tag:blogger.com,1999:blog-9067462.post6248007211926950445..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: இதோ வந்தேன் டோண்டு - 2dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-9067462.post-44948800852146969702009-11-09T17:49:20.497+05:302009-11-09T17:49:20.497+05:30ஐந்தாம் வருட வாழ்த்துக்கள்!ஐந்தாம் வருட வாழ்த்துக்கள்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-55146935568811767572009-11-09T16:41:43.947+05:302009-11-09T16:41:43.947+05:30//நீங்கள் மறந்தாலும், ஒரு இரவு பூராவும் விழித்திரு...//நீங்கள் மறந்தாலும், ஒரு இரவு பூராவும் விழித்திருப்பதற்காக ஆரம்பத்திலிருந்து என் பதிவுகள் பூராவும் படித்து நீங்கள் கழித்த, விமரிசித்த அந்த இரவை நான் மறக்கமாட்டேன்.//
எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்த இரவு அல்லவா அது.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-26177363753813593712009-11-09T15:25:15.981+05:302009-11-09T15:25:15.981+05:30//
ஐந்தாண்டு வலை சேவையை வெற்றிகரமாக முடித்ததற்கு வ...//
ஐந்தாண்டு வலை சேவையை வெற்றிகரமாக முடித்ததற்கு வாழ்த்துக்கள்...

யோவ், அவரு எங்கெய்யா முடிச்சிருக்காரு....இன்னும் தொடந்துகொண்டுத்தானே இருக்காரு...என்னமோ கோர்ஸ் படிச்சு முடிச்ச மாதிரி சொல்றியே..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-59960588702414850802009-11-09T05:12:25.084+05:302009-11-09T05:12:25.084+05:30வாழ்த்துகள்.வாழ்த்துகள்.N.Ganeshanhttps://www.blogger.com/profile/17013214766244482885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-74965399070644296502009-11-08T23:22:03.980+05:302009-11-08T23:22:03.980+05:30//ஏதேனும் விதிமுறைகளை violate செய்கிறேனா என தெரியவ...//ஏதேனும் விதிமுறைகளை violate செய்கிறேனா என தெரியவில்லை. எனக்கு மிகவும் பயனளிக்கின்றன என கூற விழைகிறேன்.//
எனது எழுத்துக்க்ளின் காப்புரிமை என்னிடம்தான் உள்ளது. நீங்கள் தனிப்பட்ட முறையில் அவற்றை படிப்பதற்காக வேர்ட் கோப்பில் வைப்பது தவறில்லை என நினைக்கிறேன். அதை கட்டுப்படுத்தவும் இயலாது.

ஆனால் அவற்றை பொதுவில் வைப்பது சட்டப்படி குற்றம் என்பதை மறக்காதீர்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-87227984887135160862009-11-08T22:45:39.329+05:302009-11-08T22:45:39.329+05:30எழுதுபவருக்கும் படிப்பவருக்கும் எந்தவித பயனுமில்லா...எழுதுபவருக்கும் படிப்பவருக்கும் எந்தவித பயனுமில்லாத குப்பைகள் நிறைந்த (பெரும்பாலும்) இந்த பதிவுலகில் நடைமுறை பயன்களை, ஆலோசனைகளை, நல்ல அனுபவங்களை வாசிப்பவர்களுக்கு அள்ளி வழங்கியவை உங்கள் பதிவுகள். உங்கள் பல பதிவுகளை காப்பி செய்து word format ஆக சேமித்து வைத்துள்ளேன்.(ஏதேனும் விதிமுறைகளை violate செய்கிறேனா என தெரியவில்லை. எனக்கு மிகவும் பயனளிக்கின்றன என கூற விழைகிறேன்.) ஒருவர் கூறியது போன்று நிச்சயமாக உங்கள் நல்ல பதிவுகளை தொகுத்து புத்தகமாக கொண்டு வர முயற்சிக்கலாம். நன்றிகள் பலப்பல.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-59580373392170009342009-11-08T21:34:39.243+05:302009-11-08T21:34:39.243+05:30as bala says ur sachin tendulkar of tamil blog wo...as bala says ur sachin tendulkar of tamil blog word. my wishes to yr 5 th yearகுப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-8148794195609262612009-11-08T17:52:40.309+05:302009-11-08T17:52:40.309+05:30டோண்டு சார்..
ஐந்தாண்டு வலை சேவையை வெற்றிகரமாக மு...டோண்டு சார்..

ஐந்தாண்டு வலை சேவையை வெற்றிகரமாக முடித்ததற்கு வாழ்த்துக்கள்...

தாங்கள் மேலும் பல ஆண்டுகள் வெற்றிகரமாக பல நூறு பதிவுகளை பதிய வேண்டும் என்பதே எங்கள் அவா...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-7611622482132994152009-11-08T13:20:18.212+05:302009-11-08T13:20:18.212+05:30வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.Sabarinathan Arthanarihttps://www.blogger.com/profile/02885751291223660528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-10537570884517941472009-11-08T11:51:16.648+05:302009-11-08T11:51:16.648+05:30இந்த மிரட்டல்களுக்கு உங்கள் ஸ்பெஷல் கமெண்ட் என்ன?
...இந்த மிரட்டல்களுக்கு உங்கள் ஸ்பெஷல் கமெண்ட் என்ன?

1.எடியூரப்பாவை மிரட்டும் ரெட்டிகள்
2.காங்கிரசை கண் அசைவில் மிரட்டும் தலைவர்
3.ஸ்டாலினை மிரட்டும் அழகிரி(மாநில பதவிப் போட்டியில்)
4.ஜெ. அம்மையாரை மிரட்டும் சக்திகள்
5.நடுத்திர வர்க்கத்தினரை மிரட்டும்
தங்கத்தின் விலைரமணாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-4241828212646337282009-11-08T08:52:00.614+05:302009-11-08T08:52:00.614+05:30வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.ராஜசுப்ரமணியம்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-14160508428893269162009-11-08T07:58:09.248+05:302009-11-08T07:58:09.248+05:30ராகவன் ஐயா, இன்னும் 50 வருடம் நீங்க எழுதனும்னு என்...ராகவன் ஐயா, இன்னும் 50 வருடம் நீங்க எழுதனும்னு என் அப்பன் வரதனை வேண்டிக்கிறேன்.. உங்கள் பதிவு மூலமாக நிறைய அறிந்து கொண்டோம்.. உங்கள் அனுபவம் அருமையானது...Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-19723632595211423862009-11-08T05:22:27.776+05:302009-11-08T05:22:27.776+05:30வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.நக்கீரன் பாண்டியன்https://www.blogger.com/profile/01541151162222728488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-63299489571527677742009-11-08T00:53:36.745+05:302009-11-08T00:53:36.745+05:30வாழ்த்துக்கள் சார்!வாழ்த்துக்கள் சார்!ஊர்சுற்றிhttps://www.blogger.com/profile/01520325292524281732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-72233646908280190332009-11-08T00:48:35.406+05:302009-11-08T00:48:35.406+05:30கூடிய விரைவில் 5 லட்சம் ஹிட்சுகளை தாண்டுவதுற்க்கு ...கூடிய விரைவில் 5 லட்சம் ஹிட்சுகளை தாண்டுவதுற்க்கு என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.Arun Kumarhttps://www.blogger.com/profile/01458393435619327109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-29332135480612065272009-11-07T23:41:13.939+05:302009-11-07T23:41:13.939+05:30'இதோ வந்தேன்' என்று ஓடி வந்து தலைகாட்டும் ...'இதோ வந்தேன்' என்று ஓடி வந்து தலைகாட்டும் பொழுதே, 'டோண்டு'சாருக்கே சொந்தமான அந்த இளமையும் துள்ளிக் குதித்து ஓடிவருவதாகத் தோன்றுகிறது.. சமீபத்திய ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய நவம்பர்--7, சமீபத்திய 894 ப்திவுகளுக்கு முந்தைய முதல் பதிவு, சமீபத்திய..

நீங்கள் மறந்தாலும், ஒரு இரவு பூராவும் விழித்திருப்பதற்காக ஆரம்பத்திலிருந்து என் பதிவுகள் பூராவும் படித்து நீங்கள் கழித்த, விமரிசித்த அந்த இரவை நான் மறக்கமாட்டேன். உங்கள் விழிப்பினால் விளைந்த பலங்கள் அனந்தம்.
கண்ணுக்குத் தெரியாமல் எத்தனையோ என்றால், கண்ணுக்குத் தெரிந்து..தினம் தினம் நூற்றுக்கணக்கானோர், உங்கள் பதிவு வழி-- என் பதிவுகளைப் பார்த்து, படித்து, புதுப்புது படிப்போர் கிடைத்த, கிடைக்கும் பேற்றை இந்த நேரத்தில் அவசியம் சொல்லியே ஆகவேண்டும்.

உங்கள் உற்சாகம், தளாராத உழைப்பு தொடரட்டும்.. பற்பல ஐந்தாண்டுகளைக் காண வாழ்த்துக்கள்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-72971913401098844232009-11-07T23:36:35.892+05:302009-11-07T23:36:35.892+05:30@கள்ளபிரான்
தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதன் பற்ற...@கள்ளபிரான்
தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதன் பற்றி நான் இட்டப் பதிவு இதோ:
பார்க்க: http://dondu.blogspot.com/2005/03/blog-post_22.html

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-27304831689077301222009-11-07T23:31:33.210+05:302009-11-07T23:31:33.210+05:30வாங்கோ...வாங்கோ.,,
தென் திருப்பேரை மகர நெடுங்குழை...வாங்கோ...வாங்கோ.,,

தென் திருப்பேரை மகர நெடுங்குழைக் காதரை அடிக்கடி நினைக்கிறேளே, அந்த்வூரா பூர்விகம்? சும்மா கேட்டேன். நமக்கு அந்தவூர் பக்கம் அதனாலே.passerbyhttps://www.blogger.com/profile/01353965912724865531noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-81876898794106356182009-11-07T23:30:28.803+05:302009-11-07T23:30:28.803+05:30@ஷிர்டி சாயிதாசன்
புத்தகம் போடும் அளவுக்கு அவற்றில...@ஷிர்டி சாயிதாசன்
புத்தகம் போடும் அளவுக்கு அவற்றில் ஒரு விசேஷமும் இல்லை என்பதுதான் நிஜம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-3984702514507129462009-11-07T23:26:19.958+05:302009-11-07T23:26:19.958+05:30வாழ்த்துக்கள். Why dont you think of a compilation...வாழ்த்துக்கள். Why dont you think of a compilation of your best articles into a book for the coming bookfair.
if you tell your intent many publishers may come forward.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-48571523313284890892009-11-07T23:17:12.335+05:302009-11-07T23:17:12.335+05:30ராகவன் சார்,
கடுமையான மொழிபெயர்ப்புப் பணியை தொடர்...ராகவன் சார்,

கடுமையான மொழிபெயர்ப்புப் பணியை தொடர்ந்து கொண்டு, 600-க்கும் மேற்பட்ட இடுகைகளை எழுதியிருப்பது ஒரு சாதனை தான் !

நீங்கள் வலையுலக தெண்டுல்கர் என்பதில் யாதொரு ஐயமுமில்லை.

Happy to note I was the selector when you made your debut in blogging :)

Nobody can drop you. You only can decide when you should retire ;-)

பாராட்டுக்களும் வாழ்த்துகளும்!

அன்புடன்
பாலாenRenRum-anbudan.BALAhttps://www.blogger.com/profile/05883514291715238914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-19386089705433672642009-11-07T22:36:23.326+05:302009-11-07T22:36:23.326+05:30வாழ்த்துக்கள் டோண்டு சார்வாழ்த்துக்கள் டோண்டு சார்மௌனிhttp://stopbribe.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-71283926227985824112009-11-07T21:44:45.361+05:302009-11-07T21:44:45.361+05:30வாழ்த்துகள் டோண்டு சார்..
உங்கள் மொழிபெயர்ப்பு அன...வாழ்த்துகள் டோண்டு சார்..

உங்கள் மொழிபெயர்ப்பு அனுபவங்கள், முரட்டு வைத்தியம், அனுபவப் பகிர்வுகள் என்றும் பிறர்க்கு பயனுள்ளதாக அமைந்திருந்தன. அவை என்றும் தொடர வாழ்த்துகள். உங்கள் மொழிபெயர்ப்பின் வாயிலாக சிறந்த ஜெர்மானிய, பிரெஞ்ச் படைப்புகளை தமிழுக்கு கொண்டு வரலாமேமுத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-47849511940024421292009-11-07T21:42:26.334+05:302009-11-07T21:42:26.334+05:30ஐந்தாம் ஆண்டு
கொண்டாடும் டோண்டு
பதிவுலகை பல காலம...ஐந்தாம் ஆண்டு
கொண்டாடும் டோண்டு
பதிவுலகை பல காலம் ஆண்டு
வர வாழ்த்துகிறான் இந்த வாண்டு.

மனமார்ந்த வாழ்த்துகள்!பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-3566213554843098272009-11-07T21:32:05.107+05:302009-11-07T21:32:05.107+05:30வாழ்த்துக்கள் டோண்டு சார்.வாழ்த்துக்கள் டோண்டு சார்.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.com