tag:blogger.com,1999:blog-9067462.post611431094444600557..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: நிறுவனமாக்கப்பட்ட பிச்சைக்காரத்தனம்/போக்கிரித்தனம்dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger69125tag:blogger.com,1999:blog-9067462.post-16200559174781217262010-03-24T09:12:34.409+05:302010-03-24T09:12:34.409+05:30ஹே ராம்
அந்த மோகன்லால் படத்தின் பெயர் வரவேழ்ப்பு....ஹே ராம்

அந்த மோகன்லால் படத்தின் பெயர் வரவேழ்ப்பு. அப்படியே ஸ்ரீநிவாசனின் அரபிக் கதாவும் பாருங்க. கம்னாட்டிஸ்டுங்க நாக்கப் புடுங்கிக் கொண்டு சாகணும்

டோண்டு சார்

சொளக்யமா, ஏதோ நானும் உங்க ப்ளாக்கைப் படிக்கிறேன் என்று ஒரு அட்டெண்டண்ஸுக்கு ஒரு சின்னப் பின்னூட்டம்

ச.திருமலைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-17037935071766470442010-03-23T21:45:23.824+05:302010-03-23T21:45:23.824+05:30//enna orey seruppadi kozhayadi sandaiyaa irukku//...//enna orey seruppadi kozhayadi sandaiyaa irukku//
வினவின் பதிவைத்தானே சொல்கிறீர்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-66725560490319601402010-03-23T21:33:09.064+05:302010-03-23T21:33:09.064+05:30enna orey seruppadi kozhayadi sandaiyaa irukkuenna orey seruppadi kozhayadi sandaiyaa irukkuAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-39500941277806471642010-03-20T21:43:13.335+05:302010-03-20T21:43:13.335+05:30mr bala - you have your own valid points to say ka...mr bala - you have your own valid points to say karunanidhi can be compared with communism....

sameway, vaalpayan can also have his own points to compare hinduism and communism... !

morever mayavarathan didnt use it in the context u explained... !

got the point?

what i meant to say is when mayavarathan is pin pointing vaal for bringing in hinduism in this communism post... he should also make sure that doesnt do the same..

anyway... i am neither a follower of communism,hinduism nor karunanidhi..

while reading all the comments, i felt the way mayavarathan pin pointed someone else and did the same mistake in his comments.. so said abt it..Sanjaynoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-48186509879471905692010-03-20T10:15:59.345+05:302010-03-20T10:15:59.345+05:30//வால் இந்த சுயதம்பட்டம்தானே வேனன்றது. இதல்லாம் நீ...//வால் இந்த சுயதம்பட்டம்தானே வேனன்றது. இதல்லாம் நீங்க சொல்லித்தான் எங்களுக்கு தெரியனுமா?

வாலறிவன் //

snake's legs other snakes only knows brother

val from banglore, no tamil font hereவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-17382325775247193012010-03-20T09:58:22.216+05:302010-03-20T09:58:22.216+05:30//this is abt communism and u r writing against th...//this is abt communism and u r writing against the comemnt by vaal paiyab.. why to bring in karunanidhi here?? .... //

Dear Sanjay,
Karunanidhi and communism are like conjugal twins.You cant separate them .Did you not know that Karunanidhi once said that if at all he gets a second life he would like to be born a communist.In another occasion he said that in the third life he would like to be born as a jihadi (Sunni not Shia).

Therefore Mr Yellow Towel can be compared with any thing perverse,morbid and vulgar; communism ,maoism,jihadism,nazism,fascism,Dr Shalini type ethnocentrism, etc.Nothing wrong in what Mayavarathan said.

balabalahttps://www.blogger.com/profile/14319609491639295012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-52766341050367165122010-03-20T08:25:59.152+05:302010-03-20T08:25:59.152+05:30ஆஹா.. ராபின் ஹூட் இப்போ அடுத்த அவதாரமா? நடத்துங்க....ஆஹா.. ராபின் ஹூட் இப்போ அடுத்த அவதாரமா? நடத்துங்க.மாயவரத்தான்https://www.blogger.com/profile/03021369101290127267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-75752330352214569892010-03-20T08:25:59.153+05:302010-03-20T08:25:59.153+05:30செந்தழில் சார்.. உங்க லொள்ளுக்கு எல்லையே இல்லையா?செந்தழில் சார்.. உங்க லொள்ளுக்கு எல்லையே இல்லையா?மாயவரத்தான்https://www.blogger.com/profile/03021369101290127267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-21898716576928030942010-03-20T08:25:59.154+05:302010-03-20T08:25:59.154+05:30உங்களுக்கு தெளிவா கருணாநிதித்தனமா சொன்னா தான் புரி...உங்களுக்கு தெளிவா கருணாநிதித்தனமா சொன்னா தான் புரியும் போல.

நான் எங்கய்யா திசை திருப்பினேன்?

அவரு தானே அதை செஞ்சாரு. அவரை கேட்டீங்களா?

நீங்க என்ன அவரோட ஆளா?

ஆரம்பத்திலே இருந்தே அவரு அதை செய்யுறாரு அதை கேட்காம என்ன மட்டும் கேள்வி கேட்க வந்திட்டீங்களே.

நான் 'கருணாநிதித்தனம்' அப்படீன்னு தான் சொன்னேன். கருணாநிதியை அல்ல.மாயவரத்தான்https://www.blogger.com/profile/03021369101290127267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-39731917451567272902010-03-19T23:47:19.867+05:302010-03-19T23:47:19.867+05:30Mayavarathan > u said why vaal paiyan bringing ...Mayavarathan > u said why vaal paiyan bringing in hinduism here when this post is abt communist ... valid point.
but what you did ???
this is abt communism and u r writing against the comemnt by vaal paiyab.. why to bring in karunanidhi here?? ....

now u see the difference?? how irrelavant things are coming up ???

we need to be perfect when we point finger towards others.. !sanjaynoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-88394565897047207732010-03-19T23:16:01.233+05:302010-03-19T23:16:01.233+05:30திருச்செந்தூர், சிதம்பரம்,பழனி உள்ளிட்ட கோவில்களில...திருச்செந்தூர், சிதம்பரம்,பழனி உள்ளிட்ட கோவில்களில் எளியவர்களிடம் பிடுங்கித் தின்று கொழுக்கும் பார்ப்புகள் பற்றியும் எழுதுங்களேன்!ராபின் ஹூட்https://www.blogger.com/profile/07254243892310695170noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-43668276617351884402010-03-19T22:17:33.010+05:302010-03-19T22:17:33.010+05:30//எனக்கு ஒன்றும் தெரியாது * நான் ஒரு முட்டாபய//
வா...//எனக்கு ஒன்றும் தெரியாது * நான் ஒரு முட்டாபய//
வால் இந்த சுயதம்பட்டம்தானே வேனன்றது. இதல்லாம் நீங்க சொல்லித்தான் எங்களுக்கு தெரியனுமா?

வாலறிவன்வாலறிவன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-90158323864657098312010-03-19T20:10:13.314+05:302010-03-19T20:10:13.314+05:30/வால்பையனின் விவாதம் கேணத் தனமானது./
மாயவரத்தாரே!.../வால்பையனின் விவாதம் கேணத் தனமானது./

மாயவரத்தாரே! தப்பாச் சொல்றீங்க!

வால்பையனின் வாதம் வால் தனமானது! மூடுக்குத் தகுந்த மாதிரி நீளும், வளையும், ஒரு நிலையில் எப்போதுமே நிற்கவிடாது, தாவிக் கொண்டே இருக்கும்!

அம்புட்டுத்தேன்!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-19517144503370012122010-03-19T14:26:01.740+05:302010-03-19T14:26:01.740+05:30வால்பையனும் மாயவரத்தானும் ஐபிஎல் போல அடித்து ஆடுவத...வால்பையனும் மாயவரத்தானும் ஐபிஎல் போல அடித்து ஆடுவதை பார்த்த்துத்தான் டோண்டு பார்முக்கு வந்துவிட்டாரோ ?ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-85956536883921730522010-03-19T14:26:01.741+05:302010-03-19T14:26:01.741+05:30என்ன ஒரு காழ்ப்புணர்ச்சி. குறிப்பிட்ட சமூகத்தினர் ...என்ன ஒரு காழ்ப்புணர்ச்சி. குறிப்பிட்ட சமூகத்தினர் எதுவும் மருத்துவத்துக்கு (தப்பித்தவறி வந்தா!) நான் மருத்துவம் பார்க்க மாட்டேன்னு சொல்ல தைரியம் இருக்க அந்தாளுக்கு?////////////////////////////////////

அப்படி எதுவும் இருப்பதாக தோன்றவில்லையே மாயவரத்தான். ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா ?ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-17716983803637025462010-03-19T14:22:11.054+05:302010-03-19T14:22:11.054+05:30/////இப்படி திசை திருப்பும் வேலைக்கு யாராவது ஒரு ப.../////இப்படி திசை திருப்பும் வேலைக்கு யாராவது ஒரு பெயர் சூட்டுங்களேன்///

ஏற்கனவே தான் சொல்லிவிட்டீரே !!! கருணாநிதித்தனம் என்று ? உமக்கு ரொம்ப தான் குசும்பு மாயவரத்தாரே..ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-86864710922348883662010-03-19T14:20:03.299+05:302010-03-19T14:20:03.299+05:30//இப்படி திசை திருப்பும் வேலைக்கு யாராவது ஒரு பெயர...//இப்படி திசை திருப்பும் வேலைக்கு யாராவது ஒரு பெயர் சூட்டுங்களேன்!//
திசை திருப்புவது மட்டுமல்ல,வேறு சில அயோக்ய குணங்களும் ஒருங்கே சேர்ந்து இருப்பதற்கு பெயர் Tamil dravidianism.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-64308887743069639332010-03-19T13:48:23.479+05:302010-03-19T13:48:23.479+05:30//குறிப்பிட்ட சமூகத்தினர் எதுவும் மருத்துவத்துக்கு...//குறிப்பிட்ட சமூகத்தினர் எதுவும் மருத்துவத்துக்கு (தப்பித்தவறி வந்தா!) நான் மருத்துவம் பார்க்க மாட்டேன்னு சொல்ல தைரியம் இருக்க அந்தாளுக்கு?//

நீங்கள் சொல்லும் அந்த குறிப்பிட்ட சமூகத்தினர் தான் மனநோயாளிகளே, ருத்ரனுக்கு மட்டுமல்ல, எல்லா டாக்டர்களும் அந்த குறிப்பிட்ட சமூகத்திற்கு மருத்துவம் பார்த்து தான் பயன்னடைகிறார்கள்!( நீங்களும் அந்த குறிப்பிட்ட சமூகம் தானே)வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-73615638080534256562010-03-19T13:48:23.480+05:302010-03-19T13:48:23.480+05:30//வால்பையன் அவர்கள் இன்று முதல் ஆன்லைன் வர்த்தகத்த...//வால்பையன் அவர்கள் இன்று முதல் ஆன்லைன் வர்த்தகத்தில் சம்பாதிக்கும் காசு அனைத்தையும் மக்களுக்கே முழுவதும் தருவதாக முடிவெடுத்துள்ளார். //

இன்று முதலா!

டாஸ்மாக் ஆரம்பிச்சதிலிருந்து மக்களுக்கு தான்யா கொடுத்துகிட்டு இருக்கேன்! மக்கள் அரசிடமிருந்து வாங்கும் சலுகை அனைத்திலும் என் பங்கும் உள்ளது நண்பரே!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-11776479927677344512010-03-19T13:48:23.481+05:302010-03-19T13:48:23.481+05:30//இங்கே கம்யூனிஸ்ட்டுகளைப் பற்றி பேசும் போது அது ச...//இங்கே கம்யூனிஸ்ட்டுகளைப் பற்றி பேசும் போது அது சரியா, தப்பான்னு கருத்து சொல்வதை விட்டு விட்டு தேவை இல்லாத சங்கதிகளை கருணாநிதித்தனமாக இழுத்து திசை திருப்புகிறார்.//

டாக்டர் மட்டும் எப்படி வந்தாராம், இங்கே பின்னூட்டத்தில்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-75522352714350727722010-03-19T11:29:17.023+05:302010-03-19T11:29:17.023+05:30ஆன்லைன் வர்த்தகத்தில் எல்லா வேலைகளையும் கம்புயூட்ட...ஆன்லைன் வர்த்தகத்தில் எல்லா வேலைகளையும் கம்புயூட்டரும் இண்டர்நெட்டும் தொழில் நுட்பமும் பார்த்துக் கொள்கிறது என்பதால் நமது அருமை அண்ணன் வால்பையன் அவர்கள் இன்று முதல் ஆன்லைன் வர்த்தகத்தில் சம்பாதிக்கும் காசு அனைத்தையும் மக்களுக்கே முழுவதும் தருவதாக முடிவெடுத்துள்ளார்.மாயவரத்தான்https://www.blogger.com/profile/03021369101290127267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-60179157853270459852010-03-19T11:27:17.699+05:302010-03-19T11:27:17.699+05:30மனநல மருத்துவரா? லொல்.
அந்தாளுடைய பதிவு, பதில்களை...மனநல மருத்துவரா? லொல்.

அந்தாளுடைய பதிவு, பதில்களையெல்லாம் படிக்கும் போது விசுவோட பழைய டயலாக்கு தான் நியாபகத்துக்கு வருது!

என்ன ஒரு காழ்ப்புணர்ச்சி. குறிப்பிட்ட சமூகத்தினர் எதுவும் மருத்துவத்துக்கு (தப்பித்தவறி வந்தா!) நான் மருத்துவம் பார்க்க மாட்டேன்னு சொல்ல தைரியம் இருக்க அந்தாளுக்கு?

கேட்டா 'நாய் வித்த காசு குரைக்குமானு' பினாத்துவாய்ங்க!மாயவரத்தான்https://www.blogger.com/profile/03021369101290127267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-29693763396824452172010-03-19T11:23:43.324+05:302010-03-19T11:23:43.324+05:30வால்பையனின் விவாதம் கேணத் தனமானது.
இங்கே கம்யூனிஸ...வால்பையனின் விவாதம் கேணத் தனமானது.

இங்கே கம்யூனிஸ்ட்டுகளைப் பற்றி பேசும் போது அது சரியா, தப்பான்னு கருத்து சொல்வதை விட்டு விட்டு தேவை இல்லாத சங்கதிகளை கருணாநிதித்தனமாக இழுத்து திசை திருப்புகிறார்.

இப்படி திசை திருப்பும் வேலைக்கு யாராவது ஒரு பெயர் சூட்டுங்களேன்!மாயவரத்தான்https://www.blogger.com/profile/03021369101290127267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-46609346895925702172010-03-19T10:11:11.684+05:302010-03-19T10:11:11.684+05:30//கம்யூனிசம், பெரியாரிசம், மாவோயிசம், ஹிந்துயிசம் ...//கம்யூனிசம், பெரியாரிசம், மாவோயிசம், ஹிந்துயிசம் எதுவுமே தெரியாது! ஆனால் எல்லாமே தெரிந்தவர் மாதிரி, முடிவு சொல்ல மட்டும் வாலை நீட்டிக் கொண்டு வந்து விடுகிறீர்கள்! இது என்ன இசமோ, நாராயணா!//

உங்களுக்கு எல்லாம் தெரியும் * நீங்கள் ஒரு புத்திசாலி

எனக்கு ஒன்றும் தெரியாது * நான் ஒரு முட்டாபய

கடைசில ரெண்டுமே ப்ளஸ் தான் வருது, என்ன கொடும சார் இது!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-77057577481703238512010-03-19T09:19:40.864+05:302010-03-19T09:19:40.864+05:30//இது என்ன இசமோ, நாராயணா!//
கிருஷ்ணமூர்த்தி அய்யா...//இது என்ன இசமோ, நாராயணா!//

கிருஷ்ணமூர்த்தி அய்யா,

இந்த இசத்துக்கு பெயர் "எத்னோ சென்ட்ரிஸம்" mother of all isms.டாக்டர் ஷாலினி அம்மாவைக் கேட்டுப் பாருங்க.இதைப் பத்தி அரை மணி நேரத்துக்கு உணர்ச்சிகரமா சொல்லுவாங்க.அதாவது கற்றதை மறந்தால் புதிதாக கற்க ஏதுவாக இருக்கும் என்பது தான் அடிப்படை.அதாவது எதைப் பற்றி வேண்டுமானாலும் உளறிவிட்டு "நான் இப்போ எத்னோ சென்ட்ரிஸ்ட்" னு சொல்லி எஸ்கேப் ஆகிடலாம்.

பாலா

ps:

அது சரி, சென்னையில மட்டும் இந்த சைக்கியட்ரிஸ்ட் டாக்டர்கள் ஏன் ஒரு மாதிரி ஆயிடறாங்க அவங்களுக்கு தாடி இருந்தாலும் சர்,இல்லையென்றாலும் சரி.பாவம் மன நலம் குன்றிய தமிழ் குஞ்சுகள்.balahttps://www.blogger.com/profile/14319609491639295012noreply@blogger.com