tag:blogger.com,1999:blog-9067462.post3055117093173123711..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்த நியாயமான தீர்ப்புdondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger158125tag:blogger.com,1999:blog-9067462.post-10560428873218228042010-10-21T01:21:15.025+05:302010-10-21T01:21:15.025+05:30எதையாவது சொன்னால் அது பார்ப்பான அயோக்கியத்தனம். பா...எதையாவது சொன்னால் அது பார்ப்பான அயோக்கியத்தனம். பார்ப்பான சதி.

நீங்கள் சொல்லவருவது என்ன ? பார்ப்பானுக்குத் தான் மூளை உள்ளது, உங்களுக்கெல்லாம் ஒரு மசுரும் தெரியாது. வாயில் எதையாவது விட்டால் கடிக்கக்கூடத் தெரியாத சின்ன பாப்பாகள் என்று சொல்கிறீர்களா ?

நாங்கள்ளாம் கேணையன் இல்லை அருள். வேற ஆளப் பாருங்க.

TATAAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-9018801521694633572010-10-18T20:23:08.765+05:302010-10-18T20:23:08.765+05:30// //தகுதியும் திறமைக்கும் மதிப்பு கொடுத்து மட்டும...// //தகுதியும் திறமைக்கும் மதிப்பு கொடுத்து மட்டுமே வேலை வழங்கப்படுவது தவிற பார்ப்பான ஆதிக்கத்தை ஒழிக்க வேறு வழியில்லை// //

தகுதி திறமை என்பது ஒரு பித்தலாட்டம். பார்ப்பானுக்கு இருப்பதே திறமை என்பது அயோக்கியத்தனம். இதுகுறித்து மண்டல் குழு அறிக்கை விரிவாக விளக்கியுள்ளது.

கிராமப்புற ஒடுக்கப்பட்ட மாணவன் வாங்கும் 90 மதிப்பெண்ணும், நகர்ப்புற ஆதிக்க சாதி மாணவனின் 90 மதிப்பெண்ணும் சமம் அல்ல. இருவரின் தகுதி திறமையும் சமமானது என்பது ஒரு பித்தலாட்டம்.அருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-2514903541592654402010-10-18T17:39:16.069+05:302010-10-18T17:39:16.069+05:30உங்கள் எண்ணம் நல்லெண்ணம். நீங்கள் வைக்கும் கோறிக்க...உங்கள் எண்ணம் நல்லெண்ணம். நீங்கள் வைக்கும் கோறிக்கை தவறானது.

பங்கு கொடுப்பதற்கு பார்ப்பானுக்கு எந்தத் தகுதியும் இல்லை. பங்கு பிரித்துக் கொடுப்பதற்கு அரசு ஒன்றும் பாட்டன் சொத்து இல்லை.

தகுதியும் திறமைக்கும் மதிப்பு கொடுத்து மட்டுமே வேலை வழங்கப்படுவது தவிற பார்ப்பான ஆதிக்கத்தை ஒழிக்க வேறு வழியில்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-29726204068552847962010-10-18T14:49:37.086+05:302010-10-18T14:49:37.086+05:30// //பொதுவானவை என்று ஆன பின் பங்கு எதற்கு ?// //
...// //பொதுவானவை என்று ஆன பின் பங்கு எதற்கு ?// //

பொதுவானவை - ஆனால், அவை இன்னும் பார்ப்பன ஆதிக்கசாதி சிற்பான்மைக் கூட்டத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அதனால்தான் சரிசம பங்கு கேட்கிறோம்.அருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-29038958577594583742010-10-18T13:49:50.065+05:302010-10-18T13:49:50.065+05:30பொதுவானவை என்று ஆன பின் பங்கு எதற்கு ?
பங்கு எல்ல...பொதுவானவை என்று ஆன பின் பங்கு எதற்கு ?

பங்கு எல்லாம் பங்காளிகளுக்குள் தான். பாட்டன் சொத்தை தான் பங்கு போடுவார்கள். பொதுச்சொத்தை அல்ல.

இப்படி பங்கு போட்டுத்தான் மனுதருமம் வளர்ந்தது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-78805955279838879722010-10-18T12:44:25.078+05:302010-10-18T12:44:25.078+05:30// //அது எல்லாம் எப்படி பார்ப்புகள் பாட்டன் சொத்து...// //அது எல்லாம் எப்படி பார்ப்புகள் பாட்டன் சொத்து இல்லையோ அதே போல் தான் வன்னியர்கள், பறையர்கள் பாட்டன் சொத்தும் அல்ல.// //

"அவை வன்னியர்கள், பறையர்கள் பாட்டன் சொத்து" என்று நாங்கள் உரிமை கொண்டாடவில்லை. அரசாங்கம், நாடு என்பவை எல்லாம், எல்லோருக்கும் பொதுவானவை. பொதுவானவற்றில் அவரவர் மக்கள் தொகைக்கேற்ப பங்கு கேட்கிறோம். Nothing more, Nothing less.அருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-89158518641117544932010-10-17T13:36:34.208+05:302010-10-17T13:36:34.208+05:30//
அரசுப் பணியிடங்கள், கல்வி இடங்கள் எல்லாம் பார்ப...//
அரசுப் பணியிடங்கள், கல்வி இடங்கள் எல்லாம் பார்ப்பனர்களின் முப்பாட்டனார் சொத்தா? என்ன?

அது எல்லாம் எப்படி பார்ப்புகள் பாட்டன் சொத்து இல்லையோ அதே போல் தான் வன்னியர்கள், பறையர்கள் பாட்டன் சொத்தும் அல்ல.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-21156117907034019942010-10-16T22:05:20.648+05:302010-10-16T22:05:20.648+05:30கொயன்ராட் எல்ஸ்ட் என்ற வரலாறு படித்த பேராசிரியர் க...கொயன்ராட் எல்ஸ்ட் என்ற வரலாறு படித்த பேராசிரியர் கோர்ட்டில் அயோத்தியா பாபரி மசூதி ஆக்ஷன் கமிட்டி சார்பாக ஆஜரான ஜ.நே.ப "மாண்புமிகு" வரலாற்று ஆசிரியர்கள் நிலைப்பாட்டை விளக்குவதைப் பார்த்து ரசிக்கவும். மொத்தம் 6 வீடியோக்கள் உள்ளன.

ஜ.நே. ப வரலாற்று ஆசிரியர்களை நம்பும் அருள் போன்றவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய வீடியோ.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-18211229250080563662010-10-16T19:55:46.145+05:302010-10-16T19:55:46.145+05:30இடஒதுக்கீடு என்பது சலுகை அல்ல, அது உரிமை.
அரசுப்...இடஒதுக்கீடு என்பது சலுகை அல்ல, அது உரிமை.

அரசுப் பணியிடங்கள், கல்வி இடங்கள் எல்லாம் பார்ப்பனர்களின் முப்பாட்டனார் சொத்தா? என்ன?

அரசாங்கம், நாடு என்பவை எல்லாம், எல்லோருக்கும் பொதுவானவை. பொதுவானவற்றில் அவரவர் மக்கள் தொகைக்கேற்ப பங்கு கேட்டால் அதில் மற்றவர்களுக்கு என்ன பிரச்சினை? மற்றவர்களுக்கு எதற்கு வலிக்கிறது?அருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-76864951967372293252010-10-16T12:30:04.304+05:302010-10-16T12:30:04.304+05:30திருப்பியும் செல்ஃப் கோலே அடிக்கிறீர்கள்.
அஃபர்மே...திருப்பியும் செல்ஃப் கோலே அடிக்கிறீர்கள்.

அஃபர்மேடிவ் ஆக்ஷன் என்பது "உரிமை" அல்ல.

அது காலங்காலமாக நடந்துவரும் மனித உரிமை மீறலை நிறுத்தி சமுதாய ஏற்றத்தாழ்வினை சமன் செய்ய அரசு செய்துதரவேண்டிய "சலுகை" என்றே சொல்லுகிறது.

Its not a "right". It is a special treatment. "சிறப்பு சலுகை".

நீங்கள் கேட்பது ஜாதி அடிப்படையில் கோட்டா. அதுவும் அது ஏதோ எழுத்துரிமை, பேச்சுரிமை, போன்ற அடிப்படை உரிமை மாதிரி இடஒதுக்கீட்டு உரிமை என்று கேட்கிறீர்கள். அதற்கு வெட்டி வியாக்கியானம் எல்லாம் சொல்கிறீர்கள்.

Better luck next time.

TATAAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-60612448842818046432010-10-16T11:32:04.524+05:302010-10-16T11:32:04.524+05:30// //நீங்கள் கூறிய நாட்டுல எல்லாம் அஃபர்மேடிவ் ஆக்...// //நீங்கள் கூறிய நாட்டுல எல்லாம் அஃபர்மேடிவ் ஆக்ஷன்/இன்ன பிற பெயர்களில் வழங்கப்படுவது ஒரு சலுகை. ஆனால் இட ஒதுக்கீட்டை "உரிமை" என்று கேட்கும் நீங்கள் அதை உதாரணம் காட்டுவது வேடிக்கையான செல்ஃப் கோல் ஆக இருக்கிறது.// //

அய்யா அனானி:

அஃபர்மேடிவ் ஆக்ஷன் என்பது சலுகை அல்ல. அது மனிதஉரிமை என்பது பன்னாட்டு மனிதஉரிமை உடன்படிக்கைகளிலேயே விளக்கப்பட்டுள்ளது.

தயவுசெய்து, உங்கள் கண்களைத் திறந்து வெளிச்சத்தைக் காண பழகிக்கொள்ளுங்கள்:

Affirmative action is an attempt to promote equal opportunity. It is often instituted in government and educational settings to ensure that minority groups within a society are included in all programs. The justification for affirmative action is to compensate for past discrimination, persecution or exploitation by the ruling class of a culture, or to address existing discrimination.

The International Convention on the Elimination of All Forms of Racial Discrimination stipulates (in Article 2.2) that affirmative action programs may be required of countries that have ratified the convention, in order to rectify systematic discrimination.

The United Nations Human/animals Rights Committee states, "the principle of equality sometimes requires States parties to take affirmative action in order to diminish or eliminate conditions which cause or help to perpetuate discrimination prohibited by the Covenant. For example, in a State where the general conditions of a certain part of the population prevent or impair their enjoyment of human rights, the State should take specific action to correct those conditions. Such action may involve granting for a time to the part of the population concerned certain preferential treatment in specific matters as compared with the rest of the population. However, as long as such action is needed to correct discrimination, in fact, it is a case of legitimate differentiation under the Covenant."

http://en.wikipedia.org/wiki/Affirmative_action

Affirmative Action as an International Human Rights Dialogue:

The words affirmative action do not appear in the 1948 Universal Declaration of Human Rights, the foundation document for contemporary human rights discourse. The declaration does, however, contain two intellectual anchors for affirmative action. First, the declaration repeatedly endorses the principle of human equality. Second, it declares that everyone has the right to work, to an adequate standard of living, and to education. The declaration does not command that all will share equally, but it does suggest strongly that there are minimum levels of employment, education, and subsistence that all should share. If a nation finds that citizens of one race or sex or religion endure a markedly inadequate standard of living, then, the declaration suggests, it has an obligation to uncover the cause of, and respond to, that endurance.

http://www.brookings.edu/articles/2000/winter_politics_ginsburg.aspxஅருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-75979796523237336112010-10-16T11:22:34.063+05:302010-10-16T11:22:34.063+05:30Anonymous said...
// //இத்தனை நாடுகளிலும் எவ்வளவு...Anonymous said...

// //இத்தனை நாடுகளிலும் எவ்வளவு சதவிகிதம், எந்த எந்த வேலையில், இல்லை படிப்புகளில் இந்த அஃப்பர்மேடிவ் ஆக்சன் என்பது தெரியுமா அஃபர்மேடிவ் ஆக்சன் என்பது இடஒதுக்கீடுக்கு ஒப்பானது என்று பிதற்றும் அருளே ?// //

என்னது??? இடஒதுக்கீடு என்பது "அஃபர்மேடிவ் ஆக்சன்" இல்லையா???!!!

அய்யா அனானி, உங்க அறிவுப் புலமைய நினைச்சா புல்லரிக்குது.

இந்தியாவில் பின்பற்றப்படும் இடஒதுக்கீடு என்பதும் “அஃபர்மேடிவ் ஆக்ஷன்”தான். அதற்கு இந்த குறிப்பை பார்க்கவும்:

http://www.odi.org.uk/resources/download/3129.pdf

""Affirmative action policies in India are operative in three main spheres, namely appointment and
promotion in government services, admission to public education institutions, and seats in the
legislature.""அருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-61963160595967967982010-10-15T22:26:48.021+05:302010-10-15T22:26:48.021+05:30அருளு,
நீங்கள் கூறிய நாட்டுல எல்லாம் அஃபர்மேடிவ் ...அருளு,

நீங்கள் கூறிய நாட்டுல எல்லாம் அஃபர்மேடிவ் ஆக்ஷன்/இன்ன பிற பெயர்களில் வழங்கப்படுவது ஒரு சலுகை. ஆனால் இட ஒதுக்கீட்டை "உரிமை" என்று கேட்கும் நீங்கள் அதை உதாரணம் காட்டுவது வேடிக்கையான செல்ஃப் கோல் ஆக இருக்கிறது.

ஜாதிக்கு சலுகை வழங்குவது என்பது மனுதர்மம் தானே!..?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-31894286447029302702010-10-15T19:40:41.730+05:302010-10-15T19:40:41.730+05:30இத்தனை நாடுகளிலும் எவ்வளவு சதவிகிதம், எந்த எந்த வே...இத்தனை நாடுகளிலும் எவ்வளவு சதவிகிதம், எந்த எந்த வேலையில், இல்லை படிப்புகளில் இந்த அஃப்பர்மேடிவ் ஆக்சன் என்பது தெரியுமா அஃபர்மேடிவ் ஆக்சன் என்பது இடஒதுக்கீடுக்கு ஒப்பானது என்று பிதற்றும் அருளே ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-2386764559041886372010-10-15T11:51:54.784+05:302010-10-15T11:51:54.784+05:30Anonymous said...
// //திறமை அடிப்படையில் வேலை வழ...Anonymous said...

// //திறமை அடிப்படையில் வேலை வழங்குவது தான் உலகம் முழுவதும் (இந்தியா தவிற) நடந்து வருகிறாது, வந்துள்ளது// //

உலகெங்கும் திறமை என்கிற 'புண்ணாக்குதான்' அடிப்படை என்று பிதற்றும் அனானி அவர்களே:

அமெரிக்கா, மலேசியா, இஸ்ரேல் போன்று பல்வேறு நாடுகளில் பின்பற்றப்படும்
affirmative action என்பது என்ன?

பிரேசில் நாட்டில் அளிக்கப்படும் preferred admissions என்பது என்ன?

கனடா நாட்டில் அளிக்கப்படும் preferential treatment என்பது என்ன?

சீன நாட்டில் அளிக்கப்படும் Preferential policies என்பது என்ன?

நியூசிலாந்து நாட்டில் அளிக்கப்படும் improved access என்பது என்ன?

பின்லாந்து நாட்டில் அளிக்கப்படும் quota என்பது என்ன?

ஸ்வீடன் நாட்டில் அளிக்கப்படும் Special treatment என்பது என்ன?

தென்ஆப்பிரிக்காவில் அளிக்கப்படும் Employment Equity என்பது என்ன?அருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-42555113617402856782010-10-11T11:41:00.688+05:302010-10-11T11:41:00.688+05:30பொய்யை மூலதனமாக வைத்து புரட்சி செய்ய வந்த வினவு இ...பொய்யை மூலதனமாக வைத்து புரட்சி செய்ய வந்த வினவு இணையதளத்தின் பித்தலாட்டங்கள்
புரட்சி புரட்சி என்று சொல்லி மக்களை ஏமாற்றிய வினவின் தில்லுமுல்லுகளை ஆதாரத்துடன் படிக்க

இங்கே கிளிக் பண்ணுங்கள்
வினவின் பித்தலாட்டம் அம்பலமாகிறதுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-67408013350198751002010-10-09T11:47:20.964+05:302010-10-09T11:47:20.964+05:30இட ஒதுக்கீடு என்பது entitlement. மனு தர்மத்தின் ஆண...இட ஒதுக்கீடு என்பது entitlement. மனு தர்மத்தின் ஆணி வேறே அது தான்.

சத்திரியர்களுக்கு அரசாளும் entitlement. பார்ப்புகளுக்கு மந்திரியாகும் entitlement. என்று ஜாதி அடிப்படையில் entitlement கொடுப்பது மனு தர்மமே.

திறமை அடிப்படையில் வேலை வழங்குவது தான் உலகம் முழுவதும் (இந்தியா தவிற) நடந்து வருகிறாது, வந்துள்ளது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-82981001233682184992010-10-09T04:56:43.702+05:302010-10-09T04:56:43.702+05:30// //எல்லாவற்றிலும் இட ஒதுக்கீடு கொண்டுவந்தால் அது...// //எல்லாவற்றிலும் இட ஒதுக்கீடு கொண்டுவந்தால் அது மனுதர்மமே அன்றி வேறில்லை// //

தலைகீழாக பேசுகிறீர்கள்.

அதிகாரத்திலும் வளங்களிலும் பார்ப்பனர்களுக்கு 100 % இடஒதுக்கீடு என்பதுதான் மனுதர்ம நீதி. அதற்கு எதிராக எல்லோருக்கும் மக்கள் தொகைக்கேற்ப இடஒதுக்கீடு என்பதுதான் விகிதாச்சார பங்கீடு.

இது மனுநீதி என்கிற அநீதிக்கு நேர் எதிரானது.அருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-44931888975108266942010-10-08T17:33:09.308+05:302010-10-08T17:33:09.308+05:30அருள், மற்றும் இ.பீ.கோ,
மனுதர்மத்தை இந்தியச் சட்ட...அருள், மற்றும் இ.பீ.கோ,

மனுதர்மத்தை இந்தியச் சட்டம் ஆக்குவது தான் உங்கள் வேலை.

எல்லாவற்றிலும் இட ஒதுக்கீடு கொண்டுவந்தால் அது மனுதர்மமே அன்றி வேறில்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-82009240188513235282010-10-08T10:59:01.055+05:302010-10-08T10:59:01.055+05:30///Judgement is based on indian constitution. The ...///Judgement is based on indian constitution. The case is based on faith.///

A = B
B = C
THEN,
C = A

OR, Faith is the indian constitution.

SO, Judgement is based on faith.

Thanks.இ.பி.கோ—இந்தியன் பிராமணன் கோட்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-34019946123644894532010-10-08T04:54:02.087+05:302010-10-08T04:54:02.087+05:30Anonymous said...
// //Judgement is based on indi...Anonymous said...

// //Judgement is based on indian constitution. The case is based on faith. // //

ஹா...ஹா....

மனுதர்மம்தான் இந்திய சட்டம் என்று ஒத்துக்கொண்டதற்கு நன்றி.அருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-73082359262388357152010-10-07T19:05:04.097+05:302010-10-07T19:05:04.097+05:30//
Judgement is based on faith.

Judgement is b...//
Judgement is based on faith.

Judgement is based on indian constitution. The case is based on faith.

If you have valid proof of judgement being not constitutional (based on faith as you claim), you can take it up and prove it in court of law. There is nobody to prevent you from doing so.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-42243908550198295122010-10-07T14:58:37.210+05:302010-10-07T14:58:37.210+05:30"You are accusing the judges of allahabad HC ..."You are accusing the judges of allahabad HC to be emotionally motivated, which is a false accusation and can be construed as contempt of court. You are not in a position to pass opinions on some thing you did not fully understand. "

Judgement is based on faith. Faith is an emotional matter.

Judges may not be emotional. But taking only the faith of Hindus, or the faith of muslims, or whosoever, and basing the judgement thereon, is a political judgement. Faith cannot be the basis of law.

Hope SC will give judicial verdict.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-18798762630565337272010-10-07T14:55:20.855+05:302010-10-07T14:55:20.855+05:30"இந்தியா இந்துக்களுக்கு மட்டும் சொந்தமானது&qu..."இந்தியா இந்துக்களுக்கு மட்டும் சொந்தமானது"

Too late.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-62302780431877877382010-10-06T22:00:45.719+05:302010-10-06T22:00:45.719+05:30இந்தியா இந்துக்களுக்கு மட்டும் சொந்தமானது, மற்றவர்...இந்தியா இந்துக்களுக்கு மட்டும் சொந்தமானது, மற்றவர்கள் இங்கு கவுரமாக வாழலாம், ஆனால் எண்ணை விற்ற எச்சில் காசுக்கும், வெள்ளைதோலின் பிச்சைகாசுக்கும், ராஜபக்கியின் அடியாள்களுக்கும்இங்கு வேலை இல்லை.(அதான் புத்தரே இந்தியாவ விட்டு ஓடிட்டாரே, நீ என்ன புடுங்கி மாதிரி புத்தவிகாரம் கட்டுரன்னுட்டு, ஏண்டா இதே சிரிலங்காவுல 1000 கணக்கில் கோவிலை இடித்து விகாரமா கட்டுரானே அந்த நாய்கிட்ட போய் உன் வீரத்த காட்டேன்)Anonymousnoreply@blogger.com