tag:blogger.com,1999:blog-9067462.post5373072836712279961..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 12.04.2009dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-9067462.post-77174767446319979542009-04-14T19:27:00.000+05:302009-04-14T19:27:00.000+05:30***
இப்பதிவில் உள்ள இருவிஷயஙளுமே இந்த சீரியலில் தொ...***
இப்பதிவில் உள்ள இருவிஷயஙளுமே இந்த சீரியலில் தொடப்பட்டுள்ளன. நான் ரெகுலராக ஒவ்வொரு எபிசோடுக்கும் எழுதும் மதிப்புரை வேறுதளத்தில். இது வேறு தளத்தில். இரண்டையும் போட்டு குழப்பிக் கொள்ளலாகாது.

Ok sir.மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-54791124999716743712009-04-14T16:28:00.000+05:302009-04-14T16:28:00.000+05:30@மணிகண்டன்
இப்பதிவில் உள்ள இருவிஷயஙளுமே இந்த சீரிய...@மணிகண்டன்
இப்பதிவில் உள்ள இருவிஷயஙளுமே இந்த சீரியலில் தொடப்பட்டுள்ளன. நான் ரெகுலராக ஒவ்வொரு எபிசோடுக்கும் எழுதும் மதிப்புரை வேறுதளத்தில். இது வேறு தளத்தில். இரண்டையும் போட்டு குழப்பிக் கொள்ளலாகாது.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-22762964061394184192009-04-14T16:25:00.000+05:302009-04-14T16:25:00.000+05:30தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.பட்டாம்பூச்சிhttps://www.blogger.com/profile/05369524759065720643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-32646685917694858832009-04-14T16:01:00.000+05:302009-04-14T16:01:00.000+05:30***
ஏதோ ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு ஒரு நல்ல சீரிய...***
ஏதோ ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு ஒரு நல்ல சீரியலா எங்கே பிராமணன் வந்திருக்கு. அதைக்கூட சொல்லக்கூடாது என்றால் எப்படி சார்?

உங்க பதிவு படிச்சிச்கிட்டு வரேன். சரி, மெகா சீரியல் மட்டும் ஸ்கிப் பண்ணிட்டு மிச்சம் எல்லாம் படிக்கலாம்ன்னா அதுலயும் இதையே எழுதிட்டு என்கிட்டயே கேள்வி கேக்கறீங்களா ? !!!! நியாயம் இல்ல சொல்லிட்டேன்.மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-66568485513621072032009-04-13T21:23:00.000+05:302009-04-13T21:23:00.000+05:30இந்த பதிவுக்கும் எங்கே பிராமணம்னு பேர் வச்சிருக்கல...இந்த பதிவுக்கும் எங்கே பிராமணம்னு பேர் வச்சிருக்கலாம்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-17298671831337083182009-04-13T21:22:00.000+05:302009-04-13T21:22:00.000+05:30//நங்கநல்லூர் பஞ்சாமிர்தம்// நங்கநல்லூர் தேவலோகம் ...//நங்கநல்லூர் பஞ்சாமிர்தம்//

நங்கநல்லூர் தேவலோகம் ஆகிருச்சா!

ஆரம்பமே தேவ ரகசியமா இருக்குது!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-3682518237247362662009-04-13T19:59:00.000+05:302009-04-13T19:59:00.000+05:30//இன்று இரவு புத்தாண்டு ஆரம்பிக்கிறது என அறிந்தேன்...//இன்று இரவு புத்தாண்டு ஆரம்பிக்கிறது என அறிந்தேன்.//

தமிழ்புத்தாண்டு இரவில் ஆரம்பிக்கின்றதா?. என்னங்க சார் இது!.இந்தியாவில் நாள் பிறக்கிறது காலை சூரியன் உதிக்கும் போது தானே!. வெள்ளைக்காரன் பாலிஸிதான் இரவு 12 மணிக்கு நாள் பிறக்கிறதெல்லாம். நமக்கு காலையில்தான் நாள் பிறக்கிறது. ஆகவே ஜனங்களே!. புத்தாண்டு வாழ்த்துகளை காலையில் சூரிய உதயத்துக்கு பிறகு சொல்லுங்க!(முன்னாடியே வாழ்த்து சொல்றவங்களுக்கு இது பொருந்தாது!)நல்லதந்திhttps://www.blogger.com/profile/16593323366801233371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-42890570608767007672009-04-13T19:11:00.000+05:302009-04-13T19:11:00.000+05:30@விஜய்நாளைக்குத்தானே தமிழ்ப்புத்தாண்டு? பிறகு ஏன் ...@விஜய்
நாளைக்குத்தானே தமிழ்ப்புத்தாண்டு? பிறகு ஏன் எல்லோரும் இன்றே வாழ்த்து சொல்கிறார்கள் என விசாரித்தால் இன்று இரவு புத்தாண்டு ஆரம்பிக்கிறது என அறிந்தேன்.

எல்லோருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-23703659682310325162009-04-13T19:08:00.000+05:302009-04-13T19:08:00.000+05:30என்ன சார், யாருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்து...என்ன சார், யாருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சொல்லலியா????

/விஜய்Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-79575123702424327212009-04-13T09:57:00.000+05:302009-04-13T09:57:00.000+05:30தமிழ் கண்மணிகளுக்கு என் உளம்கனிந்த தமிழ் புத்தாண்ட...தமிழ் கண்மணிகளுக்கு என் உளம்கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த இனிய தமிழ் புத்தாண்டு நன்னாளில் இல்லல் நீக்கி, மகிழ்ச்சி பெருக்கி, வாழ்வில் வளம் சேர்க்க எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்போம்.Rajaramanhttps://www.blogger.com/profile/09180331294074430417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-17588691569511498722009-04-12T17:59:00.000+05:302009-04-12T17:59:00.000+05:30@மணிகண்டன்ஏதோ ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு ஒரு நல்ல...@மணிகண்டன்
ஏதோ ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு ஒரு நல்ல சீரியலா எங்கே பிராமணன் வந்திருக்கு. அதைக்கூட சொல்லக்கூடாது என்றால் எப்படி சார்? மேலும் தேவ ரகசியம் ப்ற்றி எழுதும்போது இதிலும் அதுதானே சீரியலின் அடிப்படை நாதம்?

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-50232909347672401892009-04-12T17:58:00.000+05:302009-04-12T17:58:00.000+05:30me was the first !me was the first !மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-11759341582441728572009-04-12T16:14:00.000+05:302009-04-12T16:14:00.000+05:30அது தான் "எங்கே பிராமணன்" சீரியல் பத்தி டெய்லி எழு...அது தான் "எங்கே பிராமணன்" சீரியல் பத்தி டெய்லி எழுதறீங்களே ? அத தவிர, இந்த பதிவுலயும் அதே கொடுமையா !மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.com