tag:blogger.com,1999:blog-9067462.post4735121900780366386..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: எமக்கு இது ஹாஸ்யமாகப் படவில்லைdondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-9067462.post-22474980163623280372010-04-15T16:08:14.091+05:302010-04-15T16:08:14.091+05:30தமிழ் ரசிகர் ஆல்பபெட் ஆணி ,
அவர் பேரை தயவு செய்து...தமிழ் ரசிகர் ஆல்பபெட் ஆணி ,

அவர் பேரை தயவு செய்து ஆங்கிலத்தில் உள்ளது போல் எழுதவும், படிக்கத் தெரியவில்லை என்றால் தெரிந்தவர்களிடம் கேட்டு அடிக்கவும். நீங்க உங்க இஷ்டத்துக்கு ரேயான் பன்னாடை என்பது போல எல்லாம் எழுதக் கூடாது . ப்ளீஸ் நாகரிகமாக எழுதுங்கள்.

எனக்கு கூட அவர் எழுதுவது குப்பை என்று பிடிக்காது, இருந்தாலும் வயதான மனிதர் மேல் தனிமனித தாக்குதல் கூடாது.

ஆராவமுதன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-90307235956615972532010-04-15T14:11:30.420+05:302010-04-15T14:11:30.420+05:30//என்பதிவில் அனானி காமென்டர்கள் போடும் பின்னூட்டங்...//என்பதிவில் அனானி காமென்டர்கள் போடும் பின்னூட்டங்களப் படித்துக்களிக்கவும்.

ஒரு ஆள் அவருக்கு ஏழு பாசைகள் தெரியும் என எனக்குச் சொல்கிறார். அவருக்குத் தெரிந்தால் மற்றவருக்கு என்ன லாபம் தெரியாவிட்டால் என்ன நட்டம் என அவருக்கு புரியவில்லை. இப்படி பலர் இருக்கிறார்கள்.//

ஆங்கிலத்தில் எழுத வேண்டாம் என வேண்டிக் கொண்டதுக்கு நீர் , உனக்கு ஆங்கிலம் தெரிமா ? அப்படின்நீர் அதுக்கு தான் என் புலமை பற்றி சொல்ல வேண்டி வந்தது. இங்க வந்து பச்ச புள்ளை மாதிரி எனக்கு தெரிந்தா என்ன தெயரியாட்டி என்ன என்று உதார் விடுகிறீர்.

ரேயான் பன்னாடோ , நேர்மை என்றால் என்ன விலை என்பவரா நீர் ????? உங்கள பார்த்து டேய்!! இந்த அவனாடா நீ !!!!!!! என்று கேட்கத் தோன்றுகிறது , உங்கள் வயதான பருவத்தை நிணைத்து கேட்கவில்லை

ஆல்பபெட் அனானிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-32198505408599923422010-04-15T13:41:16.500+05:302010-04-15T13:41:16.500+05:30Vricham
I hve restricted it to only those with go...Vricham

I hve restricted it to only those with google account. You can postwith your ac.

Some have abused the open mode by posting personal abuses as anonoymous commentators. Now they cantAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-10199454835388114132010-04-15T13:39:29.378+05:302010-04-15T13:39:29.378+05:30ayyaa annani
I madeit clear that my comments are ...ayyaa annani

I madeit clear that my comments are not meant for you; but for the person who wrote about 'orgy...'etcAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-12879866447870053802010-04-15T13:01:02.171+05:302010-04-15T13:01:02.171+05:30//
இந்து மக்கள் அவற்றை இன்று ஏற்றுக்கொள்ளவில்லை. ப...//
இந்து மக்கள் அவற்றை இன்று ஏற்றுக்கொள்ளவில்லை. பலசிலைகள் இன்று மியுசிய்த்துக்குப் போய்விட்டன். அவ்வாறே இருப்பின் அவை உடைகள் உடுத்தப்பட்டு கண்ணியாமாகத்தான் வைக்கப்பட்டுள்ளன.

ஜோ.அ.ரா. ஃபெ,
இந்துமதத்தை மியூசியத்திற்கு அனுப்பும் நோக்கம் கொண்டு சிலர் செயல்படுவதை சில நல்ல மனிதர்கள் தடுக்கின்றனர். நல்லவர்கள் தோல்வியடைவதில் உங்களுக்குக் கிடைக்கும் சந்தோசத்தைப் பார்க்க நம்பியார் கையைக் கசக்கி சிரிப்பது போல் தோன்றுகிறது. நம்பியார்கள் எல்லாம் கன்னியத்தைப் பற்றி லெக்ச்சர் அடிப்பது தான் "விக்டோரிய ஒழுக்கவியல்"...வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-62255190657463834072010-04-15T00:27:35.324+05:302010-04-15T00:27:35.324+05:30அய்யா!! ஆங்கில கொழுந்து, மறுபடியும் இங்கலீஷ்-ல வாந...அய்யா!! ஆங்கில கொழுந்து, மறுபடியும் இங்கலீஷ்-ல வாந்தியா ??Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-72758963145126174802010-04-15T00:26:01.748+05:302010-04-15T00:26:01.748+05:30@Dondu
இந்த மாதிரி பதிவுகளின் நோக்கம் எனக்கும் பு...@Dondu
இந்த மாதிரி பதிவுகளின் நோக்கம் எனக்கும் புரியலை

@Jo
உங்கள் தளத்தில் பின்னூட்டத்திற்கு restriction போட்டுட்டீங்க போல

எல்லோருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

http://www.virutcham.comvirutchamhttps://www.blogger.com/profile/17615819440089959297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-46052837894623376492010-04-14T21:39:16.366+05:302010-04-14T21:39:16.366+05:30//Once upon a time even orgy was a norm of life. S...//Once upon a time even orgy was a norm of life. See english movie caligula (Rome emperor story) - warning movie is not xxx but xxxxxxxxxxxxxxxxxxxxx

Since you wrote in English, let me reply in the same language to you, provided DR allows English in his blog. He has some aversion to English, or my English which is full of grammatical or other errors, according to him. Be that as it may; lets come to the point:

Time never stands still. Every cultural and religious aspect changes along with time. Religions like Islam resist such changes and pretend that time were warped for ever; and all that their Prophet told them is applicable for all time to come.

The Prophet is a historical figure, and he was not a God incarnate. He was a human, lived life like others. These truths are accepted by Muslims, and, indeed, to deny divinity to the Prophet is an Islamic creed accepted by all Muslims world wide.

After denying that, they do some somersault namely, there is immutability in the words uttered by a human being. They justify the immutability saying that, that which came from the mouth of Prophet are nothing but divine revelations that fell from heaven or Allah, the God.

What about Hindu religion? True, sex is part of it. Hindus do worship the genitalia of both male and female, in the form of lingam in yoni. They accept the Krishna leela. and so many puranic stories where their gods and goddesses or divine figures like munis indulge in sexual behavior.

But all came from the past. Hindu stop and stare, examine and accept or reject their legacy. Changes are made, or come into being as time passes, and are accepted, if necessary. Criticisms, however harsh, from whosoever they come, are not slandered as motivated campaign against it. Hindus accept valid criticism and make changes in their way of life in religion. That is why, I can write here on your religion boldly, without fear of my head being cut off. If someone styling himself as Hindu, threatens the critic with dire consequences, he should be one with Talibans and his place is Afghanistan. I wrote similar comment which was not allowed by raagavan for reasons unknown to me.

The matter of sex is one such thing that Hindus have come to reject. The puranic stories where sex was given important are not rejected; but ignored. It is my observation, which anyone here can deny or accept, that the acts of sex in the garb of a samiyar are not accepted by Hindus, however Jeyamohan or Hindu.com justify them citing the past, as they have done in the case of Nithyananatha. Hindus are united against the sexual misconduct of all saamiyaars. I wish any Hindu writing here contradicted me! Anyone please?

To say, as Jeyamohan said, that sex is a part of Hinduism is ok, provided you accept that it is no longer a valid creed in the religion.

Hindus have moved away from such past.மாடல மறையோன்https://www.blogger.com/profile/04182039943862617130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-48221865435255529322010-04-14T21:11:50.267+05:302010-04-14T21:11:50.267+05:30விருச்சம்
பதில் போட்டிருக்கிறேன். படிக்கவும்.
இங...விருச்சம்

பதில் போட்டிருக்கிறேன். படிக்கவும்.

இங்கு நான் பின்னூட்டம்போடும் நோக்கம் ராக்வன் எவ்வளுவு தூரம் நேரடியாக எதிர்வினைகள் வைக்கிறார் என்பதை தெரிந்து கொள்ளத்தான்.

வலைப்திவுகள் என் பொழுது போக்கு. என்னை எவ்வளவுதான் திட்டினாலும் நான் அதைப்பொருட்படுத்த மாட்டேன். வலைபதிவுகள் பலருக்கு வேடிக்கை. ஒரு பைசா பெறாத விடயம். எனக்கும்தான். இதில் ஏன் நான் உணர்ச்சிவசப்பட்வேண்டும்?

என்பதிவில் அனானி காமென்டர்கள் போடும் பின்னூட்டங்களப் படித்துக்களிக்கவும்.

ஒரு ஆள் அவருக்கு ஏழு பாசைகள் தெரியும் என எனக்குச் சொல்கிறார். அவருக்குத் தெரிந்தால் மற்றவருக்கு என்ன லாபம் தெரியாவிட்டால் என்ன நட்டம் என அவருக்கு புரியவில்லை. இப்படி பலர் இருக்கிறார்கள்.மாடல மறையோன்https://www.blogger.com/profile/04182039943862617130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-83442712841591811962010-04-14T21:04:50.353+05:302010-04-14T21:04:50.353+05:30//ஆனா பாருங்க நாயிங்க ஒத்துக்க மாட்டேனுதுங்க//
அத...//ஆனா பாருங்க நாயிங்க ஒத்துக்க மாட்டேனுதுங்க//

அது ஒத்துக்கிட்டா நாயிங்க் இல்ல. அல்லாட்டி நாயிங்க. விசேசமான நாயிங்க்.

சட்டம், நீதி, அரசியல், பாராளுமன்றம் - இவை இங்கிலீசுகாரன் சொல்லிக்கொடுத்ததை பாலோ பண்றோம்.

போனவாரம் ஒரு வக்கீல் டெல்லி கோர்ட்டு ஒன்றில் இந்தியில் வாதம் செய்தார். அது ஏற்றுக்கொள்ளப்பட்டது.

கொஞ்சம் கொஞமாக இங்கிலீசு போய்விடும் அங்கே.

அரசியல் அமைப்பு - டெமாக்ரசி. இது வெள்ளைக்காரன் சொல்லிக்கொடுத்தது. டெமாக்ரசி போனால் பாராளுமன்றம் இல்லை. ஒருவேளை போய்விட்டது.

அரசியல், நீதி, பாராளுமன்றம், சட்டம் இவையெல்லாம் மாறி விட்டால், இந்துமதத்தின் பழங்கால செக்ஸ் ஒரு கோயில் சமாச்சாரம் என்பதாக வந்து விடுமா?

நான் இடக்காக கேட்ட்தாக நினைக்க்வேண்டாம்.

என் கேள்வி: மதத்துக்கும் இவற்றின் மாற்றத்துக்கும் என்ன தொடர்பு?

ஏன் இவற்றை நீங்கள் மாற்ற முடியவில்லை?

வஜரா, உணமை என்னவென்றால், அக்காலத்தில் சொல்லப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட செக்ஸ் சமாச்சர்ரத்தை எவ்வளுவுதான் ஜெய்மோகன் போன்ற இந்துத்வாவினர் முன்மொழிந்தாலும், நித்தியானந்த்த்தின் காமலீலைகளை இந்து.காம் எவ்வளவுதான் ஜஸ்டிபை பண்ணினாலும், இந்து மக்கள் அவற்றை இன்று ஏற்றுக்கொள்ளவில்லை. பலசிலைகள் இன்று மியுசிய்த்துக்குப் போய்விட்டன். அவ்வாறே இருப்பின் அவை உடைகள் உடுத்தப்பட்டு கண்ணியாமாகத்தான் வைக்கப்பட்டுள்ளன.

ம்யுசியத்துக்குப்போகாமால் இருந்தால், அவை ஹெரிட்டேஜ் சைட்களாக்கப்பட்டு ஏ.எஸ்.ஐயால் பராபரிக்க்ப்பட்டு டூரிஸ்டுகளுக்காக்கப்பட்டிருக்கின்றன. க்ஜுராஹவோ, ஹெலபீட், போன்றவை சில உதாரணங்கள். அவை மக்களால் ஒதுக்கப்பட்ட வழிபாட்டுத்தளங்கள்.மாடல மறையோன்https://www.blogger.com/profile/04182039943862617130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-62058530804908029782010-04-14T12:46:17.920+05:302010-04-14T12:46:17.920+05:30Once upon a time even orgy was a norm of life. See...Once upon a time even orgy was a norm of life. See english movie caligula (Rome emperor story) - warning movie is not xxx but xxxxxxxxxxxxxxxxxxxxxAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-51004348820773778402010-04-14T10:41:37.139+05:302010-04-14T10:41:37.139+05:30@jo
மற்றவர் தளத்தில் வந்து இவ்வளவு விமர்சனம் வைக்க...@jo
மற்றவர் தளத்தில் வந்து இவ்வளவு விமர்சனம் வைக்கும் நீங்கள் உங்கள் தளத்தில் நான் நேரடியாக வைத்த கேள்விக்கு தோளில் போட்டிருக்கும் மீன் போல் ஏன் இந்த நழுவல் ?
http://www.virutcham.comvirutchamhttps://www.blogger.com/profile/17615819440089959297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-14529771989531316572010-04-13T21:15:47.893+05:302010-04-13T21:15:47.893+05:30//
//இஸ்லாமிய ஆட்சி காலகட்டத்தை dark ages என்றே சொ...//
//இஸ்லாமிய ஆட்சி காலகட்டத்தை dark ages என்றே சொல்கிறார்கள்.

ஆரு சொன்னாங்க?

மனுசனுங்க தான் சொல்றாங்க. ஆனா பாருங்க நாயிங்க ஒத்துக்க மாட்டேனுதுங்க.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-88824804420036843022010-04-13T21:02:19.263+05:302010-04-13T21:02:19.263+05:30/அவன் சொல்லிக்கொடுத்தான்; நாங்க கேட்டுக்கிட்டோம் எ.../அவன் சொல்லிக்கொடுத்தான்; நாங்க கேட்டுக்கிட்டோம் என்று எத்தினி நாளுக்கு சொல்வீங்க?/

துரைமார்கள் வகுத்துக் கொடுத்தபடியே காவல், சட்டம், நீதி அரசு, அரசியல், பாராளுமன்றம் இப்படி எல்லாவற்றிலுமே அவர்கள் விட்டும் போன எச்சங்கள் இருக்கும் வரை, அதைப் பற்றிப் பேசித்தானே ஆக வேண்டும்?கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-24535389679720997452010-04-13T19:20:31.589+05:302010-04-13T19:20:31.589+05:30//ஓர் இனத்தின் மேல் படையெடுக்கும்போது பெண்கள்தான் ...//ஓர் இனத்தின் மேல் படையெடுக்கும்போது பெண்கள்தான் அதிகமாக பாதிப்புக்குள்ளாகிறார்கள். இது மனித இனத்தில் மட்டுமல்ல, கூட்டமாக வாழும் எல்லா விலங்கினங்களிடமும் உண்டு. இது ஒரு அறிவியல் உண்மை.

எந்தெந்த அடையாலம் என்பதை சமூகத்தின் காண்டெக்ஸ்ட் தீர்மானிக்கிறது.//

குட் ரிப்ளை.

ஆனாலும், அந்த அடையாளங்களில் நல்லதுமுண்டு; தீய்துமுண்டு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-77021707398063742642010-04-13T19:18:55.044+05:302010-04-13T19:18:55.044+05:30//இஸ்லாமிய ஆட்சி காலகட்டத்தை dark ages என்றே சொல்க...//இஸ்லாமிய ஆட்சி காலகட்டத்தை dark ages என்றே சொல்கிறார்கள்.

ஆரு சொன்னாங்க?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-86765106060101422612010-04-13T19:16:52.500+05:302010-04-13T19:16:52.500+05:30வெள்ளைக்காரன் போய் 60 வருசத்துக்கு மேலே ஆச்சு.அவன்...வெள்ளைக்காரன் போய் 60 வருசத்துக்கு மேலே ஆச்சு.அவன் சொல்லிக்கொடுத்தான்; நாங்க கேட்டுக்கிட்டோம் என்று எத்தினி நாளுக்கு சொல்வீங்க?

இனி பழையபடி செக்ஸுக்குப் போங்க.

ஜெயமோகன் எழுதிய சமாச்சாரத்தை, சித்தூர் முருகேசன் நன்னா எழுதுவார்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-2260772293282127592010-04-13T19:06:04.300+05:302010-04-13T19:06:04.300+05:30போர் நடக்கும் இடங்களில் பெண்களின் பாதிப்பும் அதனால...போர் நடக்கும் இடங்களில் பெண்களின் பாதிப்பும் அதனால் உருவாகக் கூடிய தவறான சந்ததி குறித்தும் கீதையில் வருகிறதே. இதையும் தான் போரை தவிர்க்க விரும்புவதற்கு ஒரு முக்கியமான காரணமாக அர்ச்சுனன் முன் வைகிறானே

களவியல், ஒழுக்கம்-குடும்ப அமைப்பு இதெல்லாம் ஒன்றுக்கு ஒன்று முரண்படத் தானே செய்கிறது.
இந்த தலைப்புகளில் எழுதப் படும் விஷயங்கள் எதை முன் வைக்கிறது என்பது எனக்கு தெளிவாக புரிவதில்லைvirutchamhttps://www.blogger.com/profile/17615819440089959297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-8888828406491827302010-04-13T18:40:45.123+05:302010-04-13T18:40:45.123+05:30//ஆனால் சதி மற்றும் தாலி குறிப்பிட்ட சமூகம் தானே, ...//ஆனால் சதி மற்றும் தாலி குறிப்பிட்ட சமூகம் தானே, அதை கொண்டு வந்தது யார்!?//
ஒவ்வொரு சமூகத்துக்கு ஒரு அடையாளம். தாலி நமக்கு, பர்தா இசுலாமியருக்கு, கிறித்துவருக்கு கற்புக்கவசம் (சேஸ்டிடி பெல்ட்).

ஓர் இனத்தின் மேல் படையெடுக்கும்போது பெண்கள்தான் அதிகமாக பாதிப்புக்குள்ளாகிறார்கள். இது மனித இனத்தில் மட்டுமல்ல, கூட்டமாக வாழும் எல்லா விலங்கினங்களிடமும் உண்டு. இது ஒரு அறிவியல் உண்மை.

எந்தெந்த அடையாலம் என்பதை சமூகத்தின் காண்டெக்ஸ்ட் தீர்மானிக்கிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1050909224200054192010-04-13T18:27:04.508+05:302010-04-13T18:27:04.508+05:30//ஊருக்கு நடுவிலேயே பெண்களை இழுத்துக்கொண்டு போய் க...//ஊருக்கு நடுவிலேயே பெண்களை இழுத்துக்கொண்டு போய் கற்பழிக்கக்கூடியவர்கள். //

இலங்கை சென்ற அமைதிப்படை நியாபகம் வருகிறது! அதிகார துஸ்பிரயோகம் எல்லா பக்கமும் தானே இருக்கு! வலியவன் எளியவனை கிள்ளுகீரையாக நினைப்பது புதிதா என்ன?

//தாலி, குழந்தைத் திருமணம், சதி போன்ற பெண்களுக்கெதிரான கொடுமைகள் வளர்ந்தன. //

குழந்தை திருமணம் எல்லா சமூகத்திலும் இருந்ததிற்கான ஆதாரங்கள் உள்ளன! அதனால் அதை பொதுவான விளிப்புணர்வு அற்ற தனம் என்று பிரிக்கலாம்! ஆனால் சதி மற்றும் தாலி குறிப்பிட்ட சமூகம் தானே, அதை கொண்டு வந்தது யார்!?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-8231464762155395532010-04-13T18:05:28.410+05:302010-04-13T18:05:28.410+05:30வால்,
முகலாய ஆட்சி மற்றும் அதற்கு முன்னரான இஸ்லாமி...வால்,
முகலாய ஆட்சி மற்றும் அதற்கு முன்னரான இஸ்லாமிய ஆட்சி காலகட்டத்தை dark ages என்றே சொல்கிறார்கள்.

அனால் ஒன்று அவர்கள் நிச்சயம் ஊருக்கு உபதேசம் செய்துவிட்டு வீட்டுக்குள் வைப்பாட்டி வைக்கும் ஹிப்போகிரசி உள்ளவர்கள் அல்ல. ஊருக்கு நடுவிலேயே பெண்களை இழுத்துக்கொண்டு போய் கற்பழிக்கக்கூடியவர்கள். அதனாலேயே, தாலி, குழந்தைத் திருமணம், சதி போன்ற பெண்களுக்கெதிரான கொடுமைகள் வளர்ந்தன.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-86082320767792234252010-04-13T17:07:06.848+05:302010-04-13T17:07:06.848+05:30நீங்கள் சொல்வதை ஒருவகையில் ஒப்பு கொள்லலாம், ஆனால் ...நீங்கள் சொல்வதை ஒருவகையில் ஒப்பு கொள்லலாம், ஆனால் சின்ன முரண்பாடு! ஆங்கிலேயரும் ஆபிரஹாம மதத்தை பின்பற்றினாலும், இந்தியாவில் முதல் ஆதிக்கம் செலுத்தியது இஸ்லாமிர்களே! அதே ஆபிரஹாம மதத்தையும், பிற்போக்குதனமும், பெண்ணனிடிமை தனமும் உள்ள இஸ்லாமும் ஏன் அவற்றிக்கு தடை விதித்திருக்க முடியாது என யோசிக்கிறேன்!

//நம்மூரில் வந்து வெள்ளையர்கள் சிலைகளில் காமத்தைப்பார்த்து "இதென்ன ஒழுக்ககேடு" என்று காரித்துப்பிவிட்டு பல வைப்பாட்டிகளுடன்(mistress) வாழ்ந்துவந்த ஒழுக்கசீலர்கள்.//

ஒழுக்கத்தை போதிக்க நினைப்பவன் நிச்சயம் அதை பாதுகாக்கவும் நினைப்பான்! ஆங்கிலேயர் சட்டமாக சிலவற்றை வைத்திருந்தாலும் நீங்கள் சொல்லும் ஒழுக்கத்தை அவர்கள் போதித்திருக்க முடியாது என நான் நினைக்கிறேன்! எனது கருத்தான இஸ்லாமிய ஆக்கிரமிப்பே இந்தியாவில் பிற்போக்கு ஒழுக்கங்களை போதித்தது என்பதை மறுக்கிறீர்களா!?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-14490031378388277532010-04-13T14:58:37.990+05:302010-04-13T14:58:37.990+05:30விக்டோரிய ஒழுக்கவியலில் உள்ளார்ந்த ஹிப்பாக்கிரஸி ப...விக்டோரிய ஒழுக்கவியலில் உள்ளார்ந்த ஹிப்பாக்கிரஸி பற்றி சொல்லியாக வேண்டும்.

விக்டோரிய ஒழுக்கவியல் என்றாலே ஒழுக்கங்கெட்டத்தனம் தான். ஊருக்கு முன்னால் நல்லவன் போல் நடித்துவிட்டு முக்காடு போட்டுக்கொண்டு வேசிவீட்டுக்குப் போவானே அவன் தான் விக்டோரிய ஒழுக்கவியலின் உன்னதமான எடுத்துக்காட்டு.

நம்மூரில் வந்து வெள்ளையர்கள் சிலைகளில் காமத்தைப்பார்த்து "இதென்ன ஒழுக்ககேடு" என்று காரித்துப்பிவிட்டு பல வைப்பாட்டிகளுடன்(mistress) வாழ்ந்துவந்த ஒழுக்கசீலர்கள்.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-87535938964557158582010-04-13T14:32:21.475+05:302010-04-13T14:32:21.475+05:30சில தகவல்களை அறிய முடிந்தது. நன்றிசில தகவல்களை அறிய முடிந்தது. நன்றிபித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-72143412778558315722010-04-13T12:55:13.967+05:302010-04-13T12:55:13.967+05:30ஜெயமோகனின் பழைய பதிவுகள் அவ்வப்போது கோப்புகளிலிருந...ஜெயமோகனின் பழைய பதிவுகள் அவ்வப்போது கோப்புகளிலிருந்து மேலே எழும்பி வரும். அம்மாதிரி வந்த அப்பழைய பதிவில் நான் பின்னூட்டம் இட்டேன். இன்று அவரது பதிவுகளில் வேறு ஏதோ சொல்லை (அஜிதன்) வைத்துதேட, இப்பதிவும் எனது பின்னூட்டமும் மீண்டும் வந்தன.

நான் சொன்னதுக்கு மேலே தோன்றிய எண்ணங்கள்தான் இப்போதைய எனது இடுகை.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.com