tag:blogger.com,1999:blog-9067462.post3733238070665449387..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: புதுக் கோட்டுக்கு ஜூட்!dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-9067462.post-66619387721979060252008-12-19T12:13:00.000+05:302008-12-19T12:13:00.000+05:30To Dondu's Q&A section:1) Have you read in...To Dondu's Q&A section:

1) Have you read in Thuglak (24/12/2008 edition) for Mr. S. Gurumorrthy's article on comparing the America's economic strength in 1930 with 2008 on the basis of their social culture? What is your opinion on that?Giridharan Vhttps://www.blogger.com/profile/00486048469478597893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-42118965023073657982008-12-16T10:24:00.000+05:302008-12-16T10:24:00.000+05:30//Is there any reason behind advising 'not to stud...//Is there any reason behind advising 'not to study in the evening'?//
நான் எப்போதுமே புத்தகமும் கையுமாக இருப்பவன். அப்புத்தகம் கூட வெறும் பாடப் புத்தகங்கள் அல்ல. கதை புத்தகங்களும் அடங்கும். வீட்டில் கல்கி மற்றும் விகடன் மட்டும்தான் வாங்குவார்கள். குமுதம் எனக்கு ரீடிங் ரூமில்தான் கிடைக்கும்.

எனது தந்தையோ மாலை என்றால் விளையாடத்தான் வேண்டும் என கண்டிப்பு காட்டுவார். அம்மாவும் அப்பா கட்சிதான். வேறு என்ன செய்திருக்க முடியும் நான்?

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-30950948205873168142008-12-16T08:41:00.000+05:302008-12-16T08:41:00.000+05:30//சாயங்கால வேளைகளில் படிக்கக் கூடாது என்பதை அவர்கள...//சாயங்கால வேளைகளில் படிக்கக் கூடாது என்பதை அவர்கள் திடமாக நம்பினர்.

Weird!! Usually parents will say 'study in the evening'!!! Is there any reason behind advising 'not to study in the evening'? May be becuase, you should do physical activities such as games, sports etc. in the evening to stay healthy?

RamAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-73083540235789880832008-12-16T05:53:00.000+05:302008-12-16T05:53:00.000+05:30//அக்வேரியம் பக்கத்தில் இருந்த நூலகத்திற்கு ஓட, பீ...//அக்வேரியம் பக்கத்தில் இருந்த நூலகத்திற்கு ஓட, பீச்சிற்கு போகிறேன் என்று ஏன் பொய் சொல்ல வேண்டும்?//
இல்லாவிட்டால் அப்பா அம்மா கோபித்து கொள்வார்கள். பீச்சுக்கு விளையாட மட்டுமே போக வேண்டும், அப்போதெல்லாம் அதிலும் சாயங்கால வேளைகளில் படிக்கக் கூடாது என்பதை அவர்கள் திடமாக நம்பினர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-4104578002351094932008-12-16T03:48:00.000+05:302008-12-16T03:48:00.000+05:30அக்வேரியம் பக்கத்தில் இருந்த நூலகத்திற்கு ஓட, பீச்...அக்வேரியம் பக்கத்தில் இருந்த நூலகத்திற்கு ஓட, பீச்சிற்கு போகிறேன் என்று ஏன் பொய் சொல்ல வேண்டும்?

ஒருவேளை ஏதேனும் ஒரு பழக்கத்தை பீச்சில் போய் தலைமுழுக போனதாக வீட்டில் நினைத்துக்கொண்டார்களோ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-40131541207391710582008-12-14T20:16:00.000+05:302008-12-14T20:16:00.000+05:30@சேதுராமன்மன்னிக்கவும். அந்த விளையாட்டுகளை ஆடியிரு...@சேதுராமன்
மன்னிக்கவும். அந்த விளையாட்டுகளை ஆடியிருக்கிறேன். ஆனால் அதிகம் சோபிக்கவில்லை. எனக்கு அவற்றுக்கான லாகவம் எப்போதுமே வந்ததில்லை. கண்டிப்பாக டாப் விளையாட்டுக்காரன் இல்லை. பீச்சுக்கு விளையாடப் போவதாக வீட்டில் பொய் சொல்லி விட்டு அக்வேரியம் பக்கத்தில் இருந்த நூலகத்துக்கு ஓடுவதுதான் எனது வழக்கம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-17591295980923116452008-12-14T20:05:00.000+05:302008-12-14T20:05:00.000+05:30When you used the word 'apeet' in one of your prev...When you used the word 'apeet' in one of your previous posts, I concluded you are one of the Top players of the bygone days - the tops are still available in the temples' vicinity but we have to search for the players. I still love this game, as this, and a ground ball (which has some similarity with the American base ball) were the games we used to play in the olden golden days. the bat - from the coconut tree mattai, and the ball cloth bound stone!! we could not afford either a bat or a ball! nakkeeran pandian - adhu kittip pal illai, kittip puLSethu Ramanhttps://www.blogger.com/profile/12510796666212554946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-60596915827634378372008-12-14T17:08:00.000+05:302008-12-14T17:08:00.000+05:30விளையாட்டுகளை விடுங்கள்..இன்றைய அடுக்ககங்களில் வளர...விளையாட்டுகளை விடுங்கள்..இன்றைய அடுக்ககங்களில் வளரும் குழந்தைகள்..பௌர்ணமி முழு நிலைவைக்கூட ரசித்திருப்பார்களா என தெரிய வில்லை.T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-72673091746225149922008-12-14T15:34:00.000+05:302008-12-14T15:34:00.000+05:30//dondu(#11168674346665545885) said... @செந்தழல் ர...//dondu(#11168674346665545885) said...
@செந்தழல் ரவி:
உண்டு.

அன்புடன்,
டோண்டு ராகவன்//

பம்பரம்-சிங்கிலி கோஸ்
கோலிக்குண்டு-
கிட்டிப் பல் அல்லது செல்லாங்குச்சி
எறி பந்து
ஐஸ்பால் அல்லது கண்ணாமுச்சி
கல்லா? மண்ணா?
திருடன் போலிஸ்
கோ கோ//

Respected dondu sir,
In your school days ,have you played the above said games? If so say something about
கோலிக்குண்டு-
கிட்டிப் பல் அல்லது செல்லாங்குச்சி, as these are new terms for this younger generation.
ramakrishnahariAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-57247095069450131072008-12-14T15:00:00.000+05:302008-12-14T15:00:00.000+05:30@செந்தழல் ரவி:உண்டு.அன்புடன்,டோண்டு ராகவன்@செந்தழல் ரவி:
உண்டு.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-26941803239991527722008-12-14T14:58:00.000+05:302008-12-14T14:58:00.000+05:30நீங்கள் பம்பரம் ஆடும்போது அபீட் எடுப்பது என்ற சொல்...நீங்கள் பம்பரம் ஆடும்போது அபீட் எடுப்பது என்ற சொல்லாடல் உண்டா ?ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-46100115475904633042008-12-14T13:20:00.000+05:302008-12-14T13:20:00.000+05:30அய்யா, எனக்கு ப்ரெஞ்ச் ஒரளவு எழுத, படிக்க தெரிய...அய்யா,

எனக்கு ப்ரெஞ்ச் ஒரளவு எழுத, படிக்க தெரியும். நல்ல பரிச்சயம் ( Fluency) கிடைக்க மீண்டும் ஆசிரியர் துணை தேவையா? அல்லது புத்தகங்கள் அகராதி துணையுடன் படிப்பதன் மூலம் கற்றுக் கொள்ள முடியுமா? உச்சரிப்பு பற்றிய சந்தேககங்களை இணையத்தில் தெரிந்து கொள்ளலாமா?

JoshAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-86459227780603962662008-12-14T12:45:00.000+05:302008-12-14T12:45:00.000+05:301.What happened to the mega tender of bsnl in resp...1.What happened to the mega tender of bsnl in respect of gsm expansion ?
2.What is ADC charges hitherto paid by private operators to bsnl?
3.After the abolition of that,it is told by controlling authorities that the cell rate will come down.isn't?
4.In the news papers (frequently) it is being written that the private operators are not paying the due amounts to bsnl( for using the network of bsnl) in due dates ,quoting some legal points.Is it justificable ?
5.Having huge infrastructure , plenty of trained work force and executives ,when bsnl will become the leader in mobile sector?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-28100740630338100852008-12-14T12:44:00.000+05:302008-12-14T12:44:00.000+05:30@ரமேஷ்இதனால் எல்லாம் நான் இந்தத் தீர்ப்பை கேள்வி க...@ரமேஷ்
இதனால் எல்லாம் நான் இந்தத் தீர்ப்பை கேள்வி கேட்கிறேன் என பொருள் கொள்ளலாகாது. ரிப்போர்ட்டில் முழுவிவரம் இல்லாத நிலையில் அவ்வாறு கேள்வியும் கேட்கக் கூடாது என்பதும் நிஜமே.

ஆனால் அத்தாரிட்டியை கேள்வி கேட்கலாம். அதைத்தான் செய்கிறேன்.

எதற்கும் இருக்கட்டும் என பதிவிலும் மேலே உள்ள வரிகளை சேர்த்து விட்டேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-57537973247563452362008-12-14T12:28:00.000+05:302008-12-14T12:28:00.000+05:30Sir, Questioning a courts judgment, falls under th...Sir,

Questioning a courts judgment, falls under the ambit of contempt, if you don't mind.

But you can always file a revision petition in the higher courts, till you are satisfied.

Here in this particular case, I presume the judge has given the verdict of information "as is supplied", i.e., plain speaking, any one owning foreign make cars, could have provided similar service.Rameshhttps://www.blogger.com/profile/15137641431193133043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-82908247984928308312008-12-14T11:53:00.000+05:302008-12-14T11:53:00.000+05:30//சிறுவயதில் பம்பரம் ஆடுபவர்கள் இப்போதெல்லாம் அருக...//சிறுவயதில் பம்பரம் ஆடுபவர்கள் இப்போதெல்லாம் அருகிவிட்டனர் என நினைக்கிறேன். ஆகவே நான் கூறப்போவதை டி.பி.ஆர். ஜோசஃப், சிவஞானம்ஜி, ராதாகிருஷ்ணன், இராமகி ஐயா ஆகியோர்தான் புரிந்து கொள்ள இயலும்.//

சார் உண்மைதான்.

சுமார் 40,45 வருடங்களுக்கு முன்னால்
பருவ காலங்கள் மாறுவது போல்
தெருவில் விளையாட்டுகள் ஒன்று ஒன்ராய் வரும் என்று வயதில் பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்
அவர்கள் விளையாண்டதாய் சொன்ன விளையாடுக்களில் சில:

பம்பரம்-சிங்கிலி கோஸ்
கோலிக்குண்டு-
கிட்டிப் பல் அல்லது செல்லாங்குச்சி
எறி பந்து
ஐஸ்பால் அல்லது கண்ணாமுச்சி
கல்லா? மண்ணா?
திருடன் போலிஸ்
கோ கோ

இப்போது எல்லா விளயாட்டும் எங்கே போச்சு
எல்லாம் கிரிக்கெட்டுக்குள் போயே போச்சுநக்கீரன் பாண்டியன்https://www.blogger.com/profile/01541151162222728488noreply@blogger.com