tag:blogger.com,1999:blog-9067462.post115104183362257470..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: ஆறே சொல்வாய், ஆரோ சொல்வார்dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-9067462.post-1152076585086807392006-07-05T10:46:00.000+05:302006-07-05T10:46:00.000+05:30இவ்வளவுபேருக்கு காப்பி போட்டு விட்டு பப்ளிகேஷனுக்க...இவ்வளவுபேருக்கு காப்பி போட்டு விட்டு பப்ளிகேஷனுக்கு வேண்டாம் என்று கேட்பது எனக்கு சரியாகப் படவில்லை. ஆகவே உங்கள் வேண்டுகோளை நான் ஏற்கவில்லை.

நிற்க, இதற்கான பதிலை நான் உங்கள் பதிவிலும் கூறியுள்ளேன். அதன் நகலை என்னுடைய "முரட்டு வைத்தியம் - 4ல் பின்னூட்டமாக இட்டுள்ளேன்.

Sorry, your reply has a lot of holes nor your persisting with the other option showச் any goodwill on your part.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1151194316536022932006-06-25T05:41:00.000+05:302006-06-25T05:41:00.000+05:30அப்படித்தான் இருக்க வேண்டும் மனதின் ஓசை அவர்களே.Th...அப்படித்தான் இருக்க வேண்டும் மனதின் ஓசை அவர்களே.

The dogs bark
And the caravan moves on. (கூறியது கலீல் கிப்ரான்)

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1151173560288786862006-06-24T23:56:00.000+05:302006-06-24T23:56:00.000+05:30//இப்போது போலி டோண்டு என்ற இழிபிறவி பற்றி. அவனை அல...//இப்போது போலி டோண்டு என்ற இழிபிறவி பற்றி. அவனை அலட்சியம் செய்து நீங்கள் இருப்பது போல இருக்கவும். எனக்குப் பின்னூட்டம் இட்டவரை திட்டுவதே அவன் வேலையாகிப் போயிற்று.//

எனக்கும் அவன் பின்னூட்டம் இட்டான்.. அதை நான் சிறிதும் மதிக்க வில்லை... அனைவரும் அவனை லட்சியம் செய்யாமல் அவன் ஏதோ கத்தட்டும் என்று விட்டு விடலாம்...

டோண்டு.. உங்கள் பதிவை மற்றவர்களை விட அவன் தான் தொடர்ந்து படிக்கிறான் என நினைக்கிறேன்..சிரிப்பக இருக்கிறது...மனதின் ஓசைhttps://www.blogger.com/profile/11668956328142312117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1151173057311340582006-06-24T23:47:00.000+05:302006-06-24T23:47:00.000+05:30//நன்றி மனதின் ஓசை அவர்களே. குழந்தை சௌக்கியமா?//கு...//நன்றி மனதின் ஓசை அவர்களே. குழந்தை சௌக்கியமா?//
குழந்தை நன்றாக இருக்கிறான் டோண்டு அவர்களே... ஞாபகம் வைத்து கேட்டதற்க்கு நன்றி..:-)
(இந்த பக்கத்தை மறுபடி பார்க்க வில்லை...அதனால்தான் தாமதமான பதில்)மனதின் ஓசைhttps://www.blogger.com/profile/11668956328142312117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1151146661241781832006-06-24T16:27:00.000+05:302006-06-24T16:27:00.000+05:30வாழ்த்துக்கள் ஹரிஹரன் அவர்களே. சுரதா பெட்டியா உபயோ...வாழ்த்துக்கள் ஹரிஹரன் அவர்களே. சுரதா பெட்டியா உபயோகித்தீர்கள்?

அதில் ஹ அடிக்க -ha என்று அடிக்க வேண்டும். ஆகவே ஹரிஹரனுக்கு நீங்கள் அடிக்க வேண்டியது -hari-haran.

இகலப்பையை இறக்கி நிறுவினால் இந்தத் தொல்லை இல்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1151144373767141142006-06-24T15:49:00.000+05:302006-06-24T15:49:00.000+05:30நன்றி வஜ்ரா ஷங்கர் அவர்களே. உங்கள் கலாய்ப்பு எனக்க...நன்றி வஜ்ரா ஷங்கர் அவர்களே. உங்கள் கலாய்ப்பு எனக்கு பிடித்திருந்தது. உங்கள் தந்தையின் தலைமுறையை நான் சேர்ந்தவனாக இருந்தாலும், என்னுடன் பேசுவது ஏதோ சமவயது தோழனுடன் பேசுவது போல் இருக்கிறது என்று நீங்கள் குறிப்பிட்டதை மிகப் பெருமைக்குரிய பாராட்டாகவே எடுத்துக் கொள்கிறேன்.

அருண் ஷோரியை பற்றி இதுவரை நான் பதிவு போட்டதில்லை. ஆனால் இனிமேல் போடப் போகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1151143949445628712006-06-24T15:42:00.000+05:302006-06-24T15:42:00.000+05:30ஹரிஹரன் அவர்களே, உங்களுக்கு பின்னூட்டங்கள் மின்னஞ்...ஹரிஹரன் அவர்களே, உங்களுக்கு பின்னூட்டங்கள் மின்னஞ்சல் மூலமாகத்தானே வரும்? அதை ஜி மெயிலாக வைத்துக் கொள்ளுங்கள். எல்லாவற்றையும் ஆர்கைவ்ஸில் சேமிக்கலாம். போகட்டும் இப்போது நான் மறுபடியும் வழிமுறைகளைக் கூறுவேன்.

முதலில், போன தடவை சொல்ல விட்டுப் போனது பர்றிப் பேசுவேன்.

சுரதாவின் பெட்டியை திறந்து கொள்ளவும். அதன் சுட்டி: http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm

"இதில் நீங்கள் இரண்டு பெட்டிகளைப் பார்க்கலாம். மேல் பெட்டியில் தங்கிலீஷில் அடித்தால் கீழ்ப் பெட்டியில் தமிழ் எழுத்துருக்களுடன் வரும்."
மேலே உள்ளப் பாராவை தங்கிலீஷில் இப்படி அடிக்கவும்:

"ithil wiinggaL iraNdu pettikaLaip paarkkalaam. meel pettizil thanggiliishil adiththaal kiizppettizil thamiz ezuththurukkaLutan varum."

சில டிப்ஸ்:
S= ஸ்
N= ண்
L= ள்
z= ழ்
aqthu= அஃது

இப்போது இகலப்பைக்கு வருவோம். தமிழ் மணத்தின் இந்தப் பக்கத்தில் தமிழ் எழுது கருவிகள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. பார்க்க: http://www.thamizmanam.com/resources.php

அதிலிருந்து இகலப்பை 2.0 இறக்கிக் கொண்டு நிறுவவும். அதில் உள்ள செயல்முறைகளை பின்பற்றவும்.

இப்போது போலி டோண்டு என்ற இழிபிறவி பற்றி. அவனை அலட்சியம் செய்து நீங்கள் இருப்பது போல இருக்கவும். எனக்குப் பின்னூட்டம் இட்டவரை திட்டுவதே அவன் வேலையாகிப் போயிற்று.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1151143300524609902006-06-24T15:31:00.000+05:302006-06-24T15:31:00.000+05:30//இப்போது பதிவைப் பாருங்கள். ரசிகர் மன்றத்தையெல்லா...//
இப்போது பதிவைப் பாருங்கள். ரசிகர் மன்றத்தையெல்லாம் கலைக்காதீர்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி நன்றி நன்றி....

ரசிகர் மன்றங்கள் கலைக்ப்படும் முடிவை மற்றிவிட்டேன்.. ;D

இன்று தான் "மாற்றத்தைப்" பார்த்தேன்... நாகை சிவா கூறுவது போல் மிரட்டி எல்லாம் சாதித்துக் கொள்ள எண்ணம் இல்லை என்றாலும் ஒரு கலாய்ப்பு கலாய்க்கலாம் என்று தான் அப்படிச் சொன்னேன்...தனியாக நிற்பதைவிட...கால்கரியாரையும் கூட்டுச் சேர்த்துக் கொண்டதற்கு அவர் மன்னிப்பாராக...

கேள்வி:

பத்திரிக்கை சன்பந்தப்பட்டவர்களில், அருன் ஷூரி பெயரைப் பார்த்தேன்...அவரைப்பற்றி அல்லது அவர் கட்டுரைகளைப்பற்றி ஏதேனும் பதிவு போட்டு இருக்கிறீர்களா? இருந்தால் சுட்டி கொடுக்கவும்..

நன்றிவஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1151131610349381632006-06-24T12:16:00.000+05:302006-06-24T12:16:00.000+05:30நன்றி ஹரிஹரன் அவர்களே. புகழ்ச்சி ஓவர்டோஸ் மூச்சு ம...நன்றி ஹரிஹரன் அவர்களே. புகழ்ச்சி ஓவர்டோஸ் மூச்சு முட்டுகிறது. கூச்சமாகவும் இருக்கிறது.

உங்கள் பதிவில் தமிழில் தட்டச்சு செய்ய சில விளக்கங்கள் கொடுத்துள்ளேன். உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1151124714591384902006-06-24T10:21:00.000+05:302006-06-24T10:21:00.000+05:30சரியாகச் சொன்னீர்கள் சோ ரசிகன் அவர்களே.அன்புடன்,டோ...சரியாகச் சொன்னீர்கள் சோ ரசிகன் அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1151124525537090562006-06-24T10:18:00.000+05:302006-06-24T10:18:00.000+05:30போயிருக்கிறேன் டோண்டு அவர்களே.சோவை வலைபூகளில் எதிர...போயிருக்கிறேன் டோண்டு அவர்களே.சோவை வலைபூகளில் எதிர்ப்பவர்கள் எல்லாரும் திக,திமுககாரர்கள்.96ல் சோவை ஆகா,ஓஹோவென இவர்கள் புகழ்ந்தது இன்னும் மறக்கவில்லை.தற்போது அவர்கள் கட்சிக்கு ஆதரவாக ஜிங்க்சா தட்டி கொண்டிருக்கிறார்கள்.அதனால் அவர்கள் பேச்சை கண்டுகொள்ள வேண்டியதில்லை.பதிவுலக பெரியார் டோண்டு நற்பணி மன்றம்https://www.blogger.com/profile/09646340085533628602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1151122732217899642006-06-24T09:48:00.000+05:302006-06-24T09:48:00.000+05:30நன்றி ராஜரிஷி சோ ரசிகன் அவர்களே. சோ ரசிகர் மன்றத்த...நன்றி ராஜரிஷி சோ ரசிகன் அவர்களே. சோ ரசிகர் மன்றத்துக்கு உங்கள் வரவு நல்வரவாகுக.

ஆ ஊ என்றால் சோவை வம்புக்கிழுப்பதே இங்குள்ள பல வலைப்பதிவருக்கு வேலையாயிற்று. ஆனால் அவர்களில் பலரைப் பார்த்தால் எல்லோருமே ஒரு காலத்தில் சோ அவர்களை வியந்து பாராட்டியிருக்கிறார்கள்.

பிடிக்கிறதோ இல்லையோ சோ அவர்களை யாராலும் அலட்சியம் செய்ய முடியாது என்பதுதான் நிஜம்.

துக்ளக் ஆண்டுநிறைவு கூட்டங்கள் போயிருக்கிறீர்களா?

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1151121263213008212006-06-24T09:24:00.000+05:302006-06-24T09:24:00.000+05:30வலைபூ உலகின் மூத்த சோ ரசிகருக்கு என் வந்தனம்.உங்கல...வலைபூ உலகின் மூத்த சோ ரசிகருக்கு என் வந்தனம்.உங்கல் பதிவில் சோ அவர்களை பிடித்த நடிகர்,பிடித்த எழுத்தாளர்,பத்திரிக்கை சம்பந்தப்பட்டவர் என்பதை கண்டு மிகவும் ஆனந்தமடைந்தேன்.சோ பல்கலை வித்தகர் என்பதால் இவை அனைத்துக்கும் அவர் தகுதியானவரே.உங்கள் சோ பற்றிய பதிவுகளுக்கு என் வலைபூவில் இணைப்பு தந்துள்ளேன்.இந்த பதிவுக்கும் விரைவில் இணைப்பு தரவுள்ளேன்பதிவுலக பெரியார் டோண்டு நற்பணி மன்றம்https://www.blogger.com/profile/09646340085533628602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1151116234341426772006-06-24T08:00:00.000+05:302006-06-24T08:00:00.000+05:30நன்றி தினகர் அவர்களே.அன்புடன்,டோண்டு ராகவன்நன்றி தினகர் அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1151114857550154712006-06-24T07:37:00.000+05:302006-06-24T07:37:00.000+05:30மிக்க மகிழ்ச்சி நாட்டாமை அவர்களே.அன்புடன்,டோண்டு ர...மிக்க மகிழ்ச்சி நாட்டாமை அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1151101530043986352006-06-24T03:55:00.000+05:302006-06-24T03:55:00.000+05:30நன்றி மனதின் ஓசை அவர்களே. குழந்தை சௌக்கியமா?அன்புட...நன்றி மனதின் ஓசை அவர்களே. குழந்தை சௌக்கியமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1151087769991831102006-06-24T00:06:00.000+05:302006-06-24T00:06:00.000+05:30டோண்டு அவர்களே..அருமையான பாடல் அது...இது போன்ற இனி...டோண்டு அவர்களே..
அருமையான பாடல் அது...இது போன்ற இனிய பாடல்கள் இப்பொதெல்லாம் அரிதாய் தான் வருகின்றன..
உங்களுடைய 6 களும் நன்றாக உள்ளன.. :-)மனதின் ஓசைhttps://www.blogger.com/profile/11668956328142312117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1151084688053568382006-06-23T23:14:00.001+05:302006-06-23T23:14:00.001+05:30நன்றி கால்கரி சிவா அவர்களே.அன்புடன்,டோண்டு ராகவன்நன்றி கால்கரி சிவா அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1151084649782910152006-06-23T23:14:00.000+05:302006-06-23T23:14:00.000+05:30நன்றி ஸ்யாம் அவர்களே. கற்பது என்பது வாழ்க்கையின் க...நன்றி ஸ்யாம் அவர்களே. கற்பது என்பது வாழ்க்கையின் கடைசி நாள் வரை செய்ய வேண்டிய வேலை.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1151083281011243802006-06-23T22:51:00.000+05:302006-06-23T22:51:00.000+05:30தங்கிலீஸில் எழுத மூன்று காரணங்கள், 1.எழுத்துபிழை (...தங்கிலீஸில் எழுத மூன்று காரணங்கள்,
1.எழுத்துபிழை (என்னுடைய எழுத்தில்)
2.நேரமின்மை
3.என்னுடைய நண்பர்கள் நிறைய பேருக்கு தமிழ் தெரியும் ஆனால் படிக்க தெரியாது

இருப்பினும் தங்களுடைய ஆலோசனையை நடைமுறை படுத்த முயற்ச்சிக்கிறேன்

எனக்கு கொஞ்சம் மறதி அதிகம் அது குமுதமாக கூட இருக்கலாம்...

எது எப்படியோ உங்க வலைப்பதிவில் பின்னூட்டம் இட்டவுடன், தங்கள் நண்பர் நற்சொற்களில் எனக்கு பின்னூட்டம் இட்டு விட்டார் :-)

உங்கள் ஆறு படித்த பிறகு நான் கற்று கொள்ள நிறைய இருப்பது தெரிகிறது...Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1151083239350731822006-06-23T22:50:00.000+05:302006-06-23T22:50:00.000+05:30தோண்டு சார், ரொம்ப நன்றி என் பெயரையும் சேர்த்தற்கு...தோண்டு சார், ரொம்ப நன்றி என் பெயரையும் சேர்த்தற்கு. வஜ்ராவிற்கும் நன்றி என் பெயரை சேர்க்க வைத்ததிற்கு.

நாகை சிவா, கொஞ்சம் பிசி. ஜுலை 1 முதல் ஆட்டத்தை ஆரம்பித்து விடலாம். இதுவரைக்கும் 3 பேர் என்னை அழைத்திருக்கிறார்கள். நான் 18 பேரையாவது அழைக்க வேண்டும்கால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1151082893652744292006-06-23T22:44:00.000+05:302006-06-23T22:44:00.000+05:30நன்றி பாலா அவர்களே.அன்புடன்,டோண்டு ராகவன்நன்றி பாலா அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1151082017844151712006-06-23T22:30:00.000+05:302006-06-23T22:30:00.000+05:30ராகவன்,டோண்டுவின் டாப் SIX-இல் இடம் பிடிப்பது என்ப...ராகவன்,
டோண்டுவின் டாப் SIX-இல் இடம் பிடிப்பது என்பது சாமானியமான விஷயமா என்ன ;-) நன்றி !
சீக்கிரம் நீங்கள் கேட்டுக் கொண்டபடி பதிவிடுகிறேன்.

மிக மிக அற்புதமான ஒரு பாடலை ஞாபகப்படுத்தியதற்கு இன்னொரு நன்றி !

http://balaji_ammu.blogspot.com/2006/06/blog-post_22.html

என்றென்றும் அன்புடன்
பாலாenRenRum-anbudan.BALAhttps://www.blogger.com/profile/05883514291715238914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1151073125608088502006-06-23T20:02:00.000+05:302006-06-23T20:02:00.000+05:30நன்றி எஸ்.கே. அவர்களே.அன்புடன்,டோண்டு ராகவன்நன்றி எஸ்.கே. அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1151072913802874882006-06-23T19:58:00.001+05:302006-06-23T19:58:00.001+05:30நிறைய நினைவுகளையும், படிக்க விஷயங்களையும் சொல்லியி...நிறைய நினைவுகளையும், படிக்க விஷயங்களையும் சொல்லியிருக்கிறீர்கள்.
முன்னுரையாக அந்தப் பாடல் மிக அருமை!
நன்றி.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.com