tag:blogger.com,1999:blog-9067462.post112433771192294101..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: இன்னும் கேள்விகளாdondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-9067462.post-1124523628542550062005-08-20T13:10:00.000+05:302005-08-20T13:10:00.000+05:30ஹல்வாசிடியின் பெயரில் வந்தது நான் குறிப்பிட்ட மனம்...ஹல்வாசிடியின் பெயரில் வந்தது நான் குறிப்பிட்ட மனம் பிறழ்ந்த பொறம்போக்குதான். ஆகவே அப்பின்னூட்டம் நீக்கப்பட்டது.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1124518518351192432005-08-20T11:45:00.000+05:302005-08-20T11:45:00.000+05:30This comment has been removed by a blog administrator.Halwahttps://www.blogger.com/profile/12481751919214947883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1124436163571998782005-08-19T12:52:00.000+05:302005-08-19T12:52:00.000+05:30//பாரீஸில் சாதாரணமாக ஃபிரெஞ்சு பேசுவார்கள்.//லொள்ள...//பாரீஸில் சாதாரணமாக ஃபிரெஞ்சு பேசுவார்கள்.//

லொள்ளூ??ரவியாhttps://www.blogger.com/profile/01805778685530546612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1124380965718831322005-08-18T21:32:00.000+05:302005-08-18T21:32:00.000+05:30மன்னிக்கவும் அரசு அவர்களே. உங்கள் பின்னூட்டம் இப்ப...மன்னிக்கவும் அரசு அவர்களே. உங்கள் பின்னூட்டம் இப்பதிவுக்கு சம்பந்தமில்லாததால் நீக்கப்பட்டது.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1124374956300057652005-08-18T19:52:00.000+05:302005-08-18T19:52:00.000+05:30"அனைவரும் பதில் சொன்னவுடன் விடைகளை recapitulative ..."அனைவரும் பதில் சொன்னவுடன் விடைகளை recapitulative செய்து கடைசியில் போடலாமே "மிசியே" !"

போடலாமே.
1. கைக்காட்டி மரத்தை மறுபடியும் நிறுத்தி தில்லியிலிருந்து வந்த பாதைக்கு தில்லி குறியீட்டை அலைன் செய்ய வேண்டும்.
2. நம்பர் ப்ளேட்டுகள். ஒரு ப்ளேட்டில் ஒரு ஒற்றை எண்.
3. ஜன்னலைத் திறந்து வைத்துப் பாடினால் பக்கத்து வீட்டுக்காரன் யாரடா காலை ஒரு மணிக்குப் பாடுறான் என்று கத்த மாட்டானா?
4. ஜெர்மன் மொழியில் தசமப் புள்ளிக்கு பதில் தசமக் காற்புள்ளி போடுவார்கள்.
5. இரண்டு ரயில்களும் ஒன்றையொன்று கடக்கும்போது தில்லியிலிருந்து ஒரே தூரத்தில்தான் இருக்கும்.
6. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்த வண்ணம் நிற்பார்கள்.
7. ஃபிரெஞ்சில் facteur என்றால் காரணி மற்றும் தபால்காரன் என்று பொருள். பாரீஸில் சாதாரணமாக ஃபிரெஞ்சு பேசுவார்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1124374038998885992005-08-18T19:37:00.000+05:302005-08-18T19:37:00.000+05:30அனைவரும் பதில் சொன்னவுடன் விடைகளை recapitulative ச...அனைவரும் பதில் சொன்னவுடன் விடைகளை recapitulative செய்து கடைசியில் போடலாமே "மிசியே" ! தாமதமாக இப் பதிவிற்கு (என்னைப் போல்)வருபவர்களுக்குக்காக ...ரவியாhttps://www.blogger.com/profile/01805778685530546612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1124373002091984442005-08-18T19:20:00.000+05:302005-08-18T19:20:00.000+05:30அப்பாடா வந்தீர்களா ரவியா. நான்தான் சொன்னேனே பிரெஞ்...அப்பாடா வந்தீர்களா ரவியா. நான்தான் சொன்னேனே பிரெஞ்சு தெரிந்திருக்க வேண்டும் என்று.

மருத்துவர் பிரெஞ்சில் கூறியதன் ஆங்கில மொழிபெயர்ப்பு:
"Two factors are responsible for your wife's condition" (Il s'agit de deux facteurs qui en sont responsables.")

அவ்வளவுதான் பொளேர் என அறை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பி.கு. பிரெஞ்சு தெரியாமலேயே இதை ஊகித்த ஸ்ரீகாந்துக்கு பாராட்டுக்கள்.dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1124371339682187402005-08-18T18:52:00.000+05:302005-08-18T18:52:00.000+05:30REASON is TWO "factors"...facteur = postman in fre...REASON is TWO "factors"...facteur = postman in french

சரியா டோண்டு ??ரவியாhttps://www.blogger.com/profile/01805778685530546612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1124370717950094702005-08-18T18:41:00.000+05:302005-08-18T18:41:00.000+05:30"இது ஏதோ french சிலேடை என்று மட்டும் தெரிகிறது..."..."இது ஏதோ french சிலேடை என்று மட்டும் தெரிகிறது..."

முற்றிலும் சரி. நீங்கள் ஊகித்ததற்குப் பாராட்டுக்கள்.

இன்னொரு க்ளூ தருகிறேன். பொளேரென்று செவுளில் அறை வாங்கிய இருவரும் தபால்காரர்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1124369838462726922005-08-18T18:27:00.000+05:302005-08-18T18:27:00.000+05:30இது ஏதோ french சிலேடை என்று மட்டும் தெரிகிறது...இது ஏதோ french சிலேடை என்று மட்டும் தெரிகிறது...Srikanth Meenakshihttps://www.blogger.com/profile/10845723058012152960noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1124359942914026442005-08-18T15:42:00.000+05:302005-08-18T15:42:00.000+05:302.This item is the number plates for the door numb...2.This item is the number plates for the door numbers. I am not sure whether this is correct answer.

SimulationSimulationhttps://www.blogger.com/profile/13285704997888885268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1124353705974322332005-08-18T13:58:00.000+05:302005-08-18T13:58:00.000+05:30This item is the number plates for the door number...This item is the number plates for the door numbers. I am not sure whether this is correct answer.

சரியான விடை, சிமுலேஷன் அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

இன்னும் ஒரு கேள்விதான் பாக்கி, ரோசா வசந்த், ரவியா, காஞ்சி பிலிம்ஸ் நீங்கள் எல்லாம் எங்கே போனீர்கள்?dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1124353602663392822005-08-18T13:56:00.000+05:302005-08-18T13:56:00.000+05:303. பக்கத்து வீட்டுக்காரர் நேரத்தை சொல்லாமல் 'ஏன்யா...3. பக்கத்து வீட்டுக்காரர் நேரத்தை சொல்லாமல் 'ஏன்யா காலங்கார்த்தால கழுத்தறுக்குறே?' என்று சவுண்டு விட்டால்...? (just kidding!)

அப்போது அவரையே நேரம் கேட்டு, சொல்லும்வரை பாடப்போவதாகச் சொல்லிவிட்டால் போகிறது (just kidding!)

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1124352903615116722005-08-18T13:45:00.000+05:302005-08-18T13:45:00.000+05:30This item is the number plates for the door number...This item is the number plates for the door numbers. I am not sure whether this is correct answer.

SimulationSimulationhttps://www.blogger.com/profile/13285704997888885268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1124352634640908262005-08-18T13:40:00.000+05:302005-08-18T13:40:00.000+05:303. பக்கத்து வீட்டுக்காரர் நேரத்தை சொல்லாமல் 'ஏன்யா...3. பக்கத்து வீட்டுக்காரர் நேரத்தை சொல்லாமல் 'ஏன்யா காலங்கார்த்தால கழுத்தறுக்குறே?' என்று சவுண்டு விட்டால்...? (just kidding!)Salahuddinhttps://www.blogger.com/profile/17183231881269127885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1124351702429449212005-08-18T13:25:00.000+05:302005-08-18T13:25:00.000+05:30இரா.முருகன அவர்களே, உங்கள் விடை சரியே. பதி, பத்னி ...இரா.முருகன அவர்களே, உங்கள் விடை சரியே. பதி, பத்னி அவுர் வோ என்ற ஹிந்தி படத்தில் சஞ்ஜீவ் குமார் பெரிதாகப் பாட ஆரம்பிப்பார்.

இன்னும் கேள்விகள் 2 மற்றும் 7 பாகியிருக்கின்றன.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1124351398252944722005-08-18T13:19:00.000+05:302005-08-18T13:19:00.000+05:303. shout / make noise. The neighbour will yell, 'w...3. shout / make noise. The neighbour will yell, 'why the hell at ...AM in the morning, you are acting like this'. You get the time.era.murukanhttps://www.blogger.com/profile/04483671630989865431noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1124348708331181022005-08-18T12:35:00.000+05:302005-08-18T12:35:00.000+05:30பலே புலிக்குட்டி. 100 கிலோவை தூக்க முடியாதா என்ன.ர...பலே புலிக்குட்டி. 100 கிலோவை தூக்க முடியாதா என்ன.
ராஜா ராம்தாஸ், நான்தான் சரியான பதில்களை உடனுக்குடன் acknowledge செய்து விடுகிறேனே. இன்னும் கேள்வி எண்கள் 2, 3 மற்றும் 7 பதிலுக்காகக் காத்திருக்கின்றன.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1124347704022293822005-08-18T12:18:00.000+05:302005-08-18T12:18:00.000+05:30முகமுடி,ராஜ் கலக்குறீங்க போங்க. சரி டோன்ட் எப்ப பத...முகமுடி,ராஜ் கலக்குறீங்க போங்க. சரி டோன்ட் எப்ப பதில் சொல்வீங்க.Rajahttps://www.blogger.com/profile/01789707772641064744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1124346547657549262005-08-18T11:59:00.000+05:302005-08-18T11:59:00.000+05:30ராக்கெட் தவறான விடை. ஜெர்மன் பேப்பர்தான் க்ளூ. அன்...ராக்கெட் தவறான விடை. ஜெர்மன் பேப்பர்தான் க்ளூ.
அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1124346292397137322005-08-18T11:54:00.000+05:302005-08-18T11:54:00.000+05:304. ராக்கெட்4. ராக்கெட்முகமூடிhttps://www.blogger.com/profile/14099130968192144674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1124346010434130292005-08-18T11:50:00.000+05:302005-08-18T11:50:00.000+05:30"சூப்பர்மேன் தான்."தவறான விடை முகமூடி அவர்களே.அன்ப..."சூப்பர்மேன் தான்."
தவறான விடை முகமூடி அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1124345907290168212005-08-18T11:48:00.000+05:302005-08-18T11:48:00.000+05:304. சூப்பர்மேன் தான். மனிதரை போல் 1000 மடங்கு சக்தி...4. சூப்பர்மேன் தான். மனிதரை போல் 1000 மடங்கு சக்தி கொண்டவர் சூப்பர்மேன். மனிதன் 100 கி தூக்குவதாக கொண்டால் சூப்பர்மேன் 100000 கி தூக்குவார்முகமூடிhttps://www.blogger.com/profile/14099130968192144674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1124345381034580882005-08-18T11:39:00.001+05:302005-08-18T11:39:00.001+05:30டி ராஜ் அவர்களே, ரயில்கள் வேவ்வேறு வேகத்தில் வருகி...டி ராஜ் அவர்களே, ரயில்கள் வேவ்வேறு வேகத்தில் வருகின்றன. எப்படி அவை நடுவில் சந்திக்கும்?

முகமூடியின் விடைதான் சரி.

ரயில்கள் எங்கு சந்தித்தாலும் அவை இரண்டும் தில்லியிலிருந்து ஒரே தூரத்தில்தான் இருக்கும். வண்டியின் வேகம் உங்களைக் குழப்புவதற்காகக் கூறப்பட்டது.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1124345259507231042005-08-18T11:37:00.000+05:302005-08-18T11:37:00.000+05:30தூரத்திற்கும் இதற்கும் சம்மந்தமில்லை ராஜ். இரு ரயி...தூரத்திற்கும் இதற்கும் சம்மந்தமில்லை ராஜ். இரு ரயிலளும் சந்திக்கும் போது இரண்டுமே டில்லிக்கு ஒரே தூரம்தான்முகமூடிhttps://www.blogger.com/profile/14099130968192144674noreply@blogger.com