tag:blogger.com,1999:blog-9067462.post4789238385465958512..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 31.05.2009dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-9067462.post-27073626661643751472009-06-02T14:26:58.257+05:302009-06-02T14:26:58.257+05:30sir
you wrote the things whatever i have in my mi...sir
you wrote the things whatever i have in my mind, i am also a IT employee , The all things you told are happen in every IT company, every one who teasing and jealous about IT person should understood this things. we are like a person who caught the tile of tiger....
Its all so sad to discussஜோதி கார்த்திக்https://www.blogger.com/profile/14924023276091647127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-54234014604018270602009-06-02T10:51:24.753+05:302009-06-02T10:51:24.753+05:30அதெல்லாம் நிறைய முதலாளிங்க இருக்குறாங்க,
ஓசியிலேயே...அதெல்லாம் நிறைய முதலாளிங்க இருக்குறாங்க,
ஓசியிலேயே மங்களம் பாடுறதுக்கு!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-8827586378801830022009-05-31T20:12:43.654+05:302009-05-31T20:12:43.654+05:30first one was good one to know!first one was good one to know!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-79779321530213364712009-05-31T19:33:27.424+05:302009-05-31T19:33:27.424+05:30"If you pay peanuts, you get monkeys"
That's wha..."If you pay peanuts, you get monkeys"

That's what I remembered when I saw your post. Hope these people realize this soon.

Regards.
ParthaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-58996689000823233322009-05-31T13:57:51.159+05:302009-05-31T13:57:51.159+05:30ரொம்ப இனிப்புரொம்ப இனிப்புStarjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-50736878729155664362009-05-31T13:57:04.502+05:302009-05-31T13:57:04.502+05:30தொழிலாளியின் கஷ்டத்தை புரியாதவன்
எப்படி முதலாளி...தொழிலாளியின் கஷ்டத்தை புரியாதவன்

எப்படி முதலாளி ஆகமுடியும்....Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-84959514063081415692009-05-31T12:20:30.455+05:302009-05-31T12:20:30.455+05:30பஞ்சாமிர்தம் nice !பஞ்சாமிர்தம் nice !மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-82953677189107659322009-05-31T10:34:28.803+05:302009-05-31T10:34:28.803+05:30டோண்டு சார்,
நன்றாகச்சொன்னீர்கள். நம் சமுதாயத்தி...டோண்டு சார்,

நன்றாகச்சொன்னீர்கள். நம் சமுதாயத்தில் உடல் உழைப்புக்கே மரியாதையும், விலையும் கிடையாது. மூளை வேலைக்கா மதிப்பு இருக்கும்? என்னமோ தயவு செய்வதுபோல்தான் பலர் நடந்துகொள்கிறார்கள். திருட்டு சாப்ட்வேர் பாவித்து கம்பனிகள் நடத்தும் இவர்களுக்கு ஒரு திறமையின் விலை பற்றி தெரியாமல் இருப்பது ஆச்சரியம் இல்லை!

பிடிஉஷா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் கோட்டை விட்டு, ஆசியாட் டில் வென்றபோது கேரள அரசு அவருக்கு வீடும், காரும் இன்ன பிறவும் அளித்தது. அவர் இருந்த ஒரு பகுதிக்கு அவர் பெயரும் வைக்கப்பட்டது. அதை குறைசொல்லி பலரும் எழுதியபோது, சுனில் கவாஸ்கர் எழுதிய ஒரு கட்டுரை எனக்கு நினைவுக்கு வருகிறது. (அப்போது இந்தியா அதிகம் பணப்புழக்கம்
இல்லாத இந்தியாவாய் இருந்தது.)

பிடிஉஷாவிற்கு கிடைத்த பரிசுகளைப் பார்க்கும் மனிதர்களுக்கு அவர் அனுபவித்த வேதனைகளும், உழைப்பும் புரியுமா என்று எழுதினார்.

அதுதான் இப்போது நினைவுக்கு வருகிறது. வார்த்தைக்கு வார்த்தை பழைய பேப்பர் போல எடைக்கு வாங்குவதற்கு மொழிபெயர்ப்பாளர் எதற்கு, ஒரு அகராதி போதுமே!!

சொல்மண்டிAnonymousnoreply@blogger.com