tag:blogger.com,1999:blog-9067462.post114645445833013538..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: படகில் மூவர், அதில் நாயை மறக்கலாகுமா? - 3dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-9067462.post-1147936719780300902006-05-18T12:48:00.000+05:302006-05-18T12:48:00.000+05:30நன்றி வெங்கடரமணி அவர்களே.அன்புடன்,டோண்டு ராகவன்நன்றி வெங்கடரமணி அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1147935080595882272006-05-18T12:21:00.000+05:302006-05-18T12:21:00.000+05:30Dondu, I saw your comment that was automoderated. ...Dondu, I saw your comment that was automoderated. are you referring to the 4th comment in that post? That was published by me before I setup smart moderation for my blog. Now, I have 3 bad comments in my mailbox from Poli Mayavarathan which have not been allowed.Anonymoushttps://www.blogger.com/profile/07459124885517906795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1147670451867676432006-05-15T10:50:00.000+05:302006-05-15T10:50:00.000+05:30சூரிய குடும்பத்தை இப்போதைக்கு விட்டு விடுவோம்.என்ன...சூரிய குடும்பத்தை இப்போதைக்கு விட்டு விடுவோம்.

என்னுடைய "சமீபத்தில் 1955-ல் என்ற பதிவைப் பாருங்கள். வேறு கோணத்தில் இது பற்றி எழுதியுள்ளேன். http://dondu.blogspot.com/2006/01/1955.html

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1147668371145043752006-05-15T10:16:00.000+05:302006-05-15T10:16:00.000+05:30//சூரிய குடும்பத்தின் வரலாற்றை ஒரு வருட ஸ்கேலில் ச...//சூரிய குடும்பத்தின் வரலாற்றை ஒரு வருட ஸ்கேலில் சுருக்கினால்....//

எம்மாம் பெரிய IF condition இதில் இருக்கு.

சூரிய குடும்பத்தின் வரலாற்றை ஒரு வருட ஸ்கேலில் சுருக்கினால் 2006 AD என்பது நானோசெகண்டை விட குறைவான கால அளவாகிவிடும்.

நீங்க வக்கிலாயிருந்தீங்கன்னா இந்நேரம் ஜெத்மலானிய தூக்கி முழுங்கியிருப்பீங்க.எங்கெங்க போயி பாயினடை பிடிக்கறீங்க பாத்தீங்களா?:-)))Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1147667786003431172006-05-15T10:06:00.000+05:302006-05-15T10:06:00.000+05:30செல்வன் அவர்களே, சூரிய குடும்பத்தின் வரலாற்றை ஒரு ...செல்வன் அவர்களே,

சூரிய குடும்பத்தின் வரலாற்றை ஒரு வருட ஸ்கேலில் சுருக்கினால், மனிதன் உருவானது டிசம்பர் 31, இரவு பன்னிரண்டு மணிக்கு முன்னால் ஒரு வினாடிக்கும் குறைவான அளவில்தான் என்பதை பற்றி படித்திருக்கிறீர்களா? பூமி வாழ்வதற்கு ஏற்புடையதானது டிசம்பர் 27 அளவில் என்பதையும் நான் படித்திருக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1147667190379107472006-05-15T09:56:00.000+05:302006-05-15T09:56:00.000+05:30என்னது,சமீபத்தில் 19ம் நூற்றாண்டிலா?இதெல்லாம் உங்க...என்னது,சமீபத்தில் 19ம் நூற்றாண்டிலா?இதெல்லாம் உங்களுக்கே நியாயமா?விட்டால் "சமீபத்தில் துவாபர யுகத்தில்" என்று எழுதுவீர்கள் போலிருக்கெ?:-))))Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1147666648774743612006-05-15T09:47:00.000+05:302006-05-15T09:47:00.000+05:30வாருங்கள் சொல்லின் செல்வனே. அப்படிப் பார்க்கப் போன...வாருங்கள் சொல்லின் செல்வனே. அப்படிப் பார்க்கப் போனால் 19-ஆம் நூற்றாண்டில் நடந்த இந்தப் புத்தகத்தின் நிகழ்ச்சிகள் எல்லாமே சமீபமே.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1147664695199464202006-05-15T09:14:00.000+05:302006-05-15T09:14:00.000+05:30///"எப்போது" என்று அவன் ஆச்சரியத்துடன் கேட்க, "சமீ...///"எப்போது" என்று அவன் ஆச்சரியத்துடன் கேட்க, "சமீபத்தில் மூன்று வாரங்களுக்கு முன்பு, அது ஒரு வெள்ளிக் கிழமை" என்று விடாமல் கூற, ////

3 வாரத்துக்கு முன்பு நடந்தது சமீபம் என டோண்டு சார் எழுதினால் ஒத்துக்கொள்ள மாட்டோம்.குறைந்த பட்சம் 30 வருடத்துக்கு முன் நடந்ததுதான் சமீபம்:-)))Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.com