tag:blogger.com,1999:blog-9067462.post1475840946382592658..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: செயல் வகை - மீள்பதிவு, காரணம் கடைசியில் தரப்பட்டுள்ளதுdondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-9067462.post-77201012048896263242008-12-03T16:23:00.000+05:302008-12-03T16:23:00.000+05:30மோடஸ் ஆப்பரண்டி என்றால் mode of operation என்று சொ...மோடஸ் ஆப்பரண்டி என்றால் mode of operation என்று சொல்லியிருக்கலாம்...!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-85375066613138046002008-12-02T19:38:00.000+05:302008-12-02T19:38:00.000+05:30dondu sir's modus operandi is "sameebathil" -- if...dondu sir's modus operandi is "sameebathil" -- if you find this word in any tamil article, you can immediately conclude that itis dondusir's creation!!!Sethu Ramanhttps://www.blogger.com/profile/12510796666212554946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-83509143566194374462008-12-02T18:35:00.000+05:302008-12-02T18:35:00.000+05:30GREAT QUOTE:Life is not about the peoplewho act tr...GREAT QUOTE:

Life is not about the people
who act true to your face
It's about the people who remain true behind your back.

ramakrishanahariAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-28454416119575540382007-12-08T07:12:00.000+05:302007-12-08T07:12:00.000+05:30//இப்பதிவுக்கான Stimulation பதிவு ஒன்று வந்திருக்க...//இப்பதிவுக்கான Stimulation பதிவு ஒன்று வந்திருக்கிறதே? வாசித்தீர்களா?//

பார்த்தேன். அது Stimulation அல்ல. Simulation. அந்தச் சொல்லும் இங்கு பொருந்தாது. அதை பகிடி என்பார்கள். அதைச் செய்வதன் மூலம் தான் அள்ளக்கைதான் என்பதை சம்பந்தப்பட்ட பதிவர் நிரூபித்ததுதான் நடந்தது.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-36701442217121771622007-12-08T07:04:00.000+05:302007-12-08T07:04:00.000+05:30//கழுத கெட்டா குட்டிச்சுவரு//நல்ல லோக்கலைசேஷன் mod...//கழுத கெட்டா குட்டிச்சுவரு//
நல்ல லோக்கலைசேஷன் modus operandi-க்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-70497257349609601372007-12-05T14:51:00.000+05:302007-12-05T14:51:00.000+05:30புகழ் பெற்ற பெர்ரி மேஸன் நாவல்களில் ஒன்றில்தான் mo...புகழ் பெற்ற பெர்ரி மேஸன் நாவல்களில் ஒன்றில்தான் modus operandi என்ற சொல்லை முதல் முதலாகப் பார்த்தேன். பெர்ரி மேஸனும் அவரது காரியதரிசி டெல்லா ஸ்ட்ரீட்டும் ஒரு வாடிக்கையாளரின் கேசுக்காக ஷெரீஃப் அலுவலகத்தில் சென்று ஆவணங்களைத் தேடும் சமயம் போலீஸ் அதிகாரி ட்ராக் (Tragg) அவர்களை அங்கு பிடிக்கிறார். "நாங்கள் இங்குதான் இருப்போம் என்பதை எவ்வாறு கண்டு பிடித்தீர்கள்"? என்று பெர்ரி மேஸன் கேட்க, modus operandi என்று சுருக்கமாக பதிலளிக்கிறார். அதாவது ஒரு குறிப்பிட்ட வகை வழக்குகளில் மேஸன் என்ன செய்வார் என்பதை ட்ராக் அவதானித்து வைத்திருக்கிறார். ஆகவே அவருடன் தொடர்பு கொள்ள வேண்டுமானால் எங்கு செல்ல வேண்டும் என்பதையும் ஊகித்து வைத்திருக்கிறார்.

கழுத கெட்டா குட்டிச்சுவரு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-2241808225205768592007-12-05T12:35:00.000+05:302007-12-05T12:35:00.000+05:30இப்பதிவுக்கான Stimulation பதிவு ஒன்று வந்திருக்கிற...இப்பதிவுக்கான Stimulation பதிவு ஒன்று வந்திருக்கிறதே? வாசித்தீர்களா? அப்பதிவின் நோக்கம் மோசமானதாக இருந்தாலும் நடை சரளமாக, நகைச்சுவையாக இருந்ததால் மனம்விட்டு சிரித்தேன்.

ரமேஷ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-42516200372917667572007-11-27T20:27:00.000+05:302007-11-27T20:27:00.000+05:30பின்னுட்டங்களை பார்க்கும்போதுஇது original-ஆ அல்லது...பின்னுட்டங்களை பார்க்கும்போது
இது original-ஆ அல்லது போலி டொண்டுவா என்றே எனக்கு புரியவில்லை.,

அன்புடன்.,
இட்லிசம்பார்ர்.,(இட்லிவடை இல்லை)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-73760942365890543352007-11-27T20:07:00.000+05:302007-11-27T20:07:00.000+05:30//ஆனால் இந்த modus operandi என்னும் சொல் வேறு சூழ்...//ஆனால் இந்த modus operandi என்னும் சொல் வேறு சூழ்நிலையில் சாதாரணமாக போலீஸாரால் பாவிக்கப்படுகிறது.//
எவ்வளவு அறிய விசயத்தை மிக எளிதாக சொல்லி விட்டீர்கள்,
உளவு துறையினர் இதை signature என்று சொல்வார்கள்,
ஒவொரு குற்றவாளியும், அவனுகென்று ஒரு தனித்துவம் வைத்திருப்பான்,
இதற்கென்று ஒரு தனி பாடமே இருக்கிறது காவல் துறையில்,
மற்ற படி எனக்கு அரசியல் தெரியாது,
ஹி ஹி ஹி

வால்பையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-84745515489534077912007-11-27T13:08:00.000+05:302007-11-27T13:08:00.000+05:30'வேட்டையாடு விளையாடு' வில் கமல் Forensic expert இட...'வேட்டையாடு விளையாடு' வில் கமல் Forensic expert இடம் அவ்வார்த்தையை style-ஆக இவ்வாறு கேட்பார் "மோடஸ் ஓபரண்டை ?" . Brevity, the soul of wit !!

- shivatma.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-90656334471239137712007-11-26T22:22:00.000+05:302007-11-26T22:22:00.000+05:30ஐய்யய்ய... இதப் போய் பெருசா எடுத்துப்பாங்களா?ஐய்யய்ய... இதப் போய் பெருசா எடுத்துப்பாங்களா?ரவிஷாhttps://www.blogger.com/profile/04012491564649330999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-75803641718690730062007-11-26T19:24:00.000+05:302007-11-26T19:24:00.000+05:30//ஒருவரைத் தேவையின்றி மட்டம்தட்டி நக்கல் செய்வது அ...//ஒருவரைத் தேவையின்றி மட்டம்தட்டி நக்கல் செய்வது அவரது விரோதிகள் அல்லது அவர்தம் அள்ளக்கைகள்தான் என்பதையும் எல்லோரும் புரிந்து கொள்ளுவார்கள்.//

வயித்தெரிச்சல் அதிகமாக இருந்தாலும் இம்மாதிறி செய்யலாம். யாராவது அருகில் உள்ள மருந்து கடையின் விலாசத்தை அளித்தால் நல்லது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-34297427417241318212007-11-26T19:11:00.000+05:302007-11-26T19:11:00.000+05:30\\மொச பிடிக்கிற நாயினுடைய மூஞ்சியைப் பார்த்தால் தெ...\\மொச பிடிக்கிற நாயினுடைய மூஞ்சியைப் பார்த்தால் தெரியாதா?//

Does this dog wear a "(d)tavusar"?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-76389979073755359502007-11-26T19:07:00.000+05:302007-11-26T19:07:00.000+05:30//அதே போல நான் ஐ.டி.பி.எல்.லில் சேர்ந்த புதிதில் ந...//அதே போல நான் ஐ.டி.பி.எல்.லில் சேர்ந்த புதிதில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அதன் நூலகத்தில் லைப்ரரியனான அழகிய பெண்ணுடன் கடலை போட்டுக் கொண்டு இருப்பேன்.//
பச்சை கடலயா? வருத்த கடலயா? எதை போடுவீர்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-63168800798541160002007-11-26T18:55:00.000+05:302007-11-26T18:55:00.000+05:30//ஒருவரைத் தேவையின்றி மட்டம்தட்டி நக்கல் செய்வது அ...//ஒருவரைத் தேவையின்றி மட்டம்தட்டி நக்கல் செய்வது அவரது விரோதிகள் அல்லது அவர்தம் அள்ளக்கைகள்தான் என்பதையும் எல்லோரும் புரிந்து கொள்ளுவார்கள். மொச பிடிக்கிற நாயினுடைய மூஞ்சியைப் பார்த்தால் தெரியாதா?

சுற்றி வளைத்து அடித்தாலும் சரியாகவே அடித்துள்ளீர்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-35979644813260885252007-11-26T18:37:00.000+05:302007-11-26T18:37:00.000+05:30//போலியுடைய ஆவி இன்னும் உங்களைப் பயமுறுத்திக் கொண்...//போலியுடைய ஆவி இன்னும் உங்களைப் பயமுறுத்திக் கொண்டு தான் இருக்கிறது போல.//
பயமா, டோண்டு ராகவனுக்கா? Ha!

//(ennaku oru alavuku puriyudhu :))//
நல்லது.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-85228753467705340362007-11-26T18:26:00.000+05:302007-11-26T18:26:00.000+05:30DOndu sir,Neenga enna sollaringahnu sollaravangalu...DOndu sir,

Neenga enna sollaringahnu sollaravangaluku puriyum, sarithaneh ;-) (ennaku oru alavuku puriyudhu :))Aani Pidunganumhttps://www.blogger.com/profile/09511391809482946394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-20020103569932040482007-11-26T14:46:00.000+05:302007-11-26T14:46:00.000+05:30//ஒருவரைத் தேவையின்றி மட்டம்தட்டி நக்கல் செய்வது அ...//
ஒருவரைத் தேவையின்றி மட்டம்தட்டி நக்கல் செய்வது அவரது விரோதிகள் அல்லது அவர்தம் அள்ளக்கைகள்தான் என்பதையும் எல்லோரும் புரிந்து கொள்ளுவார்கள்.

போலியுடைய ஆவி இன்னும் உங்களைப் பயமுறுத்திக் கொண்டு தான் இருக்கிறது போல.Anonymousnoreply@blogger.com