tag:blogger.com,1999:blog-9067462.post4278340030945846812..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: மூச்சுத் திணற வெயிலில் 1000 கிலோமீட்டர்களுக்கு மேல் கார்ப்பயணம்dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-9067462.post-84375896205784848742009-06-30T08:28:51.073+05:302009-06-30T08:28:51.073+05:30வேளாக்குறிச்சி மாவட்டமல்ல!!! வேளாக்குறிச்சி ஆதீனம்...வேளாக்குறிச்சி மாவட்டமல்ல!!! வேளாக்குறிச்சி ஆதீனம். ராகவன் நீங்கள்
எங்களூருக்கு போவது தெரிந்திருந்தால் (வாய்ப்புகள் இல்லை என தெரியும்)
அங்கே இருக்கும் வீற்றிருக்கும் பெருமாள் கோவிலுக்கு உங்களை
போக கேட்டுக் கொண்டிருக்கலாம். எனக்கு கடவுள் விடயங்களில் ஆர்வம்
கிடையாது; இருப்பினும் எனது குடும்பத்து கோவிலாயிற்றே! மேலும்
நீங்கள் பெருமாளை சேவிப்பவர் இல்லையா..

எனது எள்ளு தாத்தா
மூங்கில் புதரில் பெருமாளை கண்டெடுத்த இடத்தில் கட்டப்பட்ட கோவில், அருகே
அழகான இலுப்பை தோப்பு, தென்னந்தோப்பு - பட்டாச்சாரியார் இல்லம்.

நன்றி திருமீயச்சூர் போனதற்கு. மேலும் இது எமன் பிறந்ததாகச் சொல்லப்படுகிற
ஊர்!

வாசன்

நியு மெக்ஸிக்கோ யு எஸ் ஏVassanhttps://www.blogger.com/profile/11189885468486751871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-86864913672075248792009-04-25T21:00:00.000+05:302009-04-25T21:00:00.000+05:30Thanks to you, I watched/listened to the song. A g...Thanks to you, I watched/listened to the song. A good song, both male and female voices, and realistic performances.

So, he dies on the stage, in harness, as they say, i.e doing his own job, here, doing a thing closer to his heart.

I now remember I had seen the film when I was small. I remember the singer had some encounter with a woman of prostitute class - such a class is available in AP - freely during the British Raj (See the film Devdasi) and now, clandestinely.

He is rescued, or rather, his song was completed by the child born of that low class woman, Manju Bargavi!!

What an irony, Raagavan! Indeed, of all the bloggers I have been reading, it is you that need such a divine death. Atonement for your upper-casteism!

Get you saved by a low class person at your last hour of breath. Isn't your wish? Vaikuntam is sure for you!

Hope that comes true! Wish your mixture of gods and goddesses - at least one of them grant you that wish - to die in the lap of a lowest human beings, condemned by your forefathers!

My name is Vaghulabaranan. You can call me Vaghul.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-25126093483325792812009-04-25T18:32:00.000+05:302009-04-25T18:32:00.000+05:30http://www.google.co.in/transliterate/indic
உங்கள...http://www.google.co.in/transliterate/indic

உங்களது ஆலோசொனைக்கு மிக்க நன்றி

KARUNAKARNAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-19856111103466980942009-04-25T18:13:00.000+05:302009-04-25T18:13:00.000+05:30Nalla padivu sir. But in current season/situations...Nalla padivu sir. But in current season/situations why to travel by car so long. I prefer to reach a centrally located place like trichy by train and then take a car from there. Its safe and comfortable. Hope you consider this some time.

-SwamiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-2954210755466457922009-04-25T11:55:00.000+05:302009-04-25T11:55:00.000+05:30@அனானி
சங்கர சாஸ்திரி என்பவர் வைதீக காரியம் செய்யு...@அனானி
சங்கர சாஸ்திரி என்பவர் வைதீக காரியம் செய்யும் சாஸ்திரி அல்ல. பாடகர்.

சங்கராபரணம் படத்தில் வரும் இப்பாட்டை சுட்டவும், http://www.youtube.com/watch?v=vnwG4XetYjM
டேப் முடிந்த அடுத்த சில நொடிகளில் அவர் மேடையிலேயே சாகிறார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-83271019895826656062009-04-25T11:09:00.000+05:302009-04-25T11:09:00.000+05:30I havent seen that film. How did that priest die, ...I havent seen that film. How did that priest die, which you like to have for yours?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-61093268688308913352009-04-25T05:49:00.000+05:302009-04-25T05:49:00.000+05:30thalaippai paarthaal yedho paalaivanathil ottagath...thalaippai paarthaal yedho paalaivanathil ottagathil payanam seydhadhu pola buildupAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-63998951465011258422009-04-25T04:25:00.000+05:302009-04-25T04:25:00.000+05:30//A car, a good bank balance, and retired life wit...//A car, a good bank balance, and retired life with unlimited time at your disposal - are needed to go to all the temples you had visited.//

என்னது, ரிடயர்ட் வாழ்க்கையா? யார் சொன்னது? இப்போதும் கணினியில் ஒரு நாளைக்கு 15 மணிநேர வேலை செய்கிறேன். இந்த டூரின் போதும் வாடிக்கையாளரின் கோப்புகளை மொழிபெயர்க்க வேண்டியதாயிற்றே. அதையும் குறிப்பிட்டுள்ளேனே.

கடவுள் அருள் இப்படியே இருந்தால் எனது கடைசி மூச்சு வரை வேலை செய்வேன். சங்கராபரணம் படத்தில் வரும் சங்கர சாஸ்திரிகளின் சாவுதான் என்னை பொருத்தவரை உத்தமமான சாவு.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-57898989373254792872009-04-24T22:42:00.000+05:302009-04-24T22:42:00.000+05:30A car, a good bank balance, and retired life with ...A car, a good bank balance, and retired life with unlimited time at your disposal - are needed to go to all the temples you had visited. Plus that temple should have a connection with a family attachment of yours so that your bhakthi will grow more and more. You will be interested to worship that goddess.

Ambikai, maariamman, nammaazvaar, then thiruppeerai - a heady mixture of bhakti.

All gods are one - isnt Raagava...? Then you can also go to Velankanni and Nagore which are not far away. And become a role model of matha nallininakkanam.

You have a long way to go indeed! But do you have time now before you end your ultimate revolution?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-15543360519246392602009-04-24T18:36:00.000+05:302009-04-24T18:36:00.000+05:30@வடுவூர் குமார்
பெயரையெல்லாம் கேட்கவில்லை, அதற்குள...@வடுவூர் குமார்
பெயரையெல்லாம் கேட்கவில்லை, அதற்குள் அவர் அங்கிருந்து வேகமாகச் சென்று விட்டார். :))

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-22454399301542057152009-04-24T18:10:00.000+05:302009-04-24T18:10:00.000+05:30//கரூர் ஊரெல்லை தாண்டியதும் பயங்கர சூறாவளி மழை. வழ...//கரூர் ஊரெல்லை தாண்டியதும் பயங்கர சூறாவளி மழை. வழியில் எந்த ஊரிலும் மின்சாரம் இல்லை. மரங்கள் காற்றில் பேயாட்டம் போடுகின்றன//

1000 கீ.மீட்ட்ரும் வெயில்னா எப்படி கொஞ்சம் மழையும் பெஞ்சுருக்குல.Vishnu - விஷ்ணுhttps://www.blogger.com/profile/04401968988497281285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-42679412998114978572009-04-24T18:08:00.000+05:302009-04-24T18:08:00.000+05:30சௌந்திரராஜ பெருமாள் கோவிலை சுற்றி தான் என் இளமை பொ...சௌந்திரராஜ பெருமாள் கோவிலை சுற்றி தான் என் இளமை பொழுதுகள் கழிந்தன.
30 வயது பட்டாச்சாரியார் பெயர் கேட்கவில்லையா?வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-54218685832329288532009-04-24T17:30:00.000+05:302009-04-24T17:30:00.000+05:30@அக்னி பார்வை
ஏசி கார்தான். ஆனால் ஏசி போட நான் அனு...@அக்னி பார்வை
ஏசி கார்தான். ஆனால் ஏசி போட நான் அனுமதிப்பதில்லை. ஏனெனில் அது பல தொல்லைகளையும் உடல் உபாதைகளையும் கொண்டுவரும். காசு கொடுத்து தேள் கொட்டு வாங்கிய கதையாகிவிடும்.

காரில் போகும்போது ஜாலியாகத்தான் இருக்கும் ஆனால் கீழே இறங்கி கோவில்களுக்கு செல்லும்போதும் ஏசியை கூடவேவா கொண்டு செல்ல முடியும் (ஒரு சூர்யா விளம்பரப்படத்தில் காட்டியது போல)?

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-23287659918588810232009-04-24T16:20:00.000+05:302009-04-24T16:20:00.000+05:30ஏசி காரா நார்மல் காரா, வெயில்ல எப்படி தான் ட்ரிப் ...ஏசி காரா நார்மல் காரா, வெயில்ல எப்படி தான் ட்ரிப் எல்லாம் போறிங்களோ? என்னதான் கோயில்ன்னாலும்..வெயிலுக்கு சாமியே லீவு எடுக்குற நேரம்அக்னி பார்வைhttps://www.blogger.com/profile/08206452500816163912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-87575144949036448582009-04-24T15:50:00.000+05:302009-04-24T15:50:00.000+05:30இயா
தங்கள் இத்தனை கோவில்கள் தரிசத்து என்னவோ ...இயா
தங்கள் இத்தனை கோவில்கள் தரிசத்து என்னவோ நங்கள் தரிசித்து போலவே இருந்தது .
மிக்க மகிழ்ச்சி .

கருணாகரன்
நீங்கள் கூகிள் tranlitaration செய்தல் மேலே உள்ள தமிழ் செய்தி கிடைக்கும்
எங்களுக்கு படிக்க ஏதுவாக இருக்கும் !!
http://www.google.co.in/transliterate/indic/Tamil
IYYA

THANGAL ITHHANAI KOVILKAL THARISATHHU ENNAVO NANGAL THARISITHHATHU POLAVEY IRUNTHATHU.
MIKKA MAGIZCHI.

KARUNAKARANAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-4000327269079948522009-04-24T15:03:00.000+05:302009-04-24T15:03:00.000+05:30@மணிகண்டன்
நீங்கள் சொல்வது சரிதான், ஆனால் நான் சொல...@மணிகண்டன்
நீங்கள் சொல்வது சரிதான், ஆனால் நான் சொல்வது என்னவென்றால் கோவில் தரிசனம் முடிந்து திருச்சிக்கு திரும்பிய நேரத்தை.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-83843301971633583082009-04-24T14:58:00.000+05:302009-04-24T14:58:00.000+05:30"ஸ்ரீரங்கத்துலேந்து திருச்சிக்கு செல்லும் போது"
ஏ..."ஸ்ரீரங்கத்துலேந்து திருச்சிக்கு செல்லும் போது"

ஏதோ இரண்டு தனி ஊரு மாதிரி எழுதி இருக்கீங்க ! ஸ்ரீரங்கம் மொத்தமா 2 கிலோமீட்டர் இருந்தா பெருசு !மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-82101544179416122382009-04-24T12:40:00.000+05:302009-04-24T12:40:00.000+05:30நிஜமாகவே உங்களுக்கு தெரியாதா இந்த பெரிசு டோண்டு ரா...நிஜமாகவே உங்களுக்கு தெரியாதா இந்த பெரிசு டோண்டு ராகவன் “எனது” கார் என்று வாடகைக்காரைத்தான் கூறும் என்று?

பிளாக்கர் சந்திப்புகள் பற்றிய பதிவுகளிலும் எழுதியிருக்குமே “எனது” மின்ரயில்/பஸ் என்று? ஊருக்கு புதுசா நீங்க?

அன்புடன்,
முரளி மனோகர்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-45831625609075211482009-04-24T12:35:00.000+05:302009-04-24T12:35:00.000+05:30நீங்க உங்க சொந்த காரைத்தானே உபயோகித்து இருப்பீர்கள...நீங்க உங்க சொந்த காரைத்தானே உபயோகித்து இருப்பீர்கள். அதற்கு பர்மிட் தேவையில்லையே...இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-22020869644192216382009-04-24T12:27:00.000+05:302009-04-24T12:27:00.000+05:30@புதுவை சிவா
ஐயர் நடத்தும் ஹோட்டல் என்றுதான் நினைக...@புதுவை சிவா
ஐயர் நடத்தும் ஹோட்டல் என்றுதான் நினைக்கிறேன். மெயின் ரோடிலேயே உள்ளது.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-27908798934015148402009-04-24T12:26:00.000+05:302009-04-24T12:26:00.000+05:30@ராஜ சுப்பிரமணியம்
மன்னிக்கவும் அந்த ஊரின் பெயர் த...@ராஜ சுப்பிரமணியம்
மன்னிக்கவும் அந்த ஊரின் பெயர் திருமீயச்சூர். பிழையாக எழுதிவிட்டேன். உடனே சரி செய்து விடுகிறேன்.

இக்கோவில் வேளாக்குறிச்சி மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் பேரளம் புகைவண்டி நிலையத்துக்கு மேற்கே ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. பேரளம் பேருந்து நிலையத்திலிருந்தும் கிட்டத்தட்ட அதே தூரம்தான். பேரளம் மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் ச்ல்லும் வழியில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து காரைக்கால் செல்லும் சாலையில் பயணீத்தாலும் பேரளத்தை அடையலாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-12970700456719518512009-04-24T12:22:00.000+05:302009-04-24T12:22:00.000+05:30@வால்பையன்
நானும் அதைத்தானே ரங்கசாமி அவர்களிடம் வல...@வால்பையன்
நானும் அதைத்தானே ரங்கசாமி அவர்களிடம் வலியுறுத்தினேன். மனித நல்லபடியாகத்தான் பதிலளித்தார். ஆனால் பலன் ஏதும் லேது.

நான் கேள்விப்பட்டது என்னவேன்றால் காரைக்கால், பாண்டி எல்லைகளில் இருக்கும் உள்ளூர் டாக்சிக்காரர்கள் தரும் பிரஷரால்தான் நிலைமை அப்படியே இருக்கிறது என்பதுதான். வெளியூர்க்காரர்கள் தாங்கள் பயணம் செய்த கார்களை பார்டருக்கு வெளியே நிறுத்திவிட்டு யூனியன் பிரதேசத்துக்குள் செல்ல அந்த டாக்சிகளை உபயோகிக்கும் கட்டாயத்துக்கு ஆளாகின்றனர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-62724562931270701662009-04-24T12:21:00.000+05:302009-04-24T12:21:00.000+05:30\\சமீபத்தில் 1953-ல் என்று கூற, அவர் ஒருமாதிரி என்...\\சமீபத்தில் 1953-ல் என்று கூற, அவர் ஒருமாதிரி என்னைப் பார்த்தவாறு ஜாக்கிரதையாக ஆனால் வேகமாக் அந்த இடத்தை விட்டு அகன்றார்.//

இப்படி 1953 ஐ எல்லாம் சமீபத்தில் நீர் விளித்தால் iyer என்ன அஞ்சு வயசு குழந்தை கூட உம்மை பார்த்தல் ஓடும்.

சரியான குடாக்கு ஆகா இருக்கீரீரே. (குடாக்கு என்றால் என்ன என்று சோவிடம் கேட்கவும்)Rajaramanhttps://www.blogger.com/profile/09180331294074430417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1463317602718289312009-04-24T12:13:00.000+05:302009-04-24T12:13:00.000+05:30IYYA
THANGAL ITHHANAI KOVILKAL THARISATHHU ENNAV...IYYA

THANGAL ITHHANAI KOVILKAL THARISATHHU ENNAVO NANGAL THARISITHHATHU POLAVEY IRUNTHATHU.
MIKKA MAGIZCHI.

KARUNAKARANAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-73181683753647393672009-04-24T12:09:00.000+05:302009-04-24T12:09:00.000+05:30நல்ல பதிவு. மற்ற பயணிகளுக்கு மிகவும் பயன் தரும்.
...நல்ல பதிவு. மற்ற பயணிகளுக்கு மிகவும் பயன் தரும்.

திருமயிச்சூர் எங்கு உள்ளது? அங்கு போய் ஸ்ரீலலிதாம்பிகையை சேவிக்க ஆசையாக உள்ளது.ராஜ சுப்ரமணியம்noreply@blogger.com