tag:blogger.com,1999:blog-9067462.post6965352320542084572..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: டோண்டு பதில்கள் - 03.09.2009dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-9067462.post-10190787090614079702009-09-07T10:17:38.998+05:302009-09-07T10:17:38.998+05:30Questions for Kelvi Pathil
1) What is your opinio...Questions for Kelvi Pathil

1) What is your opinion on this ?
http://churumuri.wordpress.com/2009/09/07/will-cross-country-marriages-help-unite-india/

Chetan Bhagat, the author of the best-selling ‘One night @ the call center‘, is touting his latest book ‘2 States: the story of my marriage‘. The Delhi-born Bhagat, who is Punjabi but married to a Tamil-Brahmin from Thanjavur, is asked in an interview in The Sunday Times of India what one can do for one’s country.

His answer: “Marry outside your State.”

“Punjabis will have their meals sitting on the bed with plates piled on sheets of the previous day’s newspapers. But at my in-laws’ house, meal times were confined to the dining table and food was had in complete silence. It was a real culture shock.”

Really?

Is marrying outside your State going to make India a better country? Would you like to (if you haven’t already, that is)? Will marrying outside your State it help us understand each other better, sink differences, bring us closer? Can marriage become a national mission?

2) Why Stalin has gone to England ? for what treatment ? what is the health problem he has which cannot be treated in India but only in London ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-66455624978702398622009-09-05T21:28:51.126+05:302009-09-05T21:28:51.126+05:30கேள்வி பதில் அருமை.
கேள்விகள் எதும் இல்லை என்னிடம்...கேள்வி பதில் அருமை.
கேள்விகள் எதும் இல்லை என்னிடம்.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-58008292547578398892009-09-03T18:26:44.999+05:302009-09-03T18:26:44.999+05:30//
3. ராக்கி சாவந்த் போல (ராகி கா ஸ்வயம்வர் - ஸ்டா...//
3. ராக்கி சாவந்த் போல (ராகி கா ஸ்வயம்வர் - ஸ்டார் பிளஸ்) ரம்பாவின் சுயம்வரம் கலைஞர் டிவியில் வந்தால் அப்ளிகேஷன் போடுவீரா ? ரம்பாவின் டெஸ்டில் பாஸ் செய்வீரா ?

நம்மாட்களுக்கு அப்ளிகேஷன் என்றாலே ரிசர்வேஷன் கட்டாயம் வேண்டும்.

உண்டா ?commie.bashernoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-56839573065285545892009-09-03T15:54:28.982+05:302009-09-03T15:54:28.982+05:30//சிலர் சுதந்திரம் கொடுத்ததையும் சேர்த்து கொள்கிறா...//சிலர் சுதந்திரம் கொடுத்ததையும் சேர்த்து கொள்கிறார்கள்!//
அவர்களில் முக்கியமானவர்தான் நம்ம பகுத்தறிவுப் பகலவன். திராவிட நாட்டிலாவது வெள்ளைக்காரன் இருந்தால் தேவலை என திருவாய் மலர்ந்தருளினவர் அவர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-6125559169452817062009-09-03T15:49:45.967+05:302009-09-03T15:49:45.967+05:30//The worst incident during english rule india?
பத...//The worst incident during english rule india?
பதில்: ஜாலியன்வாலாபாக் படுகொலைகள்.//

சிலர் சுதந்திரம் கொடுத்ததையும் சேர்த்து கொள்கிறார்கள்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-91754933867623193062009-09-03T15:47:30.228+05:302009-09-03T15:47:30.228+05:30//As told by many is masturbation bad for health?
...//As told by many is masturbation bad for health?
பதில்: இல்லை, தவறான செய்தி. நான் சௌக்கியமாகத்தானே இருக்கிறேன். //

தைரியமான, சிறந்த உதாரணமாக இதை கூறுவேன்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-11109724152582122132009-09-03T15:21:41.743+05:302009-09-03T15:21:41.743+05:30//செல்போன் தவிர்க்க முடியாத ஒன்றாய் மாறிவருவது பற்...//செல்போன் தவிர்க்க முடியாத ஒன்றாய் மாறிவருவது பற்றி?//

இன்னும் சில வருடங்களில் அதற்கு எதாவது மாற்று வந்தால் செல்போனை மறந்து விடுவோம்!

மாற்றம் இல்லாதது, மாற்றம் மட்டுமே!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-60369730042238957902009-09-03T15:20:41.216+05:302009-09-03T15:20:41.216+05:30//தமிழ்நாட்டில் பல கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஒரே கு...//தமிழ்நாட்டில் பல கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஒரே குடும்பத்தில் இருப்பது பற்றி?//

வருமானம் தான் முக்கியம் சொந்தபந்தமெல்லாம் ரெண்டாவது தான்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-55480708640061186902009-09-03T14:53:48.819+05:302009-09-03T14:53:48.819+05:30//ஆண்களுக்கு பெரிய பிரச்சனையாய் மாறிவரும் தொந்தியை...//ஆண்களுக்கு பெரிய பிரச்சனையாய் மாறிவரும் தொந்தியைக் குறைக்க உபாயங்கள்?//

//பியர் குடிக்காமல் இருப்பது.//

பீர் குடிப்பதால் தொப்பை வரும் என்பது சரியல்ல! அதன் பின் நாம் சாப்பிடும் சாப்பாடே தொப்பைக்கு காரணம்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-89980028356983565472009-09-03T14:50:51.722+05:302009-09-03T14:50:51.722+05:30//ஆண்வர்க்கததை அதிகம் அல்லல்படுத்துவது மதுப் பழக்க...//ஆண்வர்க்கததை அதிகம் அல்லல்படுத்துவது மதுப் பழக்கமா? மாதுப் பழக்கமா?//

அடுத்தவன் சந்தோசத்தை பார்த்து வயிறெரியும் பழக்கம்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-37817103351415937152009-09-03T09:24:52.291+05:302009-09-03T09:24:52.291+05:30பனிமலர் என்பவரின் இப்பதிவில் நான் இட்ட இப்பின்னூட்...பனிமலர் என்பவரின் இப்பதிவில் நான் இட்ட இப்பின்னூட்டம் அவரது மட்டுறுத்தலுக்காக காத்திருக்கிறது. பார்க்க: http://panimalar.blogspot.com/2009/08/bruno-2.html

//அப்துல்லா நானாக அப்படி நினைத்துகொள்ளவில்லை, அவரது கேள்விகளும் ஆதாரம் கேட்கும் விதமும் இந்த அனானியாக வந்தவரின் வரிகளும் ஒன்றே, அவைகளை கண் கூடாக நீங்களே பாருங்கள். இதில் எனது பார்வை என்று ஒன்றும் இல்லை.........வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.//
மன்னிக்கவும் ப்ரூனோ அனானியாக வந்து பின்னூட்டம் போட்டார் என்பதற்கு நீங்கள் ஆதாரம் தரவில்லை. மேலே உள்ள வரிகளில் மறைமுகமான ஆதாரம் இருக்கிறது என நான் கருதுகிறேன்.

அவற்றை இவ்வாறு சொல்ல வேண்டும் என நீங்களே அனானியாக போட்டுள்ளீர்கள் என நான் சந்தேகிக்கிறேன்.

மேலும் ப்ரூனோ என்பவரை பலரும் பார்த்துள்ளார்கள். நானும் பார்த்துள்ளேன். அவரது அடையாளம் சரிபார்க்கப்பட்டுள்ளது.

ஆனால் நிங்கள் யார் என்பதே தெரியாது. வேண்டுமானால் அனானி பதிவர் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். பதிவர் எண்ணில் வருவதால் அதன் கீழ் வருபவர் எல்லோருமே பனிமல்அர் என்னும் பெயரில் செயல்படும் பதிவரே என வேண்டுமானால் அடையாளம் காட்டலாம்.

மற்றப்படி நீங்களே அனானிதான். ப்ரொஃபைல் போட்டோவில் காட்டப்படும் “பாட்டி” நீங்களாக இருக்க முடியாது.

இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதை காட்ட நான் அதன் நகலை எனது டோண்டு பதில்கள் 03.09.2009 பதிவிலும் பின்னூட்டமாக இடுவேன். பார்க்க: http://dondu.blogspot.com/2009/09/03092009.html

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-56860520029801018592009-09-03T09:11:22.695+05:302009-09-03T09:11:22.695+05:30@எம். கன்ணன்
பதில்கள் 17-ஆம் தேதிக்கான பதிவில் வரு...@எம். கன்ணன்
பதில்கள் 17-ஆம் தேதிக்கான பதிவில் வரும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-29709674495376584592009-09-03T08:46:58.430+05:302009-09-03T08:46:58.430+05:30கேள்விகள்:
எம்.கண்ணன்
1. சுஜாதா ஒரு முறை 'கற...கேள்விகள்:

எம்.கண்ணன்

1. சுஜாதா ஒரு முறை 'கற்றதும் பெற்றதும்'ல் எழுதியிருந்த ' நெக்ரபொண்டே ஸ்விட்ச்' -http://en.wikipedia.org/wiki/Negroponte_switch - மீண்டும் ஒரு சுற்று வந்துவிட்டது போலிருக்கே ? டிவி தற்போது டிஷ் மூலமும், பிராட்பேண்ட் கம்பி மூலமும் ? (முதலில் டிவி - ஆண்டெனா (வயர்லெஸ்) - பின் கேபிள் வழி தற்போது மீண்டும் டிஷ்) (டெலிபோன் - முதலில் கம்பி, பின்னர் வயர்லெஸ், தற்போது பிராட்பேண்ட் - டிஎஸெல் - கம்பி மூலம் அல்லது கேபிள் மூலம்)

2. விகடனில் ஸ்னேகாவின் பிகினி டிரஸ் பார்த்து ஜொள்ளுவிட்டீர் தானே ? (அது கட் அன் பேஸ்ட் என்றபோதும்)

3. ராக்கி சாவந்த் போல (ராகி கா ஸ்வயம்வர் - ஸ்டார் பிளஸ்) ரம்பாவின் சுயம்வரம் கலைஞர் டிவியில் வந்தால் அப்ளிகேஷன் போடுவீரா ? ரம்பாவின் டெஸ்டில் பாஸ் செய்வீரா ?

4. பெண்கள் பத்திரிக்கைகள் பற்றி ஆர்.வெங்கடேஷ் ஒரு பதிவு இட்டிருக்கிறார். http://venkateshr.wordpress.com) உங்கள் வீட்டில் மங்கையர் மலரா ? அவள் விகடனா ? குமுதம் சிநேகிதியா ?

5. தமிழ் படிக்கும் வழக்கமே குறைந்துவரும் நிலையில் - அதுவும் தற்கால பெண்கள் மேற்சொன்ன புத்தகம் எல்லாம் வாங்கி படிப்பார்களா ?

7. ஆபாசம் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு ஏன் இந்த நிறங்கள் ? யார் கொடுத்தனர் ? சிகப்பு விளக்கு, நீலப் படம், மஞ்சள் பத்திரிக்கைகள், பச்சை மொழி..... தமிழில் மட்டும்தானா இல்லை ஆங்கிலத்திலிருந்து எல்லா மொழிகளிலும் (பிரெஞ்சு, ஜெர்மன், இந்தி..) இப்படிதான் சொல்கிறார்களா ?

8. விஜய் டிவியின் நீயா நானாவுக்குப் போட்டியாக கலைஞர் டிவியிலும் 'கருத்து யுத்தம்' என ஒரு விவாத அரங்கம் (புதன் இரவு 10மணி) நடைபெறுகிறதே ? விஜய்டிவி கோபிநாத் அளவு இல்லாவிட்டாலும், கலைஞர் டிவி ஷண்முகசுந்தரமும் நன்றாகவே நடத்துகிறார். ஓரினச் சேர்க்கை பற்றிய விவாதத்தில் பலரும் (பெண்கள் உட்பட) வெளுத்துக் கட்டினரே ? பார்த்தீர்களா ? (ஒரு கட்டத்தில் அடிதடியே வந்துவிட்டது - சிவன் விஷ்ணு என ஒருவர் பேசப் போக) - சிறப்பு விருந்தினர்களில் சாருவும் ஒருவர்.

9. தமிழ் சினிமா நடிகர்களில் சிலர் ஓரினச் சேக்கை விருப்பம் உள்ளவர்கள் எனவும் சமீப காலங்களில் சில பெண் ஓரினச் சேக்கையாளர்கள் பற்றிய செய்திகளும் வந்தது. நம்பக்கூடியதா இந்த செய்தி ?

10. ஞாநியின் கேணி என்ற ஞாயிறு மாலை (ஞாநியின் வீட்டில்) நிகழ்ச்சியை ஆனந்த விகடன் ஏன் “பாஸ்கர் சக்தி (ஞாநியுடன்) நடத்தும்” என ஞாநியை இருட்டடிப்புச் செய்கிறது ?? ஓ பக்கங்கள் குறித்தான மோதல் இன்னும் முடியவில்லையோ ? (அதுவும் விகடன் பொறுப்பாசிரியர் ரவிபிரகாஷே கலந்து கொண்ட போது)
http://ungalrasigan.blogspot.com/2009/08/blog-post_09.htmlAnonymousnoreply@blogger.com