tag:blogger.com,1999:blog-9067462.post115477464548408699..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: திடீர் போனஸ்dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-9067462.post-1156872491014545672006-08-29T22:58:00.000+05:302006-08-29T22:58:00.000+05:30பத்மினியின் சகோதரன் மகளும், அவர் முக ஜாடையும் உடைய...பத்மினியின் சகோதரன் மகளும், அவர் முக ஜாடையும் உடைய ஷோபனா மிகப் பொருத்தமாக இருப்பார்.

மீதி எல்லாம் ஓக்கே.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1156872166415683772006-08-29T22:52:00.000+05:302006-08-29T22:52:00.000+05:30அமர காவியம் சார்!அப்படியே கட்டிப்போட்டு விடும்...ந...அமர காவியம் சார்!அப்படியே கட்டிப்போட்டு விடும்...நடுவில் எழுந்திருக்க கூட மனம் வராது

இசை கண்டிப்பா நம்ம இசை ஞானி தான்; சொல்லிப்பிட்டேன்.

1. ஷண்முகசுந்தரம்: விக்ரம்
2. மோகனா: மீனா, ஷோபனா, தேவயானிக்கு கோபம் அவ்வளவாக வராது; படத்தில் பத்மினி நளினமாக சீறும் காட்சியைப் பார்க்க வேண்டுமே!

3. பாலையா: மணிவண்ணன் பொருத்தமான சாய்ஸ் or
SPB-ஐ try பண்ணலாமோ?

4. சிங்கபுரம் மைனர்: ராதா ரவி

5. ஜில் ஜில் ரமாமணி: மனோரமா(சற்று வயதாகி விட்டது, கோவை சரளா கலக்குவார், கிருஷ்ணா சொல்வது மிகவும் சரி..//உதாரணம்: சதிலீலாவதி//)

6. நாகலிங்கம்: ஏன் ப்ரகாஷ் ராஜை try பண்ணலாமே?
7. மதன்பூர் மகாராஜா: நாஸர்
8. வைத்தி: வடிவேலு
9. வடிவாம்பாள்: வடிவுக்கரசி

ஏவிஎம் ராஜனை விட்டு விட்டீர்களே; சூர்யா?? சற்று மென்மையானவரே போதும் என்றால் விஷால்??

மோகனாவின் நட்டுவனார் - சார்லி (அ) விவேக்??Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1155819425334489762006-08-17T18:27:00.000+05:302006-08-17T18:27:00.000+05:30நல்ல சாய்ஸ் கிருஷ்ணா அவர்களே.அன்புடன்,டோண்டு ராகவன...நல்ல சாய்ஸ் கிருஷ்ணா அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1155819313249580062006-08-17T18:25:00.000+05:302006-08-17T18:25:00.000+05:30வாருங்கள் கார்த்திக் பிரபு அவர்களே.அன்புடன்,டோண்டு...வாருங்கள் கார்த்திக் பிரபு அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1155816140984107612006-08-17T17:32:00.000+05:302006-08-17T17:32:00.000+05:30nan tha dondu sirnan tha dondu sirகார்த்திக் பிரபுhttps://www.blogger.com/profile/08539336039373608204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1154934644352709142006-08-07T12:40:00.000+05:302006-08-07T12:40:00.000+05:301. விக்ரம் (கம்பீரம் அவசியம்)2. ஷோபனா (பரதம் ஆட இவ...1. விக்ரம் (கம்பீரம் அவசியம்)
2. ஷோபனா (பரதம் ஆட இவரை மிஞ்ச யார்?) அல்லது பானுப்ரியா
3.மணிவண்ணன் (நகைச்சுவை உணர்வு)
4. நாசர்
5. கோவை சரளா (இவரால் இதை நன்கு செய்ய முடியும். உதாரணம்: சதிலீலாவதி)
6. மோஹன்ராம்
7. நம்பியார் (இன்னும் மிடுக்கு குறையவில்லை)
8. வடிவேலு
9. நளினி

இதன் பிறகு இந்த மாதிரி ஒரு படம் எதிர்பார்க்க முடியாது. என் இல்லத்தில் நான்கு தலைமுறையில் உள்ள அனைவருக்கும் இப்படம் உயிர்.Krishna (#24094743)https://www.blogger.com/profile/06900459150187978437noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1154841965887005752006-08-06T10:56:00.000+05:302006-08-06T10:56:00.000+05:301.ஷண்முகசுந்தரம்: பிரபு, சூர்யா, விக்ரம் 2.மோகனா: ...1.ஷண்முகசுந்தரம்: பிரபு, சூர்யா, விக்ரம்
2.மோகனா: ரேவதி, மீனா
3.பாலையா: ஜூனியர் பாலையா
4.சிங்கபுரம் மைனர்: ராதா ரவி
5.ஜில் ஜில் ரமாமணி: மனோரமா (வேறு யாரால் முடியும்?)
6.நாகலிங்கம்: ஓ.ஏ.கே. சுந்தர், வினுச்சக்கரவர்த்தி
7மதன்பூர் மகாராஜா: நம்பியார்
8.வைத்தி: நாகேஷ், வடிவேலு, வாசு விக்ரம்
9.வடிவாம்பாள்: வடிவுக்கரசி

1. சேத்தன், சிவக்குமார், விக்ரம், அபிஷேக், பிரேம் குமார்
2. மீனா, சுகந்தி, தேவயானி [ரேவதிக்கு வயதான தோற்றம் வந்து விட்டது!]
3. மணிவண்ணன்
4. அபிஷேக், விவேக்
5. தேவ தர்ஷனி, கோவைசரளா
6. 'அண்ணாமலை' செரிஅலில் வரும் செட்டியார்[இப்போ செல்வியிலும் சரிதாவின் அப்பாவாக வருபவர், பெயர் தெரியவில்லை.]
7. சத்தியராஜ், நாஸர்
8. உங்களோடு ஒத்துப் போகிறேன்!
9. வடிவுக்கரசி, நளினி
10. அந்த மோகனாவின் நட்டுவனாரை விட்டு விட்டீர்களே! சார்லி சரியாக இருப்பார்.

எனக்கு மிகவும் பிடித்த ஒரு நிகழ்வைப் பற்றி சொல்லியிருப்பதால், உடனே மறுமொழியிட்டு விட்டேன்!
அமர காவியம் அது!
லைலா - மஜ்னு; ரோமியோ - ஜூலியட் வரிசையில் இன்னொன்று.....எனக்கு!
நன்றி!

சின்னத்திரை என்பதால், சில சின்னத்திரை நட்சத்திரங்களையும் சொல்லியிருக்கிறேன்!!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1154832653551087342006-08-06T08:20:00.000+05:302006-08-06T08:20:00.000+05:30//தில்லான மோகானாம்பாள் கதையை பலமுறை தமிழ்சினிமாக்க...//தில்லான மோகானாம்பாள் கதையை பலமுறை தமிழ்சினிமாக்காரர்கள் எடுத்து தோற்றுவிட்டார்களே//

அட..ஆமாம்.. கரகாட்டக்காரன் என்றொரு படம் எடுத்து படு நஷ்டம்.மாயவரத்தான்https://www.blogger.com/profile/03021369101290127267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1154790009135414592006-08-05T20:30:00.000+05:302006-08-05T20:30:00.000+05:30ரீமேக் என்பதைக் கேள்விப்பட்டதில்லையா சிவா அவர்களே?...ரீமேக் என்பதைக் கேள்விப்பட்டதில்லையா சிவா அவர்களே? ஆனால் நான் எடுக்கச் சொல்லி ஆலோசனை கூறுவது சின்னத்திரை சீரியலுக்காக. நேரக் குறைவினால் வெட்டிய பலக் காட்சிகளை சீரியலில் மேக் அப் செய்யலாமில்லையா?

இப்போது லிஸ்ட் தர முயற்சி செய்யுங்களேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1154788010423731662006-08-05T19:56:00.000+05:302006-08-05T19:56:00.000+05:30கல்லூரியில் படிக்கும் போது சென்னை வானொலியில் புதின...கல்லூரியில் படிக்கும் போது சென்னை வானொலியில் புதினப் பக்கங்கள் என்ற பகுதியில் தில்லானா மோகனாம்பாள் படிக்கக் கேட்டது. அதை வாசித்தவரும் ஆழ்ந்து வாசித்தார். புத்தகத்தைப் படிக்கவோ படத்தைப் பார்க்கவோ எப்போதும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

இன்றைக்கு திரும்ப எடுத்தால் நன்றாக வருமா என்று சந்தேகம்தான். அந்தக் காலத்தில் இருந்து கதையைப் பெயர்த்து விட்டால் பாதி உயிர் போய் விடாது?

அன்புடன்,

மா சிவகுமார்மா சிவகுமார்https://www.blogger.com/profile/09493318158950197272noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1154784167215928692006-08-05T18:52:00.000+05:302006-08-05T18:52:00.000+05:30ஏன் சோர்வு முத்துக் குமரன் அவர்களே? மனமிருந்தால் ம...ஏன் சோர்வு முத்துக் குமரன் அவர்களே? மனமிருந்தால் மார்க்கம் உண்டு.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1154783958659227012006-08-05T18:49:00.000+05:302006-08-05T18:49:00.000+05:30தில்லானா மோகனாம்பாள் - இன்றைய நடிகர்களால் சிதைய வே...தில்லானா மோகனாம்பாள் - இன்றைய நடிகர்களால் சிதைய வேண்டாமே :-(

பாலையாவுக்கு எந்த வகையிலும் ஜூனியர் பாலையா பொருந்த மாட்டார். குறிப்பா ரயில் காட்சி. பாலையா தவிர வேறு யாரும் செய்ய முடியாது

அதான் தில்லான மோகானாம்பாள் கதையை பலமுறை தமிழ்சினிமாக்காரர்கள் எடுத்து தோற்றுவிட்டார்களே. வெட்டி வேலை சார் :-)முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1154783716355094132006-08-05T18:45:00.000+05:302006-08-05T18:45:00.000+05:30"சிவாஜி பத்மினி இடத்தி்ல் இவர்களை வைத்தால் யார் பா..."சிவாஜி பத்மினி இடத்தி்ல் இவர்களை வைத்தால் யார் பார்பது."

ஏன் கரகாட்டக்காரனில் ஒரு நிமிடத்திற்கு செந்திலும் கோவை சரளாவும் இருந்தார்களே? :)))))

சீரியசாக, அதுதான் சேலஞ்சே. மூலக் கதையில் இன்னும் பல சுவாரசியமான நிகழ்ச்சிகள் உண்டு. அவையும் வெளியே வர வேண்டாமா? அவ்வாறு நினைத்துக் கொண்டு ஒஆருங்கள்.dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1154782536132326572006-08-05T18:25:00.000+05:302006-08-05T18:25:00.000+05:30வேண்டாம் சார் சிவாஜி பத்மினி இடத்தி்ல் இவர்களை வைத...வேண்டாம் சார் சிவாஜி பத்மினி இடத்தி்ல் இவர்களை வைத்தால் யார் பார்பது.நல்லவன்https://www.blogger.com/profile/03415991811375300308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1154776021484615682006-08-05T16:37:00.000+05:302006-08-05T16:37:00.000+05:30மிக்க நன்றி கார்த்திக் பிரபு அவர்களே. யார் அந்த கு...மிக்க நன்றி கார்த்திக் பிரபு அவர்களே. யார் அந்த குட்டிப் பையன்?

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1154775604595154552006-08-05T16:30:00.000+05:302006-08-05T16:30:00.000+05:30ஷண்முகசுந்தரம்: சூர்யாமோகனா: ரேவதி,சுகாசினி,பத்ம ப...ஷண்முகசுந்தரம்: சூர்யா
மோகனா: ரேவதி,சுகாசினி,பத்ம பிரியா
பாலையா: ஜூனியர் பாலையா
சிங்கபுரம் மைனர்: ராதா ரவி,நாசர்
ஜில் ஜில் ரமாமணி: மனோரமா (வேறு யாரால் முடியும்?)
நாகலிங்கம்: ஓ.ஏ.கே. சுந்தர், வினுச்சக்கரவர்த்தி
மதன்பூர் மகாராஜா: நம்பியார்
வைத்தி: நாகேஷ், வடிவேலு, வாசு விக்ரம்
வடிவாம்பாள்: வடிவுக்கரசிகார்த்திக் பிரபுhttps://www.blogger.com/profile/08539336039373608204noreply@blogger.com