tag:blogger.com,1999:blog-9067462.post2133598590850068087..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: ஏதோ என்னாலான உதவிdondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-9067462.post-91917806887010471312010-01-13T21:20:55.904+05:302010-01-13T21:20:55.904+05:30பிரபல பதிவர் “க”
மதத் தீவிரவாதங்கள் , பழமை வாதங்...பிரபல பதிவர் “க”

மதத் தீவிரவாதங்கள் , பழமை வாதங்கள் மறுக்கப் படமால் ஆன்மிகம் பேசுவது பொருளற்றது, பயனற்றது.

மதம் என்பது இறை நம்பிக்கை அல்ல... அது பிரிதொரு மத நம்பிக்கையின் நாத்திகக் குறியீடு

முற்போக்கு பதிவர் “ர”-

பதிவர்கள் அனைவருக்கும் உழவர் திருநாள் வாழ்த்துக்கள். கொஞ்ச பேருக்கு மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்களும்.

ithu sariyaa Naalai kaali 5 MANIKKU
DONDU PATHILKAL VILAKKAM SOLLUMAA?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-33283721976015377142010-01-13T09:16:26.655+05:302010-01-13T09:16:26.655+05:30நண்பர்கள் அனைவருக்கும் தமிழர் திருநாள் பொங்கல் திர...நண்பர்கள் அனைவருக்கும் தமிழர் திருநாள் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.நக்கீரன் பாண்டியன்https://www.blogger.com/profile/01541151162222728488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-53688773996143719652010-01-13T06:40:23.371+05:302010-01-13T06:40:23.371+05:3014-01-2009 லிருந்து 13-01-2010 வரை நடந்த செயல்கள்,...14-01-2009 லிருந்து 13-01-2010 வரை நடந்த செயல்கள்,சாதனைகள்,குறைபாடுகள்,பேச்சுக்கள்,சாதனைகள்,வெற்றிகள்,சந்தித்த இடர்கள், குணநல மாற்றங்கள் இவற்றின் அடிபடையில் இவர்களை ஒப்பிடுக?
1.திரு மோடி-திரு கருணாநிதி
2.திரு அத்வானி-திரு மன்மோஹன்சிங்
3.அதிபர்அனில் அம்பானி-அதிபர் முகேஸ் அம்பானி
4.உலக நாயகன் கமல்-சூப்பர் ஸ்டார் ரஜினி
5.தேமுதிக வி.காந்த்-சமதா சரத்
6.சன்டீவி-கலைஞர்டீவி
7.தமிழக அரசு-கேரள அரசு-நதிநீர் பிரச்சனை
8.சீனா-இந்தியா-எல்லை பிரச்சனை
10.முற்போக்கு பதிவர் “ர”-பிரபல பதிவர் “க”
11.டோண்டு-பெரியார் கொள்கை காக்கும் பதிவர்கள்
12.தமிழ்மணம் திரட்டி-தமிழிஷ் திரட்டி
13.துணை முதல்வர் ஸ்டாலின் -மத்திய அமைச்சர் அழகிரி
14.அமைச்சர் ராஜா-அமைச்சர் தயாநிதி
15.சிபிஎம்வரதராஜன் -சிபிஐ தா.பாண்டியன்
16.சினிமா பழைய பிரபல சினிமா இயக்குனர்கள்-சாதனை புரியும் புது இளம் இயக்குனர்கள்
17.பின்னுட்டபுயல்கள்-வால்பையன் -உ.தமிழன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-5375729913799661152010-01-13T06:08:49.977+05:302010-01-13T06:08:49.977+05:30எம்ஜிஆர் முயற்சியால் முதல்வர் ஆனேன் அதை கடைவரை மறக...எம்ஜிஆர் முயற்சியால் முதல்வர் ஆனேன் அதை கடைவரை மறக்க மாட்டேன் என கலைஞரின் உருக்கமான பேச்சு
1.இந்த நினைப்பு கூட அதிமுக தலைவி ஜெயலலிதாவுக்கு இல்லாதது சரியா?

2.அதிமுக உள்கட்சி தேர்தலில் குழம்பியுள்ள தொண்டர்களை மேலும் குழப்பவா?

3.இவ்வளவு கரிசனம் உள்ள திமுக தலைவர் ஏன் எம்ஜிஆரை கடசியை விட்டு நீக்கினார்?

4.அண்ணாவின் மறைவுக்கு பின்னால் நடந்த திமுக தலைவர் தேர்தலில் எம்ஜிஆரின் திடிர் அணி மாற்றம் உண்மையில் என்ன நடந்தது?

5.இன்னும் எம்ஜிஆரின் ஓட்டு வங்கி அப்படியே உள்ளது என்ற தகவல்-தலைவரின் இந்தப் பேச்சு தொடர்பு உண்டா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-56141577018166216282010-01-13T05:51:10.744+05:302010-01-13T05:51:10.744+05:30அரசின் இலவச திட்டங்கள் மக்களை சோம்பேறி ஆக்குகிறது ...அரசின் இலவச திட்டங்கள் மக்களை சோம்பேறி ஆக்குகிறது எனும் எதிர்க்கட்சிகளின் குற்ற்ச்சாட்டு

1.இலவசம்தான் ஓட்டுகளை அள்ளுகிறது எனத் தெரிந்தபிறகும் இந்த நிலை மாறமா?

2.வாங்கிய கடன்கள் ரத்து இதில் சேர்த்திதானே?

3.உணவு,உடை,உறைவிடம் மூன்றும் இலவசமாய் கொடுத்து பொழுது போக டீவியும் கொடுத்த அரசு அடுத்து மக்களை கவர என்ன செய்யும்?

4.ஒரு ஓட்டுக்கு 5000 ரூபாய் என ஜெயலலிதாவின் குற்றச்சாட்டு உண்மையானல் அடுத்த தேர்தலுக்கு எவ்வளவு பணம் கைமாறும்?

5.திமுக ஆட்சியில் தமிழக வளர்ச்சி விகிதம் சரிவு எனும் அதிமுக தலைவியின் குற்றச்சாட்டு உண்மையா? புள்ளிவிபரம் சரியா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-19446311514304849162010-01-13T05:40:13.386+05:302010-01-13T05:40:13.386+05:30தமிழ் புத்தாண்டை தைமாதம் முதல் நாள் என் தமிழக அரசு...தமிழ் புத்தாண்டை தைமாதம் முதல் நாள் என் தமிழக அரசு அறிவித்த செய்கை பலப் பல விவாதங்களை உருவாக்கிய நிலையில்

1.மக்களில் பெரும் பகுதியினர் ஏற்றுக் கொண்டனரா?இல்லையா?

2.அதிமுகவின் நிலை இதில் தெளிவாக இல்லையே?

3.எழுத்துச் சீர்திருத்தம் போல் இதற்கும் வரும் காலத்தில் முழு ஆதரவு கிடக்கும் போல் உள்ளதே?

4.முற்பட்ட சாதியினர் மட்டும் எதிர்ப்பதாய் கூறப்படும் புகார்கள் பற்றி?

5.கடவுள் நம்பிக்கை இருந்தாலும் ஜாதகம் மேல் நம்பிக்கை கிடையாது எனும் எண்ணம் உள்ள தங்களின் கருத்து இதில் ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-46854750665609372852010-01-12T19:52:29.654+05:302010-01-12T19:52:29.654+05:30//ஆனா உங்க ரவுசு தாங்க முடியல சார் !
கெடக்கரதெல்ல...//ஆனா உங்க ரவுசு தாங்க முடியல சார் !

கெடக்கரதெல்லாம் கெடக்கட்டும் ! கெளவியத் தூக்கி மனையில வெய்! நடத்துங்க !//

அவாள் பற்றிய செய்தியை அவாளுக்கு அவாள் சொல்லமால் யார் சொல்லுவாவோய்!
இந்தப் பகுத்தறிவு பிரச்சாரம் வேற கிராமங்களில் உள்ள அஹ்கிரகாரத்தை வாழும் சமத்துவபுரமாய் மாற்றிய பிறகு அவாளுக்கு இது மாதிரி செய்வது பார்ப்பன இனமானமுரசு டோண்டுவுக்கு புண்ணியம் ஓய்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-83078138676323112802010-01-12T19:24:43.146+05:302010-01-12T19:24:43.146+05:30//பப்ளிக் செக்டார் பங்குகள் ( கம்பெனிகளை முன்னேற்ற...//பப்ளிக் செக்டார் பங்குகள் ( கம்பெனிகளை முன்னேற்ற என்னும் வாதத்துடன்)விற்பனை முஸ்தீபு( பங்கு விற்பனைக்குபிறகும் திணறும் எம்டிஎன்எல்)//

இந்தியாவில் ராணுவத்தை தவிர பிற துறைகள் தனியார்மயம் ஆவதை இனி கடவுள்கூட தடுக்க முடியாது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-91556031308669545602010-01-12T19:22:13.663+05:302010-01-12T19:22:13.663+05:30//முலாயசிங்க்கு அம்ர்சிங்ன் சூப்பர் பஞ்ச்//
காசே...//முலாயசிங்க்கு அம்ர்சிங்ன் சூப்பர் பஞ்ச்//

காசேதான் கடவுளாடா எனப் பாடவேண்டும்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-9480835296179385032010-01-12T19:21:11.810+05:302010-01-12T19:21:11.810+05:30//கர்நாடக முதல்வர் பற்றிய கெளடாவின் அநாகரீகரமான வி...//கர்நாடக முதல்வர் பற்றிய கெளடாவின் அநாகரீகரமான விமர்சனம் //

ஆனால் இது வரை இப்படி பேசியதில்லையாம்.எல்லாம் காலக் கோளாருதனா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-81366262304697914392010-01-12T19:19:28.432+05:302010-01-12T19:19:28.432+05:30//எம்ஜிஆரை நினைவுகூறும் கலைஞரின் பேருரை//
தமிழினத...//எம்ஜிஆரை நினைவுகூறும் கலைஞரின் பேருரை//

தமிழினத் தலைவர் இன்னும் 100 ஆண்டுகள் வாழ்ந்து இந்த தமிழ் சமுதாயம் உய்ய பாடுபடவேண்டும்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-76827094818785737652010-01-12T19:17:29.536+05:302010-01-12T19:17:29.536+05:30தமிழக சட்டசபை கூட்ட கடைசி நாளில் ஜெ.ன் தமிழகத்தின்...தமிழக சட்டசபை கூட்ட கடைசி நாளில் ஜெ.ன் தமிழகத்தின் பொருளாதார நிலமை பற்றிய குற்றச்சாட்டுகள்

அதிமுக தலைவியின் நிலமை அய்யோ பாவம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-14124907687496330622010-01-12T08:35:14.829+05:302010-01-12T08:35:14.829+05:30இந்த நிகழ்வுகள் பற்றி உங்கள்( நங்க நல்லூர் பஞ்சாமி...இந்த நிகழ்வுகள் பற்றி உங்கள்( நங்க நல்லூர் பஞ்சாமிர்தம் டைப்பில் ) விமர்சனம்?
1.தமிழக சட்டசபை கூட்ட கடைசி நாளில் ஜெ.ன் தமிழகத்தின் பொருளாதார நிலமை பற்றிய குற்றச்சாட்டுகள்
2.எம்ஜிஆரை நினைவுகூறும் கலைஞரின் பேருரை
3.கர்நாடக முதல்வர் பற்றிய கெளடாவின் அநாகரீகரமான விமர்சனம்
4.முலாயசிங்க்கு அம்ர்சிங்ன் சூப்பர் பஞ்ச்
5.பப்ளிக் செக்டார் பங்குகள் ( கம்பெனிகளை முன்னேற்ற என்னும் வாதத்துடன்)விற்பனை முஸ்தீபு( பங்கு விற்பனைக்குபிறகும் திணறும் எம்டிஎன்எல்)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-62691862209354662922010-01-11T23:15:41.509+05:302010-01-11T23:15:41.509+05:30Thanks for the messege..
& Dear Dondu Sir,
&qu...Thanks for the messege..
& Dear Dondu Sir,
"ஏதோ உங்களால் செய்யக்கூடிய மற்றுமொரு உதவி"

http://madhavan73.blogspot.com/2010/01/alexander-great.htmlMadhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-64430632454755907592010-01-11T21:44:54.628+05:302010-01-11T21:44:54.628+05:30உங்கள் சேவைக்கு வாழ்த்துகள்உங்கள் சேவைக்கு வாழ்த்துகள்ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-45817949169033859662010-01-11T21:36:56.405+05:302010-01-11T21:36:56.405+05:30நல்ல தகவல் டோண்டு சார்நல்ல தகவல் டோண்டு சார்Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-9769252655550986722010-01-11T21:05:39.508+05:302010-01-11T21:05:39.508+05:30நக்கீரன் பாண்டியன் said...
ஒரு நல்ல காரியம் ஒருவர்...நக்கீரன் பாண்டியன் said...
ஒரு நல்ல காரியம் ஒருவர் பண்ணினால் மனமுவந்து பாராட்டுவோம்.எனது நண்பர்களுக்கு இந்தச் செய்தியை மின்னஞ்சல் செய்துள்ளேன்///

நான் இல்லை நான் இல்லை...ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-15511414799870562352010-01-11T21:00:11.147+05:302010-01-11T21:00:11.147+05:30ஒரு நல்ல காரியம் ஒருவர் பண்ணினால் மனமுவந்து பாராட்...ஒரு நல்ல காரியம் ஒருவர் பண்ணினால் மனமுவந்து பாராட்டுவோம்.எனது நண்பர்களுக்கு இந்தச் செய்தியை மின்னஞ்சல் செய்துள்ளேன்.நக்கீரன் பாண்டியன்https://www.blogger.com/profile/01541151162222728488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-2163991831694848722010-01-11T16:53:58.004+05:302010-01-11T16:53:58.004+05:30ஆனா உங்க ரவுசு தாங்க முடியல சார் !
கெடக்கரதெல்லாம...ஆனா உங்க ரவுசு தாங்க முடியல சார் !

கெடக்கரதெல்லாம் கெடக்கட்டும் ! கெளவியத் தூக்கி மனையில வெய்! நடத்துங்க !Rajanhttps://www.blogger.com/profile/12425069948314920126noreply@blogger.com