tag:blogger.com,1999:blog-9067462.post1909163698936819860..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: தவிர்க்க வேண்டிய நபர்கள் - 8dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-9067462.post-44090020474268274742010-12-07T21:40:58.441+05:302010-12-07T21:40:58.441+05:30எதாவது ஒரு தவிர்க்க முடியாத நபர், ஊருக்கு வரும் போ...எதாவது ஒரு தவிர்க்க முடியாத நபர், ஊருக்கு வரும் போதெல்லாம் தங்க நகை வாங்கி வரச் சொல்வதும் , பின்னர் தட்டிக் கழிப்பதும் எங்களுக்கு வாடிக்கை.ஓவ்வொரு ட்ரிப்பிலும் அது போல் வேண்டாது சேர்ந்த நகை நிறைய.

ஆனாலும் தங்கம் விலை இப்போது கண்ணாபின்னா என்று ஏறி விட்டதால் அதுவும் ஒருவகையில் நன்மையாக போய்விட்டது.ரிஷபன்Meenahttps://www.blogger.com/profile/02425975089103430083noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-25878520888080038992010-12-07T18:36:55.162+05:302010-12-07T18:36:55.162+05:30இன்னொரு வகையும் தவிர்க்க பட வேண்டியவரே. தன்னால் மு...இன்னொரு வகையும் தவிர்க்க பட வேண்டியவரே. தன்னால் முடியாத ஒரு உயர்ந்த விஷயத்தை ஒருவர் செய்யும் போது, அவரையும் அவர் செய்யும் காரியத்தையும் கேவலமாக விமர்சனம் செய்து, உயர்ந்த செயல் செய்தவரை தன் மீதே வருத்தப்படவைத்து, அவரையும் தன நிலைக்கு கொண்டு வரும் கீழ்த்தரமானவரே அந்த வகை.

சிறந்த உதாரணம்: பெரியார் மற்றும் அவரது சீடர்கள்.

எல்லோரையும் பணக்காரர்கள் ஆக்க முடியாவிட்டாலும் எல்ல்லோரையும் ஏழையாக்க முடியுமே என்று சமத்துவம் பேசுபவர்கள்.Narayananhttps://www.blogger.com/profile/02176268187944771441noreply@blogger.com