tag:blogger.com,1999:blog-9067462.post4380363735084790509..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: டோண்டு ராகவனின் பங்களூர் பயணம்dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-9067462.post-11652252382135882932009-01-05T12:41:00.000+05:302009-01-05T12:41:00.000+05:30@பட்டாம்பூச்சிஇல்லையே என் செல்பேசி வேலை செய்கிறதே....@பட்டாம்பூச்சி
இல்லையே என் செல்பேசி வேலை செய்கிறதே. அதை நான் ஒருபோதும் மூடுவதே இல்லை.

ஒரு பின்னூட்டத்தில் உங்கள் மொபைல் எண்ணை அனுப்பினால் நான் உங்களுடன் செல்பேசியில்ருந்து தொடர்பு கொள்கிறேன். அப்பின்னூட்டத்தை பிரசுரிக்க மாட்டேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
எனது செல்பேசி எண் 9884012948. சென்னையில் இல்லாதவர்கள் தொடர்பு கொள்ள முதலில் 0 சேர்க்கவும்.dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-27334542749671800702009-01-05T12:27:00.000+05:302009-01-05T12:27:00.000+05:30மதிப்பிற்குரிய டோண்டு அவர்களே,தங்கள் எண்ணுக்கு எத்...மதிப்பிற்குரிய டோண்டு அவர்களே,
தங்கள் எண்ணுக்கு எத்தனை முறை முயன்றாலும் தொடர்பு கொள்ள முடியவில்லை.
கைபேசி அணைக்கப்பட்டுள்ளது என்ற தகவலே மீண்டும் மீண்டும் வருகிறது.
தயவு செய்து சரியான தொடர்பு எண்ணை தரவும்.
தங்களுக்கு தொந்தரவு நேராமல் சந்திப்பு அமையும் என்பதை இப்போதே உறுதியுடன் கூறி விடுகின்றேன் :).

உங்களை சந்திக்கும் ஆவலில் இருக்கும் சக வலைபதிவர்.பட்டாம்பூச்சிhttps://www.blogger.com/profile/05369524759065720643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-746153112269105022009-01-05T06:35:00.000+05:302009-01-05T06:35:00.000+05:30chennai thiruppum naal ennaalo?yenke irunthaalum ...chennai thiruppum naal ennaalo?

yenke irunthaalum pathivukal killi maathiri vanthuruthille!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-13407116230285432742009-01-04T07:09:00.000+05:302009-01-04T07:09:00.000+05:30//yesterday night this posting was showing 44 comm...//yesterday night this posting was showing 44 comments ( in tamilmanm comments list shows as 40).But today morning it shows only 39.
what is the reason.//
They were in an unreadable font. I thought I could decipher them with Ponguthamiz. But I could not do so. Hence I deleted them.

Regards,
Dondu Raghavandondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-57390020365520012092009-01-04T06:51:00.000+05:302009-01-04T06:51:00.000+05:30yesterday night this posting was showing 44 commen...yesterday night this posting was showing 44 comments ( in tamilmanm comments list shows as 40).But today morning it shows only 39.
what is the reason.

ramakrishnahariUnknownhttps://www.blogger.com/profile/11611118701483929842noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-57923522785684761962009-01-04T06:46:00.000+05:302009-01-04T06:46:00.000+05:30Respected sir,Very pleasnt good moring.Hope you mi...Respected sir,

Very pleasnt good moring.Hope you might have reached Bangalore before evening 0500 p.m as you have started from chennai by 1000a.m by car.How was the journey?
How is the four lane chennai - bangalore road recently laid by (NHAI) National high way authorities of india.Is it pucca or still piece meal work is going on.

Are yoy arranging any bloggers meet at bangalore.

Rest in next.

Ever yours
ramakrishnahariUnknownhttps://www.blogger.com/profile/11611118701483929842noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-20069395439247024422009-01-03T10:51:00.000+05:302009-01-03T10:51:00.000+05:30PTHIVULAK NANBAR KUZHAAM DONUD AVRLAIN BANGALORE ...PTHIVULAK NANBAR KUZHAAM DONUD AVRLAIN BANGALORE VARUKAIYAI YTHI NOKKI AAVALUDAN KAATHIRUKKIRAARKALAMAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-79228672292020139452009-01-03T10:47:00.000+05:302009-01-03T10:47:00.000+05:30BANGLORE NAKARME VIZHAK KOLAM PUNNDUULLATHUBANGLORE NAKARME VIZHAK KOLAM PUNNDU
ULLATHUAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-17176654768902018192009-01-03T10:46:00.000+05:302009-01-03T10:46:00.000+05:30BANGALORUAAPKAASWAKATHKARTHA HAIBANGALORU

AAPKAA

SWAKATH

KARTHA

HAIAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-983893184493141212009-01-03T10:45:00.000+05:302009-01-03T10:45:00.000+05:30THANKALIN VARAVU NALVARVAAGUKATHANKALIN VARAVU NALVARVAAGUKAAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-47313094276884785162009-01-03T10:44:00.000+05:302009-01-03T10:44:00.000+05:30BANGALOREEXTENDS A WARMWELCOME TO DONDU SIRBANGALORE

EXTENDS

A

WARM

WELCOME

TO

DONDU

SIRAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-56552686719744535262009-01-03T09:41:00.000+05:302009-01-03T09:41:00.000+05:30//dondu(#11168674346665545885) said... @ராமகிருஷ்ண...//dondu(#11168674346665545885) said...
@ராமகிருஷ்ணஹரி
பிரச்சினை ஒன்றும் இல்லை. எனது சிரிப்பானை பார்க்கவில்லையா?

அன்புடன்,
டோண்டு ராகவன்//

ha ha ha ha ha ha haUnknownhttps://www.blogger.com/profile/11611118701483929842noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-23590704194145601842009-01-03T09:25:00.000+05:302009-01-03T09:25:00.000+05:30@ராமகிருஷ்ணஹரிபிரச்சினை ஒன்றும் இல்லை. எனது சிரிப்...@ராமகிருஷ்ணஹரி
பிரச்சினை ஒன்றும் இல்லை. எனது சிரிப்பானை பார்க்கவில்லையா?

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-7729001789943229702009-01-03T09:20:00.000+05:302009-01-03T09:20:00.000+05:30//dondu(#11168674346665545885) said... @ராமகிருஷ்ண...//dondu(#11168674346665545885) said...
@ராமகிருஷ்ணஹரி
ஏன் இந்த கொலைவெறி? :)))))))

அன்புடன்,
டோண்டு ராகவன்//

Respected sir,

Have I mentioned anything wrong.
If it hurts you ,kindly bear with me.

extremely sorry.

ramakrishnahari.Unknownhttps://www.blogger.com/profile/11611118701483929842noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-53966941145621318842009-01-03T09:03:00.000+05:302009-01-03T09:03:00.000+05:30@ராமகிருஷ்ணஹரிஏன் இந்த கொலைவெறி? :)))))))அன்புடன்,...@ராமகிருஷ்ணஹரி
ஏன் இந்த கொலைவெறி? :)))))))

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1805826578158569062009-01-03T08:56:00.000+05:302009-01-03T08:56:00.000+05:30Respected dondu sir,It seems now you are travellin...Respected dondu sir,

It seems now you are travelling to Bangalaore by pleasure car with your close family members on a personal visit with a plan to stay for three to four days.Best wishes for your another plan to meet the other blogger friends of Bangalaore.
Today while viewing thamil manam I pleased to see that your all your recent postings are figuring in 40 plus list.
congrats.
ramakrishnahari.

மறுமொழிகள் 1-40 40+ அனைத்தும்

ஜாதியின் தாக்கத்தை டோண்டு ராகவன் உணர்ந்த தருணங்கள் (91)

dondu(#11168674346665545885)

டோண்டுவை கவர்ந்த நிகழ்வுகள்/செய்திகள்-1 (42)

dondu(#11168674346665545885)

சூடான இடுகைகள் பற்றிய சில வெளிப்படையான எண்ணங்கள் (45)

dondu(#11168674346665545885)

டோண்டு பதில்கள் 01.01.2009 (61)

dondu(#11168674346665545885)

தமிழ் வலைப்பதிவுகள் அரங்கம்புதுப்பிக்கப்பட்ட நேரம் : January 2, 2009, 10:20 pm

our indian time :08:56 a.m /03/01/2008Unknownhttps://www.blogger.com/profile/11611118701483929842noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-80152842108977981772009-01-03T07:25:00.000+05:302009-01-03T07:25:00.000+05:30//@நக்கீரன் பாண்டியன்ஒரு சிறு திருத்தம். நாங்கள் இ...//@நக்கீரன் பாண்டியன்
ஒரு சிறு திருத்தம். நாங்கள் இரு ஷட்டகர்களும் சென்னையில்தான் உள்ளோம். பெங்களூரில் இருப்பது எங்கள் மைத்துனன். அவன் வீட்டுக்குத்தான் செல்கிறோம்.

@எம். கண்ணன், நாமக்கல் சிபி, மற்றவர்கள்
வியாழனன்று பதில்கள் பதிவு மட்டும்தான் வரும். என்னைக் கவர்ந்த நிகழ்ச்சிகள் வியாழன் தவிர வெறு எந்த கிழமையிலும் வரும். ஒரு வாரத்தில் ஒன்றுக்கு மேலும் வரலாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்//

தகவலுக்கு நன்றி ஐயா.

நக்கீரன் பாண்டியன்நக்கீரன் பாண்டியன்https://www.blogger.com/profile/01541151162222728488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1023966773387653582009-01-03T06:58:00.000+05:302009-01-03T06:58:00.000+05:30@நக்கீரன் பாண்டியன்ஒரு சிறு திருத்தம். நாங்கள் இரு...@நக்கீரன் பாண்டியன்
ஒரு சிறு திருத்தம். நாங்கள் இரு ஷட்டகர்களும் சென்னையில்தான் உள்ளோம். பெங்களூரில் இருப்பது எங்கள் மைத்துனன். அவன் வீட்டுக்குத்தான் செல்கிறோம்.

@எம். கண்ணன், நாமக்கல் சிபி, மற்றவர்கள்
வியாழனன்று பதில்கள் பதிவு மட்டும்தான் வரும். என்னைக் கவர்ந்த நிகழ்ச்சிகள் வியாழன் தவிர வெறு எந்த கிழமையிலும் வரும். ஒரு வாரத்தில் ஒன்றுக்கு மேலும் வரலாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-89043739010976798792009-01-03T06:51:00.000+05:302009-01-03T06:51:00.000+05:303-01-2009 அன்று உங்கள் ஷட்டகர்/சகலை அவர்களின் பெங...3-01-2009 அன்று உங்கள் ஷட்டகர்/சகலை அவர்களின் பெங்களூர் இல்லத்திற்கு செல்வதாகவும்,சென்னை திருப்ப 3-4 தினங்கள் ஆகும் எனவும் பதிந்துள்ளீர்கள்.

உங்களின் பெங்களூர் பயணம் இனிமையாய் அமைய வாழ்த்துக்கள்.
செல்லும் காரியம் சுகமாய் அமைய உங்கள் மகர நெடுங்குழைக்காதர் என்றும் துணை இருப்பார்

உங்களின் சொந்த வேலைகளுக்கு இடையில் நேரம் வாய்த்தால்
பெங்களூர் வாழ் தமிழ் பதிவர்களை ஒருங்கிணைத்து ஒரு பதிவர்/வாசகர்கள்
சந்திப்புக்கு ஏற்பாடு (ஆர்கனைஸ்) செய்யலாமே சார்.நக்கீரன் பாண்டியன்https://www.blogger.com/profile/01541151162222728488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-68242686297855198592009-01-03T06:07:00.000+05:302009-01-03T06:07:00.000+05:30டோண்டு ஐயா!பங்களூரிலே, நம்ம மதராஸ் பிள்ளை ஒன்னு, ஐ...டோண்டு ஐயா!
பங்களூரிலே, நம்ம மதராஸ் பிள்ளை ஒன்னு, ஐந்து வருஷமாக ஒரு வலைப்பதிவு நடத்துது!
பின்னூட்டம் பார்த்தால் ரொம்ப பாபுலர் சைட்! உள்ளூர், வெளியூர் புகைப்படங்கள் வேறே!
நீங்கள் உலா வருவது பற்றி மெய்ல் விட்டுருக்கேன்! பாருங்க! -- சைட் விலாசம் கீழே!
www.prabhukrish.net
may be he comes under your "innum palar"Sethu Ramanhttps://www.blogger.com/profile/12510796666212554946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-63309746569070712082009-01-02T20:25:00.000+05:302009-01-02T20:25:00.000+05:30பெங்க்ளூரில் அனைவரையும் கேட்டாதாக சொல்லவும்பெங்க்ளூரில் அனைவரையும் கேட்டாதாக சொல்லவும்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-51582144494686491652009-01-02T18:31:00.000+05:302009-01-02T18:31:00.000+05:30அன்பின் டோண்டு அவர்களே,பெங்களூரில் சந்திப்போம்அன்ப...அன்பின் டோண்டு அவர்களே,

பெங்களூரில் சந்திப்போம்

அன்புடன்
அரவிந்தன்
பெங்களூர்அரவிந்தன்https://www.blogger.com/profile/04433656264855310872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-38440543724672245222009-01-02T17:31:00.000+05:302009-01-02T17:31:00.000+05:30வழிமொழிவதற்கு அனானியாத்தான் வரணுமா என்ன?////////பல...வழிமொழிவதற்கு அனானியாத்தான் வரணுமா என்ன?

////////பலரின் வேண்டுகோளுக்கு இணங்க கேள்வி பதில் பதிவை வியாழனுக்கு மாற்றியதற்கு நன்றி. ஆனால் கேள்வி பதில் பதிவு போட்ட அன்று இன்னோர் பதிவு போட்டால் நோக்கம் வீணாகிவிடும். ஆகவே, வியாழனன்று கேள்வி பதில் பதிவை மட்டும் பதியவும். நன்றி.//

I second it

I Third This!

I Fourth This

I Fifth This!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-89207459550067396392009-01-02T17:29:00.000+05:302009-01-02T17:29:00.000+05:30//////பலரின் வேண்டுகோளுக்கு இணங்க கேள்வி பதில் பதி...//////பலரின் வேண்டுகோளுக்கு இணங்க கேள்வி பதில் பதிவை வியாழனுக்கு மாற்றியதற்கு நன்றி. ஆனால் கேள்வி பதில் பதிவு போட்ட அன்று இன்னோர் பதிவு போட்டால் நோக்கம் வீணாகிவிடும். ஆகவே, வியாழனன்று கேள்வி பதில் பதிவை மட்டும் பதியவும். நன்றி.//

I second it

I Third This!

I Fourth Thisநாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-80774952531480480712009-01-02T17:28:00.002+05:302009-01-02T17:28:00.002+05:30/////பலரின் வேண்டுகோளுக்கு இணங்க கேள்வி பதில் பதிவ.../////பலரின் வேண்டுகோளுக்கு இணங்க கேள்வி பதில் பதிவை வியாழனுக்கு மாற்றியதற்கு நன்றி. ஆனால் கேள்வி பதில் பதிவு போட்ட அன்று இன்னோர் பதிவு போட்டால் நோக்கம் வீணாகிவிடும். ஆகவே, வியாழனன்று கேள்வி பதில் பதிவை மட்டும் பதியவும். நன்றி.//

I second it///

i third forth fifth itAnonymousnoreply@blogger.com