tag:blogger.com,1999:blog-9067462.post113920238731169370..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: 42 ஆண்டுகளாக மரணத்தின் அருகாமையில்dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger75125tag:blogger.com,1999:blog-9067462.post-23450997141051898572011-04-26T23:23:07.306+05:302011-04-26T23:23:07.306+05:30தெளிவடைந்தேன்..
Merci beaucoup..தெளிவடைந்தேன்..
Merci beaucoup..Ana Timeshttps://www.blogger.com/profile/11166484272634865953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-73595039727000157622011-04-26T19:39:07.369+05:302011-04-26T19:39:07.369+05:30//அருகாமை என்பது அருகில் இல்லாமை என்று பொருள்படும்...//அருகாமை என்பது அருகில் இல்லாமை என்று பொருள்படும் அல்லவா?//
அருகாமை (பெயர்ச்சொல்):
சமீபம், அண்மை; proximity, nearness;
ஊருக்கு வெகு அருகாமையில் ஒரு சிற்றோடை ஓடுகிறது.

(நன்றி: கிரியா தமிழ் அகராதி)

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-8808551462710372692011-04-26T18:59:22.141+05:302011-04-26T18:59:22.141+05:30Dondu சார் அருகாமை என்பது அருகில் இல்லாமை என்று பொ...Dondu சார் அருகாமை என்பது அருகில் இல்லாமை என்று பொருள்படும் அல்லவா?
நீங்கள் மரணத்தின் விளிம்பில் இருந்திருக்கிறீர்கள் என்றால்
அருகில் என்றல்லவா கூறியிருக்க வேண்டும்.
ராஜாஜி அவர்கள் கூட ஏதோ ஒரு திராவிட ப்த்திரிக்கையில்
இதே பிழையை சுட்டிக் காட்டினாராமே?
I may be wrong..
Forgive me if so...Ana Timeshttps://www.blogger.com/profile/11166484272634865953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1152013910838637782006-07-04T17:21:00.000+05:302006-07-04T17:21:00.000+05:30"But it always was a kind of special condition as ..."But it always was a kind of special condition as far as I was concerned. I had to be a little extra careful (no cycling, no kezhanghu (roots, uh? ;)), but never worried about the complications (the strangulation)."

மதன் அவர்களே நீங்கள் கூறுவது சரியே. ஆனால் நான் என்னுடைய முரட்டு வைத்தியம் - 3ல் எழுதியதைப் படித்துவிட்டு கூறுங்கள். பார்க்க: http://dondu.blogspot.com/2006/04/3.html

"ஒரு நாளைக்கு சராசரியாக 40 கிலோமீட்டர் வீதம் ஒரு மாதத்தில் (25 நாட்கள்) 1000 கிலோமீட்டர், ஒரு வருடத்தில் 12000 கிலோமீட்டர், 6 வருடங்களில் 72000 கிலோமீட்டர் தூரம் சைக்கிள் விட்டிருக்கிறேன். பூமியின் சுற்றளவு பூமத்திய ரேகையில் 25000 கிலோமீட்டர்கள் என்று ஞாபகம். ஐ.டி.பி.எல்லில் எனக்கு "வன மானுஷ்" (காட்டு மனிதன் --> காட்டான்)என்று சிலர் பட்டப் பெயர் வேறு கொடுத்திருந்தனர்.

ஆனால் இப்போது நினைத்துப் பார்த்தால் வேடிக்கையாக இருக்கிறது, அதுவும் இப்பதிவைப் போட்ட பிறகு. சைக்கிள் ஓட்டும்போது கோமணத்தை இறுகக் கட்டியது ஒன்றுதான் நான் செய்து கொண்ட முன்ஜாக்கிரதை நடவடிக்கை. ஆனால் என்னுடன் 42 ஆண்டுகளாக இருந்த ஹெர்னியா என் உயிருக்கு அபாயத்தை உண்டு பண்ணாதது என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகர நெடுங்குழைகாதன் போட்ட பிச்சையே. இந்த அழகில் என் அப்பனை பற்றி போன வருடம் மார்ச் மாதம்தான் தெரிந்து கொண்டேன். முதல் தரிசனத்தின் போதே பல ஆண்டுகளாகவே அவனுடன் பழகிய உணர்வு.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1152013075695978152006-07-04T17:07:00.000+05:302006-07-04T17:07:00.000+05:30Dondu-sir, I do not understand why you think herni...Dondu-sir, I do not understand why you think hernia is such a complicated matter.

I have had a r-hernia surgery when I was 1 and half years old (amma solli kelvi, thzumbugal saatchi).

Later, when I was in high-school, I noticed a l-hernia. I lived with it for 5 years before I could get a surgery done. During the course, I have changed doctors and systems(allopathy and homeopathy) and have even seen one doctor mal-diagnoise it as hydrocele (syl?), just like in your case.

But it always was a kind of special condition as far as I was concerned. I had to be a little extra careful (no cycling, no kezhanghu (roots, uh? ;)), but never worried about the complications (the strangulation). Beleive me, apart from the feeling that I could get rid of it (with a surgery), there was nothing close to death, like you describe.

Why I'm writing this is that I beleive that half the treatment is psychological. When people like you make huge statements like this (did Sujatha do this too?), pl. remember that there *might* be one person out there with hernia, who might get shaken. I would say he is better off without us having scared his wits out.

Just my two cents worth!Technology Buff, Entrepreneurhttps://www.blogger.com/profile/06234873565809327276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1141914621041491932006-03-09T20:00:00.000+05:302006-03-09T20:00:00.000+05:30This comment has been removed by a blog administrator.dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1141914431579891932006-03-09T19:57:00.000+05:302006-03-09T19:57:00.000+05:30மிக்க நன்றி சோம்பேறி பையன் அவர்களே.அன்புடன்,டோண்டு...மிக்க நன்றி சோம்பேறி பையன் அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1141912939180962392006-03-09T19:32:00.000+05:302006-03-09T19:32:00.000+05:30டோண்டு அவர்களே, தாங்கள் விரைவிலும், பூரணமாகவும் உட...டோண்டு அவர்களே, தாங்கள் விரைவிலும், பூரணமாகவும் உடல் குணமடைய எனது வாழ்த்துக்களும் வேண்டுதல்களும் !பழூர் கார்த்திhttps://www.blogger.com/profile/12965803160267385155noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1139817622393061902006-02-13T13:30:00.000+05:302006-02-13T13:30:00.000+05:30நம் புதுக்கல்லூரியைச் சேர்ந்த ஸலாஹுத்தீன் அவர்களுக...நம் புதுக்கல்லூரியைச் சேர்ந்த ஸலாஹுத்தீன் அவர்களுக்கு மிக்க நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1139815712020999482006-02-13T12:58:00.000+05:302006-02-13T12:58:00.000+05:30டோண்டு சார்,இப்போதுதான் உங்களின் இந்த பதிவைப் பார்...டோண்டு சார்,

இப்போதுதான் உங்களின் இந்த பதிவைப் பார்த்தேன். விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்!

சலாஹுத்தீன்
(மற்றொரு புதுக்கல்லூரியன்)Salahuddinhttps://www.blogger.com/profile/17183231881269127885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1139812134372835822006-02-13T11:58:00.000+05:302006-02-13T11:58:00.000+05:30நன்றி பெயரிலி அவர்களே. ஹெர்னியா என்பது உயிர் கொல்ல...நன்றி பெயரிலி அவர்களே. ஹெர்னியா என்பது உயிர் கொல்லும் நோய் இல்லைதான். ஆனால் அது மற்ற சிக்கல்களையும் விளைவிக்கக் கூடியது என்று என் சர்ஜன் கூறினார். எப்போது வேண்டுமானாலும் உள் ரத்தக்கசிவு ஏற்பட்டிருக்கலாம், அது உயிருக்கு ஆபத்தானது என்று கூறினார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1139808362787041222006-02-13T10:56:00.000+05:302006-02-13T10:56:00.000+05:30ஹேர்ணியா உயிர்போகும் நோயல்ல. ஆனால், உபாதை மிகுந்தத...ஹேர்ணியா உயிர்போகும் நோயல்ல. ஆனால், உபாதை மிகுந்தது. முழுநலம் பெறுவதற்கு உடல்நிலையைக் கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்.-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1139805641225431982006-02-13T10:10:00.000+05:302006-02-13T10:10:00.000+05:30Thanks Ramki,Regards,Dondu N.RaghavanThanks Ramki,
Regards,
Dondu N.Raghavandondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1139805258318990062006-02-13T10:04:00.000+05:302006-02-13T10:04:00.000+05:30இந்தப் பதிவை நான் பார்க்கவில்லை. நேற்று நீங்கள் கூ...இந்தப் பதிவை நான் பார்க்கவில்லை. நேற்று நீங்கள் கூறிய பிறகே பார்த்தேன். பூரண நலம் பெற வாழ்த்துக்கள்.ஜென்ராம்https://www.blogger.com/profile/01132053348035137568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1139796405485791712006-02-13T07:36:00.000+05:302006-02-13T07:36:00.000+05:30மிக்க நன்றி டைனோ அவர்களே.அன்புடன்,டோண்டு ராகவன்மிக்க நன்றி டைனோ அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1139793044301346202006-02-13T06:40:00.000+05:302006-02-13T06:40:00.000+05:30டோண்டு,உங்கள் அறுவை சிகிச்சை குறித்து இப்போதுதான் ...டோண்டு,

உங்கள் அறுவை சிகிச்சை குறித்து இப்போதுதான் அறிந்தேன்.
இறைவனின் ஆசிர்வாதங்கள் உங்களுக்கு கிட்ட பிராத்திக்கிறேன்.

.:dYNo:..:dYNo:.https://www.blogger.com/profile/05830004516467293131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1139782460225717332006-02-13T03:44:00.000+05:302006-02-13T03:44:00.000+05:30நன்றி தருமி அவர்களே.அன்புடன்,டோண்டு ராகவன்நன்றி தருமி அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1139767245555531542006-02-12T23:30:00.000+05:302006-02-12T23:30:00.000+05:30டோண்டு,விரைவில் உடல் நலம்பெறவும், நல்ல ஆரோக்கியத்த...டோண்டு,
விரைவில் உடல் நலம்பெறவும், நல்ல ஆரோக்கியத்துடன் நீடு வாழவும் வாழ்த்துக்கள்தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1139454964279118562006-02-09T08:46:00.000+05:302006-02-09T08:46:00.000+05:30நன்றி Babble மற்றும் சிறில் அலெக்ஸ் அவர்களே. உடல் ...நன்றி Babble மற்றும் சிறில் அலெக்ஸ் அவர்களே. உடல் வேகமாகத் தேறிவருகிறது. நேற்று மாலையிலிருந்து முன்னேற்றத்தை என்னால் நிமிடத்துக்கு நிமிடம் உணர்ந்து கொள்ள முடிகிறது. எல்லாம் என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகர நெடுங்குழைகாதன் அருள்தான்.

Babble can you email me at Raghtransint at gmail dot com if you don't mind?

Regards,
Dondu N.Raghavandondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1139430949207501382006-02-09T02:05:00.000+05:302006-02-09T02:05:00.000+05:30Get well soon. Mr. Dondu.by the title I thought yo...Get well soon. Mr. Dondu.

by the title I thought you were talking about someone else.

Hope you are already feeling better.சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1139423280673939922006-02-08T23:58:00.000+05:302006-02-08T23:58:00.000+05:30நன்றி கார்த்திக்ராமாஸ் அவர்களே.அன்புடன்,டோண்டு ராக...நன்றி கார்த்திக்ராமாஸ் அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1139422968607718662006-02-08T23:52:00.000+05:302006-02-08T23:52:00.000+05:30இப்போது தான் இந்த பதிவைப் பார்த்தேன்.உடல் நலம் பெற...இப்போது தான் இந்த பதிவைப் பார்த்தேன்.உடல் நலம் பெற வாழ்த்துக்கள்!SnackDragonhttps://www.blogger.com/profile/03216644990976716167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1139413718379011392006-02-08T21:18:00.000+05:302006-02-08T21:18:00.000+05:30அவரிடம் அக்கனவுப் பதிவை காண்பித்து விட்டீர்களா?ஊடு...அவரிடம் அக்கனவுப் பதிவை காண்பித்து விட்டீர்களா?

ஊடுதற் காமத்திற்கு இன்பம் ...

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1139411524548137862006-02-08T20:42:00.000+05:302006-02-08T20:42:00.000+05:30//அந்த 6 வயது கனவுப்பெண்//அருமையாய் இருக்கிறார். அ...//அந்த 6 வயது கனவுப்பெண்//
அருமையாய் இருக்கிறார். அவ்வப்போது கணினியுடன் சண்டை போட்டபடி... (கணினிதான் என் முதல் மனைவின்னு சொன்னா கோவம் வராதா.. சண்டை கணினியோடு என்றாலும் அடி விழுறது என்னவோ எனக்குத்தான்!)

:-)தகடூர் கோபி(Gopi)https://www.blogger.com/profile/01158144646795087086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1139410430626733382006-02-08T20:23:00.000+05:302006-02-08T20:23:00.000+05:30நின்று கொண்டு தண்ணீர் குடிப்பதில் பிரச்சினையா? படு...நின்று கொண்டு தண்ணீர் குடிப்பதில் பிரச்சினையா? படுத்துக் கொண்டேதான் தண்ணிர் குடிக்கக் கூடாது என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.com