tag:blogger.com,1999:blog-9067462.post6974857342927865634..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: டோண்டு பதில்கள் - 28.05.2009dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-9067462.post-34475737590692027542009-05-31T13:27:04.288+05:302009-05-31T13:27:04.288+05:30ப்ரோஸ். காம் வெப்-முகவரி என்ன?
இதை பற்றி கொஞ்சம்...ப்ரோஸ். காம் வெப்-முகவரி என்ன?

இதை பற்றி கொஞ்சம் விளக்குங்கள்....

அப்படியே வாங்க

http://www.ensaaral.blogspot.com/Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-19213634890851991182009-05-28T22:41:11.328+05:302009-05-28T22:41:11.328+05:30நேற்று கூட தாத்தா ஆரியர்-திராவிடர் போன்ற விஷயங்களை...நேற்று கூட தாத்தா ஆரியர்-திராவிடர் போன்ற விஷயங்களைப் பற்றி பேசி சூட்டை கிளப்பியிருக்கிறார்! அவர் அடிவருடிகளுக்கு வேண்டுமானால் அது சந்தோஷத்தைக் கொடுக்கும்! ஆனால் அவர் போய்விட்ட பிறகு அவர்களை எப்படி சந்தோஷப்படுத்தப்போகிறார்கள் தி.மு.க.வும் தி.க.வும்?ரவிஷாhttps://www.blogger.com/profile/04012491564649330999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-57236225406031146782009-05-28T14:39:52.290+05:302009-05-28T14:39:52.290+05:30//பெண்ணீன் அம்மா கொள்ளை அழகு எனக் கூறிவிட்டு, என்ன...//பெண்ணீன் அம்மா கொள்ளை அழகு எனக் கூறிவிட்டு, என்னிடம் சொடேரென பிடரியில் அடிவாங்கினான். //

அன்பா தானே!
அவருக்கு பிடித்திருப்பது தவறொன்றும் இல்லையே! அழகால் மட்டுமில்லாமல் நல்ல ட்ரெஸ்சிங் சென்சில், உபசரித்தலில் உங்களது நண்பரை கவர்ந்திருக்கலாம்.

அதுமட்டுமில்லாமல் எனக்கு தெரிந்து
”ஆண்டி” டெரர்ரிஸ்டுகள் நாட்டில் ஏராளமாக உண்டு!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-48273258005760533032009-05-28T14:35:19.492+05:302009-05-28T14:35:19.492+05:30//சாமான்யர்களிடம் அடித்து பிடித்து வரி வசூல் செய்ய...//சாமான்யர்களிடம் அடித்து பிடித்து வரி வசூல் செய்யும் வருமான வரித் துறை கந்து வட்டி ரௌடிகளை ஏன் கவனிப்பத்ல்லை?//

கந்து வட்டி கொடுப்பவர்களிடம் பத்து வாரத்துக்கு மேல் ஒரு கணக்கு இருக்காது!

முடிந்ததும் அட்டை கிழித்து எரியப்படும்.
பணம் பல பக்கம் சிதறி கிடப்பதால் ஒருங்கிணைப்பது தாவு தீரும் வேலை என்பதால் கூட சீண்டாமல் இருக்கலாம்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-22810892122807436142009-05-28T14:32:40.752+05:302009-05-28T14:32:40.752+05:30//சென்ற தேர்தலில் அடல்ஜி இம்முறை லால்ஜி - அடுத்த த...//சென்ற தேர்தலில் அடல்ஜி இம்முறை லால்ஜி - அடுத்த தேர்தலில் யாரோ?//

பாவ்பாஜி கூட வரலாம். யார் கண்டா!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-56739923210439252542009-05-28T14:32:10.121+05:302009-05-28T14:32:10.121+05:30//ரிபப்ளிகன் கட்சி ஆதரவு என்பது சோ-வை இமிடேட் செய்...//ரிபப்ளிகன் கட்சி ஆதரவு என்பது சோ-வை இமிடேட் செய்ததா அல்லது தங்களுடைய சொந்த கருத்தா?//

ரிபப்ளிகன் கட்சி ஆதரவு வேணுமானால் அறுபதிலிருந்து இருக்கலாம்! ஆனால் ஒரு சில விசயங்களில் ஒத்த கருத்துடயவர் என்று பிடித்து போனால் அவரது கருத்துகளும் ந்மது சொந்த கருத்துகளாகும் அபாயம் உண்டு!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-37439560474907803482009-05-28T14:30:21.449+05:302009-05-28T14:30:21.449+05:30//காங்கிரசுககு ஆதரவாக பிளாக் ஆரம்பிக்கும் தொண்டர்க...//காங்கிரசுககு ஆதரவாக பிளாக் ஆரம்பிக்கும் தொண்டர்கள் மத்தியில் எதிர்முகாமில் இவ்வாறு ஏன் இல்லை?//

சில மத எதிர்ப்பு பதிவுகளையும், ஆதரவு பதிவுகளையும் அதற்கு அவ்ந்த பின்னூட்டத்தையும் ஒரு பி.ஜெ.பி ஆதரவாளருக்கு காட்டினேன்!

பி.ஜெ.பிக்கு ஆதரவாக ப்ளாக் எழுத நினைத்தவர், இப்பொழுது யோசித்து கொண்டிருக்கிறார்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-88924858416509801972009-05-28T14:28:19.220+05:302009-05-28T14:28:19.220+05:30//மற்றவர்களைப் போல் இந்துக்கள் ஏன் காரசாரமாக பதிவு...//மற்றவர்களைப் போல் இந்துக்கள் ஏன் காரசாரமாக பதிவுகள் எழுதுவதில்லை?//

கடையில விக்கிற எல்லா மசாலாவும் இப்போ கலப்படம் தான்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-25689854517199952852009-05-28T11:53:03.175+05:302009-05-28T11:53:03.175+05:30அந்த 4 வது கேள்வில ஒரு மன்னும் புரிய்லையே ! நீங்க ...அந்த 4 வது கேள்வில ஒரு மன்னும் புரிய்லையே ! நீங்க இப்படி புரிஞ்சுக்கிட்டு பதில் கொடுத்தீங்க.

குப்புக் குட்டி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-42502762052264060702009-05-28T07:05:32.005+05:302009-05-28T07:05:32.005+05:30//என்னிடம் சொடேரென பிடரியில் அடிவாங்கினான். ///
ந...//என்னிடம் சொடேரென பிடரியில் அடிவாங்கினான். ///

நல்லவேலை சொன்னிங்க... இல்ல நானும் அடிவாங்கி இருப்பேன்ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-17604228770527742812009-05-28T06:47:00.996+05:302009-05-28T06:47:00.996+05:30//Why? அந்தம்மாவை நீங்க 'ரூட்' போட பாத்தீங்களாக்கு...//Why? அந்தம்மாவை நீங்க 'ரூட்' போட பாத்தீங்களாக்கும்?//
நான் எழுதியதை சரியாக படியுங்கள். நண்பன் மட்டும்தான் பெண் பார்க்க போனான், நான் கூட போகவில்லை.

அப்படியே நானும் போய், நீங்க சொன்னது போல ரூட் போட்டிருந்தால் நண்பனுக்கு பிடரியிலே ஒரு அடி மாத்திரம் விழுந்திராது.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-41312657093719546312009-05-28T06:13:16.280+05:302009-05-28T06:13:16.280+05:30//என்னிடம் சொடேரென பிடரியில் அடிவாங்கினான்//
Why?...//என்னிடம் சொடேரென பிடரியில் அடிவாங்கினான்//

Why? அந்தம்மாவை நீங்க 'ரூட்' போட பாத்தீங்களாக்கும்?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-53238409484580594082009-05-28T05:25:49.875+05:302009-05-28T05:25:49.875+05:30//மாமி நடிகையை விட அம்மா மிக அழகாகத் தெரிகிறாரே?//...//மாமி நடிகையை விட அம்மா மிக அழகாகத் தெரிகிறாரே?//
இந்த கேள்வி, மாமி நடிகையின் அம்மாவை நேரில் பார்த்த பின்பு கேட்ட கேள்வியா இல்லை ஃபோட்டோவைப் பார்த்து கேட்ட கேள்வியா?ரவிஷாhttps://www.blogger.com/profile/04012491564649330999noreply@blogger.com