tag:blogger.com,1999:blog-9067462.post114375611398264174..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: டோண்டுவின் இரண்டாம் திருமணம்dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger82125tag:blogger.com,1999:blog-9067462.post-1144653439783919172006-04-10T12:47:00.000+05:302006-04-10T12:47:00.000+05:30வணக்கம் டோண்டு ஐயா,முன்பு போல வலைப்பதிவுகள் பக்கம்...வணக்கம் டோண்டு ஐயா,

முன்பு போல வலைப்பதிவுகள் பக்கம் அடிக்கடி வர முடியாத அளவுக்கு கொஞ்சம் வேலை பளு. இன்று தான் தங்களது இப்பதிவைப் பார்த்தேன்.

53 வருட காதல், இப்போது அறுபதாம் ஆண்டு நிறைவு விழா!!! ஏழு வயதில் இருந்தே காதலா? வயதில் மட்டுமல்ல, காதலிலும் நீங்க ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பவே மூத்தவர்.

உங்கள் இரண்டாம் திருமணத்தில் எங்களை போன்ற ஜூனியர்களை இணையம் வழியாக வாழ்த்துங்கள். மூன்றாம் திருமணத்திற்கு நேரில் வந்து ஆசிர்வாதங்களை வாங்கிக்கொள்கிறோம்.Anonymoushttps://www.blogger.com/profile/18256481521348413656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1144198179647936892006-04-05T06:19:00.000+05:302006-04-05T06:19:00.000+05:30நன்றி எஸ்.கே. அவர்களே. உங்களுக்கு என் ஆசிகள் எப்போ...நன்றி எஸ்.கே. அவர்களே. உங்களுக்கு என் ஆசிகள் எப்போதும் உண்டு.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1144197788123214272006-04-05T06:13:00.000+05:302006-04-05T06:13:00.000+05:30Make mine the 100th post and please accept my pran...Make mine the 100th post and please accept my pranams one more time!!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1144194130119603212006-04-05T05:12:00.000+05:302006-04-05T05:12:00.000+05:30மிக்க நன்றி வெளிகண்ட நாதர் அவர்களே. எல்லாம் என் உள...மிக்க நன்றி வெளிகண்ட நாதர் அவர்களே. எல்லாம் என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதன் அருள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1144193694845270602006-04-05T05:04:00.000+05:302006-04-05T05:04:00.000+05:3060(இரண்டா)ம் கல்யாணம் காணும் டோண்டு அவர்களே வாழ்த்...60(இரண்டா)ம் கல்யாணம் காணும் டோண்டு அவர்களே வாழ்த்துக்கள்!
மூன்றாம் திருமணம் நிச்சயம் உண்டு!வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1144192492857736462006-04-05T04:44:00.000+05:302006-04-05T04:44:00.000+05:30நன்றி புது புத்தகம் மற்றும் விடாது பச்சை அவர்களே.அ...நன்றி புது புத்தகம் மற்றும் விடாது பச்சை அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1144072533985911632006-04-03T19:25:00.000+05:302006-04-03T19:25:00.000+05:30நன்றி சந்திரவதனா மற்றும் ஜயஸ்ரீ அவர்களே.அன்புடன்,ட...நன்றி சந்திரவதனா மற்றும் ஜயஸ்ரீ அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1144065801899935952006-04-03T17:33:00.000+05:302006-04-03T17:33:00.000+05:30இன்னா சார்! வாழ்க்கையில "publish" பொத்தானை இரண்டு ...இன்னா சார்! வாழ்க்கையில "publish" பொத்தானை இரண்டு முறை அழுத்திட்டீங்களோ?

இது பரவாயில்லை சீனு அவர்களே. ப்ளாக்கிங் செய்ய ஆரம்பித்தப் புதிதில் பதிவு ஒன்று பப்ளிஷ் ஆகாது வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ள, பலமுறை பப்லிஷ் பட்டனை அழுத்தியதில் ஒரே பதிவு 6 முறை வந்தது. பிறகு கஷ்டப்பட்டு தேவையில்லாத காப்பிகளை அழிக்க வேண்டியதாயிற்று.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1144065651981767532006-04-03T17:30:00.000+05:302006-04-03T17:30:00.000+05:30நன்றி ராமசாமி அவர்களே. நீங்கள் இந்தப் பதிவில் பின்...நன்றி ராமசாமி அவர்களே. நீங்கள் இந்தப் பதிவில் பின்னூட்டமிட, நான் அதை இப்பதிவின் இரண்டாம் பகுதியில் தேடியிருக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1144065061089481542006-04-03T17:21:00.000+05:302006-04-03T17:21:00.000+05:30//ஒரு முறைதான் பப்ளிஷ் பட்டனை அழுத்தினாலும் இரண்டு...//ஒரு முறைதான் பப்ளிஷ் பட்டனை அழுத்தினாலும் இரண்டு முறை பதிவு வந்து விட்டது. அவற்றில் ஒன்றை நீக்க வேண்டியதாயிற்று//

இன்னா சார்! வாழ்க்கையில "publish" பொத்தானை இரண்டு முறை அழுத்திட்டீங்களோ?சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1144054525998230842006-04-03T14:25:00.000+05:302006-04-03T14:25:00.000+05:30டோண்டு ராகவன் இனிய வாழ்த்துக்கள்!டோண்டு ராகவன்

இனிய வாழ்த்துக்கள்!Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1144000567327496202006-04-02T23:26:00.000+05:302006-04-02T23:26:00.000+05:30நன்றி மாயக்கூத்தன், விஸ்வாமித்ரா மற்றும் பரஞ்சோதி ...நன்றி மாயக்கூத்தன், விஸ்வாமித்ரா மற்றும் பரஞ்சோதி அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1143966619026939112006-04-02T14:00:00.000+05:302006-04-02T14:00:00.000+05:30நன்றி ஸ்ரீமங்கை அவர்களே. அன்புடன்,டோண்டு ராகவன்நன்றி ஸ்ரீமங்கை அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1143966419505523542006-04-02T13:56:00.000+05:302006-04-02T13:56:00.000+05:30அன்பின் டோ ண்டு அவர்களே,தாங்களும் தங்கள் துணைவியார...அன்பின் டோ ண்டு அவர்களே,

தாங்களும் தங்கள் துணைவியாருக்கும் நல்ல ஆயுளும், ஆரோக்கியமும் ஐஸ்வர்யமும் என்றும் குறைவின்றி இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

இரு நாட்களாக ஊரில் இல்லாததால் பதிவுகளை சரியாகப் பார்க்கவியலவில்லை. தாமதமாக இட்டதற்கு மன்னிக்கவும்.
அன்புடன்
க.சுதாகர்Sudhakar Kasturihttps://www.blogger.com/profile/10293647858560062378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1143880920613260022006-04-01T14:12:00.000+05:302006-04-01T14:12:00.000+05:30மிக்க நன்றி நிலாப் பெண்ணே.அன்புடன்,டோண்டு ராகவன்மிக்க நன்றி நிலாப் பெண்ணே.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1143877609023402132006-04-01T13:16:00.000+05:302006-04-01T13:16:00.000+05:30புது மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் வாழ்த்துக்கள்.....புது மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் வாழ்த்துக்கள்... 3வது திருமணம் நடக்கவும்நிலாhttps://www.blogger.com/profile/04833038813532544512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1143867130428280502006-04-01T10:22:00.000+05:302006-04-01T10:22:00.000+05:30வாழ்த்துகள் அண்ணா.கட்டாயம் சதாபிஷேகம் கொண்டாடுவீங்...வாழ்த்துகள் அண்ணா.

கட்டாயம் சதாபிஷேகம் கொண்டாடுவீங்க, அப்போவும் நாங்க வாழ்த்துவோம்.

வாழ்த்துவது
பரஞ்சோதிபரஞ்சோதிhttps://www.blogger.com/profile/17387360489036926045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1143834084019269722006-04-01T01:11:00.000+05:302006-04-01T01:11:00.000+05:30அன்பின் டோண்டு அவர்களே.. வாழ்த்துக்கள் & மகிழ்ச்சி...அன்பின் டோண்டு அவர்களே..
வாழ்த்துக்கள் & மகிழ்ச்சி.

தங்களின் ஆசிர்வாதத்தை எதிர்பார்க்கும்
மாயக்கூத்தன் கிருஷ்ணன்.Mayahttps://www.blogger.com/profile/01907286901689147688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1143830852447659462006-04-01T00:17:00.000+05:302006-04-01T00:17:00.000+05:30nalvaazhththukkaL !!nalvaazhththukkaL !!ஜெயஸ்ரீhttps://www.blogger.com/profile/05684899550120603065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1143830499844193562006-04-01T00:11:00.000+05:302006-04-01T00:11:00.000+05:30நமஸ்காரம் டோண்டு சார். தம்பதி சமேதரா எங்களை ஆசிர்வ...நமஸ்காரம் டோண்டு சார். தம்பதி சமேதரா எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்க. சதாபிஷேகத்துக்கு நாங்க வர்றோம்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1143828392244119092006-03-31T23:36:00.000+05:302006-03-31T23:36:00.000+05:30நன்றி சீமாச்சு அவர்களே. என் அப்பன் ஹ்டென் திருப்பே...நன்றி சீமாச்சு அவர்களே. என் அப்பன் ஹ்டென் திருப்பேரை மகர நெடுங்குழைகாதன் அருள் இருந்தால் அவ்வாறே நடக்கும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1143828240627486302006-03-31T23:34:00.000+05:302006-03-31T23:34:00.000+05:30அன்பின் டோண்டு மாமா,ரொம்ப சந்தோஷம். சென்னையில் இரு...அன்பின் டோண்டு மாமா,
ரொம்ப சந்தோஷம். சென்னையில் இருந்திருந்தால் வந்திருப்பேன்..
நிச்சயமாக உங்கள் சதாபிஷேகத்திற்கு வருகிறேன்.
என்றென்றும் அன்புடன்,
சீமாச்சு...சீமாச்சு..https://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1143828180452779002006-03-31T23:33:00.000+05:302006-03-31T23:33:00.000+05:30Thanks Manjula.Regards,Dondu N.RaghavanThanks Manjula.

Regards,
Dondu N.Raghavandondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1143826145092090732006-03-31T22:59:00.000+05:302006-03-31T22:59:00.000+05:30கால்கரி சிவா அவர்களே,காலையிலிருந்து கணினிக்கும் கல...கால்கரி சிவா அவர்களே,

காலையிலிருந்து கணினிக்கும் கல்யாண வேலைக்கும் இடையில் கண்ணாமூச்சி ஆடியதில் உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி தெரிவிக்க மறந்து விட்டேன். மன்னிக்கவும்.

கண்டிப்பாக என் சதாபிஷேத்துக்காவது வருவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1143825894474832092006-03-31T22:54:00.000+05:302006-03-31T22:54:00.000+05:30Thanks Ravi, Athirai and Ramki.By the way Athirai,...Thanks Ravi, Athirai and Ramki.

By the way Athirai, there are similarities between Prestige Padmanaban and Dondu Raghavan. One similarity is obviously glaring and I will refrain from telling it out. Another similarity is their marrying their respective aththaippeN.

But there is a big dissimilarity. As the story unfolds, Prestige Padmanaban is a 55 year old man whereas Dondu Raghavan is 60 years young!

Regards,
N.Raghavandondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.com