் மொழி பெயர்ப்பு எந்த லட்சணத்தில் இருந்திருக்கும் என்று எல்லோரும் யூகித்து பார்க்கவும்

    ReplyDelete
  17. முபாரக் பாய்,வாலேகும் சலாம்,
    "அவாள்கள் " இடம் அழகான முறையில விவாதம் செய்தால்
    உருப்படியான பதிலே வராது..டோண்டு காண்டாகி சொன்னத
    பாருங்க //பார்ப்பனர்களை பற்றிப் பேச உங்களுக்கு என்ன யோகியதை?//
    கடைசில இப்படித்தான் பதில் வரும் ..'அவாள்கள்' நம்மிடம் மட்டும் இப்படி
    பேசுறாங்கனு நினைச்சுடாதிங்க, மற்ற இந்து சகோக்களிடமும்
    இப்படித்தான் கர்வத்துடன் சொல்றாங்க...இவர்கள் இப்படி சொல்லிக்கொண்டே இருக்கட்டும் நமக்கு அமோக விளைச்சல்+அறுவடை தான்..புரிந்துக் கொண்டீர்களா ...என் நண்பன் சொன்னதுக்காக வேண்டி
    முதல்முறையா வந்தா..?! இவரு 'அந்த நாலு கலர் கண்ணாடி ' போட்டுக்கொண்டு பேசுறத பார்தீங்களா..!!!
    இனி நமக்கு இத் தளம் சோமநாதபுரம் .....
    ஆங்கிலத்தையே சரியாக புரிந்துக்கொள்ளாத 'அம்பி' மத்த மொழிகள எப்படி புரிந்துக்கொள்ளும்..!!! ஓ...இவரு Translator..??!!!

    ReplyDelete
  18. முபாரக் பாய் இதையும் கொஞ்சம் கேட்டுட்டு போங்க ...
    காளி ராஜ் சொன்னது..
    //அன்வர் பாலசிங்கத்தின் "கருப்பாயி என்கிற நூர்ஜஹான்" நாவலில்
    என்றைக்கும் கருப்பாயிகள் நூர்ஜஹானாக முடியாது என்பதே நிதர்சனமாக இருக்கிறது....//
    கற்பனையான நாவலில் உள்ளதை மெய்யின்னு நினைக்கிற
    ஜந்துக்களுக்கு எப்படி விளக்கினாலும் புரியாது ஏன்னா மகாபாரதம்,
    ராமாயணம்,பகவத்கீதை நாவல்களையே உண்மை என்று
    நினைச்சுண்டு கும்பிடு போடுற அம்பிகளும்,மத்த முனு கலர் ஆசாமிகளுக்கும் எவ்வளவு எடுத்து சொன்னாலும் மண்டையில ஏறாது..

    ReplyDelete
  19. நாலு மாசத்துக்கொரு தரம் ஒரு கீழ்சாதி\பாப்பாரப் பதிவு, இல்லைன்னா பெரியாரைத் திட்டும் பதிவு, இல்லைன்னா ஒரு கீழ்வெண்மணி பதிவு அப்படின்னு போட்டு சிரங்கை சொறிஞ்சுக்கிற குரங்கு மாதிரியான ஆள் நம்ம ஆள்...இதுக்கு எதுக்கு மாத்தி மாத்தி பதில் சொல்லி, அவரோட ஆட்டத்தை சூடாக்கிறீங்க..

    ஒருத்தரும் பதில் பேசாமப் போங்க..அதுதான் அவருக்கு நல்ல வைத்தியம்..

    ReplyDelete
  20. பகுத்க்தறிவு பகலவன்னு அவதூறா அழைக்கப்படும் ஈவெராமசாமி நாயக்க பலீஜா நாயுடுவின் சீடருங்களா, நீங்கதாம்பா அப்பப்போ பாப்பனை எதிர்த்து ஏதாவது போடறீங்க, இந்த சண்டைக்கார பாப்பான் டோண்டு கிட்டே பேச்சு வாங்கிண்டு போறீங்க.

    நீங்க என்னதான் அழுது ஒப்பாரி வச்சாலும் கீழ்வெண்மணியிலே அந்த பலீஜா நாயுடு நாயக்கர் செஞ்ச சொதப்பலுக்கு பதில் சொல்ல முடியாது.

    ஆகவே அடங்குங்கப்பா.

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  21. Naser,
    rowtharyaiah,here tamil nadu only 6% muslims.But,you go to utter prdesh,there are nealy 18% muslims there.There,asraf high caste muslim and low caste muslim ansari muslims there.see pas manda muslim group.They are blaming that high caste muslims deprived all their rights.They need justice.First,come out from wall.

    ReplyDelete