tag:blogger.com,1999:blog-9067462.post116123288889464953..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: தாம்புக்கயிறுகள் எதற்கு?dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-9067462.post-90467181224795442692007-02-19T12:58:00.000+05:302007-02-19T12:58:00.000+05:30முக்கியமாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரியைத் தூக்க வ...முக்கியமாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரியைத் தூக்க வேண்டும். செய்வார்களா?

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-21101985202316933252007-02-19T12:53:00.000+05:302007-02-19T12:53:00.000+05:30ஏதேச்சையாய் இந்தப் பதிவை படிக்க நேர்ந்தது. உடனே இன...ஏதேச்சையாய் இந்தப் பதிவை படிக்க நேர்ந்தது. உடனே இன்றைய தேர்தலுக்கும் நீங்கள் குறிப்பிட்டுள்ள தேர்தலுக்கும் உள்ள வித்யாசத்தை எண்ணிப் பார்த்து மலைத்துப் போனேன். என்ன சொல்வது என்று தான் தெரியவில்லை.Madhu Ramanujamhttps://www.blogger.com/profile/13589844732775016131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1161258166574786752006-10-19T17:12:00.000+05:302006-10-19T17:12:00.000+05:30"Some of the articles are a bit old but the ideas ..."Some of the articles are a bit old but the ideas are not."
அந்த எண்ணங்கள் நிசாயமாக பழமையானவை அல்ல. எக்காலத்துக்கும் பொருந்துபவை. மாறா இளமையுடையவை.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1161241283175419032006-10-19T12:31:00.000+05:302006-10-19T12:31:00.000+05:30இதற்கெல்லாம் போய் பிரகாஷை நொந்துக் கொள்வோமா. சீக்க...இதற்கெல்லாம் போய் பிரகாஷை நொந்துக் கொள்வோமா. சீக்கிரம் மஹாபாரதக் காட்சிகள் பற்றியப் பதிவுகள் போடவும், டோண்டு சார்.

கிருஷ்ணன்Bajji(#07096154083685964097)https://www.blogger.com/profile/07096154083685964097noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1161237572343833722006-10-19T11:29:00.000+05:302006-10-19T11:29:00.000+05:30"டோண்டு ஐயா, தாம்பு கயிறு போடவில்லை என்றால் ஐந்து ..."டோண்டு ஐயா, தாம்பு கயிறு போடவில்லை என்றால் ஐந்து வருடம் பண்ம் பார்க்க முடியாதே."

அப்படியில்லை 2001-லும் சரி 2006-லும் சரி, கண்டிப்பாக ஆளும் கட்சிக் கூட்டணிகள் ஜெயித்திருக்க முடியும். ஆகவேதான் இப்பதிவு.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1161237155790873542006-10-19T11:22:00.000+05:302006-10-19T11:22:00.000+05:30நீங்கள் கூறுவதும் உண்மைதான் பிரகாஷ் அவர்களே. ஆனால்...நீங்கள் கூறுவதும் உண்மைதான் பிரகாஷ் அவர்களே. ஆனால், இப்போது உங்கள் பின்னூட்டம் மகாபாரதத்திலிருந்து ஒரு காட்சி என்றத் தொடரை நான் வெளியிடுவதற்கான தூண்டுதலாக அமைந்து விட்டது.

ஏற்கனவே படுத்தும் டோண்டு ராகவனை மேலும் தூண்டியதற்காகப் பலர் உங்களை நொந்து கூறப்போவதை தாங்கிக் கொள்ளத் தயாராகவும். :))))))

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.com