tag:blogger.com,1999:blog-9067462.post110075937357603330..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: தேசிகன் என்னும் மாமனிதர்dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-9067462.post-1100786922562035292004-11-18T19:38:00.000+05:302004-11-18T19:38:00.000+05:30நான் கோவையில் பாரதீய வித்யா பவனில் மாலை நேரத்தில் ...நான் கோவையில் பாரதீய வித்யா பவனில் மாலை நேரத்தில் ஜெர்மன் முதல் நிலை மட்டும் படித்தேன். பாடத்திட்டம், தேர்வு, சான்றிதழ் எல்லாம் சென்னை மாக்ஸ் ம்யுல்லர் பவன் பொறுப்பில். அலுவலகத்தில் பல ஜெர்மன் தொழில்நுட்ப விஷயங்களை புரிந்துகொள்ள ஏதுவாக இருக்குமென்பதாலும், இயல்பாகவே மொழியியலில் எனக்கு இருக்கும் ஆர்வம் காரணமாகவும் கற்றேன். அதன்பின் மேலும் தொடரமுடியாமல் போனது. மொழிபெயர்ப்பையே ஒரு முழுநேரப்பணியாக ஏற்றுள்ள உங்களைப் பார்த்தால் மேலும் தொடர ஆசையாயுள்ளது. <br /><br />ஆம், நல்ல ஆசிரியர்கள் கிட்டிவிட்டால் பாதி படித்தமாதிரி. மீதி மட்டுமே நாம் செய்யவேண்டுவது.Kasi Arumugamhttps://www.blogger.com/profile/16283378852024469000noreply@blogger.com