tag:blogger.com,1999:blog-9067462.post110986641163234078..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: இத்தாலிய மற்றும் டச்சு மொழிகளுடன் என்னுடைய அனுபவம்dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-9067462.post-1147083186659801362006-05-08T15:43:00.000+05:302006-05-08T15:43:00.000+05:30நன்றி உள்ளூர் அன்னியன் அவர்களே. ரொம்ப பெரிய ஆசைதான...நன்றி உள்ளூர் அன்னியன் அவர்களே. ரொம்ப பெரிய ஆசைதான். ஆனால், என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதன் அருளிருந்தால் எதுவும் நடக்கலாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1147058098594330102006-05-08T08:44:00.000+05:302006-05-08T08:44:00.000+05:30நன்றி ராஜேஷ் அவர்களே,அதுவரை அவர்கள் அன்னியர்கள், ந...நன்றி ராஜேஷ் அவர்களே,

அதுவரை அவர்கள் அன்னியர்கள், நம்மவர் அல்ல என்ற உணர்வு நாம் அவர்தம் மொழியை கற்கும்போது ஓடியே போகிறது.

ஜெர்மன் கற்கும் வரை இரண்டாம் உலக யுத்த சம்பந்தமான ஆங்கிலப் படங்களை பார்க்கும்போது ஜெர்மானியர் தோற்று ஓடுவது எனக்கு சந்தோஷத்தை கொடுத்தது. ஆனால் அம்மொழியை கற்றபின்னால் அதே காட்சிகள் வருத்தத்தை உண்டு பண்ணின.

அந்தந்த மொழிகளில் புத்தகம் படித்து அவரவர் தினசரி வாழ்க்கையை பார்க்கும்போது நம்மைப் போன்றவர்களதானே இவர்களும் எனத் தோன்றுவது தவிர்க்க முடியாதது.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1147053785447953642006-05-08T07:33:00.000+05:302006-05-08T07:33:00.000+05:30தங்களின் மொழிப்பெயர்ப்பு அநுபவங்கள் எனக்கும் ரஷிய ...தங்களின் மொழிப்பெயர்ப்பு அநுபவங்கள் எனக்கும் ரஷிய மொழியைக் கற்கும் ஆசையைத் தூண்டுகிறது. இங்கு(பாஸ்டன்) பொது நூலகத்தில் ஒரு தளம் முழுக்க ரஷிய மொழி புத்தகங்கள் மட்டுமே. அதைப் படிப்பதற்காகவே கற்கலாம் என்று நினைத்துள்ளேன்.

தங்களின் அநுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு நன்றி.

ராஜேஷ்Raj Chandrahttps://www.blogger.com/profile/09232566881516121721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1147052486777007732006-05-08T07:11:00.000+05:302006-05-08T07:11:00.000+05:30"முக வின் உழைப்பை ஞாபகப்படுத்தும் உழைப்பு தங்களுடை..."முக வின் உழைப்பை ஞாபகப்படுத்தும் உழைப்பு தங்களுடையது - கோபித்துக் கொள்ளமாட்டீர்கள்தானே - தாங்கள் மிகவும் மதிக்கும் சோவே பாராட்டும் விஷயம்தானே இது..."

கோபிப்பதா? இல்லவே இல்லை. 80 வயது தாண்டிய நிலையிலும் கலைஞர் அவர்களின் சுறுசுறுப்பு எல்லோரையும் பிரமிக்க வைக்கிறதே. நான் அவரது இப்போதைய வயதை எட்டும்போது அதே அளவு மனத்திடத்துடன் இருக்க வேண்டுமென என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதனை பிரார்த்திக்கிறேன்.

நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட 19 மாதங்களில் அவர் காட்டிய மனதைரியத்தை போற்றுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1147052016993067452006-05-08T07:03:00.000+05:302006-05-08T07:03:00.000+05:30//ரொம்பக் கடினம் என்று நாம் கருதும் எந்த மொழியையும...//ரொம்பக் கடினம் என்று நாம் கருதும் எந்த மொழியையுமே, அதைத் தாய்மொழியாக கொண்டுள்ள எந்த குழந்தையுமே சுலபமாகத்தானே பேசுகிறது? குழந்தையால் முடிவது நம்மால் முடியாதா//

சரியாய் சொன்னீர்கள் அய்யா. இன்னும் சொல்லப்போனால், தமிழைத் தாய்மொழியாய்க் கொண்ட என் 5 வயது மகன், காப்பகம் செல்ல ஆரம்பித்த இரண்டே மாதத்தில், அவர்கள் நடையிலேயே ஜப்பானிய மொழி பேசக் கற்றுக் கொண்டுவிட்டான். ஆக, எம் மொழியும் பயிலக் கடினமில்லாதது எனப் புரிகிறது. ஆனால், கவனம் செலுத்திப் படிக்க ஏதேதோ சாக்குப் போக்கு சொல்லி மனம் ஒத்திப் போட்டுக் கொண்டேயிருக்கிறது...

பாலா சொல்வது போல, உங்கள் ஆர்வமும், உழைப்பும் பிரமிக்க வைக்கிறது (பதிவுகள் விஷயத்தில் மட்டுமல்ல, உங்கள் அலுவலக, மொழி விஷயங்களிலும் தான்). முக வின் உழைப்பை ஞாபகப்படுத்தும் உழைப்பு தங்களுடையது - கோபித்துக் கொள்ளமாட்டீர்கள்தானே - தாங்கள் மிகவும் மதிக்கும் சோவே பாராட்டும் விஷயம்தானே இது...krishjapanhttps://www.blogger.com/profile/04008175253509915620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1147050660200322802006-05-08T06:41:00.000+05:302006-05-08T06:41:00.000+05:30நன்றி மனசாட்சி அவர்களே.அன்புடன்,டோண்டு ராகவன்நன்றி மனசாட்சி அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1146965535008081132006-05-07T07:02:00.000+05:302006-05-07T07:02:00.000+05:30பிற மொழிகள் கற்பதற்கு ஒருவித attitude தேவை. அதை டெ...பிற மொழிகள் கற்பதற்கு ஒருவித attitude தேவை. அதை டெவலப் செய்தால் நிச்சயம் சுலபமாகக் கற்கலாம்.

முக்கியமாக ஒன்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளலாம், அதாவது ரொம்பக் கடினம் என்று நாம் கருதும் எந்த மொழியையுமே, அதைத் தாய்மொழியாக கொண்டுள்ள எந்த குழந்தையுமே சுலபமாகத்தானே பேசுகிறது? குழந்தையால் முடிவது நம்மால் முடியாதா என்று நினைத்துப் பாருங்களேன், விளையாட்டாகக் கற்றுக் கொள்ளலாம்.

இது பற்றி தனிப்பதிவே போடுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1146965054846849762006-05-07T06:54:00.000+05:302006-05-07T06:54:00.000+05:30வெளிநாட்டு மொழிகளை விடுங்க தெழுங்கு கூட கத்துக்க ம...வெளிநாட்டு மொழிகளை விடுங்க தெழுங்கு கூட கத்துக்க முடியலைங்க. எவ்வளவோ முயற்சி பண்ணினேன். அதே மாதிரி தான் இந்தியும். என்னோட நண்பர் ஒருவர் மொழி விசயத்தில் கில்லாடி கப்புன்னு புரிஞ்சுக்குவார் கொஞ்ச நாளில் பேசவே செய்வார்.Machihttps://www.blogger.com/profile/08685211260214923281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1146964667594583192006-05-07T06:47:00.000+05:302006-05-07T06:47:00.000+05:30நன்றி பாலா, சிவபாலன் மற்றும் மகேஸ் அவர்களே. இனிமைய...நன்றி பாலா, சிவபாலன் மற்றும் மகேஸ் அவர்களே. இனிமையான இத்தாலிய மொழியை முழுமையாகக் கற்காது அரைகுறையாய் கற்றதை என்னுடைய ஒரு மிகப் பெரிய தோல்வியாகப் பார்க்கிறேன்.

அதை எழுத்தில் வர்ணிக்கும்போது மிகுந்த வலியை அளித்தது. அக்காலக் கட்டத்தில் ஏதேனும் செய்திருக்க முடியுமோ என்று தலையை பிய்த்துக் கொண்டு யோசித்தேன். இப்போது கூட ஆசை உண்டு, இங்கு யாராவது இத்தாலிய மொழியை அதே மொழியில் வைத்து கற்றுத் தந்தால் மறுபடி முதலிலிருந்தே கற்க வேண்டுமென்று. இங்கும் நிலைமை மோசம் என்றுதான் கூறுகிறார்கள். தெரியவில்லை. இத்தாலிய கல்சுரல் மையம் சென்று பார்க்க வேண்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1146941187150138192006-05-07T00:16:00.000+05:302006-05-07T00:16:00.000+05:30கலக்குறீங்க டோண்டு சார். ஒரு வருசத்திலே இந்தி கத்த...கலக்குறீங்க டோண்டு சார். ஒரு வருசத்திலே இந்தி கத்துக்கிடனும்னு சபதம் எடுத்து 4 மாதங்கள் முடிந்து விட்டது. ஏக், தோ, தீன், சார், பாஞ் வரைக்கும்தான் கத்துக்கிட்டு இருக்கேன். நேரங்கிடைக்க மாட்டேங்குதுன்னு சொல்லி சமாதானப் படுத்திக்க வேண்டியதுதான்.மகேஸ்https://www.blogger.com/profile/04581314585894145081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1146940657905079882006-05-07T00:07:00.000+05:302006-05-07T00:07:00.000+05:30Good Work!! Good Blog!!Good Work!! Good Blog!!Sivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1146938890388807472006-05-06T23:38:00.000+05:302006-05-06T23:38:00.000+05:30Raghavan,It is astonishing that you have so much e...Raghavan,

It is astonishing that you have so much energy and enthusiasm to create and publish posts on so many varied topics !!!enRenRum-anbudan.BALAhttps://www.blogger.com/profile/05883514291715238914noreply@blogger.com