tag:blogger.com,1999:blog-9067462.post1911814901789713915..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: டோண்டு பதில்கள் 05.09.2008dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-9067462.post-1449732016934860412008-09-08T22:14:00.000+05:302008-09-08T22:14:00.000+05:30ஹுசை வரைந்த ஓவியம் இந்துக்கள் மனம் புண்படும்படியா...ஹுசை வரைந்த ஓவியம் இந்துக்கள் மனம் புண்படும்படியாக உள்ளது என்று சொல்லும் இந்துத்வாவாதிகளைக் பக்கம் பக்கமாக திட்டி எழுதி கண்டிக்கும் அறிவாளிகள், முகம்மதை கேலிச்சித்திரமாகக் காட்டிய தினமலரைப் புரக்கணியுங்கள் என்று அரைக்கூவல் விடும் ஜிஹாதி பதிவர்களைக் கண்டிக்கத் துப்பு இல்லையே ஏன்? கருத்துச் சுதந்திரம் எல்லாம் மைனாரிட்டிக்குத்தானா ? மெஜாரிட்டிக்கு இல்லையா ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-50534232886291395932008-09-08T13:41:00.000+05:302008-09-08T13:41:00.000+05:30Dear DONDU Sir,I had been a reader of Thamizmanam ...Dear DONDU Sir,
I had been a reader of Thamizmanam for the past 2 years and happy that I remain a reader only and not got pulled into the vortex yet.
I had been to Then Thiruperai Temple on 6th Sept as part of my visit to NavaThirupathi.
I just remembered you when I visited that temple.
A beautiful and well maintained temple and everyone in our family were happy to have visited Navathirupathi temples.
Just thought of sharing with you.

Best regards

K.G.SUbbramanianAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-51132388274460632632008-09-07T11:59:00.000+05:302008-09-07T11:59:00.000+05:30ஐயா, முஸ்லிம் மக்கள் தமிழ் மக்கள் இல்லை, அவர்கள் த...ஐயா, முஸ்லிம் மக்கள் தமிழ் மக்கள் இல்லை, அவர்கள் தமிழ் பேசும் மக்கள். 40% முஸ்லிம் மக்கள் அராபிய இனத்தவர்கள், மிகுதி மக்கள் மலாய் இனத்தவர்கள். அவர்கள் இங்கு வியாபார நோக்கம் காரணமாய் வந்தவர்கள். இலங்கையின் அன்றய வியாபார மொழி தமிழ், முஸ்லிம்கள், போர்த்துகேயர் அனைவரும் தமிழ் முலம்தான் வியாபாரம் நாடாத்தினார்கள்.

இந்தியா போன்று இலங்கையின் முஸ்லிம்கள் மதம் மாற்றப்பட்டவர்கள் இல்லை. இதன் காரணமாய் தான் முஸ்லிம்கள் வேறு இனம், தமிழர் வேறு இனம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-52348646621315316492008-09-05T12:18:00.000+05:302008-09-05T12:18:00.000+05:30என் கேள்வி அமெரிக்காவின் ஹைட் கொள்கைகள் இந்தியாவை ...என் கேள்வி

அமெரிக்காவின் ஹைட் கொள்கைகள் இந்தியாவை கட்டுபடுத்துவது போல் உள்ளதே!

அமெரிக்காவின் உண்மையான நோக்கம் தான் என்ன?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com