tag:blogger.com,1999:blog-9067462.post5157365994568098612..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: நான் பிரிட்டனில் எப்போதுமே கன்சர்வேடிவ் கட்சியைத்தான் ஆதரிப்பவன்dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-9067462.post-88622660946633415482008-07-10T22:01:00.000+05:302008-07-10T22:01:00.000+05:30// dondu(#11168674346665545885) said... பாண்டிய நக...// dondu(#11168674346665545885) said...
பாண்டிய நக்கீரன் அவர்களே,

உங்கள் 20 கேள்விகளின் பதில்களை நான் 18-ஆம் தேதி பதிவின் வரைவுக்கு கொண்டு செல்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்//

அடுத்த வார கேள்வி பதிலுக்காக காத்திருக்கிறேன்.
நாளை காலை 5 மணிக்கு.

good night dondu sir.நக்கீரன் பாண்டியன்https://www.blogger.com/profile/01541151162222728488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-40765130170984748512008-07-10T21:18:00.000+05:302008-07-10T21:18:00.000+05:30பாண்டிய நக்கீரன் அவர்களே,உங்கள் 20 கேள்விகளின் பதி...பாண்டிய நக்கீரன் அவர்களே,

உங்கள் 20 கேள்விகளின் பதில்களை நான் 18-ஆம் தேதி பதிவின் வரைவுக்கு கொண்டு செல்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-91160002949458880952008-07-10T21:09:00.000+05:302008-07-10T21:09:00.000+05:301.திடீரென்று எப்படி தங்கபாலு தமிழக காங்கிரஸ் தலைவர...1.திடீரென்று எப்படி தங்கபாலு தமிழக காங்கிரஸ் தலைவரானர்?

2.அவர் அம்மையார் விசுவாசியே?

3.கலைஞர் எப்படி ஒத்துக்கொண்டார்?

4.பா.ம.க தலைவரும் அவர் சப்மந்தியும்( கி.சாமி) இப்போ ஒரே நிலையிலா?

5.வாலிழந்த நரிகள் என்ன செய்யும்?

6.திடீரென்று விஜயகாந்த் பாசம் தி.மு.காவில்,பார்த்தீர்களா?

7.அவரும் அடக்கி வாசிக்கிறாரே?

8.திரை மறைவில் நடப்பது என்ன?

9.அ.தி.மு.க தலைவி தேர்தலுக்கு ரெடியாமே?

10.ராமதாசுக்கு இடம் கொடுக்கக் கூடாது என மதுபான அரசரின் நெருக்கடியாமே?

11.சிங் அரசு தப்புமா?

12.ஒருவேளை தேர்தல் வந்தால் இடதுகள்
என்ன செய்யும்?

13. ஆந்திர நாயுடுவுக்கு சிரஞ்சீவி கை கொடுக்கிறார்.உண்மையா?

14.3வது அணி கோவிந்தோ! கோவிந்தோ!கோவிந்தோ!

15.கடைசியில் கறுப்புபணத்துக்குத் தான் இறுதி வெற்றியா?

16.இவர்கள் எல்லாம் துக்ளக் வாரிசுகள் போல் செயல்படுகிறார்களே?

17 இனி துக்ளக் சோவுக்கு நல்ல எழுத்துவேட்டை?இல்லையா?

18.அம்பானிகளில் முந்துவது தம்பி போலுள்ளதே?

19.அப்பாடி மீண்டும் அமிதாப் பச்சன்
ராஜிவ் குடும்ப வழையத்துக்குள்?

20.இந்தியாடுடேயின் மு.கருணாநிதியின் காவியப் பயணம்(june 2008-சிறப்பிதழ்)
பற்றிய உங்கள் விரிவான, விளக்கமான விமர்சனம்.?நக்கீரன் பாண்டியன்https://www.blogger.com/profile/01541151162222728488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-18595207657510330232008-07-09T19:18:00.000+05:302008-07-09T19:18:00.000+05:30நெதர்லாந்துல உங்க ஆதரவு யாருக்கு ?நான் புதுசா blo...நெதர்லாந்துல உங்க ஆதரவு யாருக்கு ?

நான் புதுசா blog எழுத ஆரம்பிச்சி இருக்கேன்

Saavu.blogspot.com

உங்க ஆதரவு அவனுக்கா அவளுக்கா ?manikandanhttps://www.blogger.com/profile/05255637558177003764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-76404472496549900222008-07-08T15:49:00.000+05:302008-07-08T15:49:00.000+05:30Dear Dondu,The Falk Islands belong to Argentina. D...Dear Dondu,

The Falk Islands belong to Argentina. Do you disagree with it?

What Uk did was the same as Portugal did when it refused to give Goa back to India. India had to use force to take Goa back.

Do you think what India did was wrong? If not how come Argentina is not right here?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-70468473431562138482008-07-08T09:33:00.000+05:302008-07-08T09:33:00.000+05:30//சரவணன் said... என்ன கோபகிருஷ்ணரே எங்க போயிட்டீங்...//சரவணன் said...
என்ன கோபகிருஷ்ணரே எங்க போயிட்டீங்க..

வரிசையா கேள்வி கேக்கறீங்க ஒரு கேள்வி கேட்ட காணாமல் போய் விடுகிறீர்களே நியாயமா.

தமிழகத்தில் பவர் ஃபெயிலியராமே உண்மையா?, தமிழ்நாடு முழுக்கவா இல்லை சென்னையில் மட்டுமா, எனக்கு தெரிஞ்சு மதுரையில பவர் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்காமே பவர் லீக்கேஜ்ல சில பல இடங்கள் பத்தி எரியுதாமே

சரவணன்

சிவ பார்வதியாம் கலைஞர்-தயாளு அம்மையார் இருக்கும் கைலாயமாம் கோபலபுரத்தில் அண்ணன் கணேசனாய் வலம் வரும் மதுரையார், தம் அதீத சக்தியாஃல் நோஞ்சான் தம்பியின்(தடாலடி அரசியல் பார்வையில்)பவர் கம்மிதானே சரவணன் சார்.

அதானே கலைஞரும்!!!!!!!ezhil arasuhttps://www.blogger.com/profile/16266823672646269100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-76920883924978853622008-07-08T08:07:00.000+05:302008-07-08T08:07:00.000+05:30என்ன கோபகிருஷ்ணரே எங்க போயிட்டீங்க.. வரிசையா கேள்வ...என்ன கோபகிருஷ்ணரே எங்க போயிட்டீங்க..

வரிசையா கேள்வி கேக்கறீங்க ஒரு கேள்வி கேட்ட காணாமல் போய் விடுகிறீர்களே நியாயமா.

தமிழகத்தில் பவர் ஃபெயிலியராமே உண்மையா?, தமிழ்நாடு முழுக்கவா இல்லை சென்னையில் மட்டுமா, எனக்கு தெரிஞ்சு மதுரையில பவர் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்காமே பவர் லீக்கேஜ்ல சில பல இடங்கள் பத்தி எரியுதாமே

சரவணன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-12402132017053868902008-07-08T07:49:00.000+05:302008-07-08T07:49:00.000+05:301.பா.ம.க வின் கதை கொஞ்சம் சிரமம்போலுள்ளதே?2.காடுவெ...1.பா.ம.க வின் கதை கொஞ்சம் சிரமம்
போலுள்ளதே?

2.காடுவெட்டியாரை சும்மா விட்டுவிடுவது போல் பாவ்லாகாட்டி கட்சியில் கைது படலம் ஆரம்பம்?

3.அறிவிக்கும் போரட்டங்கள் பிசுபிசுப்பதாக செய்திகள்

4 இதெல்லாம் பார்த்தால் அம்மையார் கூட பிகு பண்ணுவாரே?

5.ஏற்கனவே கொடநாடு பங்களாவில் மணி அவர்களுக்கு ( சட்ட சபை கட்சி தலைவர்)தரிசனம் மறுக்கப் பட்டுள்ளது?

6.விஜயகாந்த்,சரத்குமார்,மாறன் பிரதர்ஸ்
யாரு கூடவும் சேர முடியாதே?( விமர்சனத்தின் விபரீதம்)

7.மருத்துவர் ஐயா ஒரு கணக்கு போட்டால் அரசியல் வேறு ஒரு கணக்குப் போடுகிறதே?

8.இந்த தடவை தனித்து விடப்படுவோர் போலுள்ளது?
(மகனும் கைவிடுவார்)

9.அவரது சம்மபந்தியை கூட காங்கிரசின் தலமையிலிருந்து தூக்கிவிட்டார்களே?முதலில் ராம தாஸ்க்கு கல்தா கலைஞரால்,அடுத்து கிருஷ்ண சாமி சோனியா அம்மையாரால்,அடுத்து யாருக்கு கல்தாவா?

10.மு.யாதவ் ஆதரவு கிடத்துள்ளதால் இனி அன்புமணி (அமைச்சர் பணி கோவிந்தாவா!-கலைஞர் அவர்களின் ராஜ தந்திரம் மீண்டும்)கட்சிபணியாற்ற வேண்டியது தான் போலுள்ளத்தே?உப்பை திண்ணவர் தண்ணி குடிக்கவேண்டாமா!நக்கீரன் பாண்டியன்https://www.blogger.com/profile/01541151162222728488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-83067246529151378102008-07-07T20:27:00.000+05:302008-07-07T20:27:00.000+05:30//இம்மாதிரி மகா கூட்டணி வைப்பது ஜெர்மனியில் புதிதல...//இம்மாதிரி மகா கூட்டணி வைப்பது ஜெர்மனியில் புதிதல்லவே. சமீபத்தில் 1966-ல் வைத்துள்ளார்கள் இதே கட்சியினர். அது காலத்தின் கட்டாயம்.//

ரொம்ப முன்னாடி போய்டீங்க சார். நான் அதற்க்கு பிறகு சுமார் 25 வருடங்களுக்கு பிறக்க வில்லை.

//ஜெர்மனியில் உள்ள தேர்வு முறை proportional representation செய்யும் கூத்து அது.//

இருந்தாலும் எனக்கு proportional representation கொஞ்சம் பிடிக்கும்.

//அச்சமயமமும் எஃப்.டி.பி. ரொம்ப அலட்டியதாலேயே இது வந்தது.//

அது சரி. அலட்டலைனா பாதிக்க படுவது அப்பாவி பொது மக்கள் தானே. இப்ப பாருங்க SPD கட்சி பொருளாதார சீர்திருத்தங்களுக்கு தடை போடுகிறது, இதனால் ஊக்கு வாங்குவது சராசரி மனிதன் தான்...

CDU வின் அங்கேலா மெர்கெல் நம்ம மன்மோகன் சிங் மாதிரி செமையா மாட்டிகிட்டு இருக்காங்க.

நீங்க DW tv பார்ப்பது உண்டா ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-49414033297486759572008-07-07T18:53:00.000+05:302008-07-07T18:53:00.000+05:307.இலை மறை காய் என்பதெல்லாம் போய் பம்பாய் சிவப்பு வ...7.இலை மறை காய் என்பதெல்லாம் போய் பம்பாய் சிவப்பு விளக்கு கதைகள் போல் வலம் வருகிறதே?

8. ஏற்கனவே இன்றய இளய தலைமுறையினர் இந்த சமாச்சாரத்தை"just like that " எனப் பாவிக்கும் போக்கு கண்கூடு.

9.திரைப் படங்கள்,சின்னத் திரை ஆட்டங்கள், பத்திரிக்கை களில் வரும் அந்த மாதிரிச் செய்திகள் இளைஞர்களுக்கு தூபம் போடுவது போலுள்ளதே?

10.உங்கள் பதில்கள் ஒரு பொறுப்புள்ள பண்பாடு காக்கும் குடுப்பத்தலைவன்
பார்வையில் இருக்க வேண்டும்.

(வழ்க்கம் போல் வசதியும் வாய்ப்பும் இருந்தால் அனுபவி ராஜா அனுபவி(skin to skin no sin) என்பது போல் பதில்கள் இருக்கவேண்டாம் கொஞ்சம் சிரியஸ் டோண்டு ராகவன் சாராக)நக்கீரன் பாண்டியன்https://www.blogger.com/profile/01541151162222728488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-81833108055615062452008-07-07T18:49:00.000+05:302008-07-07T18:49:00.000+05:30//எனது ஆதரவு FDP கட்சிக்கு. CDU மீது இருந்தா மரியா...//எனது ஆதரவு FDP கட்சிக்கு. CDU மீது இருந்தா மரியாதை, அது SPD உடன் 2005 ல் சந்தர்ப்பவாத கூட்டணி வைத்த போது போனதுதான்.//
இம்மாதிரி மகா கூட்டணி வைப்பது ஜெர்மனியில் புதிதல்லவே. சமீபத்தில் 1966-ல் வைத்துள்ளார்கள் இதே கட்சியினர். அது காலத்தின் கட்டாயம். ஜெர்மனியில் உள்ள தேர்வு முறை proportional representation செய்யும் கூத்து அது.

அச்சமயம் வெளி உறவு மந்திரி வில்லி ப்ராண்ட், சான்ஸ்லர் கிசிஞ்சர் (அமெரிக்காவின் கிசிஞ்சர் அல்ல).

1966 முதல் 1969 வரை அது நீடித்தது. அச்சமயமமும் எஃப்.டி.பி. ரொம்ப அலட்டியதாலேயே இது வந்தது.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1977990971054828922008-07-07T18:41:00.000+05:302008-07-07T18:41:00.000+05:301.இன்றய பதிவுலக ஜாம்பவான்களில் முதல் பத்து பேரை வர...1.இன்றய பதிவுலக ஜாம்பவான்களில் முதல் பத்து பேரை வரிசைபடுத்தவும்(name with url)

2.தமிழ்மனத்தில் ஒரு சில நல்ல பதிவுகள் பலர் கண்ணில் படாமாலே போகிறதே,ஏதாவ்து வ்ழி உண்டா?

3.பாலுணர்வு சம்பந்த பதிவுகளுக்கு ஆதரவு குமிகிறதே?

4,.அதுவும் சமீபகாலமாக அவை கொத்து கொத்தாய் வந்து ஆலவட்டம் போடுகின்றதே? நல்லதற்கா?

5.மலையாள சினிமா போஸ்டர் போல் தலைப்புகள் வைத்து வாசகர்க இழுக்கப் படுகிறார்கள் போலுள்ளதே

6.மலிவான தந்திர விளப்பர யுக்தியின் வெற்றி கண்டு சில நல்ல பதிவாளர் கூட அதை கையில் எடுக்க முயலுகிறார்களே?நக்கீரன் பாண்டியன்https://www.blogger.com/profile/01541151162222728488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-36942664861847278242008-07-07T17:40:00.000+05:302008-07-07T17:40:00.000+05:30dondu(#11168674346665545885) said... I am still...dondu(#11168674346665545885) said...

I am still in client's place. Will reply as soon as I am back. Till then please excuse me.

Regards,
Dondu N. Raghavan

July 07, 2008 4:24

இங்கே களை கட்டுகிறது.சூப்பர் கும்மி.உலகப் பொருளாதாரமே அலசப்படுகிறது.ezhil arasuhttps://www.blogger.com/profile/16266823672646269100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-59064556469443866512008-07-07T16:24:00.000+05:302008-07-07T16:24:00.000+05:30I am still in client's place. Will reply as soon a...I am still in client's place. Will reply as soon as I am back. Till then please excuse me.

Regards,
Dondu N. Raghavandondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-63469762116042171622008-07-07T15:57:00.000+05:302008-07-07T15:57:00.000+05:30வாங்க கோபகிருஷ்ணன்,எலெக்ட்ரிகல் ஷாப் வச்சுர்க்கீங்...வாங்க கோபகிருஷ்ணன்,

எலெக்ட்ரிகல் ஷாப் வச்சுர்க்கீங்க .. இந்த கேள்விக்கு பதில் சொல்லிட்டு போங்க.

தமிழ்நாட்டுல பவர் ஃபெயிலியராமே நிசமா ?

பவர் - மின்சாரம் மட்டுமே அதிகாரம் என்று எடுத்துக்கொண்டால் அது உங்கள் நுண்ணரசியல் அல்லது பார்பனீயமாக இருக்கலாம்

சரவணன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-53508195079921934872008-07-07T15:52:00.000+05:302008-07-07T15:52:00.000+05:30வணக்கம் கோபகிருஷ்ணரே, //டோண்டு அவர்களே, நமது ந...வணக்கம் கோபகிருஷ்ணரே,

//டோண்டு அவர்களே, நமது நாட்டை முன்னேற்றி ஏழைகள் துயர் தீர்ப்பது எப்படி என சிந்த்திக்கலாமே? அடுத்த நாட்டைப் பற்றிய கவலை எதற்கு?//

அரசியல்வாதி : ஏழைகள் துயரை துடைப்பதற்கு ஒரு கோடி மீட்டர் துணி வாங்கன கணக்குல ஒரு 10 கோடிய போடுங்கப்பா...

If am here to help others;
then what exactly are others here for

சரவணன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-58579533755152131282008-07-07T14:24:00.000+05:302008-07-07T14:24:00.000+05:30வணக்கம் டோண்டு சார்,பதிவு நன்றாக் உள்ளது, கும்மிக்...வணக்கம் டோண்டு சார்,

பதிவு நன்றாக் உள்ளது, கும்மிக்கு நல்ல வழி ஏற்படுத்தி கொடுத்துள்ளீர்கள் என நினைக்கிறேன்.

வெள்ளை யானை ரசிகர்கள் நிறைய பேர் வந்து கும்முவார்கள் என நினைக்கிறேன்

சரவணன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-64653642466664001602008-07-07T13:29:00.000+05:302008-07-07T13:29:00.000+05:30// ஜெர்மனி பற்றிய ட்ரையலர் பதிவுக்கு வந்த 3 பின...// ஜெர்மனி பற்றிய ட்ரையலர் பதிவுக்கு வந்த 3 பின்னூட்டங்களுமே சரியான ஊகமே செய்துள்ளன. ஜெர்மனிக்கான விரிவான பதிவு பிறகு வரும்.

இஸ்ரேலில் இந்த டோண்டு ராகவன் யாரை ஆதரிப்பான் என்பதியும் சுலபமாகவே கூறிடுவீர்கள் என நினைக்கிறேன். (இஸ்ரேலையே அவன் மொத்தமாக ஆதரிப்பவன் என்பது உண்மையானாலும்...)

அன்புடன்,
டோண்டு ராகவன்

July 07, 2008 10:01 AM
Anonymous Anonymous said...

டோண்டு அவர்களே, நமது நாட்டை முன்னேற்றி ஏழைகள் துயர் தீர்ப்பது எப்படி என சிந்த்திக்கலாமே? அடுத்த நாட்டைப் பற்றிய கவலை எதற்கு?

கோமணகிருஷ்ணன்

July 07, 2008 10:02 AM
Anonymous Anonymous said...

டோண்டு அவர்களே, நான் ஒரு கீழ் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த்தவன். ஏழைகளின் துயரத்தை அனுபவமாக உணர்கிறவன். நான் அய்.டி அல்லது BPO வில் வேலை செய்து லட்சங்களை அள்ளுபவன் அல்ல. சிறிய electrical repair கடை வைத்து பிழைப்பு நடத்துகிறேன். அதனால்தான் எனது பதிவுகள் ஏழைகள் கண்ணோட்டத்தில் போடுகிறேன். ஆனால் அது பலருக்கு நகைச்சுவையாக தெரிகிறது.

கோமணகிருஷ்ணன்//

கோ.கி அவர்களுக்கு,

நான் ஏதோ தாங்கள் வேண்டுமென்றே இப்படி பின்னுட்டங்கள் போடுவதாக தவறாக எடுத்துக் கொண்டேன்.
தனி ஒருவனுக்கு உண்வில்லையென்றால் இந்த ஜகத்தினை அழிப்போம் எனும் பாரதியின் வாசகம் போல் அல்லலுறும் ஏழைகள் பால் இரக்கம் கொண்டு "வல்லான் பொருள் குவிக்கும் தனிஉடைமை" உண்மையாக எதிர்க்கும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

என்றும் தங்கள் நண்பன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1954773904948184752008-07-07T12:58:00.000+05:302008-07-07T12:58:00.000+05:30வலையில் நீங்கள் பாசிஸ்டா ஜெயமோகன் பாசிஸ்டா என்று அ...வலையில் நீங்கள் பாசிஸ்டா ஜெயமோகன் பாசிஸ்டா என்று அய்யனார் கேள்வி கேட்கிறார்.

பாசிஸ்ட் என்ற சொல்லுக்கெல்லாம் டோண்டு தகுதி படைத்தவர் இல்லை. அவரது எழுத்துக்கள் ஒவ்வாமை வகையை சார்ந்தது என்று ஜ்யோவ்ராம் சுந்தர் பதில் அளிக்கிறார்.

என்னதான் நடக்கிறது?

இந்த வலையுலக அறிவுஜீவிகள் உங்களை ஒதுக்கிவைப்பதாக நினைக்கிறீர்களாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-25646493707256752652008-07-07T12:57:00.000+05:302008-07-07T12:57:00.000+05:30//electrical repair கடை வைத்து பிழைப்பு நடத்துகிறே...//electrical repair கடை வைத்து பிழைப்பு நடத்துகிறேன்.//

இந்தியாவிலேயே பதிவு போடும் ஒரே electrician நீதான் கோமனா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-43211734438983843402008-07-07T12:32:00.000+05:302008-07-07T12:32:00.000+05:30எனது ஆதரவு FDP கட்சிக்கு. CDU மீது இருந்தா மரியாதை...எனது ஆதரவு FDP கட்சிக்கு. CDU மீது இருந்தா மரியாதை, அது SPD உடன் 2005 ல் சந்தர்ப்பவாத கூட்டணி வைத்த போது போனதுதான். SPD நமது இடது சாரிகள் மாதிரி ஜேர்மனியில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு முட்டுகட்டையாக இருக்கிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-47719196316407485852008-07-07T11:08:00.000+05:302008-07-07T11:08:00.000+05:30சோ ஒரு படத்தில் சொல்வார்.காட்சி ஒரு பொதுக்கூட்டக் ...சோ ஒரு படத்தில் சொல்வார்.
காட்சி ஒரு பொதுக்கூட்டக் காட்சி.
எதிரில் பெரிய பொட்டல் போன்ற இடத்தில் ஐந்து பேர் அமரந்து கேட்டுக் கொண்டிருப்பார்கள்...அரசியல்வாதி சோ சொல்வார்..

'இங்கு கூடியிருக்கும் லட்சக் கணக்கான மக்களுக்கு நான் தெரிவிப்பது என்னவென்றால்,,,நான் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவிற்கும் எச்சரிக்கை விடுக்கிறேன்..."

எனக்கு அதே காமெடிதான் நினைவுக்கு வருகிறது...

komanakirishnanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-53631315196146913842008-07-07T10:13:00.000+05:302008-07-07T10:13:00.000+05:30டோண்டு அவர்களே, நான் ஒரு கீழ் நடுத்தர வர்க...டோண்டு அவர்களே, நான் ஒரு கீழ் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த்தவன். ஏழைகளின் துயரத்தை அனுபவமாக உணர்கிறவன். நான் அய்.டி அல்லது BPO வில் வேலை செய்து லட்சங்களை அள்ளுபவன் அல்ல. சிறிய electrical repair கடை வைத்து பிழைப்பு நடத்துகிறேன். அதனால்தான் எனது பதிவுகள் ஏழைகள் கண்ணோட்டத்தில் போடுகிறேன். ஆனால் அது பலருக்கு நகைச்சுவையாக தெரிகிறது.

கோமணகிருஷ்ணன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-77580051678828160792008-07-07T10:02:00.000+05:302008-07-07T10:02:00.000+05:30டோண்டு அவர்களே, நமது நாட்டை முன்னேற்றி ஏழைகள்...டோண்டு அவர்களே, நமது நாட்டை முன்னேற்றி ஏழைகள் துயர் தீர்ப்பது எப்படி என சிந்த்திக்கலாமே? அடுத்த நாட்டைப் பற்றிய கவலை எதற்கு?

கோமணகிருஷ்ணன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-76136331024198088522008-07-07T10:01:00.000+05:302008-07-07T10:01:00.000+05:30ஜெர்மனி பற்றிய ட்ரையலர் பதிவுக்கு வந்த 3 பின்னூட்ட...ஜெர்மனி பற்றிய ட்ரையலர் பதிவுக்கு வந்த 3 பின்னூட்டங்களுமே சரியான ஊகமே செய்துள்ளன. ஜெர்மனிக்கான விரிவான பதிவு பிறகு வரும்.

இஸ்ரேலில் இந்த டோண்டு ராகவன் யாரை ஆதரிப்பான் என்பதியும் சுலபமாகவே கூறிடுவீர்கள் என நினைக்கிறேன். (இஸ்ரேலையே அவன் மொத்தமாக ஆதரிப்பவன் என்பது உண்மையானாலும்...)

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.com