tag:blogger.com,1999:blog-9067462.post114546032238696274..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: முரட்டு வைத்தியம் - 3dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-9067462.post-79970968277200911182009-06-24T09:47:28.036+05:302009-06-24T09:47:28.036+05:30நன்றி கார்த்திகேயன்.
அதனால் என்ன இப்போது கூட சார்ஜ...நன்றி கார்த்திகேயன்.
அதனால் என்ன இப்போது கூட சார்ஜாவுக்குள் எல்லா இடங்களுகும் சைக்கிளிலேயே போகலாமே. ஏதோ சுற்றுப்புறச் சூழலுக்கு நம்மால் இயன்ற பங்களிப்பு.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-36306136609652944092009-06-24T09:32:19.579+05:302009-06-24T09:32:19.579+05:30டோன்டூவார் ஐயா,வணக்கம்
உங்களைப்பற்றி கேள்விப்பட்டி...டோன்டூவார் ஐயா,வணக்கம்
உங்களைப்பற்றி கேள்விப்பட்டிருந்தாலும்,இவ்வளவு நாள் சுட்டி கிடைக்காததால் பார்க்கமுடியவில்லை,எவாளவு படிக்க வேண்டியிருக்கிறது உங்கள் தளத்தில்.
இந்த கட்டுரை படித்து கலங்கி விட்டேன் .நாங்கள் எல்லாம் பெரிசுகள் தானே என்று அலட்சியப்படுத்தும் பெரியவர்கள் வாழ்வில் எவ்வளவு தாண்டி வந்திருக்கின்றனர் ?
நாங்கள் போக வேண்டிய தூரம் ரொம்ப இருக்கிறது.அடக்கமும் உங்களுக்கு சிறப்போட்டுகிறது.
தங்கள் கட்டுரைகள் அனுபவம் "proffessionalism" மற்றும் maturity கொண்டிருக்கிறது.
இனி அடிக்கடி வந்து படிப்பேன்.btw இங்கு நானும் ஒரு பிலிப்ஸ் கியர் சைக்கிள் வைத்திருக்கிறேன்.அப்படி ஒரு நண்பன்,முன்பு ஆபீஸ் கராமா என்னும் இடத்திலும் என் வீடு தேரா என்னும் இடத்திலும் இருந்தமையால் தினமும் அப்படி பயன்படுத்துவேன்,இது எனக்கு கிட்டத்தட்ட 600 மணி நேர காத்திருத்தலையும், சுமார் 12000 இந்திய ரூபாய்களையும் (ஒரு வருடம்)சேமித்து தந்தது,இப்போது சார்ஜா வந்ததால் (அபீஸ் அடுத்த பில்டிங்)சைக்கிள் ஓட்ட முடிவதில்லை.
நல்ல கட்டுரை.நன்றிகள்
கார்த்திகேயன்
அமீரகம்.geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1146043878560065062006-04-26T15:01:00.000+05:302006-04-26T15:01:00.000+05:30Thanks Luckylook.Regards,Dondu N.RaghavanThanks Luckylook.

Regards,
Dondu N.Raghavandondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1146041186001105352006-04-26T14:16:00.000+05:302006-04-26T14:16:00.000+05:30http://www.karuththu.com/forum/index.php?showtopic...http://www.karuththu.com/forum/index.php?showtopic=1161லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1145982660268336682006-04-25T22:01:00.000+05:302006-04-25T22:01:00.000+05:30You are welcome Luckylook. Once you have done so, ...You are welcome Luckylook. Once you have done so, give me the link to the post, so that I can see that.

Regards,
Dondu N.Raghavandondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1145966266354401162006-04-25T17:27:00.000+05:302006-04-25T17:27:00.000+05:30நன்றி!இதை உங்கள் பெயருக்கு Courtesy போட்டு கருத்து...நன்றி!

இதை உங்கள் பெயருக்கு Courtesy போட்டு கருத்துக் களத்தில் பகிர்ந்துக் கொள்கிறேன்....லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1145865730801677422006-04-24T13:32:00.000+05:302006-04-24T13:32:00.000+05:30வாருங்கள் லக்கி லுக் அவர்களே. தேவதாஸ் காந்தி மற்று...வாருங்கள் லக்கி லுக் அவர்களே. தேவதாஸ் காந்தி மற்றும் லட்சுமி திருமணத்தைப் பற்றி நான் என்னுடைய இந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளேன். அதை பின்னூட்டங்களுடன் சேர்த்துப் பார்க்க: http://dondu.blogspot.com/2006/03/blog-post_19.html

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1145864983098491662006-04-24T13:19:00.000+05:302006-04-24T13:19:00.000+05:30////மேலும் அந்த இரண்டு சம்பந்தி பெரிசுகளும் தேவதாஸ...////மேலும் அந்த இரண்டு சம்பந்தி பெரிசுகளும் தேவதாஸ் மற்றும் லட்சுமியின் திருமணத்திற்கு வைத்த சோதனைகள் பயங்கர முரட்டு வைத்தியம் அல்லவா?////

நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன்... இருந்தாலும் அது குறித்து முழு விவரம் தெரியாது... அதுபற்றி நீங்கள் ஏதாவது பதிவு செய்திருக்கிறீர்களா?லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1145615808185626872006-04-21T16:06:00.000+05:302006-04-21T16:06:00.000+05:30ராஜாஜி மற்றும் காந்திஜியின் ரேஞ்சே தனிதானே.தண்டி/வ...ராஜாஜி மற்றும் காந்திஜியின் ரேஞ்சே தனிதானே.

தண்டி/வேதாரண்யம் உப்பு யாத்திரைகள் மறக்கக் கூடியவையா என்ன? அவர்கள் மாமனிதர்கள் ஆயிற்றே.

மேலும் அந்த இரண்டு சம்பந்தி பெரிசுகளும் தேவதாஸ் மற்றும் லட்சுமியின் திருமணத்திற்கு வைத்த சோதனைகள் பயங்கர முரட்டு வைத்தியம் அல்லவா?

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1145615266137235192006-04-21T15:57:00.000+05:302006-04-21T15:57:00.000+05:30நீங்கள் ராஜாஜியைச் சொல்ல மாட்டீர்களா? என்று போலி ட...நீங்கள் ராஜாஜியைச் சொல்ல மாட்டீர்களா? என்று போலி டோண்டு காத்துக் கொண்டிருக்கிறார்.... அவரை ஏமாற்றி விட்டீர்களே? :-)லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1145607505414260252006-04-21T13:48:00.000+05:302006-04-21T13:48:00.000+05:30மஞ்சள் துண்டுக்காரரும் மன உறுதியில் லேசுபட்டவர் இல...மஞ்சள் துண்டுக்காரரும் மன உறுதியில் லேசுபட்டவர் இல்லைதான்.

இன்னும் பல உதாரணங்கள் உழைப்புக்கு அஞ்சா மன உறுதிக்கு உண்டு. காமராஜ், சோ, சுஜாதா, வாலி, வை.கோ...

இப்படி கூறிக் கொண்டே போகலாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1145606905647789622006-04-21T13:38:00.000+05:302006-04-21T13:38:00.000+05:30////"83 வயது கிழவர் தமிழ்நாடு முழுவதும் சுற்றவில்ல...////"83 வயது கிழவர் தமிழ்நாடு முழுவதும் சுற்றவில்லையா?"

ஈ.வே.ரா. அவர்களைத்தானே கூறுகிறீர்கள்?////

கறுப்புத்துண்டுக்காரர் 93 வயதில் கூட தமிழ்நாடு முழுதும் சுற்றினார்.... அது இன்னும் ஓவர்....

நான் சொல்லுவது மஞ்சள் துண்டு காரர்.... இவரெல்லாம் எங்கே சுற்றுப்பயணம் செய்து என்று நினைத்தேன்.... முதல்கட்டத்திலேயே 1,000 கி.மீ. வேனில் பயணம் செய்து அசத்தி விட்டார்.....லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1145521897495251522006-04-20T14:01:00.000+05:302006-04-20T14:01:00.000+05:30வன மானுஷ் உள்ளேன் ஐயா.ஏதோ ஸ்கூலில் அட்டெண்டன்ஸ் எட...வன மானுஷ்

உள்ளேன் ஐயா.

ஏதோ ஸ்கூலில் அட்டெண்டன்ஸ் எடுப்பது போல இல்லை?

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1145521641117707742006-04-20T13:57:00.000+05:302006-04-20T13:57:00.000+05:30உங்கள் சைக்கிள் முயற்சிக்கு என் ஆசிகள்."83 வயது கி...உங்கள் சைக்கிள் முயற்சிக்கு என் ஆசிகள்.

"83 வயது கிழவர் தமிழ்நாடு முழுவதும் சுற்றவில்லையா?"

ஈ.வே.ரா. அவர்களைத்தானே கூறுகிறீர்கள்? அவருடைய பல கொள்கைகள் எனக்கு ஏற்புடையதில்லைதான். ஆனால் அவர் சிலப்பதிகாரத்தைப் பற்றிக் கூறியதுடனும் ஆண் பெண் கற்பு நிலை பற்றியக் கருத்துக்களுடனும் நான் ஒத்துப் போகிறேன்.

உடல் நலம் குன்றிய நிலையிலும் அந்தக் கிழவர் காட்டிய மனதிடத்தை நானும் அந்த வயதில் காட்ட என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதனின் அருளை வேண்டுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1145521614806080472006-04-20T13:56:00.000+05:302006-04-20T13:56:00.000+05:30வன மானுஷ்வன மானுஷ்Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1145520087461968882006-04-20T13:31:00.000+05:302006-04-20T13:31:00.000+05:30///என்னுடைய இப்போதைய 60 வயதிலேயே 25 வயது எண்ணங்கள்...///என்னுடைய இப்போதைய 60 வயதிலேயே 25 வயது எண்ணங்கள்தான். 42 வயது ரொம்ப இளமை அல்லவோ?///

உண்மை தான்... 30 வயதிலேயே எண்ணங்களில் கிழடு தட்டிப் போனவர்களைப் பார்த்து பார்த்து 42 வயது ரொம்ப அதிகம் என்று நினைத்து விட்டேன்... வயது ஒரு பொருட்டே அல்ல தான்... 83 வயது கிழவர் தமிழ்நாடு முழுவதும் சுற்றவில்லையா?லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1145519989976107532006-04-20T13:29:00.000+05:302006-04-20T13:29:00.000+05:30அய்யா,என் அலுவலகம் அண்ணா சாலையில் இருக்கிறது... என...அய்யா,

என் அலுவலகம் அண்ணா சாலையில் இருக்கிறது... எனக்கு சைக்கிளில் வர ஆசையாக இருக்கிறது... ஒரு நல்ல சைக்கிள் வாங்கி வைத்துக் கொள்கிறேன்.... மற்றவர்களின் கேலியைப் பார்த்து கலங்காத உங்கள் உள்ளம் உயர்ந்தது... நானும் சைக்கிளில் அலுவலகம் வர முயற்சிக்கிறேன்...

பெட்ரோலுக்கு மட்டும் மாதத்துக்கு கிட்டத்தட்ட 1000/- செலவாகிறது... அதை மிச்சப்படுத்தலாம்... மேலும் ஆரோக்கியத்துக்கும் நல்லது அல்லவா?லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1145518000283823452006-04-20T12:56:00.000+05:302006-04-20T12:56:00.000+05:30லக்கிலுக் அவர்களே, நீங்கள் மடிப்பாக்கத்தில் இருப்ப...லக்கிலுக் அவர்களே, நீங்கள் மடிப்பாக்கத்தில் இருப்பதாகத்தானே கூறினீர்கள்? அலுவலகம் எங்கே?

ஒரு நல்ல சைக்கிளை 1000 ரூபாய் கொடுத்து வாங்கிக் கொள்ளலாமே? ஆனால் ஒன்று. பலர் கேலி செய்வர். அதையெல்லாம் தாங்கிக் கொள்ள வேண்டும். அலுவலகம் என்று இல்லாவிட்டாலும் வீட்டில் ஒரு சைக்கிள் இருப்பது நலம். வீட்டு வேலைகளுக்கு டூ வீலர் உபயோகிப்பதை விட சைக்கிள் ரொம்ப சௌகரியம்.

என்னுடைய இப்போதைய 60 வயதிலேயே 25 வயது எண்ணங்கள்தான். 42 வயது ரொம்ப இளமை அல்லவோ?

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1145517409042451872006-04-20T12:46:00.000+05:302006-04-20T12:46:00.000+05:30என் வீட்டிலிருந்து ஆபிஸ் 15 கிமீ தான்... இருந்தாலு...என் வீட்டிலிருந்து ஆபிஸ் 15 கிமீ தான்... இருந்தாலும் பைக் தான் பயன்படுத்துகிறேன்... உண்மையைச் சொல்ல வேண்டுமானால் என்னிடம் இப்போது சைக்கிளே இல்லை... அதற்காக வெட்கப்படுகிறேன்...

பள்ளி படிக்கும் போது ஒரு முறை மாமல்லபுரத்துக்கு சைக்கிளில் போய் இருக்கிறேன்.... 50 + 50 = 100 கி.மீ.

ஒரு முறை காஞ்சிபுரத்துக்கு சைக்கிளில் போய் வந்திருக்கிரேன்.... 70 + 70 = 140 கி.மீ...

இது தான் என் மேக்ஸிமம் சாதனை...

அதுவும் 42 வயதில் உங்கள் வைராக்கியம் ரொம்ப ஓவர்....லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1145462831160378562006-04-19T21:37:00.000+05:302006-04-19T21:37:00.000+05:30பிரபு அவர்களே, கார்ப்பரேட் ஆஃபீஸ் யூனியன்காரர்கள் ...பிரபு அவர்களே, கார்ப்பரேட் ஆஃபீஸ் யூனியன்காரர்கள் என்னை அவமானப் படுத்திவிடக் கூடாது என்பதற்காக ஆரம்பித்தது எப்படியோவெல்லாம் சென்று விட்டது. எல்லாம் நல்லதுக்குத்தான்.

இதனால் என் சுய மரியாதை பல மடங்கு உயர்ந்தது. இன்று என்னை ஒரு நல்ல நிலையில் வைத்துள்ளது.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1145461963141761252006-04-19T21:22:00.000+05:302006-04-19T21:22:00.000+05:30monthly 1000kms aa?correct aa thaan office la peru...monthly 1000kms aa?
correct aa thaan office la peru vachu irukaanga.Prabhuhttps://www.blogger.com/profile/14401643023064410456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1145461913791154772006-04-19T21:21:00.000+05:302006-04-19T21:21:00.000+05:30நன்றி கால்கரி சிவா அவர்களே.அன்புடன்,டோண்டு ராகவன்நன்றி கால்கரி சிவா அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1145461698046384502006-04-19T21:18:00.000+05:302006-04-19T21:18:00.000+05:30தோண்டு சார், என்னே உங்க மன உறுதி! கீப் இட் அப்அன்ப...தோண்டு சார், என்னே உங்க மன உறுதி! கீப் இட் அப்

அன்புடன்

கால்கரி சிவாகால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.com