tag:blogger.com,1999:blog-9067462.post113976354830496417..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: சென்னை ப்ளாக்கர் சந்திப்பு 12.02.2006dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-9067462.post-1144196110452931462006-04-05T05:45:00.000+05:302006-04-05T05:45:00.000+05:30துளசி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்ன...துளசி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://thulasidhalam.blogspot.com/2006/04/blog-post_04.html

நான் என் பதிவில் இட்டப் படங்கள் நீங்கள் எனக்கு அனுப்பியவையே என்பதை இந்த இடத்தில் மீண்டும் நன்றியுடன் கூறுவேன்.

நீங்கள் என் பதிவுக்குக் கொடுத்த சுட்டி ஆர்கைவ்ஸுடையது. இந்த ஸ்பெசிஃபிக் சுட்டியைத் தந்தால் நேரடியாகக் கிடைக்கும். பார்க்க:http://dondu.blogspot.com/2006/02/12022006.html

"இப்பத்தான் செந்தமிழ்ச் செல்வன் டோண்டு பேருலே வந்துட்டுப் போனார். வழக்கமா இல்லாம கொஞ்சம் நல்ல மொழியிலேதான் சொல்லிட்டுப் போனார். மாற்றம் வந்திருக்கு."
போட்டோ வந்ததா? இருக்காது என்றுதான் நினைக்கிறேன்.

"இவ்வளவு பேர் சேர்ந்து பேசியிருக்கீங்க. கொஞ்சம் சுவாரசியமா பேசாமலேயா இருந்திருப்பீங்க? அந்த கிசுகிசுங்களில கொஞ்சம் எடுத்துவிடறது......"
அது இல்லாமலா இலவசக் கொத்தனார் அவர்களே. எல்லோரையும் பீடிக்கும் செந்தமிழ் பின்னூட்ட வித்தகனைப் பற்றியும் பேசப்பட்டது. அது யார் என்பதில் பலருக்கு சந்தேகம் இல்லை.

இந்தப்பதிவை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதைக் காண்பிக்க அதன் நகலை இதே ப்ளாக்கர் சந்திப்பைப் பற்றி நான் இட்டப் பதிவில் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/02/12022006.html

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1142477831968955382006-03-16T08:27:00.000+05:302006-03-16T08:27:00.000+05:30துளசி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்ன...துளசி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://thulasidhalam.blogspot.com/2006/03/blog-post_16.html

நீங்கள் என் வீட்டுக்கு வந்ததில் மிக்க மகிழ்ச்சி துளசி அவர்களே. நீங்கள் அனுப்பித்த போட்டோக்களும் வந்து சேர்ந்தன. அதற்கும் நன்றி.

உட்லேண்ட்ஸ் சந்திப்பைப் பற்றியும் எழுதுவீர்கள் என நினைக்கிறேன்.

வழக்கம்போல எலிக்குட்டி சோதனையை செய்து உண்மையான டோண்டுதான் இப்பின்னூட்டம் இட்டான் என்பதை கண்டுகொண்டு மட்டுறுத்தல் செய்யவும்.

இப்பின்னூட்டத்தின் ந்கலை என்னுடைய இப்பதிவிலும் பின்னூட்டமாக இட்டுவிடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/02/12022006.html

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1141963875863593172006-03-10T09:41:00.000+05:302006-03-10T09:41:00.000+05:30நான் கேட்டுக் கொண்டதன் பேரில் துளசி அவர்கள் ப்ளாக்...நான் கேட்டுக் கொண்டதன் பேரில் துளசி அவர்கள் ப்ளாக்கர் சந்திப்பில் எடுத்த போட்டோக்களை இன்று அனுப்பியிருக்கிறார்.

அவற்றை இப்பதிவில் அப்லோட் செய்திருக்கிறேன்.

துளசி அவர்களுக்கு என் நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1141904628667038912006-03-09T17:13:00.000+05:302006-03-09T17:13:00.000+05:30துளசி அவர்கள் பதிவில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம்...துளசி அவர்கள் பதிவில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://thulasidhalam.blogspot.com/2006/03/blog-post_08.html

ப்ளாக்கர் சந்திப்புகளை எங்கள் பார்வை கோணங்களிலிருந்து எழுதியுள்ளோம். உங்கள் தரப்பிலிருந்து எப்போது எழுதுவதாக உத்தேசம். மேலும் என் பதிவுகளை எப்போது பார்ப்பதாக உத்தேசம்?

ப்ளாக்கர் பின்னூட்டங்களை மட்டும் நீங்கள் அனுமதிப்பதால் என் டிஸ்ப்ளே பெயர் மற்றும் எண் மேட்ச் ஆகின்றனவா எனப் பார்க்கவும். என் போட்டோவும் வர வேண்டும். அப்போதுதான் உண்மையான டோண்டு பின்னூட்ட்மிட்டான் என்று பொருள்.

இப்பின்னூட்டத்தின் நகல் என்னுடைய இப்பதிவிலும் பின்னூட்டமாக இடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2006/02/12022006.html

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1139838711285050522006-02-13T19:21:00.000+05:302006-02-13T19:21:00.000+05:30போண்டா மற்றும் காப்பிக்கு பில் செட்டில் செய்தது கோ...போண்டா மற்றும் காப்பிக்கு பில் செட்டில் செய்தது கோபால் அவர்கள். ரஜினி ராம்கி மீட்டிங்கிற்கு வர இயலவில்லை.

புத்தகக் கண்காட்சியில் நாம் அவ்வளவு நேரம் நின்று பேசிக் கொண்டிருந்தத் தருணத்தில் உங்களுடன் கேண்டீன் போகத் தோன்றவில்லை. போயிருக்க வேண்டும். அடுத்த முறை ஈடு செய்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1139838174640863082006-02-13T19:12:00.000+05:302006-02-13T19:12:00.000+05:30//பல தொழில்நுட்ப விஷயங்கள் என் அறிவுக்கு மீறியதால்...//பல தொழில்நுட்ப விஷயங்கள் என் அறிவுக்கு மீறியதால் அவற்றை வெறுமனே புரிந்தது போன்ற முகபாவத்தை வைத்துக் கொண்டு கேட்டுக்//

இது தான் எங்களுக்கு தெரியுமே....

மற்றபடி மீட்டிங் பற்றி எழுதியதற்கு நன்றி...நான் வந்தப்போ வடை எனக்கு இல்லை..எங்க அந்த ராம்கி?Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1139830665794346182006-02-13T17:07:00.000+05:302006-02-13T17:07:00.000+05:30நன்றி சுரேஷ் கண்ணன் அவர்களே.அன்புடன்,டோண்டு ராகவன்...நன்றி சுரேஷ் கண்ணன் அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1139830558211096952006-02-13T17:05:00.000+05:302006-02-13T17:05:00.000+05:30டோண்டு அவர்களே, (அரசியல் மேடைகளில் கூப்பிடுவதைப் ப...டோண்டு அவர்களே, (அரசியல் மேடைகளில் கூப்பிடுவதைப் போல் நீங்கள் மற்றவர்களை அழைப்பதால் நானும் அப்படியே உங்களை...) :-)

சந்திப்பைப் பற்றி பதிந்ததற்கு நன்றி. இந்த சந்திப்பில் கலந்து கொள்ள வேண்டுமென்று நானும் மிக்க ஆவலாயிருந்தேன். ஆனால் சூழ்நிலை காரணமாக இயலாமல் போய்விட்டது. துளசி கோபாலைப் பற்றி சொல்வதற்கு சில விஷயங்கள் உள்ளது. என்றாவது என் பதிவில் அதை எழுதுகிறேன்.பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1139824125883701812006-02-13T15:18:00.000+05:302006-02-13T15:18:00.000+05:30மிக்க நன்றி முத்துக்குமரன் அவர்களே. என் உடல்நலம் இ...மிக்க நன்றி முத்துக்குமரன் அவர்களே. என் உடல்நலம் இப்போது நன்றாகவே ஆகி வருகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1139823240939587432006-02-13T15:04:00.000+05:302006-02-13T15:04:00.000+05:30நண்பர்கள் சந்திப்பு மகிழ்ச்சியான செய்தி. தற்போது உ...நண்பர்கள் சந்திப்பு மகிழ்ச்சியான செய்தி. தற்போது உங்கள் உடல் நலன் எப்படி இருக்கிறது டோண்டு சார். விரைவில் முழுமையாக குணமடைய வாழ்த்துக்களும் பிராத்தனைகளும்

அன்புடன்
முத்துகுமரன்முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1139819681932670512006-02-13T14:04:00.000+05:302006-02-13T14:04:00.000+05:30ஜோசஃப் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்...ஜோசஃப் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://ennulagam.blogspot.com/2006/02/78.html
"யார்றா இவன்?" என்று சாலையில் போவோர் வருவோர் என்னைப் பார்த்து வியந்ததுண்டு!"

உங்களுக்கு கொஞ்சம் போலீஸ் ஜாடை உண்டு என்றுதான் எனக்கு நேற்று உங்களைப் பார்த்ததும் பட்டது!

ப்ளாக்கர் டைரெக்டரி நல்ல ஐடியா. முதலில் நான் ஆரம்பித்து வைக்கிறேன்.

டோண்டு ராகவன்
N.Raghavan B.E.,
20/B.23, 15th Cross Street,
Nanganallur,
Cheennai - 600061
Tel: 22312948, 22324807 & 9884012948

இப்பின்னூட்டத்தின் நகலை என்னுடைய இப்பதிவிலும் பின்னூட்டமாக நகலிடுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1139814457699977032006-02-13T12:37:00.000+05:302006-02-13T12:37:00.000+05:30என்னுடைய இன்றைய திரும்பிப் பார்க்கிறேன் தொடரிலும் ...என்னுடைய இன்றைய திரும்பிப் பார்க்கிறேன் தொடரிலும் நம் சந்திப்பைப் பற்றி சுருக்கமாக எழுதியிருக்கிறேன்..

அத்துடன் சென்னையில் வசிக்கும் தமிழ்மண ப்ளாகர்களின் டைரக்டரி ஒன்றை தயாரிக்கலாமா என்றும் யோசனை கேட்டு எழுதியிருக்கிறேன். இதுவரை யாருமே கண்டுகொண்டதுபோல் தெரியவில்லை..

நீங்கள் உங்களுடைய கருத்தை எழுதி துவக்கி வையுங்களேன்..டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1139782151999669692006-02-13T03:39:00.000+05:302006-02-13T03:39:00.000+05:30நன்றி ஸ்ரீகாந்த் அவர்களே.அன்புடன்,டோண்டு ராகவன்நன்றி ஸ்ரீகாந்த் அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1139767943570300592006-02-12T23:42:00.000+05:302006-02-12T23:42:00.000+05:30ராகவன்,அலுவலகத்தில் காட்டு வேலையாக இருந்ததால், உங்...ராகவன்,

அலுவலகத்தில் காட்டு வேலையாக இருந்ததால், உங்களது முந்தைய பதிவை இப்பொழுது தான் படிக்க நேர்ந்தது. விரைவிலும், பூரணமாகவும் உடல் குணமடைய எனது வாழ்த்துக்களும் வேண்டுதல்களும்.

வலைப்பதிவர் சந்திப்பு குறித்த பதிவுக்கு நன்றி.

ஸ்ரீகாந்த்Srikanth Meenakshihttps://www.blogger.com/profile/10845723058012152960noreply@blogger.com