tag:blogger.com,1999:blog-9067462.post6577359136305702261..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: வெளிப்படையான அரசாங்கம்dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-9067462.post-66577557893864263532008-11-20T20:59:00.000+05:302008-11-20T20:59:00.000+05:30// Anonymous said... Cher frère israélien Pro, vra...// Anonymous said...
Cher frère israélien Pro, vraiment agréable rouleau & Nebel Hund

November 19, 2008 4:44 PM

dondu(#11168674346665545885) said...
//Cher frère israélien Pro, vraiment agréable rouleau & Nebel Hund//

Je vous saurais gré de bien vouloir m’expliquer ce que vous voulez dire.

Salutations,
Dondu N. Raghavan//

please translate in english or tamil so that all can enjoyAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-10170211958732702412008-11-19T16:51:00.000+05:302008-11-19T16:51:00.000+05:30//Cher frère israélien Pro, vraiment agréable roul...//Cher frère israélien Pro, vraiment agréable rouleau & Nebel Hund//

Je vous saurais gré de bien vouloir m’expliquer ce que vous voulez dire.

Salutations,
Dondu N. Raghavandondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-90276583749811691492008-11-19T16:44:00.000+05:302008-11-19T16:44:00.000+05:30Cher frère israélien Pro, vraiment agréable roulea...Cher frère israélien Pro, vraiment agréable rouleau & Nebel HundAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-35529727087058441942008-11-19T13:43:00.000+05:302008-11-19T13:43:00.000+05:30//எஸ் மினிஸ்டர்//இதேப் போல் மக்கள் தொலைக்காட்சியில...//எஸ் மினிஸ்டர்//
இதேப் போல் மக்கள் தொலைக்காட்சியில் 'தலைவா' என்றொரு தொடர் வெளியாகிறதென அறிகிறேன்!

அன்புடன்
வெங்கட்ரம்ணன் (வெங்கட்ரமணி அல்ல!)Venkatramananhttps://www.blogger.com/profile/05159794368037297999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-65562143155205261942008-11-19T06:48:00.000+05:302008-11-19T06:48:00.000+05:30புரட்சித் தலைவராய் அரசியல் வாழ்வில்M.G.R1.பெற்ற பெ...புரட்சித் தலைவராய் அரசியல் வாழ்வில்
M.G.R

1.பெற்ற பெரும் வெற்றியின்- ஆண்டு உதவியது-அதன் பலன்?
2.அதிமுக தொடங்கியதற்கு அப்போதைய மத்திய அரசின் நெருக்குதலும் காரணமா?
3.தங்க பஷ்பம் அவரது உடல் நலக் குறைவுக்கு காரணமா?
4.அவரது நேர்மைக் குறைவை கட்சிவரை பெரும் பகுதி மக்கள் நம்பவில்லையே எப்படி?
5.அவரது வீழ்ச்சி தொடங்கும் காலத்தில் உடல்நலக் குறைவு அனுதாப அலை காப்பாற்றியதா?
6.இன்னும் கொஞ்ச காலம் அவர் இருந்திருந்தால் கலைஞர் அவரை வென்றுருப்பார் .நடந்திருக்குமா?
7.எப்போதாவது கலைஞரின் மனசாட்சி
mgr ஐ கட்சியை விட்டு விலக்கியது தன் வாழ்நாளில் செய்த மாபெரும் தவறு என எண்ணியிருக்குமா?
8.தமிழகம் முழுவதும் பரவலாய் ஆதரவு இருந்தும் ( சென்னையை தவிர)அருப்புக்கோட்டை போன்ற கிராம சட்டமன்ற தொகுதிகளையே வைத்திருந்தாரே,காரணம்?
9.m.g.r அதிமுக ஆரம்பிக்காமல் ஒரே திமுக வாக இருந்திருக்குமே ஆனால் கலைஞரின் ஆட்சி முதல்வராய் 1968 தொடங்கி இன்றுவரை 40 ஆண்டுகளி முடித்திருக்குமா?( மற்ற் கட்சிகளின் ஓட்டு அவவளவு சொல்லி கொள்ளுபடி இபோதும் இல்லை என்ற நிலையில்- திமுக+அதிமுகா = 70-80 %of voting strength of tamil nadu - total paid members of both dmk and admk+mdmk+other small like minded groups- more than 2,00,00,000)

10.இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் கலைஞரைவிட ஒருபடி மேலே போய் 50 % பின் 69 % -செய்தது அதிமுக.இதனால் மிகவும் பாதிக்கப் பட்ட முற்பட்ட இனத்தினர் ( குறிப்பாக-பிரமாண சமுகத்தினர்)வெளிப்படையாக இல்லவிட்டாலும் ,எல்லாத் தேர்தலிலும் ஒட்டுப் போடுவது இரட்டை இலைக்கு காரனம் என்ன?( சென்னையில் முற்பட்ட சமுகத்தியினர் & பிராமணர்கள் பகுதி -அதிமுக பக்கம்-பொதுவாய்).pthttps://www.blogger.com/profile/10942356168679003748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-29902467374517527772008-11-19T06:18:00.000+05:302008-11-19T06:18:00.000+05:30புரட்சி நடிகர் M.G.R திரையுலக வாழ்வில்1.பெற்ற உச்ச...புரட்சி நடிகர் M.G.R திரையுலக வாழ்வில்

1.பெற்ற உச்சம் எதில்
2.பெரிய தோல்வி
3.அவரால் வாழ்ந்தவரில் முக்கியமானவர்
4.அவரால் வீழ்ந்தவரில் முக்கியமானவர்
5.திருப்பத்தை ஏற்படுத்திய படம்
6.நீங்கள் விரும்பி பார்த்த படம்
7.பிடிக்காத அவரது படம்
8.பெரும் வெற்றிபெற்ற படம்
9.பெரும் தோல்விப் பட்ம்
10.திரை யுலகில் ஆட்சி செய்த மொத்த காலம்.pthttps://www.blogger.com/profile/10942356168679003748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-44649656367270184992008-11-18T21:51:00.000+05:302008-11-18T21:51:00.000+05:30தற்போதைய நிலையில் வெளிபடையான அரசு யாராலும் நடத்த ம...தற்போதைய நிலையில் வெளிபடையான அரசு யாராலும் நடத்த முடியும் என்ற தோன்றவில்லை. காரணம் அதிகரித்து வரும் மக்கள் தொகை கூடவே அதிகரித்து வரும் அதிகார வட்டதின் கீழ் முதல் மேல் வரையிலான ஊழல்.

இதை போன்ற தவறுகளை அரசின் மீதும் அதை போல ஆட்சியாளர்கள் மிதும் சுமத்துவது சரியாகது.

மக்கள் எப்படியோ அதே போல ஆட்சியாளர்களும்

சாதாரண Learning driving license எடுக்கவே லஞ்சம் தர மக்கள் தயாரக இருக்கும் போது ஆட்சியாளர்களை குற்றம் சொல்லி பயன் இல்லைArun Kumarhttps://www.blogger.com/profile/07829607851803205196noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-6270188571595247742008-11-18T20:51:00.000+05:302008-11-18T20:51:00.000+05:30//இப்படிபட்ட பலமான வாக்கு வாங்கியை பலிவீனமாய் ஆக்க...//இப்படிபட்ட பலமான வாக்கு வாங்கியை பலிவீனமாய் ஆக்கிய பெருமையுடையவர் யார் என்பது அனைவரும் அறிந்ததே.//

1.athikara mamathai
2.yaaraiyum mathikka thanmai
3.thaanthonrithanm
4.eduththen kavizhththen
5.mgr pukazhi maraikkum seyal
6.ellath tharappu mkkalaiyum uthaasinab paduththiyathanmai
7.arsua aluvarkalai undu ilai yenru aakkiya seyal
8.thaane yellam enum karvam

ippadi sollikonde pokalaamAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-71404194559430817462008-11-18T20:25:00.000+05:302008-11-18T20:25:00.000+05:30ஒரு முறை எம்.ஜி.ஆர் அவர்கள் வருமானவரி கட்ட பணமில்ல...ஒரு முறை எம்.ஜி.ஆர் அவர்கள் வருமானவரி கட்ட பணமில்லை என்பதால் தனக்கு சொந்தமான நிலத்தை விற்று வருமான வரி கட்டியதாக புளிப்பு கொடுத்தார்...பிறகுதான் தெரிந்தது அவர் அந்த நிலத்தை அவருடைய துணைவியார் ஜானகி அவர்க்ளுக்கு விற்றார் என்ற விவரம்...அரவிந்தன்https://www.blogger.com/profile/04433656264855310872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-49922639809378348092008-11-18T19:57:00.000+05:302008-11-18T19:57:00.000+05:30உங்களது இந்த பதிவு என்னை என்னுடைய கல்லுரி காலத்துக...உங்களது இந்த பதிவு என்னை என்னுடைய கல்லுரி காலத்துக்கு அழைத்து செல்கிறது.

மதுரை மாநாடு-எம்.ஜி.ஆர் கலந்துகொண்ட கடைசி மாநாடு.1972-எம்.ஜி.ஆர் கழகத்தாரிடம் கணக்கு கேட்டு பேசி முடித்ததும் .கலைஞரின் மாநாட்டு நிறைவுப் பேருரை- கூட்டம் 90 % மேல் கலைகிறது.எம்.ஜிஆருக்கு கழகத்திலிருந்து கல்தா.அ.தி.மு.க தொடக்கம்.1977ல் பெரும்பான்மை யுடன் நல்லாட்சி தொடங்குகிறார்.
1980 பராளுமன்ற தேர்தலில் சிவகாசி,கோபி மட்டுமே அதிமுகவுக்கு.

அடிப்படைக் காரணம் .இட ஒதுக்கீட்டு கொள்கையில் ஒரு குழறுபடி. பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டு சலுகை பெற வருட வருமானம் ரூபாய் 9000/= என்பதே.( இப்போது அது 4.5 லடசம்-creamy layer concept)
சட்ட்ம்ன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி.
பொருளாதார அளவுகோலை நீக்கியதுடன் இட ஒதுக்கீட்டை 50 % ஆக்கிவிட்டார் .

அரிசி விலையை கட்டுப்பாட்டில் வைத்தே கடைசிவரை ஆட்சிக்கட்டில் இருந்து சென்றார்.

கலைஞரின் எதிர்ப்பு வாக்கு வங்கியையும் ,தனது ஆதரவு வாக்கு வங்கியையும்( தலித் மற்றும் முக்குலத்தோர்,இஸ்லாமியர்,கிருத்துவர் மற்றும் முற்பட்ட ஜாதியினர்-பிராமின்ஸ் உட்பட ) இரட்டைக் குதிரை பூட்டிய சாரட் போல் வெற்றி பவனி வந்தது ஒரு சரித்திரம்.

இப்படிபட்ட பலமான வாக்கு வாங்கியை பலிவீனமாய் ஆக்கிய பெருமையுடையவர் யார் என்பது அனைவரும் அறிந்ததே.

மீண்டும் எம்.ஜி.ஆரின் உயர்ந்த இடத்தை
(ஜாதிகள்,மதங்கள் ,நகரங்கள்,கிராமங்கள்,படித்தவர்கள் பாமரர்கள் -எல்லாப் பேதங்களையும் தாண்டிய தொடர் வெற்றி அதுவும் வாழும் காலம் வரை)

ரஜினியின் அரசியல் பிரவேசம் 2009 க்கு மேல் ,மீண்டும் நம் கன்முன்னே நிறுத்துமா?.

ஒன் மில்லியன் டாலர் கொஸ்டின்

டோண்டு சார் இப்போ உள்ள
ரைட் டு இன்பர்மெஷன் ஆக்ட்
பல உன்மைகளை வெளிப்படை ஆக்குகிறதா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-19421255518996377372008-11-18T15:36:00.000+05:302008-11-18T15:36:00.000+05:30நல்ல பதிவு. நன்றி டோண்டு ஐய்யா.//இப்போதெல்லாம் யார...நல்ல பதிவு. நன்றி டோண்டு ஐய்யா.

//இப்போதெல்லாம் யார் குறைவாக திருடுவார் என்று பார்த்து தான் ஓட்டு போட வேண்டியிருக்கு!
நல்லவர்கள் அரசியலுக்கு வருவதில்லையே//

அரசியலுக்கு ஒருவர் வந்தாலே அவர் கெட்டவர் இல்லியா?Jayhttps://www.blogger.com/profile/08962820750556467098noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-88344146849761248982008-11-18T14:40:00.000+05:302008-11-18T14:40:00.000+05:30இப்போதெல்லாம் யார் குறைவாக திருடுவார் என்று பார்த்...இப்போதெல்லாம் யார் குறைவாக திருடுவார் என்று பார்த்து தான் ஓட்டு போட வேண்டியிருக்கு!
நல்லவர்கள் அரசியலுக்கு வருவதில்லையேவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-57012694073129314292008-11-18T14:36:00.000+05:302008-11-18T14:36:00.000+05:30Dear Dondu Anna,Do you accept Modi govt as transpa...Dear Dondu Anna,

Do you accept Modi govt as transparent govt? What about Nites Kumar's Govt

Regards
KuppukuttyAnonymousnoreply@blogger.com