tag:blogger.com,1999:blog-9067462.post1583765953335755432..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 17.04.2009dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-9067462.post-29912436114781928132009-04-22T21:43:00.000+05:302009-04-22T21:43:00.000+05:30//ஜெயா டிவியில் இரவு எட்டு மணிக்கு ஒளிபரப்பாகவிருந...//ஜெயா டிவியில் இரவு எட்டு மணிக்கு ஒளிபரப்பாகவிருந்த “எங்கே பிராமணன்” நிகழ்ச்சிக்கு பதிலாக//

எல்லா பதிவிலும் இந்த ஊசிபோன சட்னியை தொடுவது என்னவோ போலிருக்கு!
அதுக்கு தனியா ஒரு பதிவு போடுறிங்கல்ல!
ஒரு நாள் மக்கள் நிம்மதியா தான் இருக்கட்டுமே!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-46429350571154127622009-04-22T21:39:00.000+05:302009-04-22T21:39:00.000+05:30//எதையுமே பழைய நிலைக்கு கொண்டு செல்ல இயலாது என்பதே...//எதையுமே பழைய நிலைக்கு கொண்டு செல்ல இயலாது என்பதே. //

ர்ரிவர்ஸபிள் என்பது இது தானே!
நான் கூட ஒரு கதை எழுதினேனே!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-55774794088570318172009-04-17T19:01:00.000+05:302009-04-17T19:01:00.000+05:301)தடித்த வார்த்தையை பிரயோகிப்பவர்களுக்கு நிதானத்தை...1)தடித்த வார்த்தையை பிரயோகிப்பவர்களுக்கு நிதானத்தையும் அதன் சிறப்புகளையும் விளக்கி ஒரு பதிவு இடுவீர்களா ?

2)ஒரு பதிவர் ( பெரியவர்)வெண்ணை என்றெல்லாம் எழுதுகிறாரே? (ஒரு அனானியை திட்டுகிறாராம்) அவரின் தரம் அவ்வளவு தானா ?

2அ)ஒருவன் குடித்து விட்டு உளறினால் அவனுடன் சண்டை போட நாமும் குடிப்பது போல இல்லையா ?

2 ஆ)வயதுக்கு தகுந்த முதிர்ச்சியை ஏன் ஆண்டவன் எல்லாருக்கும் தருவதில்லை ?

சந்துரு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-84563581778508027772009-04-17T14:48:00.000+05:302009-04-17T14:48:00.000+05:30இஸ்ரேல் உருவான கதை பற்றியது:
நீங்கள் ஏன் வாஞ்சூர் ...இஸ்ரேல் உருவான கதை பற்றியது:
நீங்கள் ஏன் வாஞ்சூர் அவர்கள் பதிவுக்கெல்லாம் மெனக்கெட்டு போய் உங்கள் பின்னூட்டம் போடுகிறீர்கள் ?

உங்கள் தீவிர இஸ்ரேல் ஆதரவு நிலையை எப்படி மாற்ற முடியாதோ அதே போல் தான் அவரது தீவிர இஸ்ரேல் எதிர்ப்பு நிலையும் மாறாது.

அவர்களெல்லாம் உலகில் வெட்டவெளிச்சமாக இருக்கும் உண்மையைவிட அரபு நாட்டில் நிலவும் வதந்திகளை மேலாக மதித்து நம்புபவர்கள்.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-71798239748153856902009-04-17T13:26:00.000+05:302009-04-17T13:26:00.000+05:30/இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல நேற்று (16.04.200.../இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல நேற்று (16.04.2009) ஜெயா டிவியில் இரவு எட்டு மணிக்கு ஒளிபரப்பாகவிருந்த “எங்கே பிராமணன்” நிகழ்ச்சிக்கு பதிலாக அதிமுகவின் எலெக்ஷன் பிரசார ஆரம்ப நிகழ்ச்சியின் லைவ் ரிலே காட்டப்பட்டது./

எதற்கு? இரண்டும் ஒரே வேலையைத்தானே செய்கின்றன :)ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-5691964232773200452009-04-17T13:04:00.000+05:302009-04-17T13:04:00.000+05:30//
விடுமுறைகள் வந்தாலே கடுப்பாக இருக்கிறது. அவை வர...//
விடுமுறைகள் வந்தாலே கடுப்பாக இருக்கிறது. அவை வருவதற்கு சில நாட்களுக்கு முன்பிலிருந்தே ப்ரொக்ராம் ப்ரமோஷன்கள் நம்ம அறைகளில் உயர் டெசிபல்களில் அலறல்களை உருவாக்குகின்றன. நாம் பார்க்கும் ரெகுலர் நிகழ்ச்சிகள் காலணா பிரயோசனம் இல்லாத திரைப்படங்களால் ஆக்கிரமிக்கப்படுகின்றன.

சரியாகச் சொன்னீர்கள். இவர்கள் அட்டகாசம் தாங்க முடியவில்லை.

விளம்பரங்களுக்கு மட்டும் வால்யூமை ரொம்ப அதிகப்படுத்தி விடுகிறார்கள்.

டக்கென்று Quick View பட்டனை அழுத்தி அடுத்த சானலுக்கு போய்விட வேண்டியது தான்.மெனக்கெட்டுhttps://www.blogger.com/profile/09160125273145660946noreply@blogger.com