tag:blogger.com,1999:blog-9067462.post5021149490335916973..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: தவிர்க்க வேண்டிய நபர்கள் - 5dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-9067462.post-83538849835393042382007-05-08T14:44:00.000+05:302007-05-08T14:44:00.000+05:30//நானும் தேவையான போது கோலங்கள் சீரியல்கள் விளம்பர ...//நானும் தேவையான போது கோலங்கள் சீரியல்கள் விளம்பர இடைவேளை போது அவர்களுடன் அலுவகத்தில் பேச முடிந்தாலும், யோசித்து பார்த்தல் அவர்கள் பாவம்தானே.//
Quite true sir. They are really to be pitied. Hope you didn't tell them the truth about the way you do work at home, seeing the serials and doing work during commercial breaks.

GKGopalakrishnudu(#07148244463938149692)https://www.blogger.com/profile/07148244463938149692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-54053629579383012062007-02-20T15:23:00.000+05:302007-02-20T15:23:00.000+05:30//சார் வீட்டுக்கு போய்ட்டு வரேன் என்று சொன்னால் போ...//சார் வீட்டுக்கு போய்ட்டு வரேன் என்று சொன்னால் போதும் உடனே தம்பி இது ரொம்ப அர்ஜெண்ட் முடிச்சு கொடுத்துவிட்டு போ என்பார்.//
கடவுள் அருளால் எனக்கு அம்மாதிரி மேலதிகாரிகள் இல்லை. அதிலும் குறிப்பாக ஐ.டி.பி.எல். லில் கம்பெனி பஸ்ஸை விட்டால் கதை கந்தல்தான். ஆகவே நமக்கு முன்னாலேயே மேலதிகாரிகள் ஓடி பஸ்ஸில் ஏறி அமர்ந்து விடுவர்.

ஆனால் இப்போதைய ஐ.டி. வாடிக்கையாளர் கம்பெனிகளில் இரவு 8 மணிக்கு கூட நான் அவரவரை சம்பந்தப்பட்ட எக்ஸ்டென்ஷன் நம்பர்களில் கூப்பிட இயலுகிறது.

நானும் தேவையான போது கோலங்கள் சீரியல்கள் விளம்பர இடைவேளை போது அவர்களுடன் அலுவகத்தில் பேச முடிந்தாலும், யோசித்து பார்த்தல் அவர்கள் பாவம்தானே.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-61145927984509276182007-02-20T15:21:00.001+05:302007-02-20T15:21:00.001+05:30என் மேல் அதிகாரியுடம் வெளியூர் சென்றால் ஏண்டா போனோ...என் மேல் அதிகாரியுடம் வெளியூர் சென்றால் ஏண்டா போனோம் என்று ஆகிவிடும் நிலை. இலவச குறட்டை சத்தம் முதல் படி
இவருக்கு பிடித்தது தான் சாப்பிடவும் ஆர்டர் செய்வார். ஊர் வந்து சேரும் போதுசென்ரல் வந்தவுடம் தீடீர் பாசம் காட்டுவார். அது ஒன்றும் இல்லை. அவருக்கும் சேர்த்து ஃபீரி பெய்டு ஆட்டோ புடிக்கனும் ;))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-24799700843402542242007-02-20T15:18:00.000+05:302007-02-20T15:18:00.000+05:30அப்ரைசல் நேரங்களில் மேல் அதிகாரியின் உண்மை சொரூப்ப...அப்ரைசல் நேரங்களில் மேல் அதிகாரியின் உண்மை சொரூப்பதை பார்க்கலாம். சோப்பு போடாத ஆட்களை டார்சர் செய்தே நோகடித்து விடுவார்கள்
ராஜ சேகரன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-36104114701044739392007-02-20T15:16:00.000+05:302007-02-20T15:16:00.000+05:30இதே போல ஆட்களை தினமும் பார்க்கிறேன்.சில மேல் அதிகா...இதே போல ஆட்களை தினமும் பார்க்கிறேன்

சில மேல் அதிகாரிகளுக்கு தன் கீழே வேலை பார்ப்பவர்கள் சீக்கிரம் வீட்டிக்கு சென்றால் ஆகாது. இவருக்கு வீட்டில் என்ன பிரச்சனையோ.
சார் வீட்டுக்கு போய்ட்டு வரேன் என்று சொன்னால் போதும் உடனே தம்பி இது ரொம்ப அர்ஜெண்ட் முடிச்சு கொடுத்துவிட்டு போ என்பார். எட்டு மணிக்கு குறைந்து யார்வீட்டுக்கு போனாலும் இவருக்கு பிடிக்காது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-57792276992929045372007-02-20T13:56:00.000+05:302007-02-20T13:56:00.000+05:30//எந்த ஒரு வேலையிலுமே பிற வேலைகள் என்று முக்ய வேலை...//எந்த ஒரு வேலையிலுமே பிற வேலைகள் என்று முக்ய வேலை செய்வதற்க்கு முன்னும் பின்னும் இருக்கும். அதை உங்களுக்கு வேலை கொடுப்பவர் இப்போது புரிந்து கொன்டிருப்பார். நாங்கள் எஸ்டிமேட் போடும்போதே System study,Project Mangement,Testing என்று அதையும் சேர்த்தே போடுவோம்.//
ஆனால் பல கம்பெனிகளில் அவர்கள் ப்ளானிங்கை பார்த்தீர்களானால் மொழிபெயர்ப்புக்கென்று - அதிலும் அன்னிய மொழிக்காரர்களுடன் போடும் ஒப்பந்தங்களில் - தனியாக பணம் ஒதுக்காது விட்டுவிட்டு சந்தியில் நிற்பார்கள். அதுவும் வேற்றுமொழியில் கோப்புகளை அளிக்கவேண்டிய இடத்தில் இது மிகுந்த சிக்கல்களில் விட்டுவிடும்.

மேலும் பார் சார்ட்டிலும் இதை கோட்டை விட்டு விடுவார்கள்.உதாரணத்துக்கு ஒரு மேன்யுவலை மூல மொழியில் தயாரிக்கவே 10 நாட்களுக்கு மேல் எடுத்து கொள்வார்கள். பத்தாயிரத்துக்கும் மேல் தொழிற்நுட்ப வார்த்தைகள் இருக்கும். ஒவ்வொரு பகுதியையும் ஒரு துறையைச் சேர்ந்த குழுவினர் தயாரித்திருப்பார்கள். ஆனால் மொழிபெயர்ப்பாளர் மட்டும் இந்த கோப்பை ஓரிரு நாட்களில் முடிக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள்.

அவர்களுக்கு எல்லாம் நான் பேசவே இடம் கொடுப்பதில்லை. முடியும் என்றால் முடியும் இல்லையென்றால் இல்லைதான். சிலர் புத்திசாலித்தனமாக பகுதி பகுதியாக முடியும்போதே அவற்றை மொழிபெயர்ப்பு செய்வித்து வைத்து கொள்வார்கள். ஆனால் இங்கு கஷ்டம் என்னவென்றால் திடீரென முடிந்த பதிவிலிருந்து மாறுதல் செய்வார்கள். நாமும் ஈடு கொடுக்க வேண்டியிருக்கும். தட்டச்சு செய்த முழு பத்திகளையே நீக்க வேண்டியிருக்கும். ஆகவே இம்மாதிரி வேலைகளஊக்கு நான் வாடிக்கையாளர் அலுவலகம் செல்லவே விரும்புவேன். இல்லாவிடில் கடைசியில் எழுத்து எண்ணிக்கை அடிப்படையில் பில் செய்யும் போது எனக்கு பெரிய இழப்பாக முடியும். அழித்ததையெல்லாம் கூட்டிவைத்து கேட்டால் அடே பாதகா என்பது போல முழிப்பார்கள்.

பில் பாஸ் பண்ண வேண்டிய கணக்கு பிரிவினர் அதெல்லாம் எமக்குத் தெரியாது என்று உத்தமமாக பேசுவர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-81149644439545672602007-02-20T12:35:00.000+05:302007-02-20T12:35:00.000+05:30மற்றப்படி நல்லவராகவே இருப்பாராக இருக்கும்.-->எல்லோ...<---
மற்றப்படி நல்லவராகவே இருப்பாராக இருக்கும்.

எல்லோருமே தனக்குப் பிரச்னை வராதவரைக்கும் நல்லவர்தான்சாமான்யன் Siva(stocksiva.blogspot.com)https://www.blogger.com/profile/08877847954128133090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-12141368836663969822007-02-20T12:32:00.000+05:302007-02-20T12:32:00.000+05:30எந்த ஒரு வேலையிலுமே பிற வேலைகள் என்று முக்ய வேலை ச...எந்த ஒரு வேலையிலுமே பிற வேலைகள் என்று முக்ய வேலை செய்வதற்க்கு முன்னும் பின்னும் இருக்கும். அதை உங்களுக்கு வேலை கொடுப்பவர் இப்போது புரிந்து கொன்டிருப்பார். நாங்கள் எஸ்டிமேட் போடும்போதே System study,Project Mangement,Testing என்று அதையும் சேர்த்தே போடுவோம்.

என்னை என் க்லையன்ட் கேட்டார் - ஏன் இந்த வேலையை செய்வதற்க்கு இவ்வளவு(1 மணி நேரம்) ஆகுமா என்று. ஆம் என்று சொல்லி 10 உப வேலைகளை பட்டியலிட்டேன். பேசாமல் ஒத்துக்கொண்டார்.சாமான்யன் Siva(stocksiva.blogspot.com)https://www.blogger.com/profile/08877847954128133090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-13113765428296443502007-02-19T16:51:00.000+05:302007-02-19T16:51:00.000+05:30பாலா அவர்களே. நான் இங்கு யாரையும் குறிவைக்கவில்லை....பாலா அவர்களே. நான் இங்கு யாரையும் குறிவைக்கவில்லை. அந்த கம்பெனியின் அந்த அதிகாரி கூட அரண்டு போய் தன்னை பாதுகாத்து கொள்ள முயற்சி செய்துள்ளார். மற்றப்படி நல்லவராகவே இருப்பாராக இருக்கும்.

என்ன, இந்த விஷயத்தில் அவருக்கு இடம் தருவது நல்லதல்ல என்பதாலேயே நான் கெடுபிடியுடன் நடந்து கொண்டேன்.

அசுரன் எனக்கு நேரடி பழக்கமில்லை. ஆனால் மிதக்கும் வெளி மற்றும் ராஜ் வனஜை நேரிலேயே சந்தித்து பேசியுள்ளேன். மரியாதைப்பட்ட மனிதர்கள். அசுரனும் அவர் எழுத்துக்களில் சின்ஸியராகவே படுகிறார்.

மேலும் இப்பதிவில் பதிவர் யாரையும் குறை கூறவேண்டாம் என கேட்டு கொள்கிறேன். ஏனெனில் பதிவு அவர்களை பற்றி அல்ல.

இப்பதிவில் நான் குறிப்பிட்ட நபர் தவிர்க்கப்பட முடியாதவர். அவருக்காகக் நாம் வேலையெல்லாம் விட்டு நீங்க இயலாது.. ஏனெனில் அம்மாதிரி நபர்கள் எங்கும் அதிகமாகக் காணப்படுவர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-77185913350784833182007-02-19T16:34:00.001+05:302007-02-19T16:34:00.001+05:30//தமது கீழே, அதே நிலையில், மேலே வேலை செய்யும் எல்ல...//தமது கீழே, அதே நிலையில், மேலே வேலை செய்யும் எல்லாறுக்குமே தலைவலி தருபவர்கள். அதாவது பொதுவான ஒருபிரச்சினைக்கு தாங்கள் பொறுப்பில்லை என்று நிலைநிறுத்துவதிலேயே துடியாக இருப்பார்கள். அத்துடன் மற்றவர்கள்தான் பொறுப்பு என்பதையும் சமயம் வரும்போதெல்லாம் கூறிக் கொண்டிருப்பார்கள்//

டோண்டு அய்யா,
நீங்க சொல்றதை வச்சுப் பாத்தா,எனக்கு நீங்கள் எங்க புரட்சிகர கட்சி ம.க.இ.க தலைவர்களை மறைமுகமா இடிக்கறோங்களொன்னு சந்தேகமா இருகுங்கய்யா.எங்க தலைவர் அசுரன் அய்யா,இளைய தளபதி ராஜவனஜ் அய்யா,பின்ன நவீன பீரங்கி வெளியே மிதக்கும் அய்யா,போன்றவங்க நீங்க சொல்றபடி கேவலமா நடந்துகொண்டு பிழப்பை நடத்துவாங்க.ஆனா தவிர்க்கப்ப்டவேண்டியவர்கள் அல்ல.

பாலாbalahttps://www.blogger.com/profile/14319609491639295012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-16023380981186497002007-02-19T16:34:00.000+05:302007-02-19T16:34:00.000+05:30//டோண்டு : ஒரு மணி நேரமா வேலை ஒன்றும் நடக்கவில்லை....//டோண்டு : ஒரு மணி நேரமா வேலை ஒன்றும் நடக்கவில்லை. ஆனால் மீட்டர் சார்ஜ் ரூ.
அவர் : அய்யோ -(((( ///

அவருக்கு :((((
டோண்டுவுக்கு :))))))))

அந்த ஒரு மணி நேரமும் சேமிப்பதை பற்றித்தானே பேசினோம். எனக்கு சொல்லிக் கொடுக்கும்போதே அவருக்கு தண்ணி காட்டியது அந்த விஷயம்.

ஆனால் ஒன்று. இனிமேல் வரும் நாட்களில் அந்த நேர விரயம் கூட இருக்காது. வேலை மின்னல் வேகத்தில் ஓடும். ஏனெனில் பிரெஞ்சு அல்லது ஜெர்மனில் உள்வாங்கி ஆங்கிலத்தில் செய்வது எனக்கு மூச்சு விடுவது போல எளிது. பார்ப்பவர்களுக்கு இவன் ஏதோ காப்பி அடிக்கிறான் என்பது போலத் தோன்றும்.

அதுவும் எம்.எஸ். வோர்ட் போன்ற திருத்தக்கூடிய மென்நகல்களில் இப்படிச் சேமித்த கோப்பை திரையின் மேல் பகுதியிலும் மூலக் கோப்பை திரையின் கீழ்பகுதியிலுமாக ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கிக் கொண்டு வேலை செய்யும் சுகமே தனி. மேலே பிரெஞ்சு வார்த்தைகளில் குறைந்த பட்ச எழுத்துக்களை மாற்றி ஆங்கில சொற்களை கொண்டு வரும்போது கண் முன்னாலேயே ஆங்கிலக் கோப்பு உருவாவதை பார்க்கலாம். ஒரு சிருஷ்டி செய்பவனின் சந்தோஷம் வரும். அதற்கு ஈடே கிடையாது. அதை செய்ய துட்டு வேறு. ஆஹா, வாழ்க்கையே அற்புதமயமானது.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-14451989665086038042007-02-19T15:58:00.000+05:302007-02-19T15:58:00.000+05:30வேற என்ன, ஒவ்வொரு விடயத்தையும் எழுத்தில் வைத்துக்க...வேற என்ன, ஒவ்வொரு விடயத்தையும் எழுத்தில் வைத்துக்கொள்வதும்,ஒவ்வொரு காரியம் ஆரம்பிக்கும்போதும் அதனுடைய லாப, நட்டங்களை சம்பந்தப்பட்டவர்க்கு தெரிவிப்பதும்

டோன்டு : ஒரு மணி நேரமா வேலை ஒன்றும் நடக்கவில்லை. ஆனால் மீட்டர் சார்ஜ் ரூ.
அவர் : அய்யோ -((((சாமான்யன் Siva(stocksiva.blogspot.com)https://www.blogger.com/profile/08877847954128133090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-85947956305281647932007-02-19T12:30:00.000+05:302007-02-19T12:30:00.000+05:30பின்னூட்டத்திற்கு நன்றி மதுசூதனன். சில உதாரனங்களைய...பின்னூட்டத்திற்கு நன்றி மதுசூதனன். சில உதாரனங்களையும் அவற்றை நீங்கள் எப்படி எதிர் கொண்டீர்கள் என்பதையும் கூறலாமே.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-72679460307386108302007-02-19T11:58:00.000+05:302007-02-19T11:58:00.000+05:30அன்றாடம் நான் சந்திக்கும் சில பிரச்சினைகளில் இதுவு...அன்றாடம் நான் சந்திக்கும் சில பிரச்சினைகளில் இதுவும் ஒன்று! நல்ல பதிவு டோண்டு.Madhu Ramanujamhttps://www.blogger.com/profile/13589844732775016131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-46146194821606449272007-02-18T16:04:00.000+05:302007-02-18T16:04:00.000+05:30//We see this kind of people everywhere around us....//We see this kind of people everywhere around us. That too in this corporate culture, pushing the ball on to others head has become an art. :)//

அதனாலேயே, மீட்டிங்குகள் வைக்கும் நாளன்று எல்லோரும் அட்ட்ண்ட் செய்து விடுகின்றனர். இல்லையென்றால், மீட்டிங்கிற்கு வராதவர் மேல் சௌகரியமாக பல பழிகளை அவர்களது உயிர்த்தோழர் தோழியர் போட்டு விடுவர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-57046794128206018122007-02-18T15:32:00.000+05:302007-02-18T15:32:00.000+05:30Hi Dondu,We see this kind of people everywhere aro...Hi Dondu,

We see this kind of people everywhere around us. That too in this corporate culture, pushing the ball on to others head has become an art. :)

Better way to handle these guys is to have strong documentation. In our case - mail cofirmation on each and every small bit of their words.

Beware!! any time they can trun around.

In the society There are a lot more people like this to compare.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-84053642493083936872007-02-18T15:23:00.000+05:302007-02-18T15:23:00.000+05:30//டோண்டு சார் ஞாயிறுகளில் பதிவு போட்டால் படிப்பவர்...//டோண்டு சார் ஞாயிறுகளில் பதிவு போட்டால் படிப்பவர்கள் குறைவு.//

//நல்ல பதிவு.//
நன்றி.

ஆனாலும் நீங்களும் தத்தம் அனுபவங்களைக் கூறலாமே. நான் என்ன நினைக்கிறேன் என்றால், இப்படிப்பட்ட மனிதர்கள் எங்கும் உண்டு. அவர்களால் படுத்தப்படுபவர்களும் உண்டு.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-81411254733427276992007-02-18T13:25:00.000+05:302007-02-18T13:25:00.000+05:30டோண்டு சார் ஞாயிறுகளில் பதிவு போட்டால் படிப்பவர்கள...டோண்டு சார் ஞாயிறுகளில் பதிவு போட்டால் படிப்பவர்கள் குறைவு. வாரநாட்க்களில் மட்டும் பதிவு போட்டால் அனைவரும் படிக்கலாம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-57946311522302348592007-02-18T13:24:00.000+05:302007-02-18T13:24:00.000+05:30நல்ல பதிவு.நல்ல பதிவு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-58972795471811198682007-02-18T12:14:00.000+05:302007-02-18T12:14:00.000+05:30//மேலும் சாஃப்ட்வேரை பயன்படுத்தி டெஸ்ட் செய்யும் ந...//மேலும் சாஃப்ட்வேரை பயன்படுத்தி டெஸ்ட் செய்யும் நேரத்தையெல்லாம் விட்டுவிட்டு, பில் அனுப்பிய பின்னர்தான் நாங்கள் இன்னும் பயன்படுத்தவே ஆரம்பிக்க வில்லை என்றெல்லாம் என்று சொல்வார்கள்.//
நமக்கென்றே இப்படி வந்து வாய்க்கிறார்களே. :)))))))))

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-68386133038099566212007-02-18T12:09:00.000+05:302007-02-18T12:09:00.000+05:30//நொந்து நூலாகியிருந்திருப்பீர்களே. //உண்மைதான்.//...//நொந்து நூலாகியிருந்திருப்பீர்களே. //

உண்மைதான்.

//அதிலும் உங்கள் மேலதிகாரி அவர்கள் கூறுவதை அப்படியே நம்பினால் கதை கந்தல்தான். //

நல்ல வேளையாக அப்படிச் செய்வதில்லை!

அதனால்தான் எதையுமே மினிட்ஸ் செய்யவேண்டும் என்று வலியுறுத்துவார்கள்.

ஆனாலும் அந்த நிறுவனங்களில் எண்ட் யூசருடன் போடப்படும் மினிட்ஸ்களை
"அவர்களுக்கு என்னவென்று தெரியாது, ஏதோ நீங்கள் கையெழுத்துப் போடச் சொன்னீர்களென்று போட்டிருப்பார்கள்" என்றும் அந்த நிறுவன அதிகாரிகள் சொல்வதுண்டு.

மேலும் சாஃப்ட்வேரை பயன்படுத்தி டெஸ்ட் செய்யும் நேரத்தையெல்லாம் விட்டுவிட்டு, பில் அனுப்பிய பின்னர்தான் நாங்கள் இன்னும் பயன்படுத்தவே ஆரம்பிக்க வில்லை என்றெல்லாம் என்று சொல்வார்கள்.

:((நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-2822651738387881082007-02-18T12:03:00.000+05:302007-02-18T12:03:00.000+05:30//என் சொந்த அனுபவத்தில் பெரும்பாலான எங்கள் கிளையண்...//என் சொந்த அனுபவத்தில் பெரும்பாலான எங்கள் கிளையண்ட்கள் அனைவருமே இப்படித்தான்!//

நொந்து நூலாகியிருந்திருப்பீர்களே. அதிலும் உங்கள் மேலதிகாரி அவர்கள் கூறுவதை அப்படியே நம்பினால் கதை கந்தல்தான். அல்லது நீங்களும் என்னை மாதிரி சுயதொழில் செய்பவரா?

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-41674895348376049562007-02-18T11:59:00.000+05:302007-02-18T11:59:00.000+05:30//உங்கள் சொந்த அனுபவம் இந்த விஷயத்தில் ஏதாவது உண்ட...//உங்கள் சொந்த அனுபவம் இந்த விஷயத்தில் ஏதாவது உண்டா?

என் சொந்த அனுபவத்தில் பெரும்பாலான எங்கள் கிளையண்ட்கள் அனைவருமே இப்படித்தான்!

அவர்கள் செய்ய வேண்டிய வேலைகளை மறந்துவிட்டு நம் மீது மட்டுமே குறை சொல்லிக் கொண்டிருப்பார்கள்.நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1389321597116811872007-02-18T11:55:00.000+05:302007-02-18T11:55:00.000+05:30வாருங்கள் சிபி அவர்களே. இம்மாதிரி மனிதர்களை எல்லாவ...வாருங்கள் சிபி அவர்களே. இம்மாதிரி மனிதர்களை எல்லாவிடத்திலும் பார்க்கலாம். அவர்களை முடிந்தால் தவிர்க்க வேணும். அதே சமயம் முடியவில்லை என்றால் எதிர்க்கொள்ள வேணும்.

உங்கள் சொந்த அனுபவம் இந்த விஷயத்தில் ஏதாவது உண்டா?

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-74410211149035298562007-02-18T11:49:00.000+05:302007-02-18T11:49:00.000+05:30உங்களுக்கென்றே இப்படி வந்து வாய்க்கிறார்களே!:)உங்களுக்கென்றே இப்படி வந்து வாய்க்கிறார்களே!

:)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.com