tag:blogger.com,1999:blog-9067462.post3924085042989308360..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: அப்பாடி, ஒரு வழியாக மடிக்கணினி வாங்கி விட்டேன்dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-9067462.post-79025333577297331912009-10-21T14:13:30.242+05:302009-10-21T14:13:30.242+05:30இந்த மடிக்கணினி பிரச்சினை குடுத்தால், இதை என்னை மா...இந்த மடிக்கணினி பிரச்சினை குடுத்தால், இதை என்னை மாதிரி ஒரு நல்லவனுக்கு கிப்ட்-ஆக குடுத்துட்டு வேறு ஒரு நல்ல மடிக்கணினி வாங்கிக் கொள்ளவும். சிம்பிள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-37999059883373623162009-10-19T08:12:15.593+05:302009-10-19T08:12:15.593+05:30ரிலையன்ஸ் டேட்டா கார்ட்டா? வாழ்த்துக்கள். எதுக்கு ...ரிலையன்ஸ் டேட்டா கார்ட்டா? வாழ்த்துக்கள். எதுக்கு சொத்து பத்திரம் இருந்தால் எடுத்து வைத்துக்
கொள்ளவும். சூரத்தில் வாங்கிய டேட்டா கார்ட்டு மூலம், கோவை சென்னையில் இணைய உலா
வந்ததற்கு மொய் 8000/= ரூபாய். பயந்துப் போய் "சேவை" யை கட் செய்துவிட்டோம். ஒருவேளை
தமிழ்நாட்டில் மட்டும் என்றால் அவ்வளவு பில் வராது என ம.நெ.கு. காதனை வேண்டிக் கொள்ளுங்கள் :-)ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-18785705469037920352009-10-18T13:36:03.029+05:302009-10-18T13:36:03.029+05:30வாழ்த்துக்கள் இனி பதிவர் சந்திப்பு முடிந்ததும் அட...வாழ்த்துக்கள் இனி பதிவர் சந்திப்பு முடிந்ததும் அடுத்த கனமே அந்த நிகழ்வை வலையேற்றிவிடுவீர்கள்....Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-2535654606954476062009-10-18T12:31:31.897+05:302009-10-18T12:31:31.897+05:30http://ulagamahauthamar.blogspot.com/2009/10/blog-...http://ulagamahauthamar.blogspot.com/2009/10/blog-post_17.html

படித்துக் கருத்து கூறுங்கள்பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-68390217671927284422009-10-18T10:22:14.437+05:302009-10-18T10:22:14.437+05:30வால்பையன் said...
//பை தி வே மடிக்கணினியில் சிறு ...வால்பையன் said...
//பை தி வே மடிக்கணினியில் சிறு பிரச்சினை. ஷட் டௌன் செய்யும்போது கடசியில் மூடாது சிஸ்டம் தொங்குகிறது. நானும் சரியான வழிமுறைகளையே உபயோகித்தாலும் அப்படித்தான் நடக்கிறது. ஆகவே ஒவ்வொரு முறையும் பவர் ஸ்விட்ச் மூலம்தான் அணைக்க நேரிடுகிறது.//

இது சரியல்ல!
கோப்புகள் சரியாக சேமிக்கமால் விட வாய்ப்புண்டு!

ஆவன செய்யுங்கள்!//

கோப்புகளைப் வைத்தும் ஆவணங்களை உருவாக்கலாம்.

ஆவணங்களை வைத்தும் கோப்பு தயாரிக்கலாம்.

கோப்புகளை சேமித்து வைத்தால் அரசாங்கம் முடங்கிப் போகாதா?

வேகமாக கோப்புகளை நகர்த்தவேண்டும். அதுதான் அழகு!

:)))அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-43384324553013361072009-10-18T10:17:39.520+05:302009-10-18T10:17:39.520+05:30ஷட் டவுன் பண்ண முடியவில்லையென்றால்,
கீழ் கண்டவற்ற...ஷட் டவுன் பண்ண முடியவில்லையென்றால்,

கீழ் கண்டவற்றை முயற்சிக்க வேண்டாம்.

மடி கணினியை முதலில் ஷட் செய்யவும்(மூடவும்). பின்னர் டவுன் செய்யவும்(கீழே வைக்கவும்)

அவ்வளவு தான்.அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-57445207280014767592009-10-18T10:13:26.072+05:302009-10-18T10:13:26.072+05:30வால்பையன் said...
//வேறு ஏதாவது ஆலோசனைகள் இருந்தா...வால்பையன் said...
//வேறு ஏதாவது ஆலோசனைகள் இருந்தால் அனுப்புங்கள்.//

பெரிய தொட்டியில் ஒரு கிலோ சர்ஃப் போட்டு மடிகணிணியை ஊறவைத்தால் அழுக்கு இல்லாமல் சுத்தமாக இருக்கும்

வைரஸ் மற்றும் பார்ட்டீரியாக்களை நீக்குவதற்கு கொஞ்சம் டெட்டால் போடு ஊறவைக்க வேண்டும். கிருமி நாசினி க்லோரக்ஸ் கூட போட்டுக் கழுவலாம்.

:)))அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-21749899595067791092009-10-17T21:14:57.089+05:302009-10-17T21:14:57.089+05:30மடிக்கணினி வாங்கியதற்கு வாழ்த்துகள்.மடிக்கணினி வாங்கியதற்கு வாழ்த்துகள்.ARV Loshanhttps://www.blogger.com/profile/05748461530475627101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-16386163065838712332009-10-17T16:43:28.515+05:302009-10-17T16:43:28.515+05:30அடுத்தவாரத்திற்கான கேள்வி.
இந்திய ஊடகங்களில் பெரு...அடுத்தவாரத்திற்கான கேள்வி.

இந்திய ஊடகங்களில் பெரும்பாலும் பேசப்படாமல் போன Goldstone report பற்றியது.

ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா இஸ்ரேலுக்கு எதிராக தனது வாக்கைப் பதிவு செய்துள்ளது.

இந்தியாவுடன் சேர்ந்து, ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷ், பஹ்ரின், கத்தார், சவுதி அரேபியா, போன்ற ஜனநாயகம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் நாடுகள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்துள்ளது.

குறைந்த பட்சம், இங்கிலாந்து, ஃபிரான்ஸ் போன்ற நாடுகளைப்போல் வாக்களிக்காமல் இருந்து நடுநிலமையை நாட்டிக்கொண்டிருக்கலாம் அல்லவா ?

இந்தியா இப்படி இஸ்ரேலுக்கு விரோதமாகச் செல்வதனால் diplomatic recourse ஆக, இஸ்ரேல் நமக்குக் கொடுக்க வேண்டிய தளவாடங்களில் விளையாண்டால், நாம் என்ன செய்ய முடியும் ?வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-30787086896354257852009-10-17T16:27:05.133+05:302009-10-17T16:27:05.133+05:30congrats and wishes for laptop purchase and data c...congrats and wishes for laptop purchase and data card purchase.

Better u go for Vista its better than XPகுப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-89023310349130033222009-10-17T16:11:04.854+05:302009-10-17T16:11:04.854+05:30டோண்டு சார்,
உங்கள் வளர்ச்சியை கண்டு மிகவும் மகிழ...டோண்டு சார்,

உங்கள் வளர்ச்சியை கண்டு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்போது உங்கள் மனைவி உங்களை எந்த ஊர் கோவிலுக்கு நாட்கணக்கில் இழுத்துக்கொண்டு போனாலும், மடிக்கணினியும் கூடவே செல்லும் இல்லையா?

தீபாவளி வாழ்த்துகள்.

யூ.எஸ்.தோழிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1012333906262493412009-10-17T06:29:16.264+05:302009-10-17T06:29:16.264+05:30அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-27637205349374594812009-10-16T12:48:11.184+05:302009-10-16T12:48:11.184+05:30திறந்த மூல மென்பொருட்கள் பற்றிய உங்கள் அபிப்ராயம் ...திறந்த மூல மென்பொருட்கள் பற்றிய உங்கள் அபிப்ராயம் என்னவென்று ஏற்கனவே கூறியிருந்தீர்கள். விண்டோஸை விட்டு விலகி, ஏதாவது ஒரு திறந்த மூல மென்பொருளை உபயோகிக்கலாமே ? ஆரம்பிக்கும் போதே செய்தால் தான் முடியும். பிறகு, கோப்புக்கள் அதிகம் சேர்ந்துவிடும், மாற முடியாது.

எ.கா., ரெட் ஹாட், உபுண்டு, என்று எக்கச்செக்கமாக இருக்கிறது.

நீங்கள் பயன்படுத்தும் பிரத்தியேக மொழி பெயர்ப்பு சாஃப்ட்வேர் விண்டோஸில் மட்டும்தான் வேலை செய்யுமா ? அதற்கு திறந்த மூல வடிவம் கிடைக்காதா ? அப்படி இல்லையென்றால், உபுண்டுவில் VMware என்று ஒன்றை நிறுவிக்கொண்டு விண்டோஸ் சாஃப்ட்வேர்களை native application பேல் நிறுவி வேலை செய்யவைக்கலாம். இதற்கெல்லாம் நீங்கள் ராக்கெட் சைண்டிஸ்ட் ஆக இருக்கவேண்டும் என்று அவசியமில்லை.

மற்றபடி, உபுண்டுவில் தமிழில் தட்டச்சு செய்வதற்கு என்று எந்தத் தனி மென்பொருளும் நிறுவிக்கொள்ளவேண்டியதில்லை.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-58989750936096791052009-10-16T11:55:35.408+05:302009-10-16T11:55:35.408+05:30Click to open Power Options.
On the Select a pow...Click to open Power Options.

On the Select a power plan page, click Choose what closing the lid does.

On the Define power buttons and turn on password protection page, next to When I close the lid, choose what you want your mobile PC to do, both for when it is running on battery and when it is plugged in.

Tip
To save battery power and quickly resume working, select Sleep. When you wake your mobile PC, Windows restores your work session within seconds.

Click Save changes.

Use Windows Help Itself..ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-87286075681325436742009-10-16T11:26:22.532+05:302009-10-16T11:26:22.532+05:30இதயம் கனிந்த தீபாவளித் திருநாள் நல் வாழ்த்துகள்.இதயம் கனிந்த தீபாவளித் திருநாள் நல் வாழ்த்துகள்.Krishnanhttps://www.blogger.com/profile/06642369297736205420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-47471029132002583902009-10-16T10:54:46.622+05:302009-10-16T10:54:46.622+05:30//வேறு ஏதாவது ஆலோசனைகள் இருந்தால் அனுப்புங்கள்.//
...//வேறு ஏதாவது ஆலோசனைகள் இருந்தால் அனுப்புங்கள்.//

பெரிய தொட்டியில் ஒரு கிலோ சர்ஃப் போட்டு மடிகணிணியை ஊறவைத்தால் அழுக்கு இல்லாமல் சுத்தமாக இருக்கும்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-58638342104938538022009-10-16T10:51:44.344+05:302009-10-16T10:51:44.344+05:30நண்பர்களுக்கு மிக்க நன்றி. செயற்கையாக பவர் ஸ்விட்ச...நண்பர்களுக்கு மிக்க நன்றி. செயற்கையாக பவர் ஸ்விட்சை உபயோகித்து மூடுவது சரியல்ல என்பதை நானும் உணர்ந்ததால்தான் இப்பதிவே.

பல யோசனைகள் கிடைத்துள்ளன.

நாளை முகுந்தன் வரும்போது அவனிடம் அவை ஒவ்வொன்றாகக் காட்டி முயற்சிக்க சொல்கிறேன். அதுவரை மடிக்கணினியை ஓப்பன் செய்ய வேண்டாம் என வைத்திருக்கிறேன்.

இப்போதுதான் சேட்டில் முகுந்த வந்தான். அவனிடமும் உங்கள் ஆலோசனைகளை கூறினேன், இப்பதிவின் சுட்டியையும் அனுப்பியுள்ளேன். அதற்குள் அவனே நேற்றுவரைக்கான பின்னூட்டங்களை பார்த்துள்ளான்.

CMOS செட்டிங்ஸ்களில் சில மாற்றம் தேவைப்படலாம் என கருதுகிறான். பார்ப்போம். இப்போதைக்கு மேஜை கணினிதான்.

மீண்டும் எல்லோருக்கும் நன்றி. வேறு ஏதாவது ஆலோசனைகள் இருந்தால் அனுப்புங்கள். நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-43678646638712695032009-10-16T10:30:27.832+05:302009-10-16T10:30:27.832+05:30Congrats Sir on getting laptop. Can you please tel...Congrats Sir on getting laptop. Can you please tell me the Compaq model # and its configuration details ? I am contemplating buying one soon.Krishnanhttps://www.blogger.com/profile/06642369297736205420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-55902992944233320792009-10-16T07:58:18.395+05:302009-10-16T07:58:18.395+05:30வாழ்த்துக்கள் ராகவன் சார். மடிக்கணின் டெஸ்க்டாப்பை...வாழ்த்துக்கள் ராகவன் சார். மடிக்கணின் டெஸ்க்டாப்பை விட பல வகையில் உகந்தது. காம்பேக் வாங்கியும் இவ்வளவு பிரச்னையா. பேசாமல் அதில் லினக்ஸ் ஏற்றிக் கொள்ளுங்கள். உங்கள் மற்ற மென்பொருட்கள் ஓடுமா தெரியவில்லை.
தமிழில் டைப் செய்ய வேண்டுமானால் http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm

இணையதளம் போய் அங்கு டைப் செய்து காபி பேஸ்ட் செய்து கொள்ளலாம்.Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-83133277793311622672009-10-16T07:55:47.026+05:302009-10-16T07:55:47.026+05:30வாழ்த்துக்கள்.
இதயம் கனிந்த தீபாவளித் திருநாள் நல...வாழ்த்துக்கள்.

இதயம் கனிந்த தீபாவளித் திருநாள் நல் வாழ்த்துகள்நக்கீரன் பாண்டியன்https://www.blogger.com/profile/01541151162222728488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-86132107769548596652009-10-16T07:43:59.638+05:302009-10-16T07:43:59.638+05:30neenga re-install panidarathu nallathu sir...sila ...neenga re-install panidarathu nallathu sir...sila nerangalil ippadi oru prachana varum...unga nanbar solratha kelungalen :)
madikanini vaangiyatharku vazhthukkalஉங்கள் தோழி கிருத்திகாhttps://www.blogger.com/profile/15266161710950003581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-20829029168846209642009-10-16T02:33:44.027+05:302009-10-16T02:33:44.027+05:30Dondu Sir,
In my opinion, one of the application ...Dondu Sir,

In my opinion, one of the application is not able to safely close itself and is looking for some information. To identify this,

Open Start menu, Run option and type msconfig and hit Enter. Go to the startup tab. All programs that start during startup will be listed with a tick mark. Uncheck anything that appears like an application and restart the PC. When the machine has fully come up, logon to it. Once logged on, wait for 1-2 mins and shutdown/restart the machine. Observe if this is faster. If it is faster, go to the same startup option and enable one by one and repeat the same steps.

If it is not faster, you may have to check the Task Manager for individual processes.

But one thing, you cannot have this problem and keep powering-off forcefully. Like Mr. VV Thevan mentioned, one day (and that will be sooner), XP will crash and it will make you reinstall.

Please let me know if it helps.

Thanks

Venkata Raghavan RVenkathttps://www.blogger.com/profile/18052224100730196295noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-42240828407157368272009-10-15T22:02:18.362+05:302009-10-15T22:02:18.362+05:30//பை தி வே மடிக்கணினியில் சிறு பிரச்சினை. ஷட் டௌன்...//பை தி வே மடிக்கணினியில் சிறு பிரச்சினை. ஷட் டௌன் செய்யும்போது கடசியில் மூடாது சிஸ்டம் தொங்குகிறது. நானும் சரியான வழிமுறைகளையே உபயோகித்தாலும் அப்படித்தான் நடக்கிறது. ஆகவே ஒவ்வொரு முறையும் பவர் ஸ்விட்ச் மூலம்தான் அணைக்க நேரிடுகிறது.//

இது சரியல்ல!
கோப்புகள் சரியாக சேமிக்கமால் விட வாய்ப்புண்டு!

ஆவன செய்யுங்கள்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-4363744366144016462009-10-15T21:24:50.332+05:302009-10-15T21:24:50.332+05:30sir, . you can try this... Press ctrl alt del. an ...sir, . you can try this... Press ctrl alt del. an option will appear in the screen.. in the right corner of the screen, you will see the button to shut down..

Hariprasad GAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-10551094523449660622009-10-15T20:39:15.181+05:302009-10-15T20:39:15.181+05:30Hello sir,
After a long time, I am seeing you usin...Hello sir,
After a long time, I am seeing you using your favourite " en appan magara nedunguzhai nathan"..... Glad to see.........

Raju.Raju Viswanathanhttps://www.blogger.com/profile/04460899329600870090noreply@blogger.com