tag:blogger.com,1999:blog-9067462.post2800538404629655176..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: டோண்டு பதில்கள் - 24.12.2009dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-9067462.post-28549840999229807662010-01-25T22:21:50.958+05:302010-01-25T22:21:50.958+05:30//ஒரு பதிவருக்கு ஒரு வாலே அதிகம்.... நான் வெறும் ர...//ஒரு பதிவருக்கு ஒரு வாலே அதிகம்.... நான் வெறும் ரசிகனாக மட்டும் இருந்துவிட்டுப் போகிறேன்..//

வால் இருப்பது எனக்கு, அவருக்கு அல்ல!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-68841473961749315022010-01-23T03:15:26.928+05:302010-01-23T03:15:26.928+05:30//
வால் பையன் எனக்கு பிள்ளை மாதிரி. அவரது குறும்பு...//
வால் பையன் எனக்கு பிள்ளை மாதிரி. அவரது குறும்புகளை நான் ஒரு தந்தையின் ஸ்தானத்தில் இருந்து ரசிக்கிறேன்.

நீங்கள் கூட வேண்டுமானால் எல்லா கேள்விகளுக்கும் பதிலளியுங்களேன். வேண்டாம் என்றா கூறப்போகிறேன்.

வால் பையனின் பதில்களை அறிய நானும் ஆவலாகவே உள்ளேன்.

ஒரு பதிவருக்கு ஒரு வாலே அதிகம்.... நான் வெறும் ரசிகனாக மட்டும் இருந்துவிட்டுப் போகிறேன்...வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-32622518747934426932009-12-28T21:10:30.416+05:302009-12-28T21:10:30.416+05:30//வருங்காலத்தில் :-
-வால்பையன் நற்பணி மன்றம்
-வால...//வருங்காலத்தில் :-

-வால்பையன் நற்பணி மன்றம்
-வால்பையன் சமூகபாதுகாப்பு இயக்கம்.
-வால்பையன் பகுத்தறிவு பாசறை
-வால்பையன் வெற்றிப் பேரவை

தொடங்கப்படலாம்.//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
முடிவு கட்டாம விட மாட்டிங்க போலயே!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-3852400520379401452009-12-28T19:24:32.923+05:302009-12-28T19:24:32.923+05:30கேள்வி பதிகளுக்கு மட்டும் தான் அத்தனை பின்னூட்டங்க...கேள்வி பதிகளுக்கு மட்டும் தான் அத்தனை பின்னூட்டங்கள் போடுவேன்!
சீரியஸ் மொக்கைகளுக்கு!? ஒன்று அல்லது இரண்டு தான்!

சும்மா விளையாட்டுக்கு ஆரம்பிச்சு அப்படி பழகிருச்சு!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-18448347140429387622009-12-27T19:17:08.453+05:302009-12-27T19:17:08.453+05:30@வஜ்ரா
வால் பையன் எனக்கு பிள்ளை மாதிரி. அவரது குறு...@வஜ்ரா
வால் பையன் எனக்கு பிள்ளை மாதிரி. அவரது குறும்புகளை நான் ஒரு தந்தையின் ஸ்தானத்தில் இருந்து ரசிக்கிறேன்.

நீங்கள் கூட வேண்டுமானால் எல்லா கேள்விகளுக்கும் பதிலளியுங்களேன். வேண்டாம் என்றா கூறப்போகிறேன்.

வால் பையனின் பதில்களை அறிய நானும் ஆவலாகவே உள்ளேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-3967055889105404062009-12-27T19:09:53.938+05:302009-12-27T19:09:53.938+05:30ஏங்க வால்பையன் என்பருக்கும் உங்களுக்கு ஏதாவது டீலா...ஏங்க வால்பையன் என்பருக்கும் உங்களுக்கு ஏதாவது டீலா ?
இப்படி எல்லா பதிவுலயும் வந்து 20-30 பின்னூட்டம் போட்டுவிடுகிறாரே...

? ஒன்று ரெண்டு பதிவுக்கு பண்ணா பரவாயில்லை...எல்லாத்துக்குமா ?வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-36956898407335101392009-12-25T10:22:46.349+05:302009-12-25T10:22:46.349+05:30//அனுஷ்கா தெலுங்குதானே?//
http://en.wikipedia.org...//அனுஷ்கா தெலுங்குதானே?//

http://en.wikipedia.org/wiki/Anushka_Shetty Sweety Shetty was born in a Tulu speaking family in Mangalore!

தானைத்தலைவி, கன்னடத்து இளங்கிளி அனுஷ்காவைப் பற்றி யாரும் தப்பா எழுதக்கூடாது.

- தானைத்தலைவி அனுஷ்கா கொலை வெறிப்படைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-22315078507445290812009-12-25T07:19:00.132+05:302009-12-25T07:19:00.132+05:30Anonymous said...

22. உங்கள் பதிவுகளை(...Anonymous said...

22. உங்கள் பதிவுகளை(குறிப்பாக- சோவின் எங்கே பிராமணன்) படித்துவிட்டு //தமிழ் திரையுலக கவர்ச்சிப்புயல் நமீதா உங்கள் வீட்டுக்கு வந்தால்?
பதில்: நமீதாவை வைத்து காமெடி ஏதும் பண்ணல்லியே?

காரியம் கூடும் நேரம் பார்த்து வீட்டு அட்ரசையா கொடுப்பார் டோண்டு சார் ? வீட்டுல வீட்டம்மா இருக்குமே...//

AVAR ROMBA NALLAVARUAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-62827598312215429592009-12-24T21:39:05.063+05:302009-12-24T21:39:05.063+05:30//
22. உங்கள் பதிவுகளை(குறிப்பாக- சோவின் எங்கே பிர...//
22. உங்கள் பதிவுகளை(குறிப்பாக- சோவின் எங்கே பிராமணன்) படித்துவிட்டு தமிழ் திரையுலக கவர்ச்சிப்புயல் நமீதா உங்கள் வீட்டுக்கு வந்தால்?
பதில்: நமீதாவை வைத்து காமெடி ஏதும் பண்ணல்லியே?

காரியம் கூடும் நேரம் பார்த்து வீட்டு அட்ரசையா கொடுப்பார் டோண்டு சார் ? வீட்டுல வீட்டம்மா இருக்குமே...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-13659447314991617752009-12-24T20:39:00.144+05:302009-12-24T20:39:00.144+05:30@வெங்கட்
மன்னிக்கவும் வெங்கட். பதில் கூற விட்டுப் ...@வெங்கட்
மன்னிக்கவும் வெங்கட். பதில் கூற விட்டுப் போய் விட்டது. அடுத்த வரைவில் சேர்த்து விட்டேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-80792059286501315902009-12-24T20:24:33.499+05:302009-12-24T20:24:33.499+05:30You did not answer my question posted last week !
...You did not answer my question posted last week !

I see only 6 posts under your 'Nehru Legacy' folder. Where can i find the rest? Indra's 1975-1983 time period.

Regards
-VenkatAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-40832610534357173962009-12-24T18:22:11.318+05:302009-12-24T18:22:11.318+05:30ajan RADHAMANALAN said...
// யார்யா இந்த வால் ...ajan RADHAMANALAN said...

// யார்யா இந்த வால் பையன்!

அல்லா கேள்விக்குந்தான் அண்ணாத்த ஆன்சர் பண்ணி வேச்சுகிராறு தெர்ல !

இன்னாத்துக்கு ஊடால பூந்து கலீஜ் பன்னின்னு கீற !//

வால்பையன் பழகுவதற்கு
இனியவர்.
நல்லவர்.
வல்லவர்.
காரியம் ஆற்றுவதில் ஒரு நேர்த்தி பெற்ற பண்பாளர்.
பின்னூட்ட சக்கரவர்த்தி.
நாத்திகவாதி.
சாதி ஒழிய வேண்டும் எனும் கருத்து
உள்ள கலைஞன்.
ஆன்லயின்(கமாடிடி)வர்த்தகத்தில் புலி.
டோண்டுவின் அன்புக்கு பாத்திரமானவர்.
ஈரோட்டில் வாழும் “ஒபென் ஹார்ட்டெட்” பண்புமிகு மனிதர்.

அவர் பற்றி இன்னும் தகவல்களுக்கு

http://valpaiyan.blogspot.com/

வருங்காலத்தில் :-

-வால்பையன் நற்பணி மன்றம்
-வால்பையன் சமூகபாதுகாப்பு இயக்கம்.
-வால்பையன் பகுத்தறிவு பாசறை
-வால்பையன் வெற்றிப் பேரவை

தொடங்கப்படலாம்.
**********************************Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-92027968459688547522009-12-24T17:37:24.731+05:302009-12-24T17:37:24.731+05:30/ கணவன்மார்களைப் பற்றி?
பதில்: செக்ஷன் 498-ஏ கண்ட.../ கணவன்மார்களைப் பற்றி?
பதில்: செக்ஷன் 498-ஏ கண்டு அஞ்சுகின்றனர்./
திருமணம் என்கிற அமைப்பு தேவையா என்று கேட்கின்றனர் .“லிவ்-இன்” உறவுகள் முழுமையான சட்டபூர்வ அந்தஸ்தைப் பெற்றுவிட்டன . கைடு பயம் கிடையாது
http://tamil498a.com/Suresh Ramhttps://www.blogger.com/profile/06388748311818883194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-26029799394487740622009-12-24T17:07:55.664+05:302009-12-24T17:07:55.664+05:30யார்யா இந்த வால் பையன்!
அல்லா கேள்விக்குந்தான் அண...யார்யா இந்த வால் பையன்!

அல்லா கேள்விக்குந்தான் அண்ணாத்த ஆன்சர் பண்ணி வேச்சுகிராறு தெர்ல !

இன்னாத்துக்கு ஊடால பூந்து கலீஜ் பன்னின்னு கீற !Rajanhttps://www.blogger.com/profile/12425069948314920126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-40102784757038126302009-12-24T11:44:10.047+05:302009-12-24T11:44:10.047+05:30//கமல் பற்றி மேலதிக விவரங்கள் கிடைக்கும்?//
அது த...//கமல் பற்றி மேலதிக விவரங்கள் கிடைக்கும்?//

அது தெரிஞ்சி நாம என்ன பண்னப்போறோம்!?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-67861007746290145422009-12-24T11:40:10.847+05:302009-12-24T11:40:10.847+05:30//கள்ள ஓட்டைத் தடுக்க, ஓட்டு போட வருபவர்களை போட்டோ...//கள்ள ஓட்டைத் தடுக்க, ஓட்டு போட வருபவர்களை போட்டோ எடுக்க தேர்தல்
கமிசன் எடுத்துள்ள முடிவு, கள்ள ஓட்டை தடுக்க வகை செய்யுமா? //

நானும் அப்படித்தான் நினைக்கிறேன்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-57525513414315622732009-12-24T11:39:17.566+05:302009-12-24T11:39:17.566+05:30//உங்களின் ஆரம்ப கால பதிவுகளுக்கும், தற்போதைய பதிவ...//உங்களின் ஆரம்ப கால பதிவுகளுக்கும், தற்போதைய பதிவுகளுக்கும் என்ன வித்தியாசம்?//

ஆரம்பத்தில் மொக்கை!
இப்போ மரணமொக்கை!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-66597417038476336242009-12-24T11:38:43.566+05:302009-12-24T11:38:43.566+05:30//ஜனநாயகத்தை பணநாயகம் வென்று விட்டது எனப் புலம்பும...//ஜனநாயகத்தை பணநாயகம் வென்று விட்டது எனப் புலம்பும் பிற கட்சிகள் பற்றி?//

கொடுத்த பெட்டி பத்தலை போல!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-33237785446115199752009-12-24T11:14:54.136+05:302009-12-24T11:14:54.136+05:30//அதற்கு சற்றும் சளைக்காமால் இதே பாணியில் செயல்படு...//அதற்கு சற்றும் சளைக்காமால் இதே பாணியில் செயல்படும் அதிமுக பற்றி?//

அதெல்லாம் ஒண்ணும் கிடையாது!
உள்குத்தாக கணிசமான பெட்டிகள் ஆளும்கட்சியினரிடமிருந்து மாறிவிடும்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-65157046953262819172009-12-24T11:13:49.884+05:302009-12-24T11:13:49.884+05:30//ஒரு ரூபாய் அரிசிதிட்டம், இலவச டீவி, இலவச கேஸ், இ...//ஒரு ரூபாய் அரிசிதிட்டம், இலவச டீவி, இலவச கேஸ், இலவச வீட்டுமனை, பட்டா, கலைஞர் மருத்துவத்திட்டம், 50 ரூபாயில் பலசரக்கு, இட ஒதுக்கீட்டு கொள்கையில் 100 % உறுதி இவை எல்லாம் நம்மை காப்பாற்றாது என எண்ணி, இடைத்தேர்தலில் பணத்தை வாரி இறைக்கும் திமுக பற்றி?//

அவைகளனைத்தும் முழுமையாக சென்றடயவில்லை என்பது அவர்களுக்கும் தெரியுமே!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-26218830949479786492009-12-24T11:12:46.982+05:302009-12-24T11:12:46.982+05:30//இடைத்தேர்தல் பரிசளிப்பை (மது,மாமிசம்) பார்க்கும்...//இடைத்தேர்தல் பரிசளிப்பை (மது,மாமிசம்) பார்க்கும் போது அடுத்து என்ன செய்வார்கள், வரவர இனி வாக்குரிமை?//

காபரே டான்ஸ் நடக்கலாம்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-81966467105871636722009-12-24T11:11:17.685+05:302009-12-24T11:11:17.685+05:30//அரசால் போடப்பட்ட ஜெயலலிதாவிற்கு எதிரான வழக்குகள்...//அரசால் போடப்பட்ட ஜெயலலிதாவிற்கு எதிரான வழக்குகள் எல்லாம் என்னவாச்சு?//

ஆட்சி மாறினால் அய்யோ, அம்மான்னு கத்த வேண்டியிருக்கும்னு அடக்கி தான் வாசிப்பாங்க!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-73226179108204186162009-12-24T11:10:23.130+05:302009-12-24T11:10:23.130+05:30//போகிற போக்கை பார்த்தால் 2011இல் விஜயகாந்த்?//
எ...//போகிற போக்கை பார்த்தால் 2011இல் விஜயகாந்த்?//

எம்.எல்.ஏ கூட ஆகமாட்டார்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-29529097204043553672009-12-24T11:06:05.052+05:302009-12-24T11:06:05.052+05:30//மீண்டும் திமுகவிடம் லட்சிய (பதவி)உறவுகொள்ள எடுக்...//மீண்டும் திமுகவிடம் லட்சிய (பதவி)உறவுகொள்ள எடுக்கபட்ட மருத்துவரின் முயற்சிகள்?//

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-21147593392865600782009-12-24T11:05:00.725+05:302009-12-24T11:05:00.725+05:30டோண்டு சார்,
இந்த லிங்க்-ஐ பிடியுங்கள், ஒரு அருமை...டோண்டு சார்,

இந்த லிங்க்-ஐ பிடியுங்கள், ஒரு அருமையான கண்ணன் பாடல் கிடைக்கும். 2003-2004 ல் சன் டி.வி.யில் வந்த ஆடுகிறான் கண்ணன் சீரியல் பாடல்தான் இது. வரிகளும்,இசையும் அருமை.
மிக நீண்ட தேடலுக்குப்பின் கிடைத்தது.

http://www.mediafire.com/?dw2mdmhdftwகாளிராஜ் - கத்தார்noreply@blogger.com