tag:blogger.com,1999:blog-9067462.post3662534996504541015..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: கருணாநிதியும் சங்கமமும்dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-9067462.post-53596259408967899892010-03-16T18:06:20.658+05:302010-03-16T18:06:20.658+05:30//முத்தமிழ் வித்தகரே, தமிழ்நாட்டை வித்தவரே//
இப்பட...//முத்தமிழ் வித்தகரே, தமிழ்நாட்டை வித்தவரே//
இப்படி சொன்னா நன்னா இன்னும் இருக்கும் போல இருக்கே, “முத்தமிழ் வித்தவரே, தமிழ்நாட்டை வித்தவரே”.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-27810148896149548492010-03-16T17:10:03.961+05:302010-03-16T17:10:03.961+05:30இது போன்ற கட்டி முடிக்காத கட்டிடத்தை தோட்டா தரணி வ...இது போன்ற கட்டி முடிக்காத கட்டிடத்தை தோட்டா தரணி வைத்து பூசி மெழுகி, ஒரு கட்டிடம் போலவே தோற்றம் பெற செய்த கலைஞர் அவர்களே, முத்தமிழ் வித்தகரே, தமிழ்நாட்டை வித்தவரே - இதற்காகவே ஒரு பாராட்டு விழா எடுக்கலாமே....

(ஜல்லி கவி ஜெகத்ரட்சகன்...)R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-7006030401904422182010-03-16T15:00:34.876+05:302010-03-16T15:00:34.876+05:30எந்தவித சிரமமும் இன்றி இருக்க இதோ ஒரு temp plate
...எந்தவித சிரமமும் இன்றி இருக்க இதோ ஒரு temp plate

செய்தி: முதல்வர் கருணாநிதி ஏழைகளுக்கு இலவச தர்பூஸ் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளார்.இதற்கான செலவு வருடம் ௫௦ 50 கோடி ருபாய்

பதிவர்கள்:இது சற்றும் தேவையற்ற திட்டம் வரிப்பணம் பாழ்

பின்னூட்டம் 1 (வாசகர்கள்):
மக்களை இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்களோ!

முரசொலி:
என்ன செய்வது
இவர்களுக்கு கொடுத்தால் அவாளுக்கு கோபம வருதுவலைஞன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-30978555084683862152010-03-14T21:19:07.690+05:302010-03-14T21:19:07.690+05:30பேரா பெரி.தா இன்று அப்புதுல்லா ஆகிவிட்டார்
http:...பேரா பெரி.தா இன்று அப்புதுல்லா ஆகிவிட்டார்

http://arabnews.com/saudiarabia/article29180.ece

அவருக்கு தாடி எல்லாம் முளைக்க இன்னும் நாளாகும்.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-82063481184185351022010-03-14T17:00:16.239+05:302010-03-14T17:00:16.239+05:30//பேராசிரியர் பெரியார் தாசன் இஸ்லாம் மார்க்கத்தை ஏ...//பேராசிரியர் பெரியார் தாசன் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக்கொண்டாராமே!

தமிழ் வலைப்பதிவு பெரியார் தாசர்கள் இதைப் பற்றி எதுவும் பேசாமல் இருக்கிறார்களே என்பது ஆச்சரியமாக இருக்கிறது.//

வஜ்ரா, பெரியார்தாசனின் தாடி,குல்லாயுடன் கூடிய ஃபோட்டோ கிடைத்தால் எடுத்து போடும்படி வேண்டிக்கொள்கிறேன். விஷம் போல் உயர்ந்த விலை வாசியால் நொந்து நூலாய் போயிருக்கும் எம்மக்கள் வேதனை மறந்து சிரித்திட இது உதவினால் இஸ்லாமே மக்களை ஆனந்த்த்தில் ஆழ்த்திடும் சிறந்த மார்க்கம் என்பதில் மக்களுக்கு நம்பிக்கை பிறக்குமல்லவ/?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-90442295475098732472010-03-14T13:47:30.152+05:302010-03-14T13:47:30.152+05:30புட்டபர்த்தியில் கூட இந்த மாதிரி கடைசி நேர வ...புட்டபர்த்தியில் கூட இந்த மாதிரி கடைசி நேர வேலையில்(திறப்பு விழாவுக்காக- நரசிம்மராவ்) அங்குள்ள மருத்துவ மனை Dome பெயிண்ட் அடிச்சோம்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-39197961872952393172010-03-14T13:44:44.812+05:302010-03-14T13:44:44.812+05:30சிங்கையில் ஒரு கட்டிடத்தின் உள்ளே பொதுவாக நுழைய...சிங்கையில் ஒரு கட்டிடத்தின் உள்ளே பொதுவாக நுழைய ஒரு அனுமதி தேவைப்படும்(TOP-Temporary Occupation Certificate) அது கிடைத்தால் தான் கட்டிடத்தின் பாதுகாப்பு ஓரளவு உருதிப்படுத்தப்படுகிறது,நம்மூரில் அப்படி எதுவும் இருக்கா? நாம் சொந்தமாக கட்டுகிற வீட்டைகூட அப்படி யாரும் சோதனைசெய்வதில்லை,எல்லாம் குத்தகைக்காரர் கையில் தான்.
ஐ எஸ் ஓ 9001 எல்லாம் நடைமுறையில் இருக்கா என்று தெரியவில்லை.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-25218023335305162702010-03-14T13:12:52.015+05:302010-03-14T13:12:52.015+05:30பேராசிரியர் பெரியார் தாசன் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்...பேராசிரியர் பெரியார் தாசன் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக்கொண்டாராமே!

தமிழ் வலைப்பதிவு பெரியார் தாசர்கள் இதைப் பற்றி எதுவும் பேசாமல் இருக்கிறார்களே என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

இஸ்லாத்தில் நாத்திகம் பேசினால் தலையை வெட்டிவிடுவார்கள் என்பது பேராசிரியருக்குக் கொஞ்ச நாளில் தெரியவரும் என்று நம்புவோம்.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-61700589937122320542010-03-14T07:14:43.915+05:302010-03-14T07:14:43.915+05:302010/3/14 Tamilish Support
- Hide quoted text -
...2010/3/14 Tamilish Support
- Hide quoted text -

Hi Dondu,

Congrats!

Your story titled 'கருணாநிதியும் சங்கமமும்' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 14th March 2010 01:25:01 AM GMT

Here is the link to the story: http://www.tamilish.com/story/202789

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team
நன்றி தமிலிஷ்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-220706835171801442010-03-13T21:06:58.818+05:302010-03-13T21:06:58.818+05:30Cant this be stopped with a PIL? Atleast the tempo...Cant this be stopped with a PIL? Atleast the temporary dome issue I mean....Itsdifferenthttps://www.blogger.com/profile/16526495973239326262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-7015157252028724712010-03-13T19:28:28.502+05:302010-03-13T19:28:28.502+05:30எதற்கெடுத்தாலும் ஆர்ப்பாட்டம் செய்யும் ஜெயாவும் இத...எதற்கெடுத்தாலும் ஆர்ப்பாட்டம் செய்யும் ஜெயாவும் இது பற்றியோ, புது செக்ரடேரியட்டுக்கான ஆடம்பரச் செலவு பற்றியும் கள்ள மௌனம் சாதிப்பது ஏன் ? புது செக்ரடேரியட் அவசியம் தான். 425 கோடியில் ஒரு பில்டிங்க் தேவையா? ஐடி கம்பெனிகள் கூட இவ்வளவு ஆடம்பரமாக செலவு செய்வதில்லையே! இன்னும் சாலை விரிவாக்கம், மற்ற புது கட்டடங்கள், என்று ஏகப்பட்ட செலவு! அருகாமையில் இருக்கும் பேச்சிலர் மேன்ஷங்களுக்கு கெடுபிடி! கட்டட பாதுகாப்புக்கு 24 கோடி என்று கமிஷனர் கூறியதாக செய்தி வந்தது.

இன்னொரு விஷயம். சினிமா என்னும் ஒரு தனியார் துறைக்குக்கு பல கோடிகள் பெறும் அரசு நிலத்தை தானமாகக் கொடுத்ததைப் பற்றி யாரும் எதுவும் பெரிதாகப் பேசவில்லையே! மக்களைச் சுரண்டிப் பிழைக்கும் தியேட்டர்காரர்களும் திருந்துவது மாதிரி தெரியவில்லை! கூத்தாடிகளுக்கு வீடுகள் வேண்டுமென்றால், அவர்களே நிதி திரட்டலாமே! கோடியில் புரளும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் துட்டுக்கு ஏற்பாடு பண்ணலாமே!பாமரன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-55982983456619124542010-03-13T19:17:29.961+05:302010-03-13T19:17:29.961+05:30இது பற்றி டிவிட்டரில் வேண்டியது எழுதி விட்டேன். மு...இது பற்றி டிவிட்டரில் வேண்டியது எழுதி விட்டேன். முதலில் ஒரு கவர்மெண்ட் கட்டடத்திற்கு 450 கோடி என்பது மிக மிக அதிகம்! மக்கள் பணம் விரயம். இந்த 2 கோடி பற்றி சொல்லவே வேண்டாம் :(

தமிழ் சினிமா ஒரு தனியார் துறை, அதற்கு இலவச நிலம்! அதை பரம ஏழைகளுக்கு வழங்கினால் யாரும் ஒன்றும் சொல்லப் போவதில்லை!enRenRum-anbudan.BALAhttps://www.blogger.com/profile/05883514291715238914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-15091829391646177212010-03-13T17:47:19.407+05:302010-03-13T17:47:19.407+05:30கழுதைக்கு வாக்குப்பட்டா உதைக்கும் கடிக்கும் புலம்ப...கழுதைக்கு வாக்குப்பட்டா உதைக்கும் கடிக்கும் புலம்பலாமா? வம்பன் சொத்து வீணன் கையில். வாழ்க காந்தி தேசம் !Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-51893317261939920812010-03-13T14:08:22.543+05:302010-03-13T14:08:22.543+05:30// தரணி//
யாருய்யா இது தரணி.கோலிவுட் புது முகமா?// தரணி//

யாருய்யா இது தரணி.கோலிவுட் புது முகமா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-83034242064915933332010-03-13T13:38:15.364+05:302010-03-13T13:38:15.364+05:30தமிழ்நாடு தந்த தன்னிகரில்லா தலைவனை தரணி தாலாட்டட்ட...தமிழ்நாடு தந்த தன்னிகரில்லா தலைவனை தரணி தாலாட்டட்டும்!!

SuthranAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-63059062796882354432010-03-13T13:23:46.993+05:302010-03-13T13:23:46.993+05:30it is all waste of public money. All the politici...it is all waste of public money. All the politicians including P.M. / C.M. should have the responsibility for wasting the public money in these manner.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-73719531826224710582010-03-13T13:08:07.608+05:302010-03-13T13:08:07.608+05:30தேவையில்லாத செலவுகள்...
கம்ப்ளீஷன் சர்டிபிகேட் இல...தேவையில்லாத செலவுகள்...

கம்ப்ளீஷன் சர்டிபிகேட் இல்லாமல் எந்த காண்ட்ராக்டும் முடித்ததாக கருதப் பட இயலாது. ஸ்ட்ரக்சுரல் வேலையே இன்னும் முடிந்த மாதிரி தெரியலை... அதுக்கப்புறம் பினிஷிங்... அது முடிய இன்னும் குறைஞ்சது 4 மாசம் ஆகும் போலிருக்கு..

என்னமோ நடக்குது.. மர்மமா இருக்குது..இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-5777729769513910252010-03-13T11:38:02.429+05:302010-03-13T11:38:02.429+05:30Inner burning????
Try some local Goli-soda.
Tamil...Inner burning????
Try some local Goli-soda.

TamilanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-76598032034067190282010-03-13T10:58:29.737+05:302010-03-13T10:58:29.737+05:30Veeramani will give periyar virudhu to MK for this...Veeramani will give periyar virudhu to MK for this alsoAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-82706718452164374792010-03-13T09:51:55.160+05:302010-03-13T09:51:55.160+05:30@ttpian
மஞ்சள் துண்டு செய்யும் அசட்டு காரியத்தை பே...@ttpian
மஞ்சள் துண்டு செய்யும் அசட்டு காரியத்தை பேசும் இப்பதிவில் பச்சை புடவையை பற்றி ஏன் பேச வேண்டும்? அவரை ஆதரிக்கிறேன் என மொட்டையாக கூறிட இயலாது. இப்போதைக்கு கருணாநிதி ஆட்சி முடிவுக்கு வருவதே நலம். அவ்வளவுதான்.

பச்சை புடவையும் லேசுப்பட்டவர் இல்லை என நான் இங்கே கூறுவது, உங்கள் பின்னூட்டத்தால் வந்த கேள்விக்கான ப்திலே.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-85650908470398885192010-03-13T09:49:23.632+05:302010-03-13T09:49:23.632+05:30புதுவை சிவா, திருப்திதானே?
அன்புடன்,
டோண்டு ராகவன...புதுவை சிவா, திருப்திதானே?

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-565960329928060602010-03-13T09:33:57.596+05:302010-03-13T09:33:57.596+05:30it seems u r supporting GREEN saree?it seems u r supporting GREEN saree?ttpianhttps://www.blogger.com/profile/09741396620429928693noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-82892909442941496152010-03-13T09:24:02.475+05:302010-03-13T09:24:02.475+05:30டோண்டு சார்
அந்த செட் போட்ட மேற்கூரை போட்டோவை பத...டோண்டு சார்

அந்த செட் போட்ட மேற்கூரை போட்டோவை பதிவில் இனைக்கவும்.puduvaisivahttps://www.blogger.com/profile/13286037022369315074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-10103447270604659722010-03-13T09:22:24.643+05:302010-03-13T09:22:24.643+05:30அதற்குள் கட்டிடத்திற்கு தர சான்று கிடைத்து விட்டதா...அதற்குள் கட்டிடத்திற்கு தர சான்று கிடைத்து விட்டதாக வேறு! மக்களை இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்களோ!snkmhttps://www.blogger.com/profile/13240378577185768633noreply@blogger.com