tag:blogger.com,1999:blog-9067462.post2144723178186911570..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: டோண்டு பதில்கள் - 06.10.2011dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-9067462.post-55173921617090601542011-10-12T05:18:29.806+05:302011-10-12T05:18:29.806+05:30http://expressbuzz.com/cities/chennai/blogging-in-...http://expressbuzz.com/cities/chennai/blogging-in-tamil-just-doesn%E2%80%99t-pay-say-bloggers/321940.html
தமிழ் வலைப்பூக்களால் வசூல் வருவதில்லையாமே?Arun Ambiehttps://www.blogger.com/profile/15051826514784655486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-27978300528972757452011-10-11T18:43:46.235+05:302011-10-11T18:43:46.235+05:304.சமீபத்தில் தமது வீடுகள், அலுவலகங்கள் முதலியவற்றி...4.சமீபத்தில் தமது வீடுகள், அலுவலகங்கள் முதலியவற்றில் சிபிஐ சோதனை நடைபெற்ற 'மாறன் சகோதரர்களுக்கு தனது ஆதரவு எப்போதும் உண்டு' என்கிறாரே கருணாநிதி ?BalHanumanhttps://www.blogger.com/profile/15224396273723180536noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-32436878264730615842011-10-09T06:37:39.928+05:302011-10-09T06:37:39.928+05:30டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
6. மாற்றத்தை எதிர...டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
6. மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றம் : ஸ்டாலின்
7.உள்ளாட்சி தேர்தலில் கரை ஏற கட்சிகள் வியூகம் : ஓட்டு சதவீதத்தை அதிகரிக்கவும் முயற்சி
8.ஆளுங்கட்சிக்கு அவப்பெயரை உருவாக்கும் "தகிடு தத்தம்' திட்டம் தடுக்கப்படுமா?
9.இலவச திட்டத்தால் அதிகரிக்கும் மின் தேவை: சமாளிக்குமா தமிழக அரசு?
10.நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு ரூ.5,904 கோடி சரிவுpthttps://www.blogger.com/profile/10942356168679003748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-88167076241995272282011-10-08T21:49:43.457+05:302011-10-08T21:49:43.457+05:30நில அபகரிப்பு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ...நில அபகரிப்பு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கே.என். நேருவை, திருச்சி மேற்கு இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக எதேச்சாதிகாரமாக, மக்களின் பொதுக் கருத்தை மதிக்காமல் கருணாநிதி நிறுத்தியிருக்கிறாரே?BalHanumanhttps://www.blogger.com/profile/15224396273723180536noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-78486994043351464042011-10-08T07:06:41.979+05:302011-10-08T07:06:41.979+05:30இந்த சிறிய தொகையை (2,645 கோடி) மத்திய கணக்குத் தணி...இந்த சிறிய தொகையை (2,645 கோடி) மத்திய கணக்குத் தணிக்கைக் குழு 1.76 லட்சம் கோடி என்று உயர்த்தி தில்லுமுல்லு செய்துள்ளது’ என்கிறதே முரசொலி ?

2,645 கோடி இவர்களுக்குச் சிறிய தொகையா ?BalHanumanhttps://www.blogger.com/profile/15224396273723180536noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-58085356320555429952011-10-07T10:01:30.223+05:302011-10-07T10:01:30.223+05:30இன்போசிஸ் பற்றி சேட்டன் பகத் கமெண்டு உட்டாரே கவனித...இன்போசிஸ் பற்றி சேட்டன் பகத் கமெண்டு உட்டாரே கவனித்தீர்களா?

ஏக்க இறைவனின் திருப்பெயரால்..

கார் ஓட்டும் முஸ்லிமாக்களை நபி வழியில் கண்ணியப்படுத்த புரட்சிகர யோசனை ஒன்றை பகிர்ந்துள்ளேன்

உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-86899581186453421342011-10-07T06:09:13.424+05:302011-10-07T06:09:13.424+05:30டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
1.உலக அரங்கில் இந...டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
1.உலக அரங்கில் இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்து கொண்டிருந்த தேயிலை, இப்போது அவமானத்தைத் தேடித் தருகிறது என்றால் வருத்தப்படாமல் இருக்க முடியவில்லை
2.கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்னை தொடர்பாக, நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான குழுவினர் பிரதமர் மன்மோகன் சிங்கை தில்லியில் சந்தித்துப் பேசுகின்றனர்.
3.தயாநிதி வீட்டில் "எக்சேஞ்ச்': ஆவணங்களைக் கேட்கிறது சிபிஐ
4.தூக்கு தண்டனை விவகாரம்: மூவரையும் விடுவிக்க வேண்டும்: கருணாநிதி
5.ஐந்து மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடித்தார் ரஜினிகாந்த்pthttps://www.blogger.com/profile/10942356168679003748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-79894838468000679322011-10-07T04:40:30.276+05:302011-10-07T04:40:30.276+05:30////"ஐ.ஐ.டி., மாணவர்களின் தரம் குறைகிறது'...////"ஐ.ஐ.டி., மாணவர்களின் தரம் குறைகிறது' : "இன்போசிஸ்' நாராயண மூர்த்தி வருத்தம்//

பார்ப்பனீயத்தின் வெளிப்பாடு?//

ஐ.ஐ.டி யிலும் சமச்சீர் கல்வி கொண்டுவந்து தரத்தை அரசுக் கல்லூரிகளின் அளவுக்கு இறக்கிவிட்டால் அது இசை வேளாளீயத்தின் வெளிப்பாடோ?
வ உ சி தீவிரவாதி என்று பள்ளிகளில் சமச்சீர் பாடம் நடத்துவது போல..... மேரி க்யூரி பியரி க்யூரியை மணந்து கொண்டதால் நோபல் பரிசு பெற்றார் என்று ஐ.ஐ.டி யிலும் சமச்சீர் பாடம் நடத்தலாம். வெளங்கீரும்!Arun Ambiehttps://www.blogger.com/profile/15051826514784655486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-7756909963731097242011-10-07T01:07:03.460+05:302011-10-07T01:07:03.460+05:30கருணாநிதி இப்படி மாற்றி மாற்றி பேசி மக்களை முட்டாள...கருணாநிதி இப்படி மாற்றி மாற்றி பேசி மக்களை முட்டாள்களாகக் காரணம் என்ன ?

முதலில் தி.மு.க. தோல்விக்கு தேர்தல் கமிஷனின் பாரபட்சம் தான் காரணம் என்றார்.

பின்னர் கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக இடம் கொடுத்தது தான் காரணம் என்றார்..

பின்னர் தான்தான் காரணம் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்...

இப்போது கட்சியினர்தான் காரணம் என்கிறார்....BalHanumanhttps://www.blogger.com/profile/15224396273723180536noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-87799996051874684312011-10-06T18:53:55.505+05:302011-10-06T18:53:55.505+05:30@ரம்மி
Super comedy...
சுஜாதா ஒரு முறை குறிப்பிட...@ரம்மி

Super comedy...

சுஜாதா ஒரு முறை குறிப்பிட்டது போல் ‘தமிழ் நாட்டில் சில விஷயங்களை சிலர்தான் சொல்லலாம்‘.BalHanumanhttps://www.blogger.com/profile/15224396273723180536noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-57749793964285250532011-10-06T11:41:23.853+05:302011-10-06T11:41:23.853+05:30//"ஐ.ஐ.டி., மாணவர்களின் தரம் குறைகிறது' :...//"ஐ.ஐ.டி., மாணவர்களின் தரம் குறைகிறது' : "இன்போசிஸ்' நாராயண மூர்த்தி வருத்தம்//

பார்ப்பனீயத்தின் வெளிப்பாடு?Anonymoushttps://www.blogger.com/profile/05488907771431605506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-41695626049949869482011-10-06T10:22:38.174+05:302011-10-06T10:22:38.174+05:30அனைத்து பதில்களும் சூப்பர்....
நன்றி,
கண்ணன்
htt...அனைத்து பதில்களும் சூப்பர்....

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.comaotsprhttps://www.blogger.com/profile/02915813234168593171noreply@blogger.com