tag:blogger.com,1999:blog-9067462.post115872424909883763..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: பெங்களூர் வலைப்பதிவாளர் சந்திப்பு - 2dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-9067462.post-1159454431569213692006-09-28T20:10:00.000+05:302006-09-28T20:10:00.000+05:30Hello Mr. Dondu, This is the reply I have receive...Hello Mr. Dondu,

This is the reply I have received from blogger support team. Let us hope that they will do something positive in this regard.

Blogger Help
support-AT-blogger.com to me
More options Sep 27 (20 hours ago)
Hello,

Thanks for writing us regarding this possible Terms of Service violation.
We will examine it soon and take action as necessary.

Please note that if you encounter other such content in the future, you
can use our automated flagging mechanism to bring this to our attention.
For further information on the "Flag As Objectionable" feature, please see
Blogger Help:

http://help.blogger.com/bin/answer.py?answer=1200

Sincerely,
The Blogger TeamAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1159244029878146932006-09-26T09:43:00.000+05:302006-09-26T09:43:00.000+05:30பின்னூட்டம் 7-க்கு நன்றி. பொருளாதார மனிதன் விஷயமாக...பின்னூட்டம் 7-க்கு நன்றி. பொருளாதார மனிதன் விஷயமாகப் பக்கம் பக்கமாகப் பேசலாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1159243976266797292006-09-26T09:42:00.000+05:302006-09-26T09:42:00.000+05:30பின்னூட்டம் 5-க்கு நன்றி. உங்கள் மனநிலை புரிகிறது....பின்னூட்டம் 5-க்கு நன்றி. உங்கள் மனநிலை புரிகிறது. அது அமைதி அடைய என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென் திருப்பேரை மகர நெடுங்குழைகாதனை வேண்டுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1159003437402174852006-09-23T14:53:00.000+05:302006-09-23T14:53:00.000+05:30I moved my blog to beta-blogger and my new blog is...I moved my blog to beta-blogger and my new blog is http://thatiswrongmr.blogspot.com/.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1158998777855903662006-09-23T13:36:00.000+05:302006-09-23T13:36:00.000+05:30//அவன் யார் என்பது எனக்கு முதலிலிருந்தே தெரியும். ...//அவன் யார் என்பது எனக்கு முதலிலிருந்தே தெரியும். மற்றும் பலருக்கும் தெரியும். பிளாக்கரிடம் புகார் செய்து அவனது ஒரு போலி வலைப்பூவை மூட வைத்தேன், உடனே பத்து புது வலைப்பூக்களை திறந்து கொண்டான். சைபர் கிரைமிடமும் சென்றோம். அவர்கள் இவனை வாட்ச் செய்து வருகிறார்கள்.//

I donot think you have got him. A person under watch cannot behave like this. Even I too have reported to blogger. Let me see their response. I will contact to your personal id to know more about this psyche so that I can take necessary and immediate action. We have to make clear the cyberworld for the sake of coming generations.தட்டிக்கேட்பவன்https://www.blogger.com/profile/02932951841966130706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1158972646147772472006-09-23T06:20:00.000+05:302006-09-23T06:20:00.000+05:30தட்டிக் கேட்பவன் அவர்களே,இது ஒரு வருடத்துக்கும் மே...தட்டிக் கேட்பவன் அவர்களே,

இது ஒரு வருடத்துக்கும் மேலாக நடந்து வருகிறது. இது பற்றி நான் போட்ட பதிவுகள்:
1. http://dondu.blogspot.com/2005/12/2.html
2. http://dondu.blogspot.com/2005/06/blog-post_25.html
3. http://dondu.blogspot.com/2005/06/blog-post_30.html
4. http://dondu.blogspot.com/2006/01/blog-post_26.html
5. http://dondu.blogspot.com/2006/05/4.html
அவற்றை படித்தால் பிரச்சினையின் தீவிரம் விளங்கும்.
"It is not at all difficult to locate such persons whereever he may be in this universe."
அவன் யார் என்பது எனக்கு முதலிலிருந்தே தெரியும். மற்றும் பலருக்கும் தெரியும். பிளாக்கரிடம் புகார் செய்து அவனது ஒரு போலி வலைப்பூவை மூட வைத்தேன், உடனே பத்து புது வலைப்பூக்களை திறந்து கொண்டான். சைபர் கிரைமிடமும் சென்றோம். அவர்கள் இவனை வாட்ச் செய்து வருகிறார்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1158964151303070312006-09-23T03:59:00.000+05:302006-09-23T03:59:00.000+05:30Mr. Dondu், இது மாதிரி ஆபாசமான வார்த்தைகளால் தனி ம...Mr. Dondu்,

இது மாதிரி ஆபாசமான வார்த்தைகளால் தனி மனித தாக்குதல் செய்யும் மன
நோயுள்ளவர்களைக் கண்டுபிடித்து வைத்தியம் செய்வது மிக அவசியமானது. I am new to the blogsworld and I am surprised to see somebody (defenitely a psyche) is doing like this. I donot know how people are able to leave that fellow so long. He should be behind bars for humiliating many people many times. Let me know wheather you have done any of these.

(1) Have u complained to blogger maintainence team?

(2) Did u look for any cybercrime prevention team to post your complaint? I am sure that there are many to support you to make the complaint stronger. Indeed you can add me too in that group.

(3) It is not at all difficult to locate such persons whereever he may be in this universe. And there are n number of free tools to help us in that. Only, thing is that we should be ready to spend some time to find and to learn how to use these.தட்டிக்கேட்பவன்https://www.blogger.com/profile/02932951841966130706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1158923671253389252006-09-22T16:44:00.000+05:302006-09-22T16:44:00.000+05:30"வேடிக்கை பார்க்கும் சில மடையர்கள் "இந்த வேலை உங்க..."வேடிக்கை பார்க்கும் சில மடையர்கள் "இந்த வேலை உங்களுக்கு எதற்கு?" என்று கேட்கலாம். கோழைகளின் குணம் கொடியவர்களுக்குப் பணிவது."
நானும் அதைத்தான் கூறுவேன். யாருக்குப் பின்னூட்டம் இடுவது, இடாமல் இருப்பது என்பதெல்லாம் சம்பந்தப்பட்டவர்களாகத் தீர்மானிக்க வேண்டியது. கண்ட கண்ட இழிபிறவிகள் எல்லாம் அதை மற்றவர்களுக்குக் கூறக்கூடாது. நடப்பது யுத்தம். அதில் பங்கு பெறுவதும் [எறாததும் மற்ரவர் விருப்பம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1158908149490813442006-09-22T12:25:00.000+05:302006-09-22T12:25:00.000+05:30விசாலாக்ஷி,பாராட்டுக்கள். எறிந்தது பைத்தியம் என்பத...விசாலாக்ஷி,

பாராட்டுக்கள்.

எறிந்தது பைத்தியம் என்பதற்காக எறியப்பட்ட கல் காயம் ஏற்படுத்தாமல் இருக்காது. விலகிப்போனாலும் கல் எறியும் பைத்தியம் இது. கையை கட்டிப்போடுவதுதான் தீர்வு.

வேடிக்கை பார்க்கும் சில மடையர்கள் "இந்த வேலை உங்களுக்கு எதற்கு?" என்று கேட்கலாம். கோழைகளின் குணம் கொடியவர்களுக்குப் பணிவது.

தங்களைப் போன்றவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.Muse (# 01429798200730556938)https://www.blogger.com/profile/01429798200730556938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1158895509314853822006-09-22T08:55:00.000+05:302006-09-22T08:55:00.000+05:30I reproduce below Visalakshi's comment after xxx-i...I reproduce below Visalakshi's comment after xxx-ing two words in 2 places. I am sure she will understand.
Regards,
Dondu N.Raghavan
மியூஸ் அண்ணா

நான் முன்பு போட்டிருந்த மறுமொழிக்கு சில நாட்கள் கழித்து தான் அந்த xxx xxx ஆபாச பின்னூட்டம் அனுப்பியிருந்தான்.

அதற்கு பதிலடியாக இரண்டு பின்னூட்டங்களை நேற்று இட்டேன்.இன்றும் ஏன் பின்னூட்டம் இட்டாய் என கேட்டு அந்த xxx xxx 3 பின்னூட்டம் அனுப்பியிருந்தான்.

அதை கண்டித்து அவன் போட்ட ஒவ்வொரு பின்னூட்டத்துக்கும் டோண்டுவுக்கு இரண்டு பின்னூட்டம் அனுப்ப உள்ளேன்.dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1158840235189314312006-09-21T17:33:00.000+05:302006-09-21T17:33:00.000+05:30விசாலாக்ஷி டோண்டு வாசகர்கள் பதிவில் பின்னூட்டமிட்ட...விசாலாக்ஷி டோண்டு வாசகர்கள் பதிவில் பின்னூட்டமிட்டிருந்தார், (அது எனது பதிவல்ல, ஆனால் என்னை ஆதரித்தப் பதிவு). ஆகவே அவருக்கும் அசிங்கப் பின்னூட்டங்கள் வந்ததாக நினைக்கிறேன்.

அவரது தைரியம் பாராட்டுக்குரியது.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1158839554497867512006-09-21T17:22:00.000+05:302006-09-21T17:22:00.000+05:30Bravo Visalakshi. I wish other bloggers were as co...Bravo Visalakshi. I wish other bloggers were as courageous as you are.

Sorry for the delay in replying. Fact is I am being plagued by Dishnet glitch right from yesterday night. I was able to open the mails only in the HTML mode and just accept the comments. But I am not in a position to respond.

This comment too I am doing it after coming to a cybercafe but then the comments are just illegible squares here. I am replying from memory.

Other bloggers please excuse the delay in replying, I mean Muse, Mouls, UnggaL nanban and others.

Heard that the situation should improve in one or two hours.

Regards,
Dondu N.Raghavandondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1158836431804157612006-09-21T16:30:00.000+05:302006-09-21T16:30:00.000+05:30நானும் கலந்து கொள்ள வேண்டும் என்று முயற்சி செய்தேன...நானும் கலந்து கொள்ள வேண்டும் என்று முயற்சி செய்தேன். பெங்களூருக்கு மாறி சில நாட்கள் தான் ஆவதால் சொந்த வேலைகள் அதிகம் உள்ளன. அதனால் இயலவில்லை. அடுத்த முறை நாம் சந்திக்கலாம் நண்பர்களே!.மகேஸ்https://www.blogger.com/profile/04581314585894145081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1158822805389481942006-09-21T12:43:00.000+05:302006-09-21T12:43:00.000+05:30விசலாக்ஷி,இதுவரை இங்கு பின்னூட்டமிடுபவர்களுக்கு மட...விசலாக்ஷி,

இதுவரை இங்கு பின்னூட்டமிடுபவர்களுக்கு மட்டுமேதான் அன்பரிடமிருந்து தூது வரும். நீங்கள் தற்போது ஏதேனும் பின்னூட்டம் இட்டதுபோல தெரியவில்லையே. பிறகு எதற்கு உங்களுக்கும் இப்படி ஒரு மெயில்?

முத்திவிட்டது என்று நினைக்கிறேன்.Muse (# 01429798200730556938)https://www.blogger.com/profile/01429798200730556938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1158745741447028852006-09-20T15:19:00.000+05:302006-09-20T15:19:00.000+05:30"அவன் மற்றும் அவனை முதல் வாசகராக கொண்ட டோண்டு இருவ..."அவன் மற்றும் அவனை முதல் வாசகராக கொண்ட டோண்டு இருவரும் பந்தமுள்ளவர்கள், பங்காளிகள் தாம்...." :)))))

"ஆம் மியுஸ், எனக்கு இன்று மட்டும் 8 வந்ததது, எல்லாம் ஒரே கழிசடை.":))))

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1158745202751317442006-09-20T15:10:00.000+05:302006-09-20T15:10:00.000+05:30//ஏதோ அவங்களுக்கு பூர்வஜென்ம பந்தம் இருக்காப்போல ச...//ஏதோ அவங்களுக்கு பூர்வஜென்ம பந்தம் இருக்காப்போல சொல்லுறீங்க ?//

செந்தழலாரே!

பூர்வஜென்மமோ என்னமோ, அது தெரியாது ஆனா, இத்தனை பிளாக்கர்களில், டோண்டு ஒருவருக்குத்தான் தொடர்ச்சியான ரசிகன் இருக்கிறான். டோண்டு மன்றத்தினருக்கும் முன்னே போலி பின்னுட்டமிடுகிறான்....ஸொ, அவன் மற்றும் அவனை முதல் வாசகராக கொண்ட டோண்டு இருவரும் பந்தமுள்ளவர்கள், பங்காளிகள் தாம்....

//உங்களுக்கு மட்டும் உட்கார்ந்து யோஸித்து நல்ல நகைச்சுவையாக அனுப்புகிறார்போலும். எனக்கு எப்போதும் ஒரே விஷயம்தான். வெறுமே கட் அன்ட் காப்பி செய்து, அவுட்லுக்கில் தேதி குறித்து மெக்கானிக்கலாக அனுப்புகிறார். //

ஆம் மியுஸ், எனக்கு இன்று மட்டும் 8 வந்ததது, எல்லாம் ஒரே கழிசடை.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1158744100102949162006-09-20T14:51:00.000+05:302006-09-20T14:51:00.000+05:30போலியார் இந்த விஷயத்தில் வல்லவர். உங்கள் கோரிக்கைய...போலியார் இந்த விஷயத்தில் வல்லவர். உங்கள் கோரிக்கையை வெகுசீக்கிரம் நிறைவேற்றுவார், ம்யூஸ் அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1158742579342512742006-09-20T14:26:00.000+05:302006-09-20T14:26:00.000+05:30சில திட்டுகளை என்னை சந்திக்க வந்தவர்களிடம் கூற,ஒரே...சில திட்டுகளை என்னை சந்திக்க வந்தவர்களிடம் கூற,ஒரே சிரிப்புத்தான் போங்கள்.

வயிறெரிகிறது டோண்டு ஸார். உங்களுக்கு மட்டும் உட்கார்ந்து யோஸித்து நல்ல நகைச்சுவையாக அனுப்புகிறார்போலும். எனக்கு எப்போதும் ஒரே விஷயம்தான். வெறுமே கட் அன்ட் காப்பி செய்து, அவுட்லுக்கில் தேதி குறித்து மெக்கானிக்கலாக அனுப்புகிறார். எத்தனையோ சுவையான கெட்ட வார்த்தைகளை எம் தாய்மொழியாம் தமிழ் கொடுத்திருக்கும்போது, வொக்கேபுலரி சிக்கனத்தை இதில் ஏன் மெய்ன்டெய்ன் செய்ய வேண்டும்? கல்வி கரையில என்று ஒளவையார் சொன்னதை மறக்கலாமா?

அடுத்தமுறையாவது போலியார் கொஞ்சம் ஆற அமர உட்கார்ந்து யோஸித்து எழுதினேன் என்று மெயில் அனுப்பினால்தான் அவர் அனுப்புகிற ஆபாஸ காமெண்ட்டுக்களை படிப்பேன் என்று இதன்மூலம் தெரிவித்துக்கொள்கிறேன். இல்லாவிட்டால் வழக்கம்போல உடனடி டெலிட்தான்.Muse (# 01429798200730556938)https://www.blogger.com/profile/01429798200730556938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1158742017874575222006-09-20T14:16:00.000+05:302006-09-20T14:16:00.000+05:30//மற்றப்படி சண்டையா? அப்படீன்னா என்ன?///தமிழ் புரி...//மற்றப்படி சண்டையா? அப்படீன்னா என்ன?///

தமிழ் புரியாத நமது தோழி, நாம் சத்தமாக ஆர்க்கியூ செய்ததை சண்டை என்று புரிந்துகொண்டார்.ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1158741819257376192006-09-20T14:13:00.000+05:302006-09-20T14:13:00.000+05:30///ஒங்க பதிவுல பின்னுட்டம் போட்டதுக்கே என் பிளாக்க...///ஒங்க பதிவுல பின்னுட்டம் போட்டதுக்கே என் பிளாக்கிற்கு வந்து ஒங்கள திட்டறான் ஒங்க போலியார்....////

என்ன தலை மௌல்ஸ்....எதோ ஒங்க பதிவுல..ஒங்கள...ஒங்க போலியார் என்று...

ஏதோ அவங்களுக்கு பூர்வஜென்ம பந்தம் இருக்காப்போல சொல்லுறீங்க ?ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1158741398251679332006-09-20T14:06:00.000+05:302006-09-20T14:06:00.000+05:30எங்க போலியாரா? இந்த போங்குதானே வாணாங்கறது. திட்டின...எங்க போலியாரா? இந்த போங்குதானே வாணாங்கறது.

திட்டினால் திட்டட்டுமே. வேடிக்கையாகப் பொழுது போகிறது. அவன் திட்டிய சில திட்டுகளை என்னை சந்திக்க வந்தவர்களிடம் கூற,ஒரே சிரிப்புத்தான் போங்கள். அந்தக் கோமாளியால் இந்த தமாஷாவது நடக்கட்டுமே.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1158740980456806412006-09-20T13:59:00.000+05:302006-09-20T13:59:00.000+05:30//அடுத்து பேசிய விஷயம் போலி டோண்டுவை பற்றியே. நான்...//அடுத்து பேசிய விஷயம் போலி டோண்டுவை பற்றியே. நான் எவ்வாறெல்லாம் அவன் செய்த வேலைகளுக்கு செக் வைத்து வந்தேன் என்பதைப் பற்றி எடுத்துக் கூறினேன்//

ஒங்க பதிவுல பின்னுட்டம் போட்டதுக்கே என் பிளாக்கிற்கு வந்து ஒங்கள திட்டறான் ஒங்க போலியார்....மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1158739828739332742006-09-20T13:40:00.000+05:302006-09-20T13:40:00.000+05:30"பின்னூட்ட கயமை கொடுமையை விட அதர்-அனானி ஆப்ஷன் எவ்..."பின்னூட்ட கயமை கொடுமையை விட அதர்-அனானி ஆப்ஷன் எவ்வளவோ மேல்"
இம்மாதிரி சுவாரசியமான அப்சர்வேஷன்களைப் போட்டுக் கொண்டேயிருக்கவும். எனக்கும் பொழுது போகும், பின்னூட்டங்களும் சேரும்.: ))))

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1158737948183266202006-09-20T13:09:00.000+05:302006-09-20T13:09:00.000+05:30அனானி மற்றும் அதர் ஆப்ஷனின் ரிஸ்குகளை உணர்ந்து செய...அனானி மற்றும் அதர் ஆப்ஷனின் ரிஸ்குகளை உணர்ந்து செயலாற்றினால் பிரச்சினை வரக்கூடாதுதானே.

மற்றப்படி சண்டையா? அப்படீன்னா என்ன?

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1158737588142066792006-09-20T13:03:00.000+05:302006-09-20T13:03:00.000+05:30அதர் மற்றும் அனானி ஆப்சன்களை எடுக்கும் எண்ணம் இப்ப...அதர் மற்றும் அனானி ஆப்சன்களை எடுக்கும் எண்ணம் இப்போதைக்கு இல்லை...

காரணம் பிலாக்கர் அக்கவுண்டு இல்லாத அனானிகள் பலர் (என் நன்பர்கள்) தங்கள் கருத்துக்களை பதிவு செய்ய முடியாமல் போய்விடும்..

மற்றபடி, சந்திப்பு பற்றி விரைவில் பதிவு இடுகிறேன்..

காபி ஷூப்பர்...

சந்திப்பு முடிந்து நமது தோழி வீட்டுக்கு சென்றபோது, ஏன் ஏதாவது பிரச்சினையா ? ஏன் நீங்களும் அவரும் அவ்வளவு சண்டை போட்டீங்க என்று கேட்டனர்.

நான் சொன்னேன், சண்டை ஏதும் போடலைங்க...அது வெறும் டிபேட் / ஆர்குமெண்ட் தான் என்று.....ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.com