tag:blogger.com,1999:blog-9067462.post1450133922296686438..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 20.08.2011dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-9067462.post-13553556319205974372011-08-29T08:45:16.345+05:302011-08-29T08:45:16.345+05:30///கேஸ் சப்சிடி மிகவுமே அதிகம்/// இருந்து விட்டுப்...///கேஸ் சப்சிடி மிகவுமே அதிகம்/// இருந்து விட்டுப் போகட்டுமே! அத்தியாவசிய தேவைகளின் அளிப்பை அரசுதான் சீராக அளிக்க வேண்டும். அல்லது மாற்று ஒன்றின் கண்டுபிடிப்பிற்கு முனைந்து மக்களிடம் அதை செலுத்த வேண்டும். இவர்கள் பெட்ரோலியத்திற்கு மாற்று கண்டுபிடிக்க மாட்டார்கள், சப்சிடியையும் குறைப்பார்கள், மக்களாகவே மின்சார அடுப்பு (இண்டெக்ஷன்) வாங்கி சமைத்தால் மின்சார கட்டணத்தையும் கட்டுக்குள் வைக்க மாட்டார்கள். மிடில்க்ளாஸ் என்ன தான் செய்வதோ??hayyramhttps://www.blogger.com/profile/13088299766965393395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-21683628309231833032011-08-27T08:23:46.379+05:302011-08-27T08:23:46.379+05:30@ஹேராம்
கேஸ் சப்சிடி மிகவுமே அதிகம். கிட்டத்தட்ட 5...@ஹேராம்
கேஸ் சப்சிடி மிகவுமே அதிகம். கிட்டத்தட்ட 50%. இதனாலேயே இதில் இத்தனை தில்லுமுல்லுகள் நடக்கின்றன.

நான் இது பற்றி ஏற்கனவேயே எழுதியுள்ளேன், பார்க்க: http://dondu.blogspot.com/2009/05/03052009.html

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-8084883618351652872011-08-27T07:51:38.405+05:302011-08-27T07:51:38.405+05:30ஒரு முறை வீடு மாறி விட்டு இண்டேன் கேஸ் கனெக்ஷனை மா...ஒரு முறை வீடு மாறி விட்டு இண்டேன் கேஸ் கனெக்ஷனை மாற்றுவதற்குள் படத பாடு படுத்தி விட்டார்கள். ஆதி காலத்தில் அம்மா அவர் பெயரில் வாங்கி விட்டார். கலியுகத்திற்கு தகுந்த ஐடி ப்ரூஃப் எதுவும் இல்லை எனக்கூறி மாற்றித் தரமாட்டேனென்று அடம் பிடித்து விட்டார்கள். பேங்க பாஸ்புக்கை அட்ரஸ் ப்ரூஃப் ஆக ஏற்க மாட்டார்களாம். ரேஷன் கார்டையும் ஏற்கமாட்டார்களாம், பிறகு ஏதேதோ செய்து வாங்குவதற்குள் தாவு தீர்ந்து விட்டது. இந்த ல்ட்சனத்தில் 4 ஸிலிண்டர் தான் இனி வருடத்திற்கு கிடைக்குமாம்! என்ன கொடுமை சரவனா? அரசாங்கத்தால் அத்தியாவசிய பொருளுக்குக் கூட மக்கள் தேவைக்கேற்ப கொடுக்க முடியலைன்னா நாம ஏன் எல்லாத்துக்கும் வரிகட்டுறோம்னு தெரியலை..hayyramhttps://www.blogger.com/profile/13088299766965393395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-49667079616294981862011-08-26T22:55:01.380+05:302011-08-26T22:55:01.380+05:30அவர்கள் குற்றமிழைத்ததற்கு தண்டனையை சிறைத்தண்டை ரூப...அவர்கள் குற்றமிழைத்ததற்கு தண்டனையை சிறைத்தண்டை ரூபத்தில் அடைந்துவிட்டார்கள்.
அவர்களை மனிதாபிமான நோக்கில் விடுதலை செய்வதுதான் சரியானது என்பது என் கருத்து. அவர்கள் வெளியே வந்து இது போன்று ஒரு வேலையை செய்யப்போவதில்லை. செய்வதற்கு வாய்ப்பும் இல்லை. அமைப்பும் இல்லை.
ஆகவே அவர்களை விடுதலை செய்வதில் தவறில்லை.

http://pagadu.blogspot.comAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-57836658734371053662011-08-26T19:58:34.689+05:302011-08-26T19:58:34.689+05:30land line kum gas book pannalaam.PCO vilum book pa...land line kum gas book pannalaam.PCO vilum book panna vasathi undu.Anonymoushttps://www.blogger.com/profile/06759706488425465902noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-16017446988617231432011-08-22T21:57:34.952+05:302011-08-22T21:57:34.952+05:30அன்புள்ள தென்காசி,
பெரியாழ்வார் பாசுரப் பகிர்வுக்...அன்புள்ள தென்காசி,

பெரியாழ்வார் பாசுரப் பகிர்வுக்கு நன்றி...BalHanumanhttps://www.blogger.com/profile/15224396273723180536noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-49835683679131486722011-08-22T18:20:37.747+05:302011-08-22T18:20:37.747+05:306.DO YOU THINK ANNA HAZARE'S ANTI-GRAFT CRUSAD...6.DO YOU THINK ANNA HAZARE'S ANTI-GRAFT CRUSADE WILL BE RESOLVED SATISFACTORILY?
7.DO YOU SEE GOLD PRICES HEADING FOR A CORRECTION IN NEAR FUTURE?
8.AFTER RATING DOWNGRADE, IS THE US NOW LOOKING FOR AN OVERNIGHT MIRACLE?
9.SHOULD ALL POLITICAL PARTIES CLARIFY THEIR STAND ON JAN LOKPAL BILL?
10.IS THE EUROZONE DEBT CRISIS A BIGGER WORRY THAN US?pthttps://www.blogger.com/profile/10942356168679003748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-63479614312904241782011-08-21T08:15:00.633+05:302011-08-21T08:15:00.633+05:30கிருஷ்ண ஜெயந்தி
தாழியில் வெண்ணெய் தடங்கை ஆர விழு...கிருஷ்ண ஜெயந்தி

தாழியில் வெண்ணெய் தடங்கை ஆர விழுங்கிய
பேழை வயிற்று எம்பிரான் கண்டாய் உன்னைக் கூவுகின்றான்
ஆழி கொண்டு உன்னை அறியும் ஐயுறவு இல்லை காண்
வாழ உறுதியேல் மாமதீ! மகிழ்ந்து ஓடி வா.
_பெரியாழ்வார்.thenkasihttps://www.blogger.com/profile/06685405175400584978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-43497736783477836682011-08-21T06:35:39.270+05:302011-08-21T06:35:39.270+05:30நக்கீரன் பாண்டியன் இந்த மெயிலையும் அனுப்பியுள்ளார்...நக்கீரன் பாண்டியன் இந்த மெயிலையும் அனுப்பியுள்ளார்.

Sir,

If mobile phone is broken or missed , one can get dummy sim-subscriber identity module- form the mobile service provider with the original -msisdn-unique mobile number alredy used -.the new dummy sim will be paired to your original mobile number and can be used in any new mobile instrument.Hereafter the gas booking via sms will be done as ususal as the server verifies the mobile number only.

with regards,
pandiyanakkiran.

நன்றி நக்கீரன் பாண்டியன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-50358723357297536372011-08-21T06:04:42.057+05:302011-08-21T06:04:42.057+05:30//ஆனால் ஒரு சந்தேகம். செல்பேசி எல்லோரிடமும் இருக்க...//ஆனால் ஒரு சந்தேகம். செல்பேசி எல்லோரிடமும் இருக்குமா? அதை இயக்கத் தெரியாதவர்கள் கதி?//
Booking Process
* Book Gas Through WEB
* Book Gas Through IVRS
* Book Gas Through SMS
kindly click the following link for full details.

http://www.tomogas.com/iocl/BookingProcess.aspxநக்கீரன் பாண்டியன்https://www.blogger.com/profile/01541151162222728488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-84286185473963752122011-08-20T23:26:55.533+05:302011-08-20T23:26:55.533+05:30@வெங்கடரமணன்
நானும் அதையேதான் கூறுகிறேன். ஆனால் அந...@வெங்கடரமணன்
நானும் அதையேதான் கூறுகிறேன். ஆனால் அந்த செல்பேசி தொலைந்தால் என்ன செய்வது? ஆப்ஷன் 2-ஐ உபயோகிக்க வேண்டியிருக்குமோ?

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-76511958747541185132011-08-20T21:48:46.355+05:302011-08-20T21:48:46.355+05:30With respect to the Indane gas booking, once you b...With respect to the Indane gas booking, once you book the cylinder once, you can easily book then on by just sending REFILL to the IVRS no. I just verified this 2 times so far.

Regards
VenkatramananVenkatramananhttps://www.blogger.com/profile/05159794368037297999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-36168118592493948662011-08-20T21:16:54.260+05:302011-08-20T21:16:54.260+05:30கேள்வி பதில் பதிவு வாராவாரம் தவறமால் வியாழக்கிழமை ...கேள்வி பதில் பதிவு வாராவாரம் தவறமால் வியாழக்கிழமை காலை 5 மணிக்கு பிரசுரம் ஆவது போல் நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் பதிவையும் பதிவாக திங்கள் அன்று வெளிவருமாறு செய்தால் நன்று.thenkasihttps://www.blogger.com/profile/06685405175400584978noreply@blogger.com