tag:blogger.com,1999:blog-9067462.post3595070877390866092..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: What cannot be cured must be endureddondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-9067462.post-47568129459662801902007-09-28T16:38:00.000+05:302007-09-28T16:38:00.000+05:30பச்சோந்திக்கு அந்த குணம் இருப்பதால் தான் அதனால் வா...பச்சோந்திக்கு அந்த குணம் இருப்பதால் தான் அதனால் வாழமுடிகிறது. நாணல் போல வழைந்துகொடுத்து வாழ்ந்தால்தான் வாழ்க்கை நிம்மதியாக போகும், இல்லாவிட்டால் தென்னை போல வெள்ளத்தைல் அடித்து செல்லப்படவேண்டியதுதான். வறட்டு கெளரவமும், வெறுமனே வளைந்து கொடுத்தலுமே புத்திசாலித்தனமாகிவிடாது அவைகளை சூழ்நிலைக்கேற்ப பயன்படுத்துவதிலேயே புத்திசாலித்தனம் அடங்கியுள்ளது.

-KumarAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-72721429492627443292007-09-28T16:28:00.000+05:302007-09-28T16:28:00.000+05:30//எனது மொழிபெயர்ப்பு திறனும் நான் வேலையில் இருந்த ...//எனது மொழிபெயர்ப்பு திறனும் நான் வேலையில் இருந்த போதே தேடிக் கொண்ட எனது இந்த வேலைக்கான வாடிக்கையாளர் பட்டியலுமே எனக்கு துணையாக இருந்தன.//

urupadiya office velai paarkaama sontha velai paarthuttu irunthathan munnera mudiyum pola irukku..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-6832898137318887742007-09-28T13:42:00.000+05:302007-09-28T13:42:00.000+05:30சிங்கப்பூர் செருப்பு உதாரணம் கூறினீர்கள். மேலும் ப...சிங்கப்பூர் செருப்பு உதாரணம் கூறினீர்கள். மேலும் பல நன்மைகள் செருப்பினால் உண்டு....

தமிழ் கலாசாரத்தை பாதுகாக்க உதவும் (செருப்பு + விளக்குமாறு combination )

பகுத்தறிவை வளர்க்க உதவும் ( கடவுள் படத்துக்கு செருப்பு மாலை)

சிங்கமுத்துAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-25356822233670548972007-09-28T10:17:00.000+05:302007-09-28T10:17:00.000+05:30//'நேரு மற்றும் இந்திரா காந்தி அவர்களுக்கு Ego and...//'நேரு மற்றும் இந்திரா காந்தி அவர்களுக்கு Ego and Superiority Complex ஜாஸ்தி.//

நேருவுக்காவது பிடிவாதம் இருந்தாலும் நாட்டு நலனில் அக்கறை இருந்தது. என்ன, அவர் தெரிவு செய்த வழிகள்தான் சரியில்லை.

ஆனால் இந்திராவோ சுயநலத்தின் மறுவடிவம். அலகாபாத் நீதிமன்ற தீர்ப்பின் விளைவுகளிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள நாட்டையே எதேச்சதிகாரத்தின் கீழ் கொண்டு வந்த புண்ணியவதி.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-19168399315646932862007-09-28T09:57:00.000+05:302007-09-28T09:57:00.000+05:30டோண்டு சார்... தங்கள் பிளாக்குகளை படித்து விட்டு எ...டோண்டு சார்... தங்கள் பிளாக்குகளை படித்து விட்டு என் தந்தையிடம் டிச்கசன் செய்வேன். அவர் 'நேரு மற்றும் இந்திரா காந்தி அவர்களுக்கு Ego and Superiority Complex ஜாஸ்தி. அதனால்தான் பிராக்டிகலாக வெற்றி பெறாது/நிறைவேற்ற முடியாது என அவர்கள் அறிந்தவற்றை (Socialism, Emergency etc) பிடிவாதமாக தெரிந்தே Implement செய்தனர்' என்று.

உண்மையா? தங்கள் கருத்து என்ன?

சிங்கமுத்துAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-7167611923311871492007-09-27T22:52:00.000+05:302007-09-27T22:52:00.000+05:30அன்புள்ள டோண்டு,இப்படி பாஸிட்டிவ்-ஆன விஷயங்களை எளி...அன்புள்ள டோண்டு,

இப்படி பாஸிட்டிவ்-ஆன விஷயங்களை எளிய நடையில் எழுதுவதால்தான் உங்களுக்கு என்று வாசகர் வட்டம் தொடர்ந்து இருந்து வருகின்றது.

வாழ்த்துக்கள்!!!

அன்புடன்
அரவிந்தன்அரவிந்தன்https://www.blogger.com/profile/04433656264855310872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1204749183469319892007-09-27T12:58:00.000+05:302007-09-27T12:58:00.000+05:30வடுவூர் குமார் அவர்களே,இனிமேல் பிரச்சினை இருக்கக் ...வடுவூர் குமார் அவர்களே,

இனிமேல் பிரச்சினை இருக்கக் கூடாது. மேலும் எவ்வளவு நாளைக்குத்தான் அடாவடிக்கு பயப்படுவீர்கள்? அதை எதிர்த்து செயல்படும்போது வரும் தன்னம்பிக்கைக்கு ஈடே இல்லை. ஆக இந்த கொடுமையிலிருந்தும் கூட பலன் பெறுவதுமே நான் இட்ட இப்பதிவின் கருத்து பொருளுக்கு ஒரு உதாரணம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-11840426102283207852007-09-27T12:52:00.000+05:302007-09-27T12:52:00.000+05:30ஏங்க இன்னும் உங்களுக்கு போலியோட மிரட்டல் இருக்கா?ஏ...ஏங்க இன்னும் உங்களுக்கு போலியோட மிரட்டல் இருக்கா?

ஏன்னா சொந்த ஐடியில கமெண்ட் போடத்தான் கேக்குறேன். இல்லன்னா என் பரம்பரையையே கேவலப்படுத்திருவான். எனக்கு உங்களைவிட போலியிடம் தான் பயம் :)).

சும்மா லூலூலூ
சத்தியமாக இந்த நினைப்புடன் தான் வந்தேன்,சொந்த மாக போடலாமா? வேண்டாமா? என்று.அதை அனானியே கேட்டுவிட்டார்.
நடப்பது நடக்கட்டும்.
அந்த காலகட்டத்தில் சிங்கப்பூர் செருப்பு பற்றி கேள்விப்பட்டேனே தவிர அப்படி ஒரு பிரச்சனை இருந்தது பற்றி அறியேன்.விளையாட்டு பருவம்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-8127346944479583882007-09-27T12:40:00.000+05:302007-09-27T12:40:00.000+05:30//When I saw the title I thought you were referrin...//When I saw the title I thought you were referring to yourself. Those who cannot endure you have to cure themselves or get resigned to the fact or simply quit.//
இதையெல்லாம் ரூம் போட்டு யோசிப்பாங்க போலிருக்கு. :)

//Many times
there may be nothing advantageous in what cannot be cured of (e.g. a chronic disease) but one can try to mitigate the negative impacts.//
நீரிழிவு நோய் உள்ளவர்கள் நல்ல முறையில் செயல்பட்டு நோய் இல்லாதவர்களை விட சிறந்த முறையில் வாழ இயலும். அதில் அவர்கள் பெறும் வெற்றி வாழ்க்கையில் அவர்கள் செய்யும் மற்ற முயற்சிகளுக்கு தூண்டுகோலாக இருக்கும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-9181920728723333962007-09-27T12:33:00.000+05:302007-09-27T12:33:00.000+05:30When I saw the title I thought you were referring ...When I saw the title I thought you were referring to yourself. Those who cannot endure you have to cure themselves or get resigned to the fact or simply quit. The problem is there are bloggers who can be
neither cured nor endured. So better keep a distance from them.
Although it could be said that the crisis proviodes an opportunity the ground reality is more complex.
What differentiates a person like you from many others is you are
smart enough to use opportunities.
But many others are unable to overcome the crisis or ill-equipped to face them and find
opportunities. Most artisans lack knowledge about opportunities nor
get the much needed guidance and
help, So what you say is true to some extent one cannot over-generalize that. Hence "What cannot be cured must be taken advantage of" is not always possible or desirable. Many times
there may be nothing advantageous in what cannot be cured of (e.g. a chronic disease) but one can try to mitigate the negative impacts.

It is globalization that creates jobs for Asurans and Raja Vanajs but their perception is clouded by the biases in their understanding.
Hence they are struck in rhetoric and naive thinking or have blind faith in some ideology.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-50094172173457269662007-09-27T12:11:00.000+05:302007-09-27T12:11:00.000+05:30புத்திசாலி பச்சோந்தி. இல்லாவிட்டால் கவண்கல்லை வைத்...புத்திசாலி பச்சோந்தி. இல்லாவிட்டால் கவண்கல்லை வைத்து கொண்டு அலையும் அரை டிரௌசர் பசங்க கிட்டேயிருந்து எப்படி தப்பிப்பதாம்?

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-59565219017987728862007-09-27T12:07:00.000+05:302007-09-27T12:07:00.000+05:30சூழ்நிலைக்கேற்றவாறு நிறம் மாறுவது பச்சோந்தி.அந்தப்...சூழ்நிலைக்கேற்றவாறு நிறம் மாறுவது பச்சோந்தி.அந்தப் பச்சோந்தியையும் விஞ்சியவர் எங்கள் இடோண்டு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-17648405040861272802007-09-27T11:44:00.000+05:302007-09-27T11:44:00.000+05:30நிச்சயமாக அதியமான் அவர்களே. தூங்குவது போன்று பாவனை...நிச்சயமாக அதியமான் அவர்களே.

தூங்குவது போன்று பாவனை செய்பவர்களை எழுப்புதல் இயலாத காரியமே. நாம் நம் வேலையை கவனிப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-73658068223585296422007-09-27T11:35:00.000+05:302007-09-27T11:35:00.000+05:30Actually, all this cheap internet, blogging and ce...Actually, all this cheap internet, blogging and cellphones are products of the much maligned globalisation. but for it, less employment and wealth creation would have happenned in India, as it was until 1980s. Our socialsit govts (until 1991) threw out IBM in 1977 and refused to allow foreign companies from setting up factories here then. the mantra was import-substitution and self-reliance, which actualy helped lousy quality products and shortages due to lack of competition for our local companies. imagine Nokia, Motorolo not being allowed to manufacture here or sell their cheap products here. or Google, Grundfoss pumps, MS, ABB, EDS, Verizon not being allowed here. then all this blogging thru cheap internet would have been impossible and we would be at the mercy of the BSNL monopoly with its corrupt inefficency. (like until 1990s)

Thirupur textile exports too are a product of this globalisation. until 1980 there was no such exports while the manufacturers produced low end inner garments for local markets ; with limited employment and prosperity.

IT boom, and all types of sector are booming now due to this liberalisation, privatisation and globalisation. service industry is booming and about 50 % of our GDP is from this sector while there was no such contribution or employment until the 70s..

poverty ratio is dropping and at least 10 % of the population has been lifted out of poverty since 1990s.

only the blind and unrealistists still oppose globalisation. They, who refuse to listen, hark back to the 'good old days' of socialistic license raaj and controls, with its corruption, crony capitalism and high rates of taxation and price rise - inlfation...

those who pretend to sleep cannot be woken up...K.R.அதியமான்https://www.blogger.com/profile/13230870032840655763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-42594344838019310492007-09-27T10:29:00.000+05:302007-09-27T10:29:00.000+05:30பாலா ஒரு சோலோபாலா ஒரு சோலோUnknownhttps://www.blogger.com/profile/17011234290358448595noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-82558170481968420512007-09-27T10:26:00.000+05:302007-09-27T10:26:00.000+05:30பின்னூட்டப் புயல் பாலா அவர்களே,கோவி கண்ணன் ஒரு மரி...பின்னூட்டப் புயல் பாலா அவர்களே,

கோவி கண்ணன் ஒரு மரியாதைக்குரிய பதிவர். அவர் பெயரை சிதைப்பதை நான் மிகவும் ஆட்சேபிக்கிறேன்.

மற்றப்படி அவர்கள் எழுதுவது நமக்கு பிரச்சினையாக இருந்தால் அவர்கள் என்ன செய்ய இயலும்? இருப்பினும் சில சமயம் ரொம்ப பிரச்சினையானாலும் அதிலும் லாபம் பெற இயலும்.

இப்பதிவின் நான்காம் சுட்டியில் உள்ள பதிவின் கடசி பத்தியை பார்க்கவும். அதாவது:

"என்னை உசுப்பிவிட்டு என்னை அவமானப்படுத்துவதாக நினைத்து எனது போராட்ட உணர்ச்சியைத் தூண்டிவிட்ட என் முக்கிய எதிரிக்கும் அவரது கூட்டாளிகளுக்கும் நன்றி. இன்னும் தமிழ்மணத்திலேயே இருந்து படுத்துவேன் என்றும் கூறி வைக்கிறேன்".

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-68841260198865115982007-09-27T10:24:00.000+05:302007-09-27T10:24:00.000+05:30ஏங்க இன்னும் உங்களுக்கு போலியோட மிரட்டல் இருக்கா?ஏ...ஏங்க இன்னும் உங்களுக்கு போலியோட மிரட்டல் இருக்கா?

ஏன்னா சொந்த ஐடியில கமெண்ட் போடத்தான் கேக்குறேன். இல்லன்னா என் பரம்பரையையே கேவலப்படுத்திருவான். எனக்கு உங்களைவிட போலியிடம் தான் பயம் :)).

சும்மா லூலூலூAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-9949321388643237522007-09-27T10:20:00.000+05:302007-09-27T10:20:00.000+05:30வாருங்கள் சுப்பையா அவர்களே. பிரச்சினையை தீர்ப்பது ...வாருங்கள் சுப்பையா அவர்களே. பிரச்சினையை தீர்ப்பது என்று படித்ததும், அப்பிரச்சினையை கையாள வேண்டும் என்ற நினைப்பு வேறு வந்து தொலைத்து விட்டது. ஆகவே எனது இப்பதிவு ஞாபகத்துக்கு வந்துவிட்டது. பார்க்க: http://dondu.blogspot.com/2006/10/blog-post_14.html

எல்லாம் இந்த ஹைப்பர் லிங்குகள் செய்யும் வேலைதான். என்ன செய்ய. :)

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-24732573624616306992007-09-27T10:02:00.000+05:302007-09-27T10:02:00.000+05:30//ஆகவே கூறுவேன்: "What cannot be cured must be tak...//ஆகவே கூறுவேன்: "What cannot be cured must be taken advantage of".//

டோண்டு அய்யா,

மிகவும் சரியான அறிவுரை.ஆனால் சில சமயம் இந்த மாறி செய்து பயன் பெறுவது சாத்தியமில்லை என்று தோன்றுகிறது.உதாரணத்துக்கு,லக்கி,வெளியே மிதக்கும் அய்யா,பெ மகேந்திரன்,சிவபாலன்,கோவி.(முண்டக்)கண்ணன் போன்ற கருமாந்திரங்களையெல்லம் என்
ட்யூர் செய்ய வேண்டியிருக்கிறது?But how to convert these chronic diseases and problems that infect tamil society,into opportunities?கொஞ்சம் வழி காட்டுங்கய்யா.

பாலாbalahttps://www.blogger.com/profile/14319609491639295012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-33007551137780790942007-09-27T10:01:00.000+05:302007-09-27T10:01:00.000+05:30////What cannot be cured must be endured என்று ஆங்...////What cannot be cured must be endured என்று ஆங்கிலத்தில் ஒரு சொலவடை உண்டு. கஷ்டம் என்று வந்து விட்டால் அதற்காக புலம்பி ஒன்றும் ஆகப்போவது இல்லை///

Try to solve the problem; Or try to live with the problem

நல்வாழ்க்கையின் முதல்படி இதுதான்SP.VR. SUBBIAHhttps://www.blogger.com/profile/04797764056136324660noreply@blogger.com