tag:blogger.com,1999:blog-9067462.post4265448600906523976..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 30 & 31)dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-9067462.post-2329548287243102022010-02-11T17:00:20.928+05:302010-02-11T17:00:20.928+05:30“சுடுங்க எஜமான் சுடுங்க. இத்தனை நாளா வாயினாலே சுட்...“சுடுங்க எஜமான் சுடுங்க. இத்தனை நாளா வாயினாலே சுட்டீங்க, இப்ப, போங்க போய் துப்பாக்கி எடுத்துட்டு வந்து சுடுங்க எஜமான் சுடுங்க”, கூடவே அவரது கெக்கெக்கே என்னும் சிரிப்பு. ஜன்னல் பலகைகள் அதிர்ந்தன. இப்போது நால்வரும் நாலா பக்கங்களிலும் கழுத்தைத் திருப்பி யார் பேசுவது என்பதை பார்க்க ஆரம்பித்தனர்.//

இதுக்கு அப்புறம் என்ன சார் ஆச்சு ???ஏன் இவ்வளவு நாள் கேப் விடுரியள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-6484245567310745742010-02-10T17:31:29.239+05:302010-02-10T17:31:29.239+05:30ஜெஸ்டஸ் -ஐ மட்டும் நிறுத்திராதீக ப்ளீஸ் !!!!!!!!!!...ஜெஸ்டஸ் -ஐ மட்டும் நிறுத்திராதீக ப்ளீஸ் !!!!!!!!!!!!!!!!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-43326022935161221062010-02-10T17:29:46.774+05:302010-02-10T17:29:46.774+05:30அய்யோ ஐயோ போச்சே !! வடை போச்சே !! விடை ஏதும் தெயர...அய்யோ ஐயோ போச்சே !! வடை போச்சே !! விடை ஏதும் தெயரியலைன்னா உங்ககிட்ட கேட்கலாம்!!!! இப்ப நீங்களும் கதவை சாத்திட்டா நாங்க எங்க அய்யா இனி கேட்போம் ?????Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-4426946367142020412010-02-10T14:05:26.224+05:302010-02-10T14:05:26.224+05:30@கண்ணன்
டோண்டு பதில்களை நிறுத்தி விட்டேன். போதும் ...@கண்ணன்
டோண்டு பதில்களை நிறுத்தி விட்டேன். போதும் எனத் தோன்றியதே காரணம்.

இருப்பினும் நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு இங்கேயே பதிலளிக்கிறேன்.
1. நடிப்பு வேறு வாழ்க்கை வேறு என்பதை நாம் இன்னும் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்பதே இந்த திகைப்புக்கு காரணம். மற்றப்படி அது ஒரு இடியாப்ப விவகாரம், இன்று அடித்து கொள்வார்கள், நாளை சேர்ந்து கொள்வார்கள்.

2. எல்லாம் கல்லா நிரப்பும் பிரச்சினைதான்.

3. எதற்கு வம்பு? இப்போதைக்கு தவிர்த்து விடுவேன். பீட்டா சோதனைகள் நடக்கும்போது நான் அங்கு சென்று பரிசோதனை எலியாக இருக்கும் ஆசை எப்போதுமே எனக்கு கிடையாது.

4. இல்லை பார்ப்பது இல்லை. பிராமண குடும்பக் கதைகள் வேணது வந்து விட்டன, உதாரணம்: இரண்டாம் சாணக்கியன். நீங்கள் கூறியதற்காக இன்று பார்க்க முயற்சி செய்கிறேன்.

5. கண்ணதாசனின் மூன்று புத்தகங்கள் மனவாசம், வனவாசம் மற்றும் அர்த்தமுள்ள இந்து மதம் - 10 பாகங்கள் ஒரு புத்தகமாக. எல்லாம் படித்து விட்டேன்.

6. போட்டால் போயிற்று.

7. தள்ளி நின்று யோசித்தல் என்பது சுவாரசியமான பொழுதுபோக்கு. மனவலிமையை அதிகரிக்கும். விகடனுக்கு புத்தி வந்திருக்கிறது. மகிழ்ச்சி.

8. ரஜனியின் மனைவி ஐயங்கார் (ஒய்.ஜி. மகேந்திரனின் மனைவியின் சகோதரி). ரஜனி ஒரு ராவ் (மாத்துவரா என தெரியாது). ஐயங்கார் வீட்டு கல்யாணமோ, அல்லது ராவ் குடும்ப சம்பிராதாய கல்யாணமோ புரிந்து கொள்ளக் கூடியது. ஐயர் திருமணம்? காரணம்?

9. பதில் வரவில்லை, வரும் என எதிர்நோக்கவும் இல்லை.

10. ஜீன்ஸை அவிழ்க்கவே மாட்டார்கள் என நினைத்தீர்களா?

கேள்விகள் சம்பந்தப்பட்ட பதிவுக்கு ஏற்ப இருந்தால் நலம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-87070543212300385802010-02-10T11:02:20.249+05:302010-02-10T11:02:20.249+05:30கேள்விகள்:
எம்.கண்ணன்.
1. வடிவேலு, சிங்கமுத்து வ...கேள்விகள்:

எம்.கண்ணன்.

1. வடிவேலு, சிங்கமுத்து விவகாரம் - விகாரமாகிவருகிறதே ? தினந்தோறும் எல்லா டிவி காமெடி நிகழ்ச்சிகளிலும் இருவரும் கலக்குகிறார்கள். ஆனால் நிஜவாழ்வில் இப்படி ஆகிவிட்டதே ?

2. அஜீத் - கருணாநிதி பாராட்டு விழாவில் பேசிய தைரியமான பேச்சுக்கும், விஜய் வேட்டைக்காரனுக்காக சன் குழுமம் செய்த கெடுபிடிகளில் பம்மிப்போய் நேரலை நிகழ்ச்சிகளில் களை இழந்த பொலிவுடன் பங்கேற்றதற்கும் உங்கள் கருத்து என்ன ?

3. பிடி.கத்திரிக்காய் (அல்லது அது மாதிரி GM (Genetically Modified) உணவு வகைகளை) சாப்பிடுவீர்களா ?

4. கலைஞர் டிவியில் தினமும் இரவு 9.30மணிக்கு வரும் 'அபிராமி' சீரியல் பார்ப்பதுண்டா ? முழுவதும் பிராமண குடும்பக் கதை. கௌதமியும் மாமி வேஷத்தில். (குரல் தான் சரியில்லை)
(கலைஞர் டிவியில் பிராமணீயத்தைத் தூக்கிப் பிடிக்கும் சீரியல்?)

5. சமீபத்தில் காசு கொடுத்து வாங்கிய புத்தகங்கள் எவை ? படித்தாகிவிட்டதா ?

6. கடந்த சில மாதங்களாக ஏன் உங்கள் அனுபவ பதிவுகள் வருவதில்லை ?

7. உங்களுடைய லேட்டரல் திங்கிங் புதிர்களைப் போல தற்போது விகடனும் வெளியிட ஆரம்பித்துவிட்டதே ?

8. ரஜினி தனது முதல் பெண் (ஐஸ்வர்யா தனுஷ்) திருமணத்தை ஐயங்கார் பாணியில் நடத்தினார். இரண்டாவது பெண் (சௌந்தர்யா) திருமணம் ஐயர் பாணியா ? (கமல் என்ன செய்வார் என நீங்கள் நினைக்கிறீர்கள் (அவரது பெண்கள் திருமணத்திற்கு)?)

9. சாருவிடம் நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில்வந்ததா ? (நீயா நானாவிற்கு துட்டு தருகிறார்களா தற்போது என)

10. பெண்கள் அணியும் ஜீன்ஸ் பேண்டில் ஜிப் எதற்கு ?Anonymousnoreply@blogger.com