tag:blogger.com,1999:blog-9067462.post2395904942067428216..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: டோண்டு பதில்கள் - 1.10.2009dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-9067462.post-74834017323633161752009-10-07T06:08:27.667+05:302009-10-07T06:08:27.667+05:301.கந்து வட்டி பிசினஸ்காரர்கள்,பதுக்கல் வியாபாரம் ச...1.கந்து வட்டி பிசினஸ்காரர்கள்,பதுக்கல் வியாபாரம் செய்பவர்கள் ,அடுத்தவர் சொத்தை அபகரிக்கும் எத்தர்கள்,அரசுக்கு வரிக்ட்டமால் ஏய்ப்பு செய்யும் களவாணிகள்,வாங்கும் சமபளத்திற்கு நியாயமாய் வேலை செய்யமால் லஞ்சம் வாங்கும் கபோதிகள்,நியாயமற்ற அரசியல் வாதிகள்,இவர்களில் ஒரு பகுதியினர் திருப்பதி வெங்கடாசலபதியை பார்ட்னராய் பாவித்து வரும் கொள்ளையில் ஒரு பகுதியை கோவில் உண்டியலில் போடும் செயல் பற்றி உங்கள் கமெண்ட்?
2.இது மாதிரி நம் மாநிலத்தில் நடை பெறும் ஒரு செயலாய் எதை சொல்வீர்கள்?(அரசியல் சம்பந்தப்பட்டது)
3.இலவசம் கொடுத்து இளிச்சவராய் ஆக்கும் போக்கு பற்றி?

4.உலகவெப்பமயமாதலின் இயற்கையின் கோபம்தான் ஆந்திர கர்நாடக வெள்ளமா?
5.ஒருகிலோ அரிசி ரூபாய் 100 ஆந்திராவில்,இனி?கந்தசாமிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-30440557864232466362009-10-06T18:05:45.704+05:302009-10-06T18:05:45.704+05:30@Rajan & anonymous
Replies will come in the po...@Rajan & anonymous
Replies will come in the post for the 15th October 2009.

Regards,
Dondu N. Raghavandondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-5320594558294896892009-10-06T17:23:21.813+05:302009-10-06T17:23:21.813+05:301Dmk leader mr.karunanithi has donated his gopalap...1Dmk leader mr.karunanithi has donated his gopalapuram house for the use of hospital for the treatement of poor people.His sons have given their consent for this . what is your comment for this?
2.Is saratkumar going to the dmk fold once again?
3.will ramadoss join with dmk again?
4.why jeyalaitha is doing all to damage the admk?
5.it seems the tamil nadu will be ruled by dmk for ever.is it true?
( based on state govt employees'100 %support,huge money power,huge cadre power,free schems,free medical help to poor, strong allainace,weak admk)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-12868183548709824462009-10-05T05:44:43.399+05:302009-10-05T05:44:43.399+05:301.பரிசுகளை வென்றுள்ள திரைப்படங்களில் 98 சதவிகித தி...1.பரிசுகளை வென்றுள்ள திரைப்படங்களில் 98 சதவிகித திரைப்படங்களின் டிவி ரைட்ஸ்கள் கலைஞர் டிவியிடம்தான் உள்ளனவாம். திரைப்படங்களை மிகக் குறைந்த விலைக்கு வாங்கியதால் அவர்களுக்கு பரிவு காட்டும் பொருட்டு இந்த ஏற்பாடு?

2.யாருக்காக யாரால் ஆட்சி செய்யப்படுகிறது?

3.ஜீ தமிழ்த் தொலைக்காட்சியும், சன் தொலைக்காட்சியும் ஒரே நாளில் அரை மணி நேர வித்தியாசத்தில் 'சுப்பிரமணியபுரம்' திரைப்படத்தை ஒளிபரப்பியதில் இருக்கும் மர்மம்?
4.'பூ' பார்வதியையும், 'பொம்மலாட்டம்' ருக்மணியையும் தாண்டி த்ரிஷாவுக்கா?
5. கமலஹாசனின் 50 ஆண்டு திரையுலக வாழ்க்கை?RAJANnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-51760658511392818232009-10-04T17:48:40.744+05:302009-10-04T17:48:40.744+05:30Dondu Sir, from your point of view, could you expl...Dondu Sir, from your point of view, could you explain more on the below topic.

http://www.dinamalar.com/new/General_detail.asp?news_id=17529

Anbudan
Raghav.Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-60870280999329900452009-10-04T13:40:53.344+05:302009-10-04T13:40:53.344+05:301.Who is more dengerous to World peace u.s.a or ch...1.Who is more dengerous to World peace u.s.a or china ?why?

2.Female population always less than male population reason?

3.There is H2O in the moon. will you want to go & live there?

4. tell does LOVE needs SACRIFICE ?

5.Does your childhood deeds still haunt you ?krishnakumarnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-41392879142293644012009-10-03T19:13:32.375+05:302009-10-03T19:13:32.375+05:30எல்லா கேள்விகளும் பதில்களும் அருமை.எல்லா கேள்விகளும் பதில்களும் அருமை.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-84900395369392696252009-10-03T04:54:33.168+05:302009-10-03T04:54:33.168+05:30சுவிஸ்வங்கி நிர்வாகம் மத்திய அரசு விண்ணபித்தால் இந...சுவிஸ்வங்கி நிர்வாகம் மத்திய அரசு விண்ணபித்தால் இந்திய பகாசூரக் கொள்ளையர்கள் களத்தனமாய் சேர்த்து வத்துள்ள 70 லட்சம் கோடிகள்(வல்லான் பொருள் குவிப்பு அல்ல இது- வழிப்பறி,மொள்ள மாறித்தனம்,மக்களின் உழைப்பை உறிஞ்சிய அட்டைக் கூட்டம், வரிஏய்ப்பு வல்லூறுகள்)பற்றிய தகவல் தரத்தயார் என் அறிவித்துள்ளதே!

1.என்ன நடக்கும்?

2.இதுவும் இன்னொரு கீரி-பாம்பு சணடை காட்டுவேன் என சொல்லி 100 ஆண்டுகளாய் வேடிக்க பார்க்க கூடும் பாமர மக்களை ஏமாற்றும் குறளி/மோடி வித்தையா?

3.இந்த சுநலமிகளுக்கு தெய்வ தண்டனையாவது கிடைக்குமா?
(அரசன் அன்று கொல்வான்,தெய்வம் நின்று கொல்லும்)
4.இவர்கள் அநீயாமாய் சேர்த்த அட்ட கருப்பு பணம் இவர்களுக்கும் இவர்கள் சந்ததியினருக்கு உதவமால் போக என்ன நடந்தால் நல்லது?
5.வால் பையனின் கருத்து இதில் என்னவாயிருக்கும்?ரமணாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-14296597433672770712009-10-02T16:59:09.825+05:302009-10-02T16:59:09.825+05:30தூக்குத் தண்டனை கைதிகளுக்காக போராட்டம் நடத்த: ஒரு ...தூக்குத் தண்டனை கைதிகளுக்காக போராட்டம் நடத்த: ஒரு மில்லியன் டாலர்கள்
துலுக்கத் தீவிரவாதிகளை விடுவிக்க போராட்டம் நடத்த: 500000 டாலர்கள்.
கவர்மெண்ட் கட்டும் அணைகளை கட்டக்கூடாது என்று போராட்டம் நடத்த: 250000 டாலர்கள்.
மோடிக்கு எதிராக போராட்டம் செய்ய: வெறும் 100000 டாலர்கள் மட்டுமே

புத்தாண்டு சிறப்பு சலுகை 50% டிஸ்கவுண்டுடன் கூடிய பாக்கேஜ் உண்டு.

அழைக்கவேண்டிய நபர்கள்:

அருந்ததி சுசான்னா ராய்
எஸ்.ஏ.ஆர்.கீலானி
டீஸ்டா செடல்வாத்

பாகிஸ்தானிலிருந்து போன்கால்கள் இலவசம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-21561522714689616952009-10-02T14:44:05.073+05:302009-10-02T14:44:05.073+05:30டோண்டு சார் , வகுப்புக்கு போகாமல் ஜெர்மன் மொழி கற்...டோண்டு சார் , வகுப்புக்கு போகாமல் ஜெர்மன் மொழி கற்று கொள்ள சில டிப்சுடன் பதிவு போட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் :)loknoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-13377842605413793362009-10-02T04:29:25.586+05:302009-10-02T04:29:25.586+05:30// கேடி/பேடி கண்ணன் said...
1.மத்திய பல்கலைகழ...// கேடி/பேடி கண்ணன் said...

1.மத்திய பல்கலைகழகம் திருவாரூரில் அமைவதால் என்ன நண்மை? அந்த கல்லூரியில் என்ன பாடங்கள் சொல்லி தருவார்கள்.
2.இம்முறை ஏன் பதிவர் சந்திப்பு பதிவு போடவில்லை

October 01, 2009 10:10 AM
Anonymous சவ கிருஷ்ணா said...

October 01, 2009 10:11 AM/Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-9884849035103013572009-10-02T01:07:00.302+05:302009-10-02T01:07:00.302+05:30//
ஜம்மு காஷ்மீர் மாநில மக்களுக்கு சீனாவர சீன அரசு...//
ஜம்மு காஷ்மீர் மாநில மக்களுக்கு சீனாவர சீன அரசு விசா தேவை இல்லை என்று சொல்லி இருக்கிறதே , உங்கள் கருத்து என்ன?
http://www.hindu.com/2009/10/01/stories/2009100156021200.htm

அப்படி விசா இல்லாமல் செல்பவர்கள் திரும்ப வர இந்திய விசா சீனாவில் இருந்து வாங்கவேண்டும் என்று இந்தியா சொன்னால் பிரச்சனை தீர்ந்துவிடும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-28970749630266611242009-10-01T19:15:30.866+05:302009-10-01T19:15:30.866+05:301. டான் புரொனின் புதிய படைப்பான, The Lost Symbol, ...1. டான் புரொனின் புதிய படைப்பான, The Lost Symbol, படித்தீர்களா? அல்லது, படிக்க வேண்டுமென எண்ணம் உள்ளதா?

2. இந்திய விமான நிறுவன ஊழியர்கள் வரிசையாக வேலை நிறுத்தம் செய்கிறார்களே, அவர்கள் கோரிக்கை சரியா (அ) அவர்களை கட்டுப்படுத்த முடியாதா?சுதாகர்https://www.blogger.com/profile/18093728173123245661noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-24677007890925541512009-10-01T17:13:17.278+05:302009-10-01T17:13:17.278+05:30சார் அப்படியே இதற்குமொரு பதில் சொல்லிவிடுங்கள்!! வ...சார் அப்படியே இதற்குமொரு பதில் சொல்லிவிடுங்கள்!! வீட்டில் மகாபாரதம் புத்தகத்தைப் படிக்ககூடாது என்கிறார்களே? எந்தளவுக்கு உண்மை. நான் இரண்டு முறை படுத்த போதும் விரும்பத்தகாத அதிர்ச்சி செய்தி வந்தது. எனக்கும் அது சரியோ என்று தோன்றி விட்டது. மகாபாரதம் வீட்டில் படிக்கலாமா, கூடாதா?PIRUGUhttps://www.blogger.com/profile/17711218639270659930noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-29439159638777225782009-10-01T14:13:24.615+05:302009-10-01T14:13:24.615+05:30நரா என ஒரு அனானி, நரசிம்மன் ராகவனைக் குறிப்பிட்டார...நரா என ஒரு அனானி, நரசிம்மன் ராகவனைக் குறிப்பிட்டார் என நினைக்கிறேன்

எம்.கண்ணன்.

கேள்விகள்:

1. வரலாறு, புவியியல் என முன்பெல்லாம் பள்ளிக்கூட பாடத்திட்டத்தில் தனியாக பரீட்சைகள் இருந்தது. தற்போது சமூக அறிவியல் (Social Science) என ஒரே பரீட்சையாகவும் வரலாறுக்கு முக்கியத்துவத்தை குறைத்துவிட்டனரா ? சேரர், சோழர், பாண்டியர், அசோகர், பாபர், அக்பர் என தற்போது சிறார்கள் படிப்பதில்லையா ?
http://www.textbooksonline.tn.nic.in/

2. கோயில் கருவறைக்குள் குஜால் என்றெல்லாம் ஜூவி கவர் ஸ்டோரி போடுகிறதே ? அதுவும் பலான சிடி படங்கள் எல்லாம் காட்டி ? இதுமாதிரி (அல்லது பாதிரியாரின் செக்ஸ் சம்பந்தப்பட்ட கட்டுரைகள்) செய்திகள் அதிகம் வெளியாவதால் தான் மக்களும் பலவித செக்ஸ் வக்கிரங்களுக்கு தூண்டப்படுகிறார்களா ?

3. வாத்தியார் சுப்பையா சார், ஸ்வாமி ஓம்கார், சாரு நிவேதிதா (நித்யானந்தர்) - யாருடைய ஜோதிட / ஆன்மீக பதிவுகள் சுவாரசியமாக இருக்கிறது (உங்களைப் பொறுத்தவரை) ? யாருடைய எழுத்து நல்ல நடை ? படிக்க சுவாரசியம் ? (விஷயங்களில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கலாம் / இல்லாதிருக்கலாம் - அது வேறு) ? யாருடைய பதிவுகளில் இருந்து பல நல்ல விஷயங்கள் தெரிய வருகிறது ?
http://classroom2007.blogspot.com/
http://vediceye.blogspot.com
http://www.charuonline.com

4. மகாராஷ்டிர தேர்தலில் அதிமுக 2 இடங்களில் போட்டியிடுகிறதே ? தாராவி / மாதுங்கா / சயான் தமிழர்களை நம்பித்தானே ? ஜெயலலிதாவோ இன்னும் கோட நாட்டை விட்டே வர மனமில்லை. இப்படி இருக்கையில் மும்பையில் போட்டியிட்டு என்ன ஆகப் போகிறது ? அங்கிருக்கும் தமிழர்கள் எல்லாம் எதற்காக அதிமுகவுக்கு ஓட்டுப் போடவேண்டும் ? ஒரு அவசரம் உதவி என்றால் அவர்களுக்கு உதவப் போவது லோக்கல் கட்சிகள் தானே ?

5. மகாராஷ்டிர தேர்தலில் சிவசேனா, பாஜக ஜெயித்து உத்தவ் தாக்கரே முதல்வராகிவிட்டால் - ராஜ் தாக்கரே என்ன செய்வார் ? சென்றவாரம் டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் அர்நாப் கோஸ்வாமி கேட்ட ஆங்கிலக் கேள்விகளுக்கு முழுவதும் மராட்டியில் பதிலளித்த (ஆங்கிலம் தெரிந்திருந்தும்) ராஜ் தாக்கரே போன்ற மொழி வெறியர்கள் ஏதாவது ஒரு வகையில் மும்பை சாமானியர்களுக்கு குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கின்றனரே ? மக்கள் பாடம் புகட்டுவார்களா ?
http://www.timesnow.tv/Frankly-Speaking-with-Raj-Thackeray---Part-1/videoshow/4328082.cms

இதில் மருமான் ராஜ் தாக்கரே, மகாராஷ்டிராவின் ஜின்னா என பால் தாக்கரே அறிவித்துள்ளாரே ? பிள்ளைப் பாசம் இந்தளவுக்கா ?
http://timesofindia.indiatimes.com/news/india/Raj-Thackeray-is-Jinnah-of-Maharashtra-Saamna/articleshow/5074257.cms

6. சீனாவில் மாவோவின் பேரன் ராணுவத்தில் முக்கிய பதவியிலும், அரசியல் கமிட்டியிலும் முக்கிய பதவிக்கு வந்திருப்பது - சீனாவிலும் வாரிசு அரசியல் என்பதைத் தானே காட்டுகிறது ?
http://www.timesonline.co.uk/tol/news/world/asia/article6845441.ece

http://beta.thehindu.com/news/international/article27209.ece

7. தற்போது சாதாரண போஸ்ட் கார்டு, இன்லேண்ட் லெட்டர் போன்றவற்றின் விலை என்ன ? சமீபத்தில் யாருக்கேனும் கார்டில் கடிதம் அனுப்பியதுண்டா ?
http://www.indiapost.gov.in/Netscape/MeghdootPC.html

8. ஐடிபிஎல் போன்றே ஏர் இண்டியாவும் மறைய விட வேண்டும் என்றெல்லாம் கட்டுரையாளர்கள் எழுத ஆரம்பித்துவிட்டார்கள். உங்கள் கருத்து என்ன ? ஐடிபிஎல் என்ன செய்திருக்கவேண்டும் ? ஏர் இண்டியா என்ன செய்யவேண்டும் ?
http://economictimes.indiatimes.com/Opinion/Columnists/Swaminathan-S-A-Aiyar/Let-Air-India-fade-away-like-HMT-IDPL/articleshow/4794533.cms

9. பா.ரா தவிர எல்லா எழுத்தாளர்களும் பின்னூட்டப் பெட்டி வைக்காமல் கடிதப் போக்குவரத்தையே வைத்து கடிதங்களையும் பதிவுகளை வெளியிட்டு பதிவு எண்ணிக்கை அதிகரித்துக் கொள்கிறார்களே ?

10. காந்திஜி, லதா மங்கேஷ்கர் போன்ற பலர் தமிழில் எழுதவும் தெரிந்து வைத்திருந்தார்களே (விகடன் பொக்கிஷம்) - தமிழ் மீது அவர்களுக்கு என்ன அப்படியொரு பாசம் ?? (அப்பாடா காந்தி பிறந்த நாள், லதா 80 இரண்டையும் சேர்த்து கனெக்ட் பண்ணியாகிவிட்டது)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-33465340655916209542009-10-01T13:21:22.562+05:302009-10-01T13:21:22.562+05:30//பொய்யான போலி விளம்பரம் தந்து தன் சொத்தை பெருக்கு...//பொய்யான போலி விளம்பரம் தந்து தன் சொத்தை பெருக்கும் பேராசைக்காரர்கள்?//

குங்குமத்தில் வரும் ”சும்மா பகவானை” தானே சொல்கிறீர்கள்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-2450101110466051992009-10-01T13:19:55.387+05:302009-10-01T13:19:55.387+05:30//மரபுஅணு மாற்றத்தோடு இந்திய விவசயத்தை குழி தோண்டி...//மரபுஅணு மாற்றத்தோடு இந்திய விவசயத்தை குழி தோண்டி புதைக்க நினைக்கும் அறிவு ஜீவிகள்?//

இயற்கையை அழிக்க நினைக்கும்
முட்டாள்கள்!, நம் நாட்டின் உழைப்பை சுரண்ட நினைக்கும் அன்னிய நாடுகளின் கைகூலிகள்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-55935788009554810622009-10-01T13:18:36.281+05:302009-10-01T13:18:36.281+05:30பிராமண குடும்பங்களில் கூட இது மாதிரி நடக்க ஆரம்பித...பிராமண குடும்பங்களில் கூட இது மாதிரி நடக்க ஆரம்பித்துவிட்டதே ?

http://thatstamil.oneindia.in/news/2009/10/01/tn-chennai-double-murder-police-arrest-accuseds.html

Comment in the site
பதிவு செய்தவர்: ஏதேதோ
பதிவு செய்தது: 01 Oct 2009 11:44 am

ஆனந்டலக்ஷ்மி சாக வேண்டிய பொம்பளை தான்..நள்ளிரவு நேரம் அவளுக்கு இத்தனை பேருடன் மணிக்கணக்கில் என்ன பேச்சு வேண்டிகிடக்கு...அவள் ஒரு நடத்தை கேட்டவள் என்று நிரூபணம் ஆகிறது... எனவே அவள் சாக வேண்டிய ஜென்மம் தான்...ஆனால் அந்த சூரஜ் ரொம்ப பாவம்...ராமசுப்ரமனியும் ரொம்ப பாவம்...கடவுள் இவருக்கு நல்ல மன தைரியத்தை குடுக்கட்டும்.

???????????????Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-9690455148564335822009-10-01T13:17:48.400+05:302009-10-01T13:17:48.400+05:30//நச்சு கலந்த வேதியப் பொருட்களை குடி தண்ணிரில் கலக...//நச்சு கலந்த வேதியப் பொருட்களை குடி தண்ணிரில் கலக்கும் கயவர்கள்?
பதில்: அன்னியன்?//

இதெல்லாம் சாடிஸ்ட் அல்லது தீவிர மனநோய் தான்!
அந்நியனை வெப்சைட்டில் தான் தேட முடியும்!
நேரில் அனைவரும் கை சூப்பும் அம்பிகள் தான்!

பார்த்த இடத்திலேயே கட்டி வைத்து உதைத்தால் ஒழுங்காக இருப்பார்கள்!

தனியாக செய்தால் குற்றம்
கூட்டமாக செய்தால் கலவரம்!

குற்றம் செய்யாதீர்கள்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-9474092001732460602009-10-01T13:09:14.831+05:302009-10-01T13:09:14.831+05:30//இத்தனை வருடங்களாக இருந்த மனப்பாடம் முறைதானே நமது...//இத்தனை வருடங்களாக இருந்த மனப்பாடம் முறைதானே நமது நாட்டு மாணவர்களுக்கு இளைஞர்களுக்கு இவ்வளவு உயரம் செல்ல உதவியிருக்கிறது.//

சைக்கிள், பைக், கார் எப்படி ஓட்ட வேண்டுமென்று மனப்பாடம் செய்து கொள்வார்களோ!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-5013357724276504352009-10-01T13:07:52.716+05:302009-10-01T13:07:52.716+05:30//வைரல் ஜுரங்களுக்கு ஓய்வு மட்டுமே தேவை. எங்கள் டா...//வைரல் ஜுரங்களுக்கு ஓய்வு மட்டுமே தேவை. எங்கள் டாக்டர் அதைத்தான் சொன்னார்.//

பிழைக்க தெரியாத டாக்டர்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-3700747077915343772009-10-01T10:24:55.267+05:302009-10-01T10:24:55.267+05:30சிட்டுகுருவி லேகியம் ருசித்துண்டா?சிட்டுகுருவி லேகியம் ருசித்துண்டா?சவ கிருஷ்ணாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-80541570825368170812009-10-01T10:20:53.096+05:302009-10-01T10:20:53.096+05:30//லினக்ஸில் ஈடுபட இன்றுவரை சற்றே பிரத்தியேக கணினி ...//லினக்ஸில் ஈடுபட இன்றுவரை சற்றே பிரத்தியேக கணினி அறிவு தேவைப்படுகிறது.//

உண்மைதான் சார். யாராலும் மறுக்க முடியாது.

//இந்த மனத்தடையை உடைத்து விட்டால் லினக்ஸ் வருவதற்கு ஒரு தடையும் இல்லை. //

உங்களை மாதிரி அனைவரும் Open-minded (ready to entertain new ideas/ Willing to consider new and different ideas or opinions) ஆக இருந்துவிட்டால் இந்தியாவின் எதிர்காலத்திற்கு நல்லது.

ஐயா. உங்கள் பதிலுக்கு நன்றி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-51323274489397321392009-10-01T10:18:12.865+05:302009-10-01T10:18:12.865+05:30ஜம்மு காஷ்மீர் மாநில மக்களுக்கு சீனாவர சீன அரசு வி...ஜம்மு காஷ்மீர் மாநில மக்களுக்கு சீனாவர சீன அரசு விசா தேவை இல்லை என்று சொல்லி இருக்கிறதே , உங்கள் கருத்து என்ன?
http://www.hindu.com/2009/10/01/stories/2009100156021200.htmகேடியார்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-11904647096795976042009-10-01T10:10:48.150+05:302009-10-01T10:10:48.150+05:301.மத்திய பல்கலைகழகம் திருவாரூரில் அமைவதால் என்ன நண...1.மத்திய பல்கலைகழகம் திருவாரூரில் அமைவதால் என்ன நண்மை? அந்த கல்லூரியில் என்ன பாடங்கள் சொல்லி தருவார்கள்.
2.இம்முறை ஏன் பதிவர் சந்திப்பு பதிவு போடவில்லைகேடி/பேடி கண்ணன்noreply@blogger.com