tag:blogger.com,1999:blog-9067462.post6536000407176510943..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: இந்தியாவின் பிரதமராக மோடி வரவேண்டும் என்று கூறுகிறார் சுஹேல் சேத்dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-9067462.post-48004587203658730572008-11-01T23:41:00.000+05:302008-11-01T23:41:00.000+05:30//ராபின் ஹூட் said... இந்தியாவின் பிரதமராக டோண்...//ராபின் ஹூட் said...

இந்தியாவின் பிரதமராக டோண்டு வரவேண்டும்.//

let us pary to god for that.
dondu sir will perform in a better way following the foot path of great modi of gujarat.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-65723283487627729812008-11-01T13:35:00.000+05:302008-11-01T13:35:00.000+05:30Many thanks to Jayakamal and Dondu Sir for posting...Many thanks to Jayakamal and Dondu Sir for posting in Tamil translation of Suhel Seth article. It is indeed great one and it shows the author honesty to accept the change that has been happening in Gujarat. The other discloser is that I once met Mr Suhel Seth in this year April in one of the penal discussion. Where, he spoke eloquently a range of issues except the illusion in understanding of population issue.

ChandraChandrahttps://www.blogger.com/profile/11519400753454711358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-51835895083520568282008-11-01T13:12:00.000+05:302008-11-01T13:12:00.000+05:30இந்தியாவின் பிரதமராக டோண்டு வரவேண்டும்.இந்தியாவின் பிரதமராக டோண்டு வரவேண்டும்.ராபின் ஹூட்https://www.blogger.com/profile/07254243892310695170noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-79331854952292077072008-10-31T19:00:00.000+05:302008-10-31T19:00:00.000+05:30மிகச்சரியாகச் சொன்னீர்கள் ஜயகமல் அவர்களே.அன்புடன்,...மிகச்சரியாகச் சொன்னீர்கள் ஜயகமல் அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-40352419642911643132008-10-31T18:32:00.000+05:302008-10-31T18:32:00.000+05:30//இந்தியா முழுவதும் மது விலக்கை அமுல் படுத்துவாரா?...//இந்தியா முழுவதும் மது விலக்கை அமுல் படுத்துவாரா?//

மது விலக்கை எங்கும் முழுமையாக அமல்படுத்துவது என்பது முடியாத காரியம். அமெரிக்காவில் 1920களில் மதுவிலக்கு சட்டம் இருந்தது.
ஆனால் முழுமையான மது விலக்கு அங்கேயே கொண்டுவர முடியவில்லை. மது விலக்கு சட்டத்தினால், மது கள்ள மார்கெட்டில் விற்கபட்டத்து. கள்ள மார்கெட்டில் விற்று லாபம் பெற்றது மாபியா (Mafia) மட்டும் தான். இதனால் அமெரிக்கவில் பெரும் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டது தான் மிச்சம்.

இந்தியாவில் மது விலக்கு கொண்டு வந்தால், பகுதி வாழ் ரவுடி-அரசியல்வாதிகளுக்கு தான் நல்ல கள்ள சாராய வியாபார வாய்ப்பு கிடைக்கும்.
கள்ள சாராயத்தின் மற்ற கேடுகள் உங்களுக்கு தெரியும்தானே...Jayhttps://www.blogger.com/profile/08962820750556467098noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-57336194207892307852008-10-31T13:52:00.000+05:302008-10-31T13:52:00.000+05:30@மதிபாலா: அதுதான் மதுவிலக்கு இப்போதைய முன்னுரிமைகள...@மதிபாலா: அதுதான் மதுவிலக்கு இப்போதைய முன்னுரிமைகளில் வராது என எழுதி விட்டேனே. நீங்கள் பயணம் செய்த பஸ் பற்றி முதன் மந்திரி அலுப்வலகத்துக்கு புகார் அனுப்பியிருந்தால் ஏதேனும் நடந்திருக்கலாம்.

@வால்பையன்: எது எப்படியாயினும் நம்ம உள்ளூர் மந்திரிகளுக்கும் மோடிக்கும் கம்பேர் செய்யக் கூட இயலாது. குற்றம் கூறுவது சுலபம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-72652238237771287542008-10-31T13:33:00.000+05:302008-10-31T13:33:00.000+05:30மதிபாலா சொல்வதும் யோசிக்கவேண்டிய விசயம் தான்.மோடி ...மதிபாலா சொல்வதும் யோசிக்கவேண்டிய விசயம் தான்.
மோடி மேல் உங்களுக்கு இருக்கும் பற்றால் சில விசயங்கள் உங்கள் கண்ணுக்கு தெரிய மறுக்கிறதுவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-27579820038619181202008-10-31T13:16:00.000+05:302008-10-31T13:16:00.000+05:30இந்தியா முழுவதும் மது விலக்கை அமுல் படுத்துவாரா///...இந்தியா முழுவதும் மது விலக்கை அமுல் படுத்துவாரா///

அதிருக்கட்டும்.....போன மார்ச்சில் நான் பரோடா போனபோது , சரக்கு கொஞ்சமே கொஞ்சமான அதிக விலையில் சாதாரணமாக கிடைத்ததே அதை நிறுத்த என்ன செய்திருக்கிறார் திரு.மோடி ?

2006 என்று நினைக்கிறேன் , அகமதாபாத்திலிருந்து பெட்லேட் என்னும் ஊருக்கு நான் போன பஸ்ஸை தமிழகத்தின் காயலாங் கடையில் கூட பார்க்கமுடியாதே?? அதுக்கென்ன செஞ்சாராம்???

இப்படி ஓவரே பில்ட் அப் கொடுத்தா அப்புறம் கோயில் இல்லாம இருக்கிற ஏதாவது ஒரு மூணு முக்குல காவிக்கட்சிக்காரங்க மோடிக்கோயில் கட்டிடப்போறாங்க பாத்துக்கோங்க..!!மதிபாலாhttps://www.blogger.com/profile/07277995378564378595noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-2822486016475660352008-10-31T06:26:00.000+05:302008-10-31T06:26:00.000+05:30///அதே சமயம் “இது பலருக்கு பிடிக்காது, எல்லோரும் உ...///அதே சமயம் “இது பலருக்கு பிடிக்காது, எல்லோரும் உன்மேல் பாயப்போகிறார்கள்” என்று எச்சரிப்பது முரளி மனோஹர்.//

Hats off to modi
Let us pray god to get that golden gift

Very much pleased to know that the old writings of our Dondu sir is proved beyond doubt about Modi and his Gujarat.

India is going to glitter shortly under the great leader ship of modi the great.

Gujarat is
a land with out bribes
a land with out powercut
a land with out hurdles
a land of peace and prosperity

All should spread this news about gujarat and be ready to have a change in national/state level

India will become no:1 nation in the world in all respects.

Let us welcome the golden era of great modi in India

- All India Dondu peravai
TamilnaduAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-10950578864015380762008-10-30T21:51:00.000+05:302008-10-30T21:51:00.000+05:30தமிழ் நாட்டிலும் மோடி போல் ஒருவர் வேண்டும். Im re...தமிழ் நாட்டிலும் மோடி போல் ஒருவர் வேண்டும். Im really ashamed of Dravidian Parties Politics.கரிசல் குயில்https://www.blogger.com/profile/17837359717699842277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-63394214104128959692008-10-30T20:43:00.000+05:302008-10-30T20:43:00.000+05:30இந்த வார கேள்வி//இந்தியாவின் பிரதமராக மோடி வரவேண்ட...இந்த வார கேள்வி

//இந்தியாவின் பிரதமராக மோடி வரவேண்டும்//
வந்தால்

1. இந்தியா முழுவதும் மது விலக்கை அமுல் படுத்துவாரா?

2. ஈழதமிழர்கலும் பூர்வீகத்தில் இந்தியர்களே அவர்களுக்காக குரல் கொடுப்பாரா?

3. மத சார்பில்லாத சட்டம் நிறைவேற உத்திரவாதம் உண்டா?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com