tag:blogger.com,1999:blog-9067462.post4856723038921110491..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: The great Indian novel - 2dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-9067462.post-42719155961023226982008-02-26T19:29:00.000+05:302008-02-26T19:29:00.000+05:30//அது தமிழனின்/திராவிடனின் பண்பாடா?//டேய், திராவிட...//அது தமிழனின்/திராவிடனின் பண்பாடா?//

டேய், திராவிட கட்சியில் பதவி வேணும்னா முதல்ல ரெண்டுக்கு மேற்பட்ட பெண்டாட்டிகள் இருக்கணும், இல்லனா வப்பாட்டியா இருந்திருக்கணும். இதுதானே திராவிட பண்பாடு.
திராவிடர்கள் பண்பாட்டை பத்தி பேச லாயக்கு இல்லாதவர்கள்.

//இதைத்தானே தந்தை பெரியாரும் அய்யா வீரமணியும் எதிர்த்து வருகிறார்கள்?//

எப்படி சின்ன வயசு பெண்களை கிழவன்களுக்கு கட்டி வைத்துதானே எதிர்கிறார்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-51278708470405303422008-02-21T14:47:00.000+05:302008-02-21T14:47:00.000+05:30தூ. இப்படி ஒரு ஆபாச களஞ்சியத்தை போற்றி எழுதுகிறீர்...தூ. இப்படி ஒரு ஆபாச களஞ்சியத்தை போற்றி எழுதுகிறீர்களே? அதுவும் எப்படி வேண்டுமானாலும் உறவு கொள்ளலாம் என்பது பண்பாடா? அதை அக்கால நடைமுறை என்று ஜல்லியடிக்க பார்க்கிறீர்? வெட்கமாயில்லை? அது பார்ப்பனரின் நடைமுறையாயிருக்கலாம். அது தமிழனின்/திராவிடனின் பண்பாடா? இதைத்தானே தந்தை பெரியாரும் அய்யா வீரமணியும் எதிர்த்து வருகிறார்கள்? இதை மகாத்மாவுடன் வேறு சம்பந்தப்படுத்துகிறீர். அவரை கொன்றதே
RSS தானே? இப்போது நல்லவர் மாதிரி பேசிகிறீர்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-11511027040159733002008-02-21T13:45:00.000+05:302008-02-21T13:45:00.000+05:30//உண்மையில் தெரிந்து ஆர்வத்தில் தான்கேட்டேன், தவறா...//உண்மையில் தெரிந்து ஆர்வத்தில் தான்
கேட்டேன், தவறாக எடுத்து கொள்ளவேண்டாம்.//
இதில் தவறாக எடுத்து கொள்ள ஒன்றும் இல்லை. ராமாயணமும் மகாபாரதமும் வடமொழியில் எழுதப்பட்டன. எழுதியது வால்மீகி மற்றும் வியாசர். ராமாயணம் இந்தியாவின் எல்லா மொழிகளிலும் எழுதப்பட்டன. தமிழில் எழுதியது கம்பர். ஆனால் அவற்றை வெறுமனே மொழிபெயர்ப்பாகக் கொள்ளலாகாது.

எழுதப்பட்ட காலம் பற்றி பல வேறுபடும் கருத்துகள் உள்ளன.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-81630903521559214542008-02-21T13:33:00.000+05:302008-02-21T13:33:00.000+05:30//இதிகாஷங்களின் அசல் எந்த மொழியில் எழுதப்பட்டது?எழ...//இதிகாஷங்களின் அசல் எந்த மொழியில் எழுதப்பட்டது?
எழுதிய வருடம் போன்ற எதாவது தகவல் கிடைக்குமா சார்?//

உண்மையில் தெரிந்து ஆர்வத்தில் தான்
கேட்டேன், தவறாக எடுத்து கொள்ளவேண்டாம்.

வால்பையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-29783486800221325762008-02-19T19:18:00.000+05:302008-02-19T19:18:00.000+05:30//ஸ்கூல் பாடம் ஒழுங்க படிக்காம பெயில் அனா தான் தெர...//ஸ்கூல் பாடம் ஒழுங்க படிக்காம பெயில் அனா தான் தெரியும் அந்த கொடுமை.
பெயிலானா மட்டும் தெரியாது.பெயிலாயி அடி வாங்கினாத்தான் தெரியும் =)))//
ஆயிரத்தில் ஒரு வார்த்தை. அது நான் இரண்டாம் ஆண்டு பரீட்சையில் மூன்று பேப்பர்களில் கம்பார்ட்மெண்ட் வாங்கிய போது புரிந்தது. அதற்குள்ளேயே சகுனி பெயர் வந்து விட்டது.

அடியெல்லாம் வாங்கவில்லை, ஆனால் நானே எனக்கு தண்டனை கொடுத்து கொண்டதை பற்றி இங்கே குறிப்பிட்டுள்ளேன்.

அதே போல நிறைய அறுவை ஜோக்குகள் அடித்து எல்லோரையும் படுத்திய இந்த டோண்டு ராகவனை புரட்டிப்போட்ட அந்த ஞாயிற்றுக்கிழமையும் அவனுக்கு மறக்கக் கூடாது. அதற்காகவே அவ்வப்போது ஆரவாரப் பேய்களை அடக்க வேண்டியிருக்கும்.

//Endha postingliyum oru link koduthidarael. umm, kalakukungo.//

சரி அப்படியே செய்தால் போச்சு. மேலே பார்க்கவும்.:))))))

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-88698710422767875292008-02-19T19:12:00.000+05:302008-02-19T19:12:00.000+05:30Dondu saar,Cycle Gapla auto elai, Periya Truck kud...Dondu saar,

Cycle Gapla auto elai, Periya Truck kuda neenga otuveer oye. Endha postingliyum oru link koduthidarael. umm, kalakukungo.Aani Pidunganumhttps://www.blogger.com/profile/09511391809482946394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-64545711734817915222008-02-19T18:49:00.000+05:302008-02-19T18:49:00.000+05:30இதிகாஷங்களின் அசல் எந்த மொழியில் எழுதப்பட்டது?எழுத...இதிகாஷங்களின் அசல் எந்த மொழியில் எழுதப்பட்டது?
எழுதிய வருடம் போன்ற எதாவது தகவல் கிடைக்குமா சார்?

வால்பையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-80047026644286910792008-02-19T18:33:00.000+05:302008-02-19T18:33:00.000+05:30ஸ்கூல் பாடம் ஒழுங்க படிக்காம பெயில் அனா தான் தெரிய...<==
ஸ்கூல் பாடம் ஒழுங்க படிக்காம பெயில் அனா தான் தெரியும் அந்த கொடுமை. ==>
பெயிலானா மட்டும் தெரியாது.பெயிலாயி அடி வாங்கினாத்தான் தெரியும் =))).சாமான்யன் Siva(stocksiva.blogspot.com)https://www.blogger.com/profile/08877847954128133090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-74019453260225244072008-02-19T18:31:00.000+05:302008-02-19T18:31:00.000+05:30ஞாபகத்திலிருந்து கூறுகிறேன். ==>உங்க ட்ரேட் மார்க...<==
ஞாபகத்திலிருந்து கூறுகிறேன். ==>
உங்க ட்ரேட் மார்க் "சமீபத்தில்"னு சொல்ரதுதான் சரி. ரெண்டுக்கும் ஒண்ணும் பெரிய வித்தியாசமில்லசாமான்யன் Siva(stocksiva.blogspot.com)https://www.blogger.com/profile/08877847954128133090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-57848263892597998412008-02-19T13:25:00.000+05:302008-02-19T13:25:00.000+05:30//அதாவது பரீட்சை சமயத்தில் சும்மா பொழுதுபோகாமல் இந...//அதாவது பரீட்சை சமயத்தில் சும்மா பொழுதுபோகாமல் இந்த கேள்வி வரலாம் அந்த கேள்வி வரலாம் என்று மற்றவர்களை அக்காலக்கட்டத்தில் நான் குழப்பியதால் என் நண்பன் தேசிகன் எனக்கு சகுனி என்று பெயரிட்டு விட்டான். அது நிலைத்து நின்றுவிட்டது. :)))))//

இந்த மாதிரி பசங்களுக்கு சகுனி சரியான பெயர். அவனவன் படிக்காம வந்திருக்கும் போது இதென்ன விபரீத விளையாட்டு. ஸ்கூல் பாடம் ஒழுங்க படிக்காம பெயில் அனா தான் தெரியும் அந்த கொடுமை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-16470505035882516702008-02-19T13:17:00.000+05:302008-02-19T13:17:00.000+05:30'கல் யுக்' என்றவுடன் 'கல் நாயக்' படத்தை கவுண்டர் ம...'கல் யுக்' என்றவுடன் 'கல் நாயக்' படத்தை கவுண்டர் மணி 'கல் நாயே' என்று கிண்டல் செய்தது நியாபகம் வருகிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-67276557270742470992008-02-18T18:37:00.000+05:302008-02-18T18:37:00.000+05:30தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் படம் பற்றி கூறிபிட்டத...தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் படம் பற்றி கூறிபிட்டதற்கு நன்றிகள்!

உங்கள் பனி இனிதே தொடர வாழ்த்துக்கள்Anonymousnoreply@blogger.com