tag:blogger.com,1999:blog-9067462.post4155756562320659324..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 99 & 100)dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-9067462.post-40405559758295330312010-06-16T14:05:49.747+05:302010-06-16T14:05:49.747+05:30இந்து மதம் ஒரு ஓப்பன் ஸோர்ஸ் மதம் என்று ஒரு தளத்தி...இந்து மதம் ஒரு ஓப்பன் ஸோர்ஸ் மதம் என்று ஒரு தளத்தில் எழுதி உள்ளார்கள். அது சரியான கருத்தா?முரளிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-29908287128802554402010-06-14T13:51:47.285+05:302010-06-14T13:51:47.285+05:30வேலை பளு காரணமாக என்னால் பார்கமுடிவதில்லை.உங்கள் வ...வேலை பளு காரணமாக என்னால் பார்கமுடிவதில்லை.உங்கள் வலைபூ வழியாக தான் விபரம் தெரிந்து கொள்கிறேன். மிக்க நன்றி.

-ஸ்ரீராம்Sriramhttp://sriramsrinivasan.netnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-18582051997208384662010-06-14T11:02:08.874+05:302010-06-14T11:02:08.874+05:30சார், என்ன கொடுமை சார் இது, இவ்வளவு மெனக்கெட்டு எழ...சார், என்ன கொடுமை சார் இது, இவ்வளவு மெனக்கெட்டு எழுதுறதை படிச்சும் போட்டு என்னாத்துக்கு இப்படி எழுதி வைக்கிறீங்கோன்னு கேட்கிறாங்க பாருங்க ?

ஆமா, சூரியின் ஜெஸ்டஸ் என்னாச்சு , நான் ரொம்ப நாளா வெயிட் பண்றேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-91528460599075286202010-06-13T23:34:21.694+05:302010-06-13T23:34:21.694+05:30இந்த வாரம் முழுவதும் வேலை பளு
காரணமாக சீரியல் பார...இந்த வாரம் முழுவதும் வேலை பளு
காரணமாக சீரியல் பார்க்க முடியவில்லை,தங்களின் உயரிய எழுத்தின் விளைவால் கதையின் ஓட்டத்தை தெரிந்து கொள்ள முடிந்தது.சந்தோஷம்....சாந்தியும் சாமாதானமும் கிட்டட்டும்.மேலும் எப்படித்தான் வேலை மெனெக்கெட்டு
இந்த கதையை பார்த்து விட்டு எழுகிறீர்களோ!!!!!Kasalyhttps://www.blogger.com/profile/12170636359313560701noreply@blogger.com