tag:blogger.com,1999:blog-9067462.post3837268442018703019..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 50 & 51)dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-9067462.post-1370868204098743872010-03-19T05:46:42.355+05:302010-03-19T05:46:42.355+05:30@விருட்சம்
நீங்களே பதில் தந்துவிட்டீர்கள். அத்தனை ...@விருட்சம்
நீங்களே பதில் தந்துவிட்டீர்கள். அத்தனை பதிவுகளையும் படியுங்கள். கிட்டத்தட்ட அத்தனை எபிசோடுகளுக்கும் வீடியோ லிங்க் உண்டு.

தேடுங்கள். இந்த சீரியலே எங்கே பிராமணன் என்பது குறித்து தேடல்தானே.

மனதாலேயே கோவில் கட்டிய சிவபக்தர் பூசலார், அக்கோவிலை பல்லவ அரசர் சிவன் ஆணை ஏற்று நிஜமாகவே கட்டிய விஷயம் (ஹிருதயாலேஸ்வரர் கோவில்), திருநீலக்ண்டர் கதை என பல விஷயங்கள் வருகின்றன.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-78115948937939104052010-03-18T22:47:21.950+05:302010-03-18T22:47:21.950+05:30இந்த சீரியாலையோ இது தொடர்பான உங்கள் பதிவுகளையோ முழ...இந்த சீரியாலையோ இது தொடர்பான உங்கள் பதிவுகளையோ முழுவதும் பார்த்ததில்லை என்றாலும் பார்த்த அளவில் என் மனதில் எழுந்த ஒரு கேள்வி
சோ அவர்கள் தொடர்ந்து கீதையில் இருந்தே அதிகம் உதாரணங்கள் எடுப்பது மாதிரி தெரிகிறது. அவர் நாயன்மார் ஆழ்வார் மற்றும் பிற தமிழ் சான்றோர்கள் பக்கம் செல்வது மாதிரி தெரியவில்லை. கீதையிலே எல்லாமும் அடக்கம் என்று பதில் சொல்ல மாட்டீர்கள் என்று நம்புகிறேன். என் ஆதங்கம் இங்கே சமஸ்க்ரிதம் தெரிந்தவர்கள் கொஞ்சமே. தமிழ் நூல்கள் மற்றும் தமிழ் சான்றோர்கள் பற்றியும் கருத்து சொல்லும் போது பலருக்கும் உதவியாக இருக்கும்.
அப்படி இல்லை எல்லாமும் தான் சொல்கிறார் என்றால் உங்களின் எந்த பதிவில் இது சொல்லப் பட்டிருக்கிறது என்று சொன்னால் நானும் பயன் பெறுவேன்.

virutchamvirutchamhttps://www.blogger.com/profile/17615819440089959297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-20921847777844137482010-03-17T16:41:44.703+05:302010-03-17T16:41:44.703+05:302010/3/17 Tamilish Support
Hi Dondu,
C...2010/3/17 Tamilish Support

Hi Dondu,

Congrats!

Your story titled 'சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 50 & 51)' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 17th March 2010 10:49:01 AM GMT

Here is the link to the story: http://www.tamilish.com/story/205349

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team
Thanks Tamilish team.

Regards,
Dondu N. Raghavandondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.com