tag:blogger.com,1999:blog-9067462.post6267828788585107736..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: Good touch, bad touch - 2dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-9067462.post-53065124460084798912009-05-12T19:50:00.000+05:302009-05-12T19:50:00.000+05:30டோண்டு அவர்களே!!!
10 வயது பெண் குழந்தை இருக்கும் ...டோண்டு அவர்களே!!!

10 வயது பெண் குழந்தை இருக்கும் வீட்டில், குடும்பத்தலைவர் மேல்சட்டை போடாமல் வீட்டில் இருக்கலாமா இது குழந்தையின் மனதில் என்ன மாதிரியான எண்ணங்களை ஏற்படுத்தும்.?

அன்புடன்
அரவிந்தன்
பெங்களூர்அரவிந்தன்https://www.blogger.com/profile/04433656264855310872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-43378451144865683652009-05-12T19:15:00.000+05:302009-05-12T19:15:00.000+05:30Nice post and the organization of such a meeting i...Nice post and the organization of such a meeting itself is a great step forward in our society:

In my opinion, the preventive measures should start much early - at the marriage of potential parents itself. Short courses to couples who are about to be married that can prepare them mentally to the life together and also courses to expecting couples as to how to approach parenting is a must (since most grownups in our society are harboring distorted ideas about sex and related issues and lack the maturity to handle such things).

In a society such as ours where we pride ourself with extensive relationships we maintain, the biggest challenge is how to integrate our values of family along with safety for our children.

Most of the time I have seen when a child does not feel comfortable with someone, the mothers usually urge the child to be friendly telling, "ohh, this uncle/aunt is very nice one" and so on... the elders should try to respect the privacy and feelings of the children even if it is a 6 months old baby!

From your post, I also felt that not much solutions had been discussed during the meeting on how to effectivley tackle this problem, but being the first one, it's ok... may be all the parents will take interest in this issue and carry it on further!mhttps://www.blogger.com/profile/03444435206421688878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-66866436695309039872009-05-12T16:41:00.000+05:302009-05-12T16:41:00.000+05:30// என்னை பொறுத்தவரை குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக...// என்னை பொறுத்தவரை குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் இருக்கும் இடைவெளி குறைந்தாலே ஏகப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம் என்பது எனது எண்ணம். //

பெரும்பாலான குழந்தைகளுக்கு தொலைக்காட்சிகளே தாய்தந்தையுமாக இருந்து அனைத்தையும் கற்றுத்தருகிறது. எனென்றால் கல்விநேரம் தவிர மீதி நேரம் அவர்கள் தொலைக்காட்சி முன்பே உள்ளனர்.நான் அறிந்தவரை இப்பொழுது உள்ள குழந்தைகள் 2 வயது முதலே நெடுந்தொடர்களை காணுகின்றன.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-75972794429548185822009-05-12T14:30:00.000+05:302009-05-12T14:30:00.000+05:30அன்புள்ள டோண்டு சார்,
தங்கள் இட்ட இந்த பதிவிற்கு ம...அன்புள்ள டோண்டு சார்,
தங்கள் இட்ட இந்த பதிவிற்கு மிகவும் நன்றி.
இது பற்றி நன் மிகவும் விரிவாக விவாதிக்க விரும்புகிறேன்.

௧.
குழந்தைகளின் ஆடை .
பெரும்பான்மையான பள்ளிகள் மாணவர்களின் யூனிபார்ம் -ஆடைகள்
அவர்களின் கணுக்கால் வரை அணியும்படி வலியுறுத்த வேண்டும்.

௨
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் நண்பர்களை பற்றி நன்றாக அறிந்திருக்க வேண்டும்.

௨. ஆசிரியர்கள்
கோ-education பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள்-மாணவிகள் இடையே உள்ள interaction பற்றி எப்பொழுதும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

many parents follow cinema,cricket,serials keenly than following their children.
If they observe/watch them, it would give them an insight into their mind.

Will come back with more later.BalajiShttps://www.blogger.com/profile/03211818965084708321noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-52754613196444625022009-05-12T12:52:00.000+05:302009-05-12T12:52:00.000+05:30Dondu Sir, can you post a translation of this arti...Dondu Sir, can you post a translation of this article. What is your view on this article ?

ITS OWN GREATEST ENEMY
- The degradation of the Indian National Congress - by Ramachandra Guha

http://telegraphindia.com/1090509/jsp/opinion/story_10792431.jsp

thanks
SureshAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-53331495813915670012009-05-12T12:39:00.000+05:302009-05-12T12:39:00.000+05:30எனக்கு இது பற்றி பெரிதாக அனுபவம் இல்லாததால் விவாதத...எனக்கு இது பற்றி பெரிதாக அனுபவம் இல்லாததால் விவாதத்தில் கலந்து கொள்ளவில்லை!

நீங்கள் பிராக்டிகல் அப்ரோச்சில் இருப்பது தெரிகிறது! ஆனால் எல்லா பெற்றோர்களும் அப்படி இருப்பதில்லையே! தனது குழந்தை என்ன செய்கிறது என கூட தெரியாத பெற்றோர்கள் தான் இங்கே நிறைய,
பின் எங்கிருந்து அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்க போகிறார்கள்!

என்னை பொறுத்தவரை குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் இருக்கும் இடைவெளி குறைந்தாலே ஏகப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம் என்பது எனது எண்ணம்.வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-49668663482549117002009-05-12T11:02:00.000+05:302009-05-12T11:02:00.000+05:30காலத்திற்கேற்ற சரியான பதிவு எனென்றால், தற்போதே சுழ...காலத்திற்கேற்ற சரியான பதிவு எனென்றால், தற்போதே சுழலில் பெற்றோர்கள் குழந்தைகளின் படிப்பில் காட்டும் அக்கறறையை அவர்களுடைய மனநிலையை தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுவது இல்லை. ஒவ்வொரு தனிமனித பிரச்சனைகள் ஒன்றுகூடி சமுதாய பிரச்சனைகளாக உருமாறுகிறது. இது போல பிரச்சனயை சந்திக்கும் குழந்தைகளின் மனநிலை உருக்குலைந்து தன்னம்பிக்கை இழந்து பெரும் துன்பத்திற்கு உள்ளாகின்றனர்.
ஒரு செடி வளையாமல் மரம் ஆவதற்கு சிறிதுகாலம் அதன் அருகில் ஒரு குச்சியை நட்டு வைப்போம், அதுபோல் குழந்தைகள் பிற்காலத்தில் நல்ல முறையில் வளர காலத்திற்கேற்ற சரியான ஆலோசைனைகள் அவர்களுக்கு தேவை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-34426746892485841152009-05-12T10:46:00.000+05:302009-05-12T10:46:00.000+05:30நல்ல பதிவு....நீங்கள் முன் வைத்துள்ள விஷயம் யோசனைக...நல்ல பதிவு....நீங்கள் முன் வைத்துள்ள விஷயம் யோசனைக்குறியதே...பதிவுக்கு நன்றிமெட்ராஸ்காரன் (Madrasi)https://www.blogger.com/profile/04355326375548194342noreply@blogger.com