tag:blogger.com,1999:blog-9067462.post113654881736356162..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: கிரிக்கெட் தேர்வில் நடக்கும் கூத்துdondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-9067462.post-1136794864575899392006-01-09T13:51:00.000+05:302006-01-09T13:51:00.000+05:30அதாவது தமிழ்நாட்டு ஆட்டக்காரர்களுக்கு இடம் கொடுக்க...அதாவது தமிழ்நாட்டு ஆட்டக்காரர்களுக்கு இடம் கொடுக்க மட்டும் மனதே இருந்ததில்லை. //

அத சொல்லணுமா என்ன? அந்த காலத்து வி.வி. குமார்.. சந்திரசேகர விட சூப்பரா எந்த பிச்சிலும் விக்கெட் எடுப்பார். அப்புறம் பரத் ரெட்டி.. கிர்மானிக்காகவே தியாகம் செய்யப்பட்டவர்.. அப்புறம் ஸ்ரீகாந்த், இப்ப பாலாஜி, ஏன் யேசுராஜ் கூட நல்லா போடரார்.. வெங்கடராகவனுக்கே அந்த கதியாயிருந்தப்போ இவங்கள பத்தி என்ன சொல்றது..

தமிழ்நாடுன்னாலே நிறைய பேருக்கு அலர்ஜி.. அதுவும் ஒரு தென்னாட்டுக்காரன் கேப்டனா இருக்கும்போது.. இந்த பெங்காலி ஆளுங்களுக்கு இருக்கற ரோஷம் நமக்கில்லையே.. நம்மாளுங்களால புலம்பத்தான் முடியும் போல.. ஹூம்..டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1136562150883481542006-01-06T21:12:00.000+05:302006-01-06T21:12:00.000+05:30முற்றிலும் உண்மை சோம்பேறி பையன் அவர்களே. நம்மால் ஆ...முற்றிலும் உண்மை சோம்பேறி பையன் அவர்களே. நம்மால் ஆனது புலம்புவது மட்டுமே.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1136561500225386782006-01-06T21:01:00.000+05:302006-01-06T21:01:00.000+05:30கிரிக்கெட்டே ஒரு கூத்துதேன்.. இதுல இதுல நடக்கற தேர...கிரிக்கெட்டே ஒரு கூத்துதேன்.. இதுல இதுல நடக்கற தேர்வு பத்தி கேக்கணுமா ???

போன பாகிஸ்தான் டூர்ல நம்ம பாலாஜி கலக்குனாறு.. அதுக்கப்புறம் அவரை ஒதுக்கிட்டாங்கேன்னு நினைக்கேன்..

பதானி, ரமேசு, ரூபன் பால் இப்பிடி நிறைய பேர் இருக்காங்கே.. எங்கிட்டு போய் புகார் கொடுக்க ?? இந்த பயலுகளே இப்பிடித்தான் :-)பழூர் கார்த்திhttps://www.blogger.com/profile/12965803160267385155noreply@blogger.com