tag:blogger.com,1999:blog-9067462.post3873692060760444020..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: டோண்டு பதில்கள் - 28.07.2011dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-9067462.post-29348823892853556912011-08-04T11:48:18.733+05:302011-08-04T11:48:18.733+05:30//ரமணா said...
1. சமச்சீர்கல்வி என்னவாகும்?//
சம...//ரமணா said...

1. சமச்சீர்கல்வி என்னவாகும்?//

சமச்சீர் கல்வி பற்றி சோ

http://idlyvadai.blogspot.com/2011/08/blog-post.html//

அங்கு போடப்பட்டிருக்கும் பின்னூட்டங்களையும் படிக்கவும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-30787604840926515982011-08-03T21:23:06.980+05:302011-08-03T21:23:06.980+05:30Sir,
The team of India Against Corruption (IAC) h...Sir,

The team of India Against Corruption (IAC) headed by Shri.Anna Hazaare has started an online referendum to collect the opinion of citizens of India about the different points of contention between the two versions of LokPal bill -
• one version drafted by GOI(Government of India) in secrecy without taking in public opinion.
• the other by a team of civil society members after an exhaustive public consultation process.

Please find the link to the online voting form below :
https://spreadsheets.google.com/spreadsheet/viewform?formkey=dFBnOUNHbHpsRndzSF9xZlBTeTRnbmc6MQ&theme=0AX42CRMsmRFbUy1lZDQ5MzdmZC03OTA5LTQyNTEtOTAyNS1lYjJiMThlYmVlZjM&ifq

Request you to voee in this referendum along with your family and also spread to your relatives and friends. This is a wonderful opportunity for us to convey our views to our MPs and effectively participate in law making process.

Respectfully,
VenkatVenkathttps://www.blogger.com/profile/14091207348336757879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-40922042026038515532011-08-03T20:28:16.893+05:302011-08-03T20:28:16.893+05:30/pt said...
டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
.../pt said...

டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
16.கருணாநிதி மீது வழக்கு ஏன்..? கலைஞர் குடும்பம் கலக்கம்/

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி(2)
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி

சொந்தம் ஒரு கை விலங்கு நீ போட்டது
அதில் பந்தம் ஒரு கால் விலங்கு நான் போட்டது
சொந்தம் ஒரு கை விலங்கு நீ போட்டது
அதில் பந்தம் ஒரு கால் விலங்கு நான் போட்டது
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி

ஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல
நான் அவதாரம் இல்லையம்மா தத்துவம் சொல்ல
பரிகாரம் தேடி இனி எவ்விடம் செல்ல
எனக்கு அதிகாரம் இல்லையம்மா வானகம் செல்ல
ஒரு நாளும் நான் இது போல் அழுதவனல்ல
அந்த திருனாளை கடன் கொடுத்தவன் யாரிடம் சொல்ல

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி(2)
சோதனை மேல் சோதனை போதுமடா சாமிthenkasihttps://www.blogger.com/profile/06685405175400584978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-11062241876235436812011-08-03T06:14:29.371+05:302011-08-03T06:14:29.371+05:30//ரமணா said...
1. சமச்சீர்கல்வி என்னவாகும்?//...//ரமணா said...

1. சமச்சீர்கல்வி என்னவாகும்?//

சமச்சீர் கல்வி பற்றி சோ

http://idlyvadai.blogspot.com/2011/08/blog-post.htmlpthttps://www.blogger.com/profile/10942356168679003748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-81569942698096390112011-08-02T20:18:35.235+05:302011-08-02T20:18:35.235+05:30@ரமணா
உங்கள் கேள்விகள் இத்தொடரின் அடுத்த பகுதியின்...@ரமணா
உங்கள் கேள்விகள் இத்தொடரின் அடுத்த பகுதியின் வரைவுக்கு சென்று விட்டன.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-66282670146952643142011-08-02T20:08:28.966+05:302011-08-02T20:08:28.966+05:301. சமச்சீர்கல்வி என்னவாகும்?
2. நில அபகரிப்பு வழக்...1. சமச்சீர்கல்வி என்னவாகும்?
2. நில அபகரிப்பு வழக்குகள் சரியா?
3. மத்திய அரசு இன்னும் எத்தனை நாள் தாக்கு பிடிக்கும்?
4. அன்னா ஹாசாரேவை தேர்தல் வம்புக்கு இழுக்கும் காங்கிரஸ் ?
5. அரிசி,ஆடு,மாடு,கிரைண்டர்,
மிக்ஸி,பேன்,
லேப்டாப்,
தாலிக்கு தங்கம் அடுத்து?ரமணாhttps://www.blogger.com/profile/16165254184564827845noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-45015555153316832602011-08-02T10:20:46.884+05:302011-08-02T10:20:46.884+05:30/நாம் சொல்லாவிட்டால் மற்றவர்களுக்கு எப்படித் தெரிய.../நாம் சொல்லாவிட்டால் மற்றவர்களுக்கு எப்படித் தெரியும் ?

வாழ்ந்து காட்டலாம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-66975102712632727972011-08-02T08:13:09.902+05:302011-08-02T08:13:09.902+05:30அடக்குமுறை அராஜாக ஆட்சிக்கு ஒரு முடிவு செய்யும் மு...அடக்குமுறை அராஜாக ஆட்சிக்கு ஒரு முடிவு செய்யும் முகமாய் தலைவரால் அடையாளம் காட்டப்பட்ட அவரின் அரசியல் வாரீசுவின் எழுச்சி கண்டு தமிழினமே பெருமை கண்டது கண்டு தமிழன்னை பெரு மகிழ்ச்சிக் கடலில்.வரும் தேர்தலில் இனி கழகமே வெற்றி வாகை சூடிடும் எனும் கருத்துக்கு பொது மக்களின் பேரதரவு கண்டு ஆதிக்க சக்திகள் மிரண்டு போயுள்ளது தெளிவாய் தெரிகிறது.தர்மத்தின் வாழவுதன்னை சூது கவ்வும் தர்மமே மீண்டும் வெல்லும்.
இது பற்றி அகில உலகமே வியந்து பாரட்டிடும் அர்த்த மிகு,பொருள் மிகு,கருத்து மிகு,புகழ் மிகு கேள்வி பதில் பதிவுகளில் தொடர்ந்து சூப்பர் ஸ்டாராய் மிளிரும் டோண்டுவின் பதில் என்ன?ezhil arasuhttps://www.blogger.com/profile/16266823672646269100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-41764808322428136722011-08-02T06:06:29.069+05:302011-08-02T06:06:29.069+05:30டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
16.கருணாநிதி மீது...டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
16.கருணாநிதி மீது வழக்கு ஏன்..? கலைஞர் குடும்பம் கலக்கம்
17.பிரதமரையும் விசாரிக்க மக்கள் ஆதரவு:மாதிரி ஓட்டெடுப்பில் பரபரப்பு முடிவு
18.ஏ.டி.எம்.,மிஷின் அலேக்:நூதன திருடர்கள் கைவரிசை
19.அப்பாவி தமிழ் மக்களை கொன்றது உண்மைதான்: இலங்கை
20.ஆம்னி பஸ்களுக்கு ஈடுகொடுக்கத் திணறும் அரசு விரைவு பஸ்கள்pthttps://www.blogger.com/profile/10942356168679003748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-5018027825796607272011-08-01T17:21:22.656+05:302011-08-01T17:21:22.656+05:30//...நாமே நம் மதத்தை உயர்த்திப் பேசுவதில் பயன் இல்...//...நாமே நம் மதத்தை உயர்த்திப் பேசுவதில் பயன் இல்லை. மற்றவர்கள் அதைச் சொன்னால் நல்லது...//

நாம் சொல்லாவிட்டால் மற்றவர்களுக்கு எப்படித் தெரியும் ?சுழியம்https://www.blogger.com/profile/00031682394520814538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-52838017831506885222011-08-01T07:09:22.098+05:302011-08-01T07:09:22.098+05:30டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
11.ரூ.22 கோடியில்...டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
11.ரூ.22 கோடியில் ஏரி, கால்வாய் புனரமைப்பு: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு
12.காங்கிரஸ் கட்சியினருக்கு இதுவும் வேண்டும்; இன்னமும் வேண்டும்'
13.அமெரிக்க கடன் உச்சவரம்பு விவகாரம்: குழப்பம் நீடிக்கிறது
14.1.5 லட்சம் அஞ்சல் நிலையங்கள் வங்கிகளாக மாற்றப்படும்: கபில் சிபல்
15.எதிர்க்கட்சிகளும் யோக்கியமில்லை: பிரதமர்pthttps://www.blogger.com/profile/10942356168679003748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-26910229753827440642011-07-31T07:21:32.089+05:302011-07-31T07:21:32.089+05:30ezhil arasu said...
/இனமானம் காக்கும் தமிழர் ...ezhil arasu said...

/இனமானம் காக்கும் தமிழர் தலைவனின் தவப் புதல்வனை வருங்கால முதல்வரை ஆற்றல் மிகு ஸ்டாலின் அவர்களை காவல்துறையின் துணை கொண்டு திருவாரூரில் கைது எனும் செய்தி கேட்டதும் கொதித்தெழுந்த தமிழரின் இன உணர்வுக்கு ஆதிக்க சக்திகளுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுக்கும் டோண்டுவின் பதில் என்ன?/

திருவாரூர்: தி.மு.க., மாவட்ட செயலர் பூண்டி கலைவாணனை கைது செய்ய வந்த போலீசாருக்கு எதிர்ப்பு தெரிவித்த மாஜி துணை முதல்வரும், கட்சியின் பொருளாளருமான மு.க., ஸ்டாலின் மற்றும் தி.மு.க.,தொண்டர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பதட்டம் நிலவுவதால் போலீசார் ஆயிரக்கணக்கில் குவிக்கப்பட்டுள்ளனர். தீக்குளிக்க முயன்ற ஒருவரை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையில் இன்று மதியம் ஒரு மணியளவில் மாஜி அமைச்சர் கே.என்., நேருவும் கைது செய்யப்பட்டதாக வதந்தி பரவியது. தமிழக போலீசாரின் கைது நடவடிக்கையை கண்டித்து பல்வேறு மாவட்டங்களில் தி.மு.க,. தொண்டர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மதியம் 2 மணியளவில் ஸ்டாலின் மற்றும் அவருடன் வந்திருந்த நபர்கள் விடுதலை செய்யப்பட்டனர். முன்னதாக அனைவரும் கல்யாண மண்டபத்தில் அடைக்கப்பட்டிருந்தனர்.
courtesy-dinamalr dated 31.7.2011pthttps://www.blogger.com/profile/10942356168679003748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-18695864307001683412011-07-30T22:41:28.681+05:302011-07-30T22:41:28.681+05:30Though too radical in thoughts, nevertheless very ...Though too radical in thoughts, nevertheless very good points on the need of a Hindu Unity.
http://www.dnaindia.com/analysis/analysis_how-to-wipe-out-islamic-terror_1566203Itsdifferenthttps://www.blogger.com/profile/16526495973239326262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-58868780373732629382011-07-30T19:00:31.761+05:302011-07-30T19:00:31.761+05:30இனமானம் காக்கும் தமிழர் தலைவனின் தவப் புதல்வனை வ...இனமானம் காக்கும் தமிழர் தலைவனின் தவப் புதல்வனை வருங்கால முதல்வரை ஆற்றல் மிகு ஸ்டாலின் அவர்களை காவல்துறையின் துணை கொண்டு திருவாரூரில் கைது எனும் செய்தி கேட்டதும் கொதித்தெழுந்த தமிழரின் இன உணர்வுக்கு ஆதிக்க சக்திகளுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுக்கும் டோண்டுவின் பதில் என்ன?
ஏழை பாழைகள் ஏற்றம் பெற்றிட ஆய்ந்து தலைவர் அறிவித்த முத்தான திட்டமாம் சமச்சீர் கல்வியை கல்வியாளர்களால் பெரிதும் போற்றப்படும் போது பிற்போக்கு சக்திகளின் ஆதரவோடு பிடிவாதம் செய்யும் போக்கை பற்றி தெளிவான கருத்து தெரிவிக்க டோண்டுவால் முடியுமா?ezhil arasuhttps://www.blogger.com/profile/16266823672646269100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-30973043764265111252011-07-30T06:11:12.904+05:302011-07-30T06:11:12.904+05:30டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
6.கடந்த சில மாதங்...டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
6.கடந்த சில மாதங்களாக விவாதப் பொருளாக இருந்துவந்த திருப்பூர் சாய ஆலைக் கழிவுநீர் பிரச்னைக்குக் கடைசியாக ஓர் இணக்கமான தீர்வு காணப்பட்டுள்ளது.
7.மூன்றாவது அணி: பா.ம.க. முடிவுக்கு திருமாவளவன் ஆதரவு
8.ஆகஸ்ட் 18-லிருந்து லாரி ஸ்டிரைக்
9.மாநில அதிகாரத்தைப் பறிப்பதா?: மத்திய அரசின் மசோதாவுக்கு முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு
10.ஆற்றல், அறிவினை வளர்க்க துணை புத்தகங்கள் மட்டுமே: அமைச்சர் கே.வி.ராமலிங்கம்pthttps://www.blogger.com/profile/10942356168679003748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-33470006289076754792011-07-28T06:56:51.447+05:302011-07-28T06:56:51.447+05:30டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
1.மக்களாட்சியில் ...டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
1.மக்களாட்சியில் வாக்குச் சீட்டுகள் மக்களின் மனசாட்சியாக இருக்கின்றன என்பதற்கு இலங்கை உள்ளாட்சித் தேர்தல் மற்றொருமுறை உலகுக்குக் கட்டியம் கூறியுள்ளது.
2.ஆ. ராசாவின் உத்தரவுப்படியே நடந்தேன்: சித்தார்த்த பெகுரா

3.சமச்சீர் கல்வியில் ஜெயலலிதாவுக்கு அக்கறை அதிகம்: உச்ச நீதிமன்றத்தில் வழக்குரைஞர் வாதம்
4. எடியூரப்பா குடும்ப அறக்கட்டளைக்கு சட்ட விரோதமாக ரூ.30 கோடி நன்கொடை: சந்தோஷ் ஹெக்டே
5.திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது பாமகpthttps://www.blogger.com/profile/10942356168679003748noreply@blogger.com