tag:blogger.com,1999:blog-9067462.post113524968212829419..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: மென்பொருள் நிபுணராக விஜயகாந்த்dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger58125tag:blogger.com,1999:blog-9067462.post-11345911050409142812009-08-30T20:12:18.728+05:302009-08-30T20:12:18.728+05:30ஐயா! ஒரு கேள்வி! ஜீவாத்மா பரமாத்மா பற்றி உங்களுக்க...ஐயா! ஒரு கேள்வி! ஜீவாத்மா பரமாத்மா பற்றி உங்களுக்கு என்றைக்காவது புரிந்திருக்கிறதா?
அன்புடன்
ராம்
www.hayyram.blogspot.comhayyramhttps://www.blogger.com/profile/06191084497515329926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-55187286487156078112009-08-29T10:40:26.189+05:302009-08-29T10:40:26.189+05:30@ஜோக்கிரி
உங்கள் சுட்டி சரியாகத் தரவில்லை. சரியான ...@ஜோக்கிரி
உங்கள் சுட்டி சரியாகத் தரவில்லை. சரியான சுட்டி இதோ:
http://jokkiri.blogspot.com/2009/02/blog-post.html

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-70178821791937114622009-08-29T10:24:41.180+05:302009-08-29T10:24:41.180+05:30இது தொடர்பான என் பழைய பதிவு, இதோ..... நண்பர்களே......இது தொடர்பான என் பழைய பதிவு, இதோ..... நண்பர்களே... யான் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம்....

//இன்றைய மெகா காமெடி
டன்மான டமிலன் கேப்டன் விஜயகாந்த் :
http://jokkiri.blogspot.com/2009/02/blog-post.html//R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-34405696303038741492009-08-29T08:55:30.750+05:302009-08-29T08:55:30.750+05:30டோண்டு சார்.... கேப்டனை கிண்டல் அடிப்பதில் எங்களுக...டோண்டு சார்.... கேப்டனை கிண்டல் அடிப்பதில் எங்களுக்கெல்லாம் முன்னோடியாய் இருக்கிறீர்கள்.....
இந்த பதிவிற்கு சுட்டி இணைத்ததற்கு ரொம்ப நன்றி சார்...Sukumarhttps://www.blogger.com/profile/06286183502944289501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-74087188056842322842009-08-29T07:16:52.104+05:302009-08-29T07:16:52.104+05:30:)))))))))))
உங்க மாறுவேட படம் சூப்பரா இருக்கு.:)))))))))))

உங்க மாறுவேட படம் சூப்பரா இருக்கு.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-65416847334354190042009-08-28T20:04:05.558+05:302009-08-28T20:04:05.558+05:30Sir, today's date is 28/8/2009
but the captio...Sir, today's date is 28/8/2009

but the caption says the date as 28/9/2009

Please correct it.

Regarding the post, its very fine. Keep it up.பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-17127094289273749972009-08-28T15:22:21.686+05:302009-08-28T15:22:21.686+05:30வழக்கத்திற்கு மாறாய் டோண்டுவின் பதில் அனைத்து பின்...வழக்கத்திற்கு மாறாய் டோண்டுவின் பதில் அனைத்து பின்னூட்டங்களுக்கும்.நன்றிரமணாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-26126344131678869622009-08-28T11:56:59.290+05:302009-08-28T11:56:59.290+05:30டோண்டு சார் வால்பையனுக்குப் புரியும்படி சொன்னது:
...டோண்டு சார் வால்பையனுக்குப் புரியும்படி சொன்னது:

/வடகலை, தென்கலை எல்லாம் ஐயங்காரில்தான் வரும். ஐயரில் அல்ல./

ஐயரில் கூட வடமா, ப்ரகச்சரனம்னும், எக்ஸ்ட்ராவா வேற சிலதும் வரும்!

அப்புறம், "வா வாத்யாரே ஊட்டாண்டே" ஜாம்பஜார் ஜக்கு கணக்கா, அபிமான சோ மாதிரி லுங்கியெல்லாம் கட்டி, கண்ணை உருட்டி முழிச்சு அதையும் படம் பிடிச்சு, விசயகாந்தை டரியலாக்கும் உத்தேசம் எதுனாச்சும் இருக்குதா:-))கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-74315053603847013752009-08-28T11:34:03.202+05:302009-08-28T11:34:03.202+05:30You look like a pettai dada!!
good post though!You look like a pettai dada!!
good post though!Sethu Ramanhttps://www.blogger.com/profile/12510796666212554946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-5830743384161599712009-08-28T11:05:25.054+05:302009-08-28T11:05:25.054+05:30@வால்பையன்
வடகலை, தென்கலை எல்லாம் ஐயங்காரில்தான் வ...@வால்பையன்
வடகலை, தென்கலை எல்லாம் ஐயங்காரில்தான் வரும். ஐயரில் அல்ல.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-89477166038351273592009-08-28T10:36:22.050+05:302009-08-28T10:36:22.050+05:30காசிம் அய்யர் பேரு ஒகே!
ஆனா வடகலையா,தென்கலையான்னு ...காசிம் அய்யர் பேரு ஒகே!
ஆனா வடகலையா,தென்கலையான்னு சொல்லலையே!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-47173796726972563722009-08-28T09:48:42.254+05:302009-08-28T09:48:42.254+05:30தலை சுத்துது:-)))
எப்படி எடுத்துக்கலாம்?
விசயகாந...தலை சுத்துது:-)))

எப்படி எடுத்துக்கலாம்?

விசயகாந்து ரசிகர் மன்றம் இங்கே இடம் மாறிடுச்சுன்னு எடுத்துக்கறதா?

இல்ல,

விசயகாந்துக்கு சரியான போட்டி, அதுவும் ஒரே ஒரு படத்துல வந்தாச்சுன்னு எடுத்துக்கறதா?

புள்ளிவிவரமெல்லாம் சொல்லி பயமுறுத்தாம, யாராச்சும் சொல்லுங்களேன்! ப்ளீஸ்! ப்ளீஸ்!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-73663037217459559982008-04-19T01:50:00.000+05:302008-04-19T01:50:00.000+05:30சூப்பர்.ஹா..ஹா..:))))))சூப்பர்.ஹா..ஹா..:))))))ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-30984457029015978102008-04-17T10:50:00.000+05:302008-04-17T10:50:00.000+05:30:)) மாறுவேடம் போட இவ்வளவு சிரமப்பட்டிருக்க வேண்டாம...:)) மாறுவேடம் போட இவ்வளவு சிரமப்பட்டிருக்க வேண்டாம். கண்ணத்தில் ஒரு மச்சம் வச்சிருந்தா போதுமே;)Sathiyahttps://www.blogger.com/profile/13505622746218519267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-84208625431234432222007-04-10T11:47:00.000+05:302007-04-10T11:47:00.000+05:30இதென்ன கூத்து?அங்காள பரமேசுவரிஇதென்ன கூத்து?

அங்காள பரமேசுவரிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1146236086154673822006-04-28T20:24:00.000+05:302006-04-28T20:24:00.000+05:30நன்றி சிவபாலன் அவர்களே.அன்புடன்,டோண்டு ராகவன்நன்றி சிவபாலன் அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1146233144685965952006-04-28T19:35:00.000+05:302006-04-28T19:35:00.000+05:30Sir,Wow!! good work!!Nice Photos!!Expecting more "...Sir,

Wow!! good work!!

Nice Photos!!

Expecting more "Creative blogs" like this.

Keep up your creative energy level!!Sivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1146211991443640622006-04-28T13:43:00.000+05:302006-04-28T13:43:00.000+05:30தரண் அவர்கள் பதிவில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் ...தரண் அவர்கள் பதிவில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://manamay.blogspot.com/2006/04/blog-post_114620900743651958.html

இன்னாப்பா கண்ணு எங்க கேப்டனையா நக்கலடிக்கிறே. ஒனுக்கு தெரியாதா அவர் தீவிரவாதிகளைப் பிடிக்க மென்பொருள் கண்டுபிடிச்சிருக்காறுன்னு. நம்பலே? பாரு இந்தப் பதிவெ. http://dondu.blogspot.com/2005/12/blog-post_22.html

இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதைக் காட்ட அதன் நகலை என்னுடைய மேலே சுட்டியப் பதிவிலும் இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/blog-post_22.html

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1144677331362852372006-04-10T19:25:00.000+05:302006-04-10T19:25:00.000+05:30நன்றி பத்ரி (ஹைதராபாத்) அவர்களே.அன்புடன்,டோண்டு ரா...நன்றி பத்ரி (ஹைதராபாத்) அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1144676752909721862006-04-10T19:15:00.000+05:302006-04-10T19:15:00.000+05:30என்னுடைய கரகோஷதையும் தங்களுக்கும், தங்கள் கைவண்ணத்...என்னுடைய கரகோஷதையும் தங்களுக்கும், தங்கள் கைவண்ணத்த்ற்க்கும் காணிக்கையாக செலுத்துகிறேன்.

இவ்வண்,
பத்ரிBadhrihttps://www.blogger.com/profile/15549143296407318099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1135590809097529042005-12-26T15:23:00.000+05:302005-12-26T15:23:00.000+05:30இப்பதிவே ஒரு மிகைப்படுத்திக் கூறும், வெறும் தமாஷ் ...இப்பதிவே ஒரு மிகைப்படுத்திக் கூறும், வெறும் தமாஷ் நோக்கத்தில் இடப்பட்டது. உண்மையைக் கூறப்போனால் குத்தாட்டம் அதிகம் போடும் இசையமைப்பாளர்களைத்தான் விஜயகாந்த் தேர்ந்தெடுப்பார். எம்.பி. ஸ்ரீனிவாசன் அவர் படங்களுக்கு இசை அமைப்பது என்பதும் ஒரு மிகைப்படுத்திக் கூறலே ஆகும்.

மற்றப்படி எம்.பி.ஸ்ரீனிவாசன் அவர்கள் இசை எனக்கு நிரம்பப் பிடிக்கும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1135387208952769122005-12-24T06:50:00.000+05:302005-12-24T06:50:00.000+05:30"இதுமாதிரி கணிணி சம்பந்தப் பட்ட அபத்தக் காட்சிகளைப..."இதுமாதிரி கணிணி சம்பந்தப் பட்ட அபத்தக் காட்சிகளைப் பற்றி யாராவது ஒரு பதிவு போட்டால் நன்றாக இருக்கும்."
இந்த மாதிரி அபத்தக் காட்சிகள் திரைப்பட்ங்களில் பல உண்டு. இது பல ஆண்டுகளாகவே நடந்து வருகிறது. உதாரணம் சமீபத்தில் 1961-ல் வந்த பாச மலர்.நம்பியார் அதில் இஞினியர். அவரை டீ-ஸ்க்வயருடன் டிராயிங் போர்டில் வேலை செய்வதாகக் காண்பிக்கிறார்கள். அது ஒரு சாதாரண ட்ராஃப்ட்ஸ்ட்மேன் செய்ய வேண்டிய வேலை.
மேலே அருண் அவர்கள் இட்டப் பின்னூட்டத்தைப் பார்க்கவும்: "I cannot stop laughing when Captain sits before computer and talkச் something in his pathetic English :) (Example :- Vallarasu ..Joom Pannunga)"

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1135386825040885712005-12-24T06:43:00.000+05:302005-12-24T06:43:00.000+05:30நன்றி டோன்டு சார்நன்றி டோன்டு சார்ENNARhttps://www.blogger.com/profile/09045220964598982503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1135381062144804872005-12-24T05:07:00.000+05:302005-12-24T05:07:00.000+05:30என்னதான் நீங்க மீசையெல்லாம் வச்சு மறைச்சிருந்தாலும...என்னதான் நீங்க மீசையெல்லாம் வச்சு மறைச்சிருந்தாலும் நாங்க கண்டுபிடிச்சுட்டோம்ல? அதுக்கு கன்னத்துல ஒரு புளியங்கொட்டை அளவுக்கு மச்சம் ஒண்ணு வச்சிருந்தீங்கன்னா ஒங்களை -ஒஸாமா பின் லேடன் மாதிரி - கண்டுபிடிக்கவே முடியாது !! :))

விஜயகாந்த் காமெடி சூப்பர். இதை நகைச்சுவை என்று ஒதுக்கிவிட முடியவே முடியாது. நாளைக்கு எதாவது நிஜமாகவே ஒரு படத்தில் இந்த மாதிரி காட்சியமைப்புகள் வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை!

இதுமாதிரி கணிணி சம்பந்தப் பட்ட அபத்தக் காட்சிகளைப் பற்றி யாராவது ஒரு பதிவு போட்டால் நன்றாக இருக்கும். சினிமா மட்டுமில்லை- தொலைக்காட்சித் தொடர்களின் அபத்தங்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.Sundar Padmanabanhttps://www.blogger.com/profile/13182632533760023451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1135359405045727612005-12-23T23:06:00.000+05:302005-12-23T23:06:00.000+05:30முத்துராமலிங்கத்தேவர் அவர்கள் ஒரு அற்புதமான மனிதர்...முத்துராமலிங்கத்தேவர் அவர்கள் ஒரு அற்புதமான மனிதர். நேதாஜியின் மேல் மிகுந்த அபிமானம் கொண்டவர். நேதாஜி அவர்கள் இறந்ததாக வந்த செய்தியை கடைசி வரை மறுத்தவர். அம்மாதிரி மனிதர் வாழ்ந்த காலத்தில் நானும் இருந்ததற்கு மிகவும் பெருமைப்படுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.com