tag:blogger.com,1999:blog-9067462.post361308644018743941..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: பேராண்மை - என்னைக் கவர்ந்த படம்dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-9067462.post-23411538770827555432010-08-20T12:20:45.499+05:302010-08-20T12:20:45.499+05:30//Looks like you are a student and young.///
What ...//Looks like you are a student and young.///
What you intend to say by this. You mean there is untouchable practice in PSU. I categorically say there is no repeat no such practice in Govt Offices/PSUs.KANTHANAARhttps://www.blogger.com/profile/00313354989248975514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-51831033757554458812010-08-18T14:47:25.334+05:302010-08-18T14:47:25.334+05:30//எந்த அரசு PSUல் SC/ST கேவலப்படுதுகிறார்கள் (கிரா...//எந்த அரசு PSUல் SC/ST கேவலப்படுதுகிறார்கள் (கிராமங்களில் நடக்கிறது ஆனால் அலுவலகங்களில் நடப்பதில்லை)//

Looks like you are a student and young.

SridharAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-81985038909686972502010-08-18T12:11:16.791+05:302010-08-18T12:11:16.791+05:30மிகவும் விறுவிறுப்பாக தமிலில் டுயட் இல்லாமலும் வெல...மிகவும் விறுவிறுப்பாக தமிலில் டுயட் இல்லாமலும் வெல்லலாம் என காட்டிய படம் .. வாழ்த்துக்கள்.ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-20074361038827301782010-08-17T12:57:32.396+05:302010-08-17T12:57:32.396+05:30படத்தை முற்போக்கக காட்ட வேண்டுமே என்று ஜன நாதன் ந...படத்தை முற்போக்கக காட்ட வேண்டுமே என்று ஜன நாதன் நிறைய UNREALISTIC காட்சிகள் வைத்திருக்கிறார்
1) எந்த அரசு PSUல் SC/ST கேவலப்படுதுகிறார்கள் (கிராமங்களில் நடக்கிறது ஆனால் அலுவலகங்களில் நடப்பதில்லை)
2) ஒரு மேல் அதிகாரி அப்படி பேசினால் PCR கிழ் நடவடிக்கை எடுக்கலாம்
3)HERO என்ன படித்திருகிறார்.. காடு இலாகா அதிகாரி தானே...? ஆனால் படத்தில் ROCKET technology, satelitte technology modern போர் தளவாடங்கள் என்று புகுந்து விளையாடுகிரார் நம்ம MGR மாதிரி
4) மேல் அதிகாரி சாதி ரீதியாக என்ன பேசினாலும் இவர் மவுனமாக இருப்பதேன். ஆனல் வெள்ளைக்காரனை இந்தியாவுக்காக பந்தாடும் இவர் தன் சாதிக்காக என்னதான் கீழ்மை படுத்தினாலும் பேசாமல் இருப்பரா
என்று
சொல்லிக்கொண்டே போகலாம்KANTHANAARhttps://www.blogger.com/profile/00313354989248975514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-70350513422700605552010-08-17T09:53:42.808+05:302010-08-17T09:53:42.808+05:30@வந்துட்டாருய்யா அருள் அய்யா வந்துட்டாருய்யா ,நிற்...@வந்துட்டாருய்யா அருள் அய்யா வந்துட்டாருய்யா ,நிற்க, ஜகநாதன் அவர்களின் இயற்கை, மற்றும் ஈ படங்களும் என்னை கவர்ந்தன, காரணம் அநீதிக்கு எதிராக போராடுதல், மற்றும் இயற்கை படத்தில் போடப்பட்ட செட்டுகள் போன்றன இயல்பான படங்களை கொடுக்க முன்வருகிறார், சில காம்பரமைஸ்களுடன்,ராகவேந்திரன்https://www.blogger.com/profile/12838063625085970129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-51272293822881717032010-08-16T20:59:10.692+05:302010-08-16T20:59:10.692+05:30//ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்த ஒருவனது வெற்றியால் க...//ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்த ஒருவனது வெற்றியால் கிடைத்த பதக்கத்தை, மேலசாதிக்காரர் ஒருவர் பறித்துக்கொள்வதாக கடைசியில் காட்டப்படுவதை கவனித்தீரா?//
அதைத்தான் தீமையின் வெற்றி மனதை உறுத்தியது என்றும் எழுதியிருந்தேனே.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-50727810048412855952010-08-16T20:58:07.241+05:302010-08-16T20:58:07.241+05:30//மன்னிக்கவும், அது நடிகர் மணிவண்ணன் அல்ல, பொவண்ணன...//மன்னிக்கவும், அது நடிகர் மணிவண்ணன் அல்ல, பொவண்ணன்.//
நன்ற்றி தவற்றைத் திருத்திவிட்டேன். அக்காட்சி பார்க்கும்போது மட்டுமல்ல, இவ்வரிகளை எழுதும்போதும் என் உணர்வுகளையே உறையச்செய்து விட்டது. ஆகவே தவறாக பெயர் வந்துவிட்டது.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-35318708706949627082010-08-16T20:51:42.727+05:302010-08-16T20:51:42.727+05:30நீங்க ரொம்ப லேட். அது போகட்டும்!
ஒடுக்கப்பட்ட சாத...நீங்க ரொம்ப லேட். அது போகட்டும்!

ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்த ஒருவனது வெற்றியால் கிடைத்த பதக்கத்தை, மேலசாதிக்காரர் ஒருவர் பறித்துக்கொள்வதாக கடைசியில் காட்டப்படுவதை கவனித்தீரா?

இடஒதுக்கீட்டால் எந்த தீமையும் இல்லை, நன்மையே என்பதும் கூட இந்தப்படத்தில் உள்ள செய்தி - அது பற்றி உங்கள் கருத்து என்ன?அருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-26591571515711053812010-08-16T20:49:46.091+05:302010-08-16T20:49:46.091+05:30//காட்டுவாசிகளின் குழந்தை படித்துக் கொண்டிருக்கும்...//காட்டுவாசிகளின் குழந்தை படித்துக் கொண்டிருக்கும்போது மணிவண்ணன் அதன் முதுகில் கட்டையால் அடிக்க குழந்தை வீறிட்டு அழும் காட்சி ரத்தத்தை உறையச் செய்தது.//

மன்னிக்கவும், அது நடிகர் மணிவண்ணன் அல்ல, பொன்வண்ணன்.பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-34852203752946859752010-08-16T20:38:21.619+05:302010-08-16T20:38:21.619+05:30நல்லாயிருக்குநல்லாயிருக்குவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com