tag:blogger.com,1999:blog-9067462.post1496325437962680456..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: எங்கே பிராமணன் - பகுதி - 81dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-9067462.post-13165704119446691542009-05-29T21:00:55.796+05:302009-05-29T21:00:55.796+05:30//எங்கே பிராமணன் தொடரில் உமாவாக வரும் பெண்மணி இன்ன...//எங்கே பிராமணன் தொடரில் உமாவாக வரும் பெண்மணி இன்னும் திருமணம் ஆகாதவர் என்று தோன்றுகி்றது. தன் காதலுக்காக அவர் பெற்றோரிடம் பேசும் வாதங்கள் நன்றாகத் தான் உள்ளன.//
அவர் திறமையான நடிகை. நீங்கள் சொல்வது போல நடந்தாலும் அதற்க்ககவேல்லாம் அவரது பெற்றோர்கள் இப்படியெல்லாம் பேசுவார்கள் என நினைக்கவில்லை.

கோலங்களில் வில்லியாகக் கூட வந்தார். நடிப்பு வேறு வாழ்க்கை வேறு.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-71562877144170894282009-05-29T14:59:56.942+05:302009-05-29T14:59:56.942+05:30எங்கே பிராமணன் தொடரில் வரும் சாரி, அவர் மகன் பாச்ச...எங்கே பிராமணன் தொடரில் வரும் சாரி, அவர் மகன் பாச்சா, டாக்டர், நர்ஸ் மற்றும் அந்த தமிழ் சரியாக வராத பினன்சியர் கதாபத்திரங்கள் எல்லாம் சோவின் 'சாத்திரம் சொன்னதில்லை' நாடகத்தில் இருந்து எடுத்த இடைசெருகல்களே.
I think he will have a strong reason for doing this.mokrishhttps://www.blogger.com/profile/03971480215617222190noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-89185372999696855972009-05-28T16:50:20.266+05:302009-05-28T16:50:20.266+05:30ஸ்வாமி, உங்கள் பதிலைப் பார்த்தேன். உங்கள் பையன் வா...ஸ்வாமி, உங்கள் பதிலைப் பார்த்தேன். உங்கள் பையன் வாயில் சிகரெட்டுடன் வந்து ”அப்பா, நான் தான் காலேஜில் முதல் ரேங்க்” என்று சொன்னால், முதலில் பாராட்டுவீர்களா அல்லது “என்னடடா இது வாயில் சிகரெட்?’ என்று கேட்பீர்களா?முதல் ரேங்க்கிற்கு முன் இது பெரிய குறையாகப் படாதா?.

-டில்லி பல்லிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-28949292798899380902009-05-28T16:38:37.723+05:302009-05-28T16:38:37.723+05:30ஓரு சந்தேகம். கேள்வி பதில் பகுதியில் உங்கள் கருத்...ஓரு சந்தேகம். கேள்வி பதில் பகுதியில் உங்கள் கருத்தை கொடுத்தால் நலம்.
எங்கே பிராமணன் தொடரில் உமாவாக வரும் பெண்மணி இன்னும் திருமணம் ஆகாதவர் என்று தோன்றுகி்றது. தன் காதலுக்காக அவர் பெற்றோரிடம் பேசும் வாதங்கள் நன்றாகத் தான் உள்ளன.,

பின்னால் அவர் சொந்த வாழ்க்கையிலும் இப்படி பேசும் சந்தர்ப்பம் வரக்கூடும்.அப்போது அவருடைய பெற்றோர் ஏண்டா பணத்துக்காக ஆசைப்பட்டு நம் பெண்ணை நடிக்க அனுப்பினோம் என்று நொந்து கொள்ள மாட்டார்களா?

திருமணம் ஆன ஒரு பெண்ணை இந்த கேரக்டரில் நடிக்க வைத்திருந்தால் இது மாதிரி பிரச்னை வர வாய்ப்பில்லையே?

-டில்லி பல்லிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-88166502646455795312009-05-28T16:10:20.200+05:302009-05-28T16:10:20.200+05:30@Dilli Palli
நீங்கள் சொன்னதை என் வீட்டம்மா டில்லி ...@Dilli Palli
நீங்கள் சொன்னதை என் வீட்டம்மா டில்லி கணேஷ் டைட்டில்ஸ் பாடல்களில் தோன்ற ஆரம்பித்த முதலிலேயே கூறிவிட்டார். நீங்கள் சொல்வது உண்மைதான்.

இருப்பினும் அந்த பாத்திரம் கூறும் கனமான விஷயங்களை கவனமாகக் கேட்டு ஜீரணிக்க முயலும்போது இவையெல்லாம் எனக்கு பெரிய குறைகளாகப் படவில்லையே.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-27660365737760262922009-05-28T16:03:02.896+05:302009-05-28T16:03:02.896+05:30I know you are an Iyengar. Have you ever seen anyo...I know you are an Iyengar. Have you ever seen anyone wearing the Thenkalai namam like the one on Delhi Ganesh's forehead. The thiruman is drawn as a single line. Genrally the thirumnan's base " mookku" is solid.

The serial is meticulously planned, written and shot and edited. That is why I am surprised at this slip.
-- Dilli PalliAnonymousnoreply@blogger.com